பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 26, 2009

நிலவரம் கலவரம்

இன்றைய தமிழக நிலவரம் பற்றி தெரிந்துக்கொள்ள...


( கிளிக் செய்து படித்தால் நிலவரத்தின் கலவரம் தெரியும் )

20 Comments:

அப்பாவி மனிதன் said...

மொத்தத்ுல நல்லது எதுவும் நடக்க வில்லை .. ஹ்ம்ம் இதெல்லாம் தான் நம்ம தலை எழுத்து போல .. நானும் எவ்ளோ நேரம் தான் அழாத மாதிரி நடிபபது .... கடவுளே இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்று ... ( கடவுளை வேண்டினாலும் சில பேர் குற்றம் சொல்லுவாங்க எல்லாம் நம்ம தலை எழுத்து )

இவ்ளோ விசயம் கண்டுபிடித்த இட்லி வடைக்கு .. இந்த வார பூச்செண்டு .. ( நம்மாளும் ஞாநி மாதிரி ஏதாவது குடுக்காலமே )

சிவா said...

இதனால் தாங்கள் கூறவரும் கருத்து?

கொடும்பாவி-Kodumpavi said...

ஒரு உண்ணாவிரதம் இருந்தா இன்னொன்னு இலவசம். உடல் பெருக்க, செய்தி ஏடுகளில் பிரபலமாக, இன்னும் பலப்பல அம்சங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இடம் : தமுக்கம் மைதானம் (கமுக்கமாக வரவும்)
நேரடி ஒளிபரப்பு எல்லா சேனல்களிலும்.
செய்தி : கூட்ட நெரிசலை சமாளிக்க அவரவர் வீட்டிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
செய்தி : அரிசி மூட்டைகள் அதிக அளவில் கடத்த எதிர் கட்சிகள் சதி செய்வதாக முதல்வர் குற்றச்சாட்டு.

Arun said...

கலைஞர் உண்ணாவிரதம்:
Surgeryக்கு அப்பறம் டாக்டர் உணவுக்கட்டுப்பாடு வேணும்னு சொல்லியிருப்பாரு.. வெளிய உண்ணாவிரதம்னு சொல்லிட்டு உள்ள சும்மா எறங்கி அடிக்கர கூட்டமிது..

கலைஞர் உண்ணாவிரதத்தை கைவிடலைனா வீ.ஆறுமுகம் உண்ணாவிரதம்:
ரவுடியிஸம் தவிர இவருக்கு காமெடியெல்லாம் கூட பண்ண தெரியுமா!?! ஆச்சரிய குறி!!

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இவங்க எல்லோருக்கும் உண்ணாவிரதம் நா அர்த்தம் தெரியுமானு எனக்கு தெரியல...

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

மாயவரத்தான்.... said...

Good graphics work by Idlyvadai

Anonymous said...

வைகோ கைதாமே?

IdlyVadai said...

தூத்துக்குடியில் அனல்மின்நிலையத்தை திறந்து வைப்பதற்கு வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் விருதுநகர் ம.தி.மு.க எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி ம.தி.மு.க எம்.எல்.ஏ, ஞானதாஸ் உள்ளிட்ட 150 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது

MaDhi said...

தீக்குளிப்பு, உண்ணாவிரதம் எல்லாம் இன்றைய நிலவரம்னு ஏடுகளில் வர ஆரம்பிக்க போற நிலைமைக்கு தமிழகம் கெட்டு போயிருக்குன்னு நெனைக்கும் போது தான் நிலைமையின் தீவிரமே புரியுது!! என்ன பண்ணினா இவங்க திருந்துவாங்க? :@

R.Gopi said...

மன்னர் சென்றார் நகர்வலம்
அறியச்சென்றார் நிலவரம்
கண்டால் எங்கும் கலவரம்

மாயவரத்தான்.... said...

அறுவை சிகிச்சை முடித்து 'அறுவை' அறிக்கை விட்ட மு.க.வின் அறிக்கைக்கு thatstamil.com-ல் படித்த ஒரு பதில் :

பதிவு செய்தவர்: வண்டுமுருகன் பதிவு செய்தது: 01 Mar 2009 01:55 pm

தலைவா! உங்களுக்கு கையிலே அருவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தால் கொஞ்ச நாளைக்கு இந்த கடித இம்சை இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்போம்.

SAN said...

HI IV,
Off topic,here is the speech of Arun Shourie on the interim Budjet on 25th Feb.

Having stated in the Budget, “Extraordinary economic circumstances merit extraordinary measures. Now is the time for such measures,” the government announced no measures.
The government is seeking to cover up the results of its gross mismanagement by invoking the international economic meltdown. The PM and FM have repeatedly stressed that not allocations but outcomes are important. On this test prescribed by them, the government fails woefully

Mumbai to be made an International Financial Centre: PM pledged Rs. 1,000 crore. Total given: Rs. 16 crore 16 lakh

After devastating flood of July 2005, PM and Mrs Sonia Gandhi pledged Rs 1,260 crore for “rejuvenation” of the Mithi River. Not a paisa given.

Huge plan announced for reconstructing Dharavi: the slum remains as it was

Centre was to have financed Mumbai Metro: The Maharashtra government told it will have to manage on its own. As a result Phase I has slowed down. Not one bidder submitted a bid for the second Phase even though the last date was extended thrice

National Highways project: Completion date has fallen from 81 per cent in 2004/05 to around 50 per cent now. Recently bids were invited for 60 projects. For 43 of these, not one bidder came forward. Of 17 projects for which bids were received, for 6 only 1 bidder; in remaining cases, bidders have asked for much larger grants — up to 35 per cent — than was provided. Reasons for this: complete arbitrariness: the current chairman of the National Highways Authority of India (NHAI) is the fifth chairman in two years even though the United Progressive Alliance (UPA) government had decided that the minimum tenure of the chairman shall be two years! The government reversed earlier decision that the NHAI will award contracts; “government” awards contracts

Power: contrary to claims in Budget papers, at current rate only 40,000 megawatts will be added in 11th Plan instead of target of 90,700 megawatts. The gap between demand for and availability of power at end of the 11th Plan will be worse than at its commencement. T&D losses continue at 40 per cent. Fraudulent claims in regard to Rajiv Gandhi Gramin Vidyutikaran Yojana: Figures given in Budget documents wholly misleading
Rajiv Gandhi Water Mission: severe indictment by CAG

NREGA: shameful findings of the CAG. The ministry evades responsibility. The CAG nails evasion

Telecom:
Universal Service Obligation Fund: Accrual till March 2008: Rs 20,400 crore; utilised: Rs 6,300 crore. Balance fraudulently shown as “nil”. Comptroller and Auditor General (CAG) nails this.
Scam in grant of 2G licenses: The Central Vigilance Commissioner (CVC) and the Telecom Regulatory Authority of India’s observations
Continuing shifts in guidelines and policy on 3G licenses and spectrum allocation

Reform of Public Distribution System: No progress in spite of pledges in successive Budgets of this government. Similar failure in better targeting subsidies
Gross fiscal mismanagement: The fiscal deficit liable to be over 10.5 per cent of gross domestic product (GDP); of the Centre alone: 6.4 per cent of GDP. Not because of capital assets having been created. Because of unchecked, profligate current expenditure. Dangerous consequences: Average Fiscal Deficit in 1986-91 which triggered 1991 crisis was 7.7 per cent. Fiscal Responsibility and Budget Management required that the the fiscal deficit be reduced to 3 per cent of GDP by last year. It is 6.4 per cent of GDP.

This is not an Interim Budget. It is not even an Internment Budget. It is truly an Interment Budget.
Fiscal Responsibility and Budget Management required that the the fiscal deficit be reduced to 3 per cent of GDP by last year. It is 6.4 per cent of GDP. Revenue account was to have been in surplus by now. In fact, it is in deficit and the deficit is liable to exceed 5 per cent of GDP. The government guarantees were to be capped at 0.5 per cent of GDP. They will exceed 1.8 per cent of GDP
This was exactly what we had pointed out will happen: that the Budgets, particularly of 2008/09, were grossly underfunded
The deficit has absolutely nothing to do with a stimulus. On the contrary, it now leaves little headroom for providing the stimulus that is needed: this is recognised even by the prime minister’s own council of economic advisors
With the government borrowing two and a half times what was targeted; with the government borrowing of over Rs 3,60,000 crore unavoidable next year, the very sector on which the government is depending for not just implementing but financing infrastructure projects will be squeezed out of the market. The worst sufferers will be the Small and Medium Enterprises as the large corporates pre-empt funds.

This gross mismanagement of fiscal affairs is but a symptom of general economic mismanagement by this government. First it fed the bubble, and took credit for what all of us were warning was just a bubble. In fact, exactly as had been forecast by us, with reforms at a standstill, signs of a slowdown began to become evident by April last year. Soon, the international economic crisis also began to reach Indian shores. Instead of taking steps that were imperative, The Government went into denial. — “Our fundamentals are strong,” “India is decoupled,” “This is just casino capitalism.” As the downslide accelerated, it took inexplicable steps which pushed the system down farther, faster: P-notes were suddenly revived, short selling was allowed to continue, even naked short selling was allowed to proceed full swing.
That is the legacy that this government is leaving behind:
A slowing down economy
Job losses across the country
Finances of the government at a dangerous edge
Little headroom for measures that are necessary
Confidence of Indian investors broken
Confidence of the foreign investors in the word of the government of India broken
This is not an Interim Budget. It is not even an Internment Budget. It is truly an Interment Budget.

Anonymous said...

Not regarding this...

Can you update "junior vigadan's" this week front cover and back cover.

i see something on that...

lets see what u see...

அமுதப்ரியன் said...

ஏன் UPDATE இல்லை?

Anonymous said...

what happened IV no updates.. :(
-Raji

வாழவந்தான் said...

இட்லிவடை!!!
தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்கப்பா!!!
ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்ட தேர்தல்..
மே 16 வாக்கு எண்ணிக்கை..
ஆக, சரியாக ஒரு மாதம் இந்தியாவில் தேர்தல் திருவிழா

Swami said...

Date of elections announced. Tamilnadu on May 13th.. doesnt sound like auspicious no :)

Swami said...
This comment has been removed by the author.
IdlyVadai said...

//what happened IV no updates.. :(//

வெளியூர் சென்று இன்று தான் திரும்பி வந்தேன். சரக்கு மாஸ்டர் இல்லை என்றால் மற்றவர்களும் வேலை செய்வது இல்லை என்ன செய்ய ?