ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு சுப்பிரமணியசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். அவர் மீது அழுகிய முட்டைகள்- தக்காளிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி. அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர்
தக்காளி, முட்டை விலை பட்ஜெட்டில் இறங்கியுள்ளது என்று நினைக்கிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 17, 2009
சுப்பிரமணியசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர்
Posted by IdlyVadai at 2/17/2009 01:39:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










12 Comments:
அரசு சட்டக்கல்லூரி மாணவர்களே கையில் கட்டை, கம்பு, கத்தி, கபடா எல்லாம் எடுக்கும் போது, அவர்களின் சீனியாரான இந்த வழக்கறிஞர்கள் இது போன்று, முட்டை அடிப்பு, தக்காளி அடிப்பில் ஈடுபட்டதில் வியப்பேதும் இல்லை.
வாழ்க ஜனநாயகம்....வளர்க தீவிரவாதம்.........
Ithu paarpanan prachinai. So, no comments... Ivargalellam manithargal.. ithai encourage pannanum. ithu matravargalukku nadanthirundhal, tamilnadu , kalakalathu poi irukkum.. enna pannuvadhu.
makkale, ithu democratic country. inge enna venumnaalum case podalam. athai sattapadi sandhiyungal. athai illamal, vakeelgale, ithellam oru pozhappu... chee.. thoo... keep a dust bin over there...
however wrong S Swami is, who the hell are these people ?
இந்த வெட்டி ரவுடிகள்(வக்கீல்கள்) தொல்லை தாங்க முடியலை.
"நான் கடவுள்"ன்னு நினைச்சு இந்த அட்டகாசம் பண்றாங்க.
mmmmmmmm
மணியை அடித்துவிட்டார்கள்
இனி அவர் அடிப்பார் பாரு
தாரை தப்பட்டை
வேலில போகிறதை
எடுத்து பிங்க் ஐட்டிகுள் விட்ட கதையாக போகிறது
ஐய்யோ சாமி
ஏற்கனவே இருக்குறா
பிரச்சனையிலிருந்து தப்பிக்க
அமைதியை தேடி
ஆஸ்பத்திரிபோனா நிம்மதியாக
இருக்கவிடமாட்டானுங்க போல
இவனுங்க கலைஞருக்கு
அன்பை காட்டுறாங்களா
ஆப்பு வைக்கிறாங்களா
ஒண்னுமே புரியலை
ஐய்யயயயா
இனி நமக்கு அதிரடிக்கு
பஞ்சம் இருக்காது
No surprise in the brutal attack by these lawyers, we've even digested the attack of law college students. why are the police and CISF for the protection of Swamy stood as mute witness?? money transfer?? anything can happen in this F****** country.
புலிகளை ஆதரிக்க தொடங்கிய தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்க இருக்கிறது. புலிகளை ஆதரித்தனால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை இலங்கை தமிழர்கள் இன்று வரை அனுபவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை இசுலாமியத் தீவிரவாதிகள், கொலைகாரர்கள், வக்கீல்கள், கற்பழிப்பவர்கள், கிரிமினல்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள் இவர்களிடம் இருந்து காப்பாற்ற சிலுவையில் தொங்கும் ஏசுவை வேண்டுவோம்.
senthil
vadivelu,vivek..
Sirrepu politcian S.Samy joins the list
சு.சாமிக்கு அரசியல் பலம் கிடையாது தான் - ஆனால் புத்திசாலித்தனத்துக்கு ஒன்னும் குறைவில்லை! கலைஞருக்கு நேரம் சரியில்லைங்கோ!
LTTE=
Leading
Tamils
To
Extinction
Attack happened in the court premises. what does the high court plan to do about it? is there any authority at all for the courts now? Or is it a properly planned affair to tell people that if they do anything against those in power, they will not be safe even in the courts?
How much ruckus was created over a incident in a pub in Mangalore? and what complete silence on this attack inside the High court?
Those who either standby or cheer need to remember that they will also be at the receiving end of this in due course. If brahmins have been made defenceless and easy targets even inside a court because they are brahmins, the same will happen to chettiars and nadars and everybody else in due course. if the civilized people in TN do not take this seriously, within a short time TN will be all gone to terrorists and extremists of various kinds.
Post a Comment