பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 23, 2009

ஆஸ்கர் அப்டேட்

- Supporting actress - Penelope Cruz in Vicky Cristina Barcelona
- Orginal Screen play - Dustin Lance Black- Milk
- Adapted screenplay - Simon Beaufoy-Slumdog Millionaire
- Animated Film - Wall-E
- Animated Short Film - La Maison en Petits Cubes
- Live action Short Film - Spielzeugland (Toyland)
- Art Direction - Curious case of Benjamin button
- Costume Designer - The Duchess
- Makeup - Curious case of Benjamin button
- Best Supporting Actor - Heath Ledger in The Dark Knight
- Documentary Feature - Man on Wire
- Documentary (short subject) - Smile Pinki
- Visual Effects - The Curious Case of Benjamin Button
- Sound Editing - The Dark Knight
- Sound Mixing - Slumdog Millionaire
- Film Editing - Slumdog Millionaire
- Best Orginal Score - AR Rahman
- Original Song - Jai Ho from Slumdog Millionaire- AR Rahman and Gulzar
- Best Director- Danny Boyle - Slumdog Millionaire
- Best Actress - Kate Winslet
- Best Actor - Sean Penn
- Best Film - Slumdog Millionaire

Every (Slum)Dog has its day!

10 Comments:

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

Really Proud to be an INDIAN...

Finally We Did it...

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 4 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing


Plz Refer This Website...

Click Here for Oscar Updates

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 4 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 6 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 7 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

7. Directing

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

ப்ரியா said...

//Every (Slum)Dog has its day!

//

வன்மையாக கண்டிக்கிறேன் இட்லிவடை.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

இதுவரைக்கும் 8 Academy SLUMDOG MILLIONAIRE வாங்கியாச்சு...

1. Writing (Adapted Screenplay)

2. Cinematography

3. Sound Mixing

4. Film Editing

5. Music (SCORE) - ARR

6. Music (SONG) - ARR

7. Directing

8. Best Picture

Proud to be an INDIAN...


Cheers...Plz Refer This Website...

Click Here for Oscar Updates

Anonymous said...

கண்டிக்க ஒன்றும் இல்லை ப்ரியா.
100 கோடி மக்களை மேற்குலத்திற்கு மோசமாக அறிமுகப் படுத்திய ஒரு திரைப் படம்.
மட்டுமல்லாமல் அதையே 100 கோடி மக்களிடம் சாமர்த்தியமாக வியாபாரம் செய்த சந்தைக் கலாசாரம்.!
இப்போது அதற்கு கட்டியம் கூற ஒரு அமெரிக்க விருது !!!!
இந்தியாவில் நல்ல திரைப் படங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வெளிவரவில்லையா? அஸ்ஸாமிய/ வங்க மொழிப் படங்கள் ஒன்று கூடத் தேரவில்லையா?
என்னமோ போங்கள் நமக்கு எல்லாமே மேற்கே இருந்து தான் கற்றுத் தர வேண்டும்/ அல்லது அவன் அங்கீகரிப்பதை வழி மொழிய வேண்டும்.

வாழ்க இந்தியனின் சுய அறிவு.!!!!!

பின் குறிப்பு FOR MEDIA : யாரும் இந்த விருதைப் பற்றி கமலிடமோ, ராஜாவிடமோ கேட்டு விடாதீர்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாகத் தோன்றவில்லை

Anonymous said...

உலகில் எங்குமே இல்லாத (திருட்டு, விபசாரம், கொலை,வன்முறை, ஏழ்மை, பிச்சை) இந்தியாவில் மட்டும் தான் உள்ளது அதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டிய பங்களிப்பிற்கு கிடைத்த பரிசு ஆஸ்கர் (தெரு நாயும் எலும்புத் துண்டும் என்று படம் எடுத்தால் இன்னும் நிறைய ஆஸ்கர் கிடைக்கும் டிக்கெட் கொடுப்பவர் உட்பட அனைவருக்கும்!! ).

இதையே நம்மவர்கள் சொன்னால் வன்மம், இனவெறி என்று கூறி படத்தை காறி துப்பி இருப்பார்கள்... உதாரணம் உங்களுக்கே தெரியும்.

தாயின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பின் தாய் நாடு வாழ்க, இறைவன் வாழ்க என்றும் தமிழில் சொன்னார்கள் என்றும் பெருமைப்படும் இந்தியர்களின் உணர்வுக்கு இந்த படத்தின் தலைப்பு சமர்ப்பணம் (தெருநாய் அல்லது குப்பத்து நாய்) ஆனால் நாய் கோபித்து கொள்ளும்!!!! .....

இந்த படத்தின் தலைப்புக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைத்தால் கூட தலை நிமிர்ந்து பெருமிதம் கொள்வார்கள் இந்தியர்கள்.

இந்தியா ஒளிர்கிறது மிளிர்கிறது என்ன வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்...... பாரத மாதா கோபித்து கொள்ளமாட்டாள்......

Haja Peer Mohamed H said...

"Every (Slum)Dog has its day!"


வன்மையாக கண்டிக்கிறேன் இட்லிவடை......