பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 13, 2009

நோ கமெண்ட்ஸ் !

இந்த வாரம் துக்ளக் முன் அட்டை

பின் அட்டை கிழே...


18 Comments:

தேனியார் said...

வியப்பில்லை. எனக்கு துக்ளக்கை கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தெரியும்.
5 பைசாவுக்கு ஒப்பாரி வைப்பார்.
5 கோடியை கண்டு கொள்ளமாட்டார்.
தெளிவாக குழப்புவதில் வல்லவர்.

நாரத முனி said...

முதல்வர் குணமடைய திமுக.வினர் சிறப்பு யாகம்னு இன்னி தினமலர்ல படிச்சேன்
http://dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=7040&cls=row4&ncat=டி

யாகம் எதுக்கு ஆபரேசன் எதுக்குன்னு நாளைக்கி கவித எழுதுவாரா?

Anonymous said...

பின் அட்டை சூப்பர் ... :-)=}

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

ஹி ஹி ஹி ஹி... இவ்ளோ தான் இப்போதைக்கு என்னால முடியும் பா... ஆனா துக்ளக் னா துக்ளக் தான் பா...

அமுதப்ரியன். said...

அறமும் அறமும் கிண்ணறம் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்...

VIKNESHWARAN said...

நோ கமெண்ட்ஸ்.... :))

Anonymous said...

அழகிரி வள்ளல்தான். சென்ற ஆண்டின் சிறந்த மனிதன் என்ற பட்டம் கொடுத்த சோவிற்கு, துக்ளக்கில் விளம்பரம் கொடுக்கிற சாக்கில் கொஞ்சம் ‘திருமங்கலம்’ கொடுத்து இருக்கார்.

R.Gopi said...

பின் அட்டையிலுள்ள அந்த கடைசி வரிகள் சூப்பர்.

மானாட மயிலாட, நானாட, நமீதா ஆட (சொன்னது யாருன்னு எல்லாருக்கும் தெரியும்).
-----------------------------------

சிந்தா மணி said...

இலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_14.html

ரிஷபன் said...

ஒரு விளம்பரம் வெளியானதற்கும் சோ குழப்பவாதி என்பதற்கும் என்ன சம்மந்தம்.சோ வின் நிலைப்பாட்டுக்கும் இதற்கும் ஸ்நானப்பிராப்தி கூட கிடையாது.

வந்துட்டான்யா said...

முன் அட்டை துக்ளக் விற்பதற்க்கு, பின் அட்டை துக்ளக் நடத்துவதற்க்கு - இருந்தாலும், இந்த அணுகுமுறை எனக்கு ஒவ்வாத ஒன்று.

கவுண்டமணி said...

////இயக்குனர் சீமான்:

இயக்குனர் சீமான் பேசும்போது, ஈழப் போராளி திலீபன் வழியில் உயிர்த் தியாகம் செய்தாவது, இன உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றுதான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் என்னைத் தடுத்துவிட்டார்கள். அந்தப் பணியை தம்பி முத்துக்குமார் செய்துவிட்டார் என்றார்.
நன்றி : தட்ஸ் தமிழ்////

ஐய்யோ மக்கா
நான் செந்திலைவைத்து
காமெடி பண்ணியிருக்கேன்

வடிவேலை வைத்து
காமெடி பண்ணியிருக்கேன்

கோவைசரளாவை (படத்துல) வைத்து
காமெடி பண்ணியிருக்கேன்
ஆனா இவுங்களமாதிரி

ஈழதமிழர்களை வைத்து
காமெடி பண்ணத்தெரியலையோடா

ஐய்யோ மக்கா
எழவுவுட்டுலா கூட
காமெடி பண்ணறானுங்களே
இவனுங்க ரொம்பா நல்லவங்காடா
இவனுங்களை இன்னும் நம்பிட்டுஇருக்கிற
தமிழா
நீ தான்டா இளிச்சாவாயன்

Vedantha Desika Dasan said...

Please understand. For "Cho" Sir, his criticism comes first and then only his business. why front page content and the last page content confirm this. :)

Kannan.S said...

மாநகராட்சி பள்ளி மாணவியருக்கும், மானாட மயிலாடவுக்கும் என்ன சம்பந்தம்?
ஒன்னுமே புரியல..

சந்திரமௌளீஸ்வரன் said...

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு எனச் சொல்வார்கள்

ஆனால் துக்ளக் முன் அட்டையும் பின் அட்டையும் ஒரே செய்தி தான் சொல்லுது

வண்ணத்துபூச்சியார் said...

தெளிவாக குழப்புவதில் வல்லவர்..

Very correct, தேனியார்.

இதுவும் ஒரூவித பிழைப்புவாதம் தான் தவிர வேறில்லை.

M Arunachalam said...

Cho alone has got the Guts & Back-bone to oppose what he feels is wrong inspite of the position held by that other person.

That is why while he is ridiculing Karunanidhi in the front page of Thuglak he is able to get the advertisement from a DMK crony of Karunanidhi's son Azhagiri.

It also shows that the readership numbers of Thuglak is NOT IGNORABLE particularly when elections are approaching. Otherwise, why should Azhagiri's crony should choose Thuglak knowing well that it is a magazine which never minces words to ridicule Karunanidhi & his family-run Govt.