பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 25, 2009

இப்ப போலீசாரும் உண்ணாவிரதம்

நடப்பவை எதுவும் நல்லா இல்லை. இந்த நியுஸை பாருங்க
ஐகோர்ட்டு சம்பவம்: குடும்பத்தோடு போலீசார் உண்ணாவிரதம்....

போலீசாரை கண்டித்து கடந்த 3 நாட்களாக ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசின் சமரச பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் காவலர் சங்க மாநில தலைவரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான அந்தோணிசாமி போலீசாரும் குடுபத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க போவதாக முதலமைச்சர் அறிவித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. வக்கீல்களை நாங்கள் சகோதரர்களாகதான் நினைக்கிறோம்.

காவல்துறையும் நீதி துறையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது நல்லது அல்ல. எனவே அரசும் இந்த பிரச்சினையில் தகுந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும். வக்கீல்கள் கசப்புணர்வை மறக்க வேண்டும்.

சி.பி.ஐ.விசாரணை முடியும் வரை போலீசார் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. போலீசாருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். எனவே வரும் திங்கட்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், உண்ணாவிரத போராட்டம் எப்போது எங்கு? நடைபெறுகிறது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், சேப்பாக்கத்தில் போலீசார் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

இதற்கு அனுமதி வாங்கப்பட்டதா? என கேட்ட போது ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் அனுமதி பெற்றா உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு எதிரேயும் போலீசார் உண்ணாவிரதம் இருப்பார்கள் என கூறினார்.


பிகு1: சென்னை உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் - செய்தி

பிகு2: காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் அவரவர் விருப்பம்போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதற்கான செலவு தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும் - செய்தி

பிகு3: இதற்கு நாம் தான் உண்ணாவிரதம் இருக்கணும். இது நம்ம பணம்.


22 Comments:

மண்குதிரை said...

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பூரித்துப் போகிறேன். இது போன்ற முடிவுகளை வேறு யாராலும் எடுக்க முடியாது

R.Gopi said...

ஹலோ, ஹல்லல்லோ,

உண்ணும்விரதம் ........ இல்ல இல்ல ..... உண்ணாவிரதம்தான் இப்போ பாஷன்.

நீங்க கூட இப்போ ட்ரை பண்ணலாமே!!!

மக்களே .... நீங்களும் ஏதாவது ஐடியா குடுங்க எப்படி எப்படி எல்லாம் உண்ணாவிரதம் இருக்கலாம், எதுக்கெல்லாம் இருக்கலாம்னு.......

திவா said...

ஏஞ்சாமி இந்த ரேட்லே போனா எப்பதான் நாம சாப்பிடரது? தினசரி உண்ணாவிரதம் இருக்கணுமே? கண்டிச்சுட்டு சாப்பிட போகலாம் வாங்க.

Anonymous said...

\\பிகு3: இதற்கு நாம் தான் உண்ணாவிரதம் இருக்கணும். இது நம்ம பணம்\\

:) உண்மை தான்...

அப்பாவி மனிதன் said...

செய்திகளை முந்தி தருவது : இட்லி வடை ... இப்போ தான் டீ கடைல மாலை மலர் படிச்சு தலைல அடிச்ித்து வந்து பார்த்த ..இங்க ந்யூஸ் வந்துடுச்சு ...

எல்லாரும் மக்களை எப்டி ஏமாததுரத்ுணு ரூம் போட்டு யோசிப்பாங்களா ? இங்க ரெண்டு மணிநேரம் கரண்ட் இல்லாம சுண்ணாம்பு ஆகி இருக்கோம் இவங்க உண்ணா விரதம் இருக்கங்காளம்

கொடும்பாவி-Kodumpavi said...

உண்ணாவிரதம்.. சொன்னாவிரதம்.. எதுக்கு விரதம்..
நிறைய எழை மக்கள் உணவு கிடைக்காமல் இருக்கறாங்க..
இவுங்க உண்ணாவிரதம் இருக்கும் நாளிலாவது உணவு கிடைக்காதவுங்களுக்கு உணவு வழங்கினா புண்ணியமா போகும்.
-கொடும்பாவி

அப்பாவி மனிதன் said...

அரசு மருத்துவமனையை அரசே நம்பல அப்ப அப்பாவி மக்களின் கதி ? கடவுளே என்ன கொடுமை இது ? ( அய்யோ கடவுள வேண்டினா கவிதை எழுதுவாரு )

Vedantha Desika Dasan said...

N.B. 3 is the master-piece of this article.

Nomad609 said...

enna kodumai ithu sir????

சிவா said...

மக்களை முட்டாளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளை மறக்காமல் தேர்தலின் போது தண்டிக்க வேண்டும். அதற்கு ஊடக எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது. தேவையான நேரத்தில் மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது இட்லிவடையின் சாரி.. நம் அனைவரின் கடமை..

போலிஸ் விஷயத்திலும் சரி, வழக்குறைஞர்கள் விஷயத்திலும் முழுக்க முழுக்க ஆளும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை நாம் நன்றாக உணர முடிகிறது.

போலிஸ்காரன் எந்த காலத்துல உண்ணாவிரதம் இருந்துருக்கான், இது இந்த சாக்கடைகளின் சதிச்செயல்...

மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கும் எனக்கும், இட்லிவடைக்கும், மற்ற பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

Krish said...

சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, செத்துப் போன அரசியல் வாதிகள் யாராவது இருக்காங்களா?

அப்பாவி மனிதன் said...

" உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவை முதல்வர் கைவிடவில்லை என்றால் , சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவிப்பு "

முடியல சாமி தினமும் ஒருவர் உண்ணாவிரதம் சொல்றாங்க ... ஆனா யாருமே இருக்க மாட்டாங்க .. பேசாம எல்லாரும் மௌன விரதம் இருங்க பா .. மக்களாவது நிம்மதியா இருப்பாங்க ...

Anonymous said...

இனி யாரை போலிஸ்காரர்கள் எதற்காக தாக்கினாலும்/அடித்தாலும் அவர்கள் அரசு செலவில் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை தர
பெறலாம் என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல
வழக்கு ஒன்றை தாக்கல் செய்யலாம்.

Anonymous said...

‘TV channels can’t be distributors’
TIMES NEWS NETWORK

New Delhi: Restrictions on vertical integration in the television sector is the offing. The Telecom Regulatory Authority of India (Trai) on Wednesday recommended that there should not be common ownership of content and carriage.
A TV channel owner, it has said, can’t have more than 20% stake in cable, multi-system operator, DTH, headend-in-thesky, mobile TV. This means that certain players in broadcasting, like Zee, Sun and Star, which are both TV broadcasters and distributors might have to wind down their holding in one of their businesses. The regulator has proposed that such companies are given three years to restructure their business.
The Trai hasn’t recommended any restriction on horizontal ownership — that is, a print player can also enter radio and TV sectors. The regulator has found “no emerging threat of market failure’’ in this. In other words, there is enough competition in these sectors to rule out the emergence of monopolies.
It has suggested to the I&B ministry that it carries out a market survey to ensure plurality. As for FM radio, the Trai has reiterated its earlier Phase III recommendation of removing the 15% national cap, thus taking out FM radio out of the purview of restructions.
Nod for mobile virtual cos
The government will allow local and overseas firms to offer wireless telecoms services without owning networks or spectrum. Mobile virtual network operators (MVNOs) rent radio airwaves and networks from existing telecoms firms and sell mobile services to customers, a model popular in mature telecoms markets like North America, Europe and East Asia. Detailed guidelines will be issued after Trai responds on queries from the telecoms ministry.

R.Gopi said...

ஏதாவது தொப்பை குறைப்பு இயக்கத்தின் சதியோ?? இந்த போலீஸ்காரர்கள் உண்ணாவிரதம்.........

Anonymous said...

Krish kettaar:

Enakku therinju at least 2 peyargal
unnaaviratham irundhey chetthu
ponaargal:
1. Potti Sriramulu garu in 1953 for
creation of Andhra
2. Master Tara Singh, the Akali leader,
who died in the nineteen sixties
(I forgot the year) for creation of
a separate Punjabi Suba (euphemism
for a Sikh dominated Punjabi state).

Right or wrong, they laid down their lives for a cause they believed in. Whether the formation of linguistic states was
correct, looking back over the history of our country since 1956
is a debatable point, although not
mundane to the subject matter here.

Kots said...

இப்போ என்ன உண்ணா விரத season போல. கொஞ்ச நாள் முன் lawyers உண்ணாவிரதம் அப்புறம் காவல் துறையினர் உண்ணாவிரதம். அப்புறம் முதல்வர் உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்கிறார். இதுக்கும் மேல நேற்று வீர பாண்டி ஆறுமுகம் முதல்வர் உண்ணாவிரதம் நிலயை கை விடாவிட்டால் தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறுகிறார். ஒரு மெகா சீரியல் பார்த்த உணர்வு இருக்கிறது.

Anonymous said...

அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா 'வேட்டு'!
http://thatstamil.oneindia.in/news/2009/02/26/business-obama-turns-as-hardliner-for-bpo.html#cmntTop

சிவா said...

///இனி யாரை போலிஸ்காரர்கள் எதற்காக தாக்கினாலும்/அடித்தாலும் அவர்கள் அரசு செலவில் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை தர
பெறலாம் என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல
வழக்கு ஒன்றை தாக்கல் செய்யலாம்.///

இனி யாரை போலிஸ்காரர்கள் எதற்காக தாக்கினாலும்/அடித்தாலும் அவர்கள் அரசு செலவில் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை தர
பெறலாம் என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி உண்ணாவிரதம் இருங்க பாஸ்..

இதுதான் இன்றைய அரசியல்

Arun said...

//பிகு3: இதற்கு நாம் தான் உண்ணாவிரதம் இருக்கணும். இது நம்ம பணம். //

என்ன கொடுமை சரவணன்...!!

Anonymous said...

http://www.hindu.com/nic/interimreport.pdf

................................
These facts are
stated in' the said order and need to be accepted as true. The
order·reproduces the English translation of the slogans shouted by
the lawyers in Tamil: "Brahmin dog down down" and "Rajiv Gandhi
killer go away' . The order states that the crowd had shouted many
other filthy slogans and such unruly behavior continued despite
warnings given by the learned Judges presiding over the Court.
The functioning of the Court came to a standstill for fifteen
minutes. Mr. Subramaniam Swamy asked for an adjournment as it
was felt unsafe to argue the matter on the same day.............................

On 19th February 2009, there was a large number of
police deployed because of the previous days incidents. At about
1420 hrs in the afternoon, about 50 Advocates including 14
advocates, named as accused in the said case of assault on
Mr.Subramaniam Swamy, led by one Advocate Rajnikanth
approached the B-4 High Court Police Station (established within
the premises of the High Court for the security of the High Court
pursuant to a direction on a PIL by the Division Bench presided
over by the then Chief Justice) and informed the Officer in charge
that the accused had come to surrender themselves, but they also
wanted to file an FIR against Mr. Subramaniam Swamy for having
allegedly uttered caste based abuses during the incident on 17th
February 2009. They wanted that action should be taken against .
Mr Subramaniam Swamy under the provisions of the Sched.uled
Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Act. Their
complaint was registered and a copy of the FIR was given to them
at about 1420 hrs. The accused advocates, who claimed to have
come .there to surrender, refused to surrender and allow
themselves to be taken into custody and entered into an argument with the police officers insisting that Mr. Subramaniam Swamy
should be first arrested after which alone they could be arrested.
This led to a wordy dual between the police officers and the
accused advocates. The police officers, who were present in large '
numbers apprehending some untoward incident, slowly started
encircling the accused advocates to prevent their escape. The
videos taken by the police as well as the TV reporters clearly show
the continuing arguments between the police officers and the
accused advocates and their leaders. At about 1545 hrs, when the
police started pushing the accused advocates into the waiting
police van for being taken into custody, the mob of lawyers
swelled,becoming restive by the minute. The lawyers in the mob
started shouting derogatory and provocative slogans and making
aggressive gestures at the police. The police were armed with
lathis, wore helmets and carried shields, perhaps anticipating that
they may be subjected to stone throwing. Suddenly at about 1551
hours some lawyers in the minatory mob started throwing stones
at the police. Even with this, the police merely.retreated near the
B-4 Police Station within the High Court complex. The taunting,
jeering, gesticulating 'and hurting of stones by the advocates
continued unabated till about 1609 hours. The police officers
10
present at the spot kept restraining the police constables from
advancing further or taking any action. By about 1611 hours, the
stone throwing became intense and advocates started throwing big
stones at the police both from ground level and also from the first
floor corridor of the High Court premises. Some of the advocates
throwing stones and shouting slogans were even wearing gowns
and bands. Some of the stones fell on the vehicles parked in the
compound, damaging them. Some policemen picked up the
stones hurled and hurled them back at the lawyers, despite
attempts by their seniors to restrain them. This continued for
about 15 minutes. Finally, the stone throwing became intense and
at 1626 hrs the policemen started to chase the unruly mob of
lawyers waving lathis.
Although, some representations and affidavits given by
the lawyers name Director General of Police Mr. Jain,
Commissioner of Police Mr. Radhakrishnan, Joint Commissioner
of Police ,Mr. Ramasubranaian and Deputy Commissioner of
Police, Mr. Saraangan as having ordered the lathi charge, it is not
clear from the videos as to who was the officer that ordered the
lathi charge. The video taken by the official videographer of the
police has a timer ad indicates the time from second to second butthe videos taken by the TV staff produced by lawyers do not show
the timings. The official video does not show the presence of the
Commissioner of Police till about 1714 hours. From the
information given by the Home Secretary and the Police
Commissioner, it would appear that upto that time only the
Additional Commissioner of Police K Vishwanathan was in charge
and the Police Commissioner arrived on the scene at about 1714 hours upon receiving the information that the situation was going
out of hand.
At about 1715 hours the Commissioner of Police is
seen restraining the men and asking them to retreat. The police
had merely gathered in front of the B-4 Police Station. At about
1730 hours the unruly mob of lawyers is seen marching towards
the police station. One fat lawyer kept provoking the police and
challenging them to arrest him. He was picked at about 1734
hours. The mob of lawyers in the meanwhile upturned a motorbike
and threw waste paper and other materials near it in a heap. They
also set fire to the petrol spilt out from the motorbike and started a
fire. At about 1738 hours, the mob ·is seen breaking open the
police station and bringing out a steel cupboard and throwing it
along with a chair and a CPU like object into the big fire. Though a
12
fire engine arrived at 1740 hours, the firemen had to retreat in the
face of stone throwing by the advocates. Police started running
towards the mob and the police station was set on fire by the mob
at about 1746 hours. At this time there appears to have been an
order for lathi charge and the policemen are seen chasing the mob
with their lathis and charging at them.
. Once the policemen were given the order to lathi
charge the unruly mob of lawyers to quell them, it would appear
that the -police interpreted it as a license to unleash mayhem at
will. They chased the lawyers on the ground floor, along the
corridors on the first floor and beat them up mercilessly. The
policemen behaved in the same fashion as the unruly mob of
lawyers. The exchange of stones between the lawyers and the
policemen continued unabated. The policemen who undoubtedly
had lawful authority to subdue the rioting mob, are seen using
force disproportionate to the occasion and even after some of the
rioters had actually been overpowered and apprehended. They
continued to lash out lathi blows' on the lawyers apprehended by
them. They threw stones at the lawyers, at the window panes of
the Court premises, and also indulged in wanton destruction of and
damage to the vehicles parked in the High Court premises. They
13
chased the lawyers into the Court premises along the corridors
and also on the first floor of the Court premises hitting blindly at
them with lathis. Despite instructions that during a lathi charge
the lathi blow should be aimed at parts of the body other than the
head, the police freely rained lathi blows on the heads of the
lawyers, causing head injuries to a number of lawyers. There was
plenty of blood shed in the quadrangle, along the corridors and
also inside the office premises where the police appeared to have
entered apparently to look for the rioters. The police barged into
the court rooms of the Judges of the Small Causes Court and
family court within the High Court complex and indulged in
deliberate destruction of the tables, chairs, fans, computers and
other articles within the Court premises. When I went round the
premises of the High Court complex for inspection, . I noticed
extensive damage to the Court's properties as glass panes were
smashed, the doors of the Xerox machine room were smashed,
one Xerox machine was damaged, one Computer was damaged,
and fan blades at one place were twisted out of shape. The court
staff were unanimous that all this damage was inflicted by the
policemen. The police did not spare the children's creche also from
the hail of stones. Luckily, however, no child was injured though it
14
did traumatize some of the children in the creche and the ayahs
attending to them.
Not satisfied with beating up the lawyers within the
Court premises, the rampaging police staff systematically ran
through the chambers of lawyers within the High Court premises
causing wanton damage to the premises, pulling out suspected
lawyers and beating them. They also went to the lawyers'
Chambers situated on the Lingi Chetty Street, Thambu Chetty
Street, Armenian Street, Sungurama Chetty Street, Kondichetty
Street and Baker Street in the vicinity of the High Court,
systematically barged into such of the lawyers chambers which
were openand caused damage and beat up some of the lawyers
within. Even lady lawyers were not spared.
There is no doubt that the violence was started by the
unruly mob of lawyers, some of whom were even dressed in robes
and bands, but once the police got into action, there was no
stopping them. It was as if the police force, as a body, went
berserk. The lathi charge continued irrespective of whether a
lawyer was a miscreant or otherwise. The overzealousness of the
police resulted in their beating up a Despatch Peon, some other
court staff, a canteen boy and even assaulting on the head an
l5
Hon'ble Judge of the High Court namely, Justice. Arumuga
Perumal Adithyan The videos show that Justice Arumuga Perumal
Adithyan, who was somewhat unduly brave in going to the
forefront of the rioting mob of lawyers clashing with the police, tried
to appeal to both sides to maintain calm and behave with the
dignity befitting the Chartered High Court. Neither side seems to
have paid heed to him. In the melee, while ' lathis were being
swung at the lawyers, one lathi blow from behind landed on the
head of the Hon'ble Judge. The video shows something
interesting. While being carried to the ambulance, the Hon'ble
Judge is heard, appealing not to the police, but to the lawyers, and
saying: "don't throw stones at the police, they are our protectors".

............
...........
I would submit that the Hon'ble Supreme Court
should take this opportunity to exercise its extra-ordinary
Constitutional powers and lay down sufficient guidelines for the
behavior of the lawyers within and without the Court premises as
the Bar Councils have not been acting as an effective regulatory
body of their professional conduct. It would be ideal if the
21
Advocate's Act is amended to ensure a better disciplinary
mechanism of the profession of law, since it affects not only
lawyers but also litigants, the administration of the justice in the country, and finally the rule ·of law itself. Until such time that appropriate Legislation is made, it is desirable that this Hon'ble Court should formulate appropriate guidelines to be followed by lawyers and enforced by all Courts of law.

Anonymous said...

Nice fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Thank you on your information.