பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 22, 2009

!!


அட்வான்ஸ் வாழ்த்துகள்

8 Comments:

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இந்தியாவின் பெருமை இந்த இந்தியனால் உயரட்டும்....

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

Hello இட்லிவடை followers list பார்த்திங்களா 300 அ தாண்டி விட்டது... பட்டய கலப்புங்க....

தர்ஷன் said...

பர பரப்பா இருக்கு நிச்சயம் கிடைச்சிருமில்ல ஆமா நெட்ல வெளியான விருதுப் பட்டியலில் இவர் பேர் இல்லையாமே

IdlyVadai said...

//Hello இட்லிவடை followers list பார்த்திங்களா 300 அ தாண்டி விட்டது... பட்டய கலப்புங்க//

அட ஆமாம் ;-)

Krish said...

Congrates! He is gonna get one sure

விஜி சுந்தரராஜன் said...

ரகுமானின் பல சிறந்த பாடல்களும் இசையமைப்பும் இதற்கு முன்னே வெளிவந்திருக்க இந்த படத்தின் இசைக்கு விருது கிடைத்தால் ஒரு இசை ரசிகனாக நான் அந்த விருதின் தரத்தை சந்தேகிக்கிறேன். தகுதியான கலைஞனின், தரமான படைபிற்கு, சரியான தருணத்தில் கிடைக்காத விருது என்னை பொறுத்தவரை எந்த கலைஞனுக்கும் ஏன் தமிழனுக்கும் ஓர் அவமானமே. ஆஸ்கர் அந்த வரிசையில் வருமா என்ற எனது சந்தேகம் இன்று தீர்த்துவிடும் என்று எதிர்பார்கிறேன்.

மற்றபடி, மந்தையில் ஓர் ஆடாக , ஓர் இந்தியனாக , தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மற்றும் பல

suresh said...

Congrats to AR. we expect lot from u. as every indian enjoying for this oscar. Jaihind and Joi Ho..

IdlyVadai said...

நேற்று “!!” என்று போட்டது - இரண்டு ஆஸ்கரை குறிக்கும் :-)