பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 19, 2009

எந்திரன் புதிய படங்கள்

சில புதிய படங்கள்








தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் 155வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன்னுடன் இருப்பவர் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.வி.சேகர்.

தமிழுக்கு ஒரு சூப்பர் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர். தமிழனுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தாத்தா - ரஜினி

20 Comments:

வெயிலான் said...

ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை :)

Anonymous said...

" எங்கள் தமிழ் பேராசான் " சாமிநாத அய்யர் அவர்களை நினைவு கூர்ந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

என்ன செய்ய, தாய்த் தமிழை காக்க ஒவ்வொரு இடமாக சென்று ஒலைச் சுவடி சேகரித்த ஒரு "தமிழ் காவலனை" அவரது பிறந்த நாளை இப்படி சினிமா செய்தியுடன் போட்டால்தான் மக்கள் விருபுகிறார்கள்.

எஸ்.வி.சேகர் "அனைத்து பிராமணர்கள் கூட்டமைப்பு" சார்பாக இந்த விழாவில் கலந்து கொண்டாரா ?

தமிழ் மொழியைக் காத்த, "தமிழ் தாத்தா" உ.வே.சாமிநாத அய்யரை கூட இப்ப சாதி சங்கங்கள் கொண்டாடுவது வேதனையான விஷயம். எப்படியோ அவரை நினைவு கூறுவதே சிறந்த விஷயம்.

அப்படியே சாமிநாத அய்யர் எழுதிய "என் சரிதம்" ஈ-புக் லிங்க் கொடுங்க ஜி.

கடைசியாக வழக்கம்போல் உங்க வேலையை ஆரம்பித்து விட்டீர்கள். எந்திரனை இப்படி தாத்தா என்று சொல்லி விட்டீர்களே ? சண்டைய ஆரம்பித்து "பிள்ளையார் சுழி" போட்டு விட்டீர்கள்.

அப்புறம், இந்தச் செய்தியை பாருங்க:


Recession hits Endhiran!

With the world’s economy slipping into recession threatening to bring with it even the Indian economy, looks like production houses are pulling their purse strings to save for the rainy day. SUN Pictures, producers of Endhiran recently called off the crew’s plans to construct a set in the Ramoji Rao Film City for filming one of the songs. Security reasons were also quoted behind the cancellation of plans.
Meanwhile, the song will be shot in an exclusively constructed set at the MRC Nagar grounds, owned by the SUN Management. Last heard, Shankar was also consulted upon and the plan has been finalized regarding the change in location.

http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-03/endhiran-19-02-09.html

படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் வருது. படம் தியேட்டருக்கு வருமா ?

Nithi said...

@வெயிலான்
சரியாக சொல்லிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\வெயிலான் said...

ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை :)\\



ட்பீப்ரி

நோண்டு மாதவன் said...

ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை...

கேக்குறது கேண வடை...
போங்கடா ங்கொய்யாலே !!!

M Arunachalam said...

Anony,

//படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் வருது. படம் தியேட்டருக்கு வருமா?//

Your wish will NOT be fulfilled.

Sun TV has got enough cash & clout - both in black as well as white - to weather the storm and paste coal on the face of people like you.

Anonymous said...

http://ibnlive.in.com/news/jaya-warns-congress-against-dmk-suggests-tieup/85783-37.html

Political equations are fast changing ahead of the General Elections. In Tamil Nadu, the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has offered to tie-up with the Congress.

AIADMK chief J Jayalalithaa said that the Congress that it must break away from its ally the Dravida Munnettra Kazhagam (DMK), if it wants to win the elections.

She said all parties who stand by the DMK stand to lose and their hopes lie in a tie-up with the AIADMK.

Jayalalithaa, who was attending the wedding of 61 of her party activists in Chennai on Thursday, told the Congress to you break away from the DMK and join the AIADMK-led alliance in Tamil Nadu. The AIADMK chief also hinted that her party had very cordial relations with the Congress when Indira Gandhi and Rajiv Gandhi were in power.

"The DMK is caught in a quicksand. Nobody can help it out. Those who want to help it will also be caught in the quicksand and the Congress should come out of web of the DMK," she was quoted as saying by PTI.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

// படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் வருது. படம் தியேட்டருக்கு வருமா //

ரஜினி அ பத்தி பேசலைனா உங்க எல்லோருக்கும் தூக்கமே வராதாயா... அவர விடுங்க உங்கள முதல பாருங்க...

Anonymous said...

Its Gapsawoods not Behindwoods

தேனியார் said...

கீழ்தரமான எண்ணங்கள்.

R.Gopi said...

எந்திரன் படம் வெளிவரும். மாபெரும் வெற்றி பெறும். எதிர்ப்பாளர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசும்.

மிகப்பெரிய உலகளாவிய மார்க்கெட் உள்ள பாலிவுட்டை சேர்ந்த ஷாருக்கான், ஆமிர் கான் போன்றவர்களே நடிக்காமல் பின்வாங்கிய இந்த படம், நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி வரை இருக்கலாம் என்று கேள்வி. ரஜினியின் சக்தி தெரியாமலா இத்தனை கோடிகளை, சன் நிறுவனம் முதலீடு செய்கிறது.

அடுத்த வருடம், உலகே இந்த சிறிய கோலிவுட்டை (ஹாலிவுட், பாலிவுட் எல்லாம் பார்த்தால்) பார்த்து மூக்கில் விரல் வைக்கப்போகிறது...... அப்போது தெரியும் ரஜினி யார், அவரின் வீச்சு என்ன என்று??

அடுத்தவரை போற்ற வேண்டாம், குறைந்த பட்சம் தூற்றாமலாவது இருக்கலாமே?? இந்த நல்ல எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு எப்போது வரும்.

இதுபோன்றதொரு உலகப்படங்களுக்கு இணையான ஒரு பிரம்மாண்ட படம் தமிழில் வருவது நமக்கு பெருமை இல்லையா??

Rajeswari said...

//தமிழுக்கு ஒரு சூப்பர் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர். தமிழனுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தாத்தா - ரஜினி
//

Agmark Idlyvadai comment... Superb :)

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

:-)

VJ - the Dangu Boy said...

yov idly vada....

paathu comment pannunga...

rajiniya thaathannu sollareenga...!!!

veliya neenga yarunnu therinja idly vada poi chutneeyakida pooraanga..!!

கிரி said...

//தமிழனுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தாத்தா - ரஜினி//

இட்லிவடைக்கு கடும் கண்டனம்..உங்களுக்கு ரஜினிய மட்டம் தட்டலைனா தூக்கம் வராதே!

Suresh said...

//தமிழனுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தாத்தா - ரஜினி//

ஹலோ.. இந்த linea remove செய்யவும். அவுரு வயசுல நீங்க இந்த அளவு சாதனை செஞ்சிட்டு பேசுங்க.

Bala said...

Endhiran endru potaal dhaan padipaargal , enbadhu thavaraana karuthu SIR.

Neenga unga comment-a first prepare pannitu... apuram, idhai use panikiteeenga.. adhaan unmai.

IV sir, I dont know why u r always intend to HURT the SUPERSTAR always?

Dont behave like vikatan groups.

Shankar will say "U too IV...."
Shankar and his TEAM's Hardwork...
we are expecting more genuinity from IV.

Ramana Neeye Thunai
Bala

கடப்பாரை said...

தாத்தா அடுத்த வருஷம் கமல் மகளோட டூயட் பாடப்போறாராமெ(கிளுகிளுப்பான முத்தக்காட்சி உண்டு)..............

நெசமா வடை?

Anonymous said...

ing Koyyala, Evanda inga Idly vadai sudarathu, Idlyium, Vadai-ium sudunganna verum pulicha Mava thareenga, mavu pasangala