பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 16, 2009

மென் இன் பிளாக் ?


சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த போஸ்டர் தான்
யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் சொல்லவும்.

30 Comments:

Anonymous said...

இது கூடவா இன்னும் தெரியல?

dhanasekhar said...

some surprise like ''PULLI RAJA''!!!

Truth said...

yes please if someone know about this let me know. I saw this ad in thinda thandi paper online. Apparently there is no movie like this. I am also eager to know about this.

Vedantha Desika Dasan said...

It seems somebody tries to cash in on the evergreen hero Super Star and the new hero Obama for their new venture.

Sethu Raman said...

In the black block directly underneath the poster the words "Sun Pictures Kalanidhi Maran"appear - it must be something to do with those dons!!

Anonymous said...

Thalaivaroda old hindi film is getting dubbed...

கிரி said...

இங்கு சென்று பாருங்கள்

VIKNESHWARAN said...

தெரியாததால் சொல்ல மாட்டேன் :)

Anonymous said...

Something to do with "Sultan the Warrior"???

M Arunachalam said...

I think it must be some old Hindi movie of Rajini which is being dubbed & released now.

See, in spite of Stomach-burning bloggers heaping all sorts of non-sense about Rajini, even his dubbed movies & old Tamil movies are getting re-released & running successfully.

Ayyo Paavam Vayitherichal Anonys. At this rate of vayetherichal, by the time Endhiran gets released & reaps BO success, all these anonys would have got Ulcer.

R.Gopi said...

சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த போஸ்டர் தான்
யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் சொல்லவும்.
--------------------------------
நான் சொல்றேன் ........ சொல்லவா

தெரியும் ஆனா தெரியாது ........

டன்மானடமிழன் said...

நாரதமுனி யை
கேள்வி பட்டிருக்கிறேன்

இட்லிமுனி யை
இப்போதுதான் பார்கிறேன்

படத்தை போட்டு
பிரளயத்தை
தொடங்கிவைத்துவிட்டிர்கள்

நாராயணா நாராயணா
காப்பாத்தப்பபபபபபபபபா

சந்திரமௌளீஸ்வரன் said...

ரஜினி- ஐஸ்வர்யா ராய் நடிக்கும் அரசன்

Sri said...

see this.. http://onlysuperstar.com/blog/?p=2311

உண்மை said...

Sultan the Warrior - Tamil title for tax break !

Kaps said...

heard Arasan is the tamil name for Sultan the Warrior animation movies from Ocher Studios.

தூத்துக்குடி தமிழன் said...

இது என்னன்னே தெரியல... எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு இத பத்தி தெரிஞ்சுக்க்க.... ஒருத்தரும் தெரிஞ்சவங்க பேரா இல்ல. ரஜினி நடிக்குராப்லையா இனி ரஜினிய வெச்சு சும்மா எடுக்குரைங்கலான்னு தெரியல. இட்லிவடை இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லப்படாதா..?

தூத்துக்குடி தமிழன் said...

இது என்னன்னே தெரியல... எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு இத பத்தி தெரிஞ்சுக்க்க.... ஒருத்தரும் தெரிஞ்சவங்க பேரா இல்ல. ரஜினி நடிக்குராப்லையா இனி ரஜினிய வெச்சு சும்மா எடுக்குரைங்கலான்னு தெரியல. இட்லிவடை இதுக்கு ஒரு தீர்ப்பு சொல்லப்படாதா..?

சந்திரசேகரன் கிருஷ்ணன் said...

Just guessing. இது சுல்தான்-இன் முன்னோட்டம் என்று நினைக்கிறேன். வரி சலுகைக்காக அரசன் என்று பெயர் மாற்றி இருக்கலாம்.
அது உண்மையாக இருந்தால் இது லூசுத் தனமான Campaign concept :-)

Nomad609 said...

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமா ???

நாரத முனி said...

ஹலோ டன்மான டமிலன் நீங்க சொன்னது என்ன பத்தி இல்ல தானே...? ஏற்கனவே சில பல நண்பர்கள் நான்தான் இட்லிவடையை நடத்தறதுனு புரளி பேசுறாங்க!!!

Anonymous said...

அது என்ன இழவாக இருந்தால் என்ன?
ரசிக மடையர்கள் மண்டையை உடைத்துக் கொள்ளட்டும்.

அறிவிலி said...

ஒரு வேளை "கருவாச்சி காவியம்" மாதிரி யாராவது "கருவாச்சன் காவியம்"(Black Men, Big history) படைக்க போகிறார்களோ?

அறிவிலி said...

ஒரு வேளை "கருவாச்சி காவியம்" மாதிரி யாராவது "கருவாச்சன் காவியம்"(Black Men, Big history) படைக்க போகிறார்களோ?

Rajeswari said...

இது கூட தெரியல
shame shame puppy shame

Rajeswari said...

இது கூட தெரியல
shame shame puppy shame

சிந்தா மணி said...

இந்த பதிவை பார்க்கவும் http://shaaji.blogspot.com/2009/02/blog-post_8388.html

Inba said...

cool..
tamils are not fool

ithu eppadi irukku?

Kamal said...

Its seems to be for Sultan-The Warrior....Tamil name for Tax benefit...:))))

Jaya said...

All details about this movie is here:
http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/02/rajinis-khoon-ka-karz-is-now-in-tamil.html