பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 20, 2009

நேற்றைய மோதல் நடந்து முடிந்த சம்பவம். - கலைஞர்


( படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியலாம் )

நேற்றைய மோதல் நடந்து முடிந்த சம்பவம். தொடர்ந்து நல்லாட்சி புரிய எல்லோரும் ஆதரவு தாங்க - கலைஞர் ( இன்றைய 7:30 மணி சன் டிவி )

(துக்ளக் கார்ட்டூன் மேக்கப்: மிளகாய் பொடி )

10 Comments:

திவா said...

:-))
நல்ல கற்பனை!

Ulunthurpet Murugan said...

Yesterday he is CM of TN?

why today?

Please ask him resign..

Krish said...

" வக்கீல்களை கைது செய்ய ஐகோர்ட் தடை! போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு: தினமலர்"

கோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக வக்கீல்களை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். "

- இப்படியே போன தமிழ்நாடு உருப்புட்ட மாதிரிதான்.

இதைவிட கொடுமை " சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசின் செலவில் சிகிச்சை அளிக்கப்படும்"

- இவனுங்க கல்லால அடிப்பாங்க, காவல் நிலையத்த அடிச்சி நொறுக்குவங்க, போற வர பஸ் எல்லாம் எரிப்பாங்க.....இவங்களுக்கு மக்கள் வரிப்பணத்துல சிகிச்சை!
என்ன கொடுமை சார்!

Anonymous said...

சட்டக் கல்லூரி வன்முறை வரலாறு காணாத வன்முறைன்னு சொன்னீஙக.
இப்பொ ஜட்ஜை அடிச்சதும் வரலாறு காணாத வன்முறை. இப்படி வரலாறு படைச்சிக்கிட்டு இருக்கிற எங்களை பர்ராட்ட தெரியாத ஜனமங்களை நினச்சால் கவிதை எழுத தான் தோன்றுகிறது! சும்மா இருக்கிறீங்களா, இல்லை கவிதை எழுதட்டுமா? -- போரூரில் கேட்ட புலம்பல்.

R.Gopi said...

சிரிப்பு போலீசும், சீரியஸ் ஜட்சும் - அடிச்சுக்கிட்டது வெறும் தமாசு.

உல்லால்லாயிக்கு ........... இதப்போய் சீரியஸா நெனச்சு ...... ஐயோ ஐயோ........

(இதை சொன்னாலும் சொல்வார் நம் மஞ்சள் கவி .............)

Anonymous said...

" வக்கீல்களை கைது செய்ய ஐகோர்ட் தடை! போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு: தினமலர்"
======================
அய்யோ! அய்யோ! இப்போ நீதிபதிகளும் அரசியல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

supersamayal said...

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கலாம் - அது தான் எல்லோருக்கும் நல்லது.

Naren's said...

thuklak yellam oru aaalu...ponga sir.......neenga rembha comedy............

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Anonymous said...

You can use toondoo.com to create cartoons. It easier to use than using photoshop or pain.