பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 23, 2009

ஏ.ஆர்.ரகுமானு‌க்கு கருணா‌நி‌தி மத வா‌‌ழ்‌த்து

ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.


சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.


குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.கருணாநிதி கட்டுப்பாட்டில் காவல் துறையும் அவர் நாக்கும் இல்லை என்று தெரிகிறது.

51 Comments:

R.Gopi said...

கடமை கண்ணியம் தட்டுப்பாடு

Jeevanandam.,S said...

I'm not consider any wrong message is forwarded by Chief Minister of Tamilnadu. Why we celebrate the glory of AR. Rahman because not only of his divine music. The one more special reason is he blong to our Tamil country. We claim him as Tamilan. The people who belong the same group they want to appriciate him as his own son. So whats mistake in it. We should accept the truth. The Hard Work and Sincerity Bring Fruit to All......

So I accept and Proudly say WE BELONG SAME LAND

திவா said...

அதான் அவரோட ¨தரம்¨. புகார் பண்ணா எப்படி?

M Arunachalam said...

Do you mean to say, his "sons" are under his control?

M Arunachalam said...

Contrast the following statement from Jayalalitha to the "narrow-minded" statement from Karunanidhi, which smacks of his meanness.

//AIADMK chief J. Jayalalithaa on Monday congratulated A.R Rahman and Resul Pookutty for winning Oscars for music and sound mixing, saying the duo were role models for youth.

"I would like to congratulate composer A. R. Rahman, who has won two Oscars - for best original song and best original score, and Resul Pookutty, who shares the Oscar for best sound mixing, for having kept the Indian tri-colour flying high at the Academy Awards this year," she said in her message.

She noted individual Indians have repeatedly proved that they are amongst the best in the world in different fields, citing the achievements of world chess champion Viswanathan Anand and Olympic gold medal winner Abhinav Bindra.

"The honours won by Rahman and Pookutty are of the same calibre. Not only should we salute their excellence but the new generation should also look up to them as positive role models worth emulating," the AIADMK chief said.

It is indeed a matter of pride for India and Indians that the film Slumdog Millionaire, which centres around India, has dominated the 81st Academy Awards circuit bagging as many as eight Oscars, she said, and also congratulated filmmaker Danny Boyle and his team for their resounding success.//

While Jaya's statement showcases her "national" mentality & is inspirational, Karunanidhi, as usual tries to play his "minority" card.

Some souls never ever show the inclination to improve. Even in such a proud moment for every Indian, Karunanidhi proves that he can't elevate himself from his parochial morass.

MayVee said...

"R.Gopi said...
கடமை கண்ணியம் தட்டுப்பாடு"

"திவா said...
அதான் அவரோட ¨தரம்¨. புகார் பண்ணா எப்படி?"


"M Arunachalam said...
Do you mean to say, his "sons" are under his control?"

idhellam periya repeat uuuu......

கலைக்கோவன் said...

வாழ்க....கலைஞர்,
வளர்க ...அவர் (அரசியல்) வாழ்த்து

Anonymous said...

OSCAR AWARD Best Comedian's goes to Mr.M.Karunanidhi for his fabulous performance.

Guruprasad said...

hello, idlyvadai paathu...apram ungalukku oru "unnaviradham" solla poraru!

வாழவந்தான் said...

//
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.
//
இப்படி ஒரு (இசை)கலைஞருக்கு மத பிட்டு போட்டு நம்ம கலைஞரும் வோட்டு பொறுக்கிவிட்டார்!!!

முன்னவருக்கும் அவர் சம்பத்தப்பட்ட இசைக்கும்தான் இனம், மொழி, திசை எல்லாம் கிடையாது.
பின்னவருக்கு(முதல்வருக்கு)இதெல்லாம் இல்லாம பொழப்பு ஓடாது

Anonymous said...

It is disgusting. Only MK can see religion in everything.

- Ramya.

டன்மானடமிழன் said...

பண்பு
திறமையை பார்க்கும்

(அரசியல்) பிச்சைக்காரன்
(திரு) வோட்டைபார்க்கும்

Anonymous said...

paavam vasasachu lighta moolai kalangi pochu.idha poi seriousa eduukitu...

Anonymous said...

தியாகராஜனின் புதல்வர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லலாமா?
ரஹ்மான் தமிழர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டால் பாவம் பார்ப்பார பாரதி?

Guruprasad said...

Today's quota for மத Saarbu-Inmai completed for Shriman CarenoNidhi! - "Greenways road" to be renamed after "Bro DGS Dinakaran"
"Sirubaanmai Inathu" Ilaignanukku greetings...
For tomorrow's quota, i think most likely going to be his indefinite fast linked to root-cause analysis of POLICE-ADVOCATE CLASH - which is "avaal" - sub swamy and JJ's - wants to see his - a non-"avaal" - rule to be dismissed...the ground for this has already laid by a statement by one of his Sinisters today, saying Dr. Sub Swamy provoked the attack by saying some casteist remarks...

Anonymous said...

Until 1988 the so called Minority AR Rahman belonged to Majority.

Inba said...

hello Vottuporukki Karunanidhi..

a.r.rahmam is not belong to minority..he is belong to majority of good humans.. politicans like u are belong to Minority (silly) community

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//கருணாநிதி கட்டுப்பாட்டில் காவல் துறையும் அவர் நாக்கும் இல்லை என்று தெரிகிறது.//

அவரது பேனாவும் அப்படித்தான் .
இதற்கும் வலையுலகத்தின் பகுத்தறிவாளர்கள் ஜால்ரா தட்டுவார்கள் !

Anonymous said...

சும்மா இருந்த ஆஸ்கார் பிலிம்ஸ் மேல கேஸ் போட்டு ஸ்பெல்லிங் மாத்தின விவரம் இப்ப புரியுதா? கலைஞர் சொன்னதில் தப்பில்லை. இந்த மத ஆட்கள் "அமெரிக்கா சாத்தான், சினிமா பாக்கக்கூடாது, பாட்டுக் கேக்கக் கூடாது" என்று அழும்பு பண்ணுகிறார்கள். அவர்களை hollywood சினிமா பார்க்க வைக்கத்தான் இந்த ஏற்பாடு. முன்னால மிஸ் வோர்ல்ட் கொடுத்த மாதிரி. ஆஸ்கார் வாங்கினதால ரகுமான் இளையராஜாவையோ, பர்மனையோ மிஞ்சினதாக ஆகி விடாது. இசை தெரிஞ்சவனுக்கு இது புரியும்.

Vedantha Desika Dasan said...

I request everyone to be calm themselves. Because, if you can't digest what Mr. MK has said, what will you do if, in the General Elections, he claims this achievement of Mr Rahman as one of the best things during his golden rule?

Krish said...

இத வச்சி நம்ம அரசியல் வாதிங்க ஓட்டு வேட்டை நடத்துவாங்க பாருங்க! தி.மு.க அரசின் சாதனை இதுன்னு சொன்னாலும் ஆச்சரிய பட முடியாது!

கிரி said...

//சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம்//

ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே!

அரசியல் ஆஸ்கார் வைத்தால்..

நம் தமிழகம் தான் ஒட்டு மொத்த விருதையும் கைப்பற்றும் :-) அதிலும் கலைஞர் தான் சிறந்த நடிகர் விருது! (எப்போதும்)

எல்லோரும் வெற்றி பெற்றதை பாராட்டி கொண்டு இருந்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி மதத்தை பற்றி கூற வேண்டும் என்று தோன்றுகிறதோ..

ஆண்டவா! முடியல..... :-(

வலைஞன் said...

நீங்க பேசிகிட்டே இருங்க!
அங்கே அறிவாலயத்தில் மார்ச் 1 முதல், இரவு பகலாக
கவர் போடும் வேலை ஆரம்பம் .வெள்ளை கவர் ஒரு நோட்டு ,பச்சை கவர் மூணு நோட்டு ,மஞ்சள் கவர் அஞ்சு நோட்டு .
கல்யாணம் வருதில்லே !

வால்பையன் said...

ரகுமான் பிறப்பால் ஒரு ஹிந்து(திராவிடர்கள் இந்துக்களா) அல்லது இஸ்லாமியர் அல்ல.

அவராக தான் போய் இஸ்லாத்தில் இணைந்தார், அவரது திறமைக்கும் மததுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

உங்களுடய கேள்வி நியாயமானதே!
நாக்கு கூட அவர் பேச்ச கேட்க்குறதில்லை

Saha said...

entha mk mathiriyana parpana arasiyal mattum tamilnattula ellama erunthuruntha appavo entha virutha namma vangiyirukka mudiyum

அறிவிலி said...

இதுவே "எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியது" ஒரு இந்துவாக இருந்திருநதால் - "தம்பி நீ மூட நம்பிக்கைகளை துறந்து உழைப்பை நம்பினால் பலப்பல விருதுகள் தேடி வரும் உன்னை" என்று அறிக்கை விட்டிருப்பார்.

சங்கு மாமா said...

நாக்கு அவர் கண்ட்ரோல் ல்ல இல்லாததுன்னால.. தான் அவருக்கு "நாக்க மு.க" ன்னு பேரு...முதுகு தண்டு ரொம்பவே குடைச்சல் குடுக்குதோ?? இந்த மாதிரி எழுத தோணுது?? சென்னையில தி.நகர் முருகேச முதலி தெருவுல யாருக்கோ பயங்கரமா புகையுதுன்னு கேள்விப்பட்டேன்.. இ.வடை...அத்த என்னன்னு விசாரி?? :)

Nondu Madhavan said...

என்ன கருமம்டா இது...நாக்க.மு.கவுக்கு அறிவே இல்லை..இங்கனயும் ஜாதிய இஸ்துனு வந்துடுச்சு.. உட்டாக்க தி.மு.க கழக மெம்பெர் கார்டு குடுத்து, கழக இசைஅமைப்பாளர் ஆக்கிடும் போல..எடு செருப்ப..

Sethu Raman said...

அவிங்க அப்பாரு பேரு ஆர்.கே.சேகருங்க!
இது எப்படி மறந்து போச்சு மு.க.வுக்கு?

Anonymous said...

Karunanidhi Matha valthithan therivithar....
Idlyvadayo valai ulagil oru matha kalavarthai arampithu vaitha mathiri therigirathu.....

Yosithu parum..intha pathivuku vantha commentsai parthal puriyum....


kavitha.

Anonymous said...

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் ---

தமிழன் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை..சிறுபான்மை என்று மட்டும் தெளிவா சொல்லிடாரு.

கிழட்டு சிங்கமாக காட்டிக்கொள்ளும் இந்த தமிழ்நாட்டு அசிங்கம் சுடுகாடு போறவரைக்கும் அரசியல் பண்ணிட்டுதான் இருக்கும்.

Anonymous said...

ரஹ்மானின் அப்பா பெயர் சேகர், அம்மா பெயர் கஸ்தூரி. ரஹ்மானின் உண்மைப் பெயர் திலீப் குமார். இவர்கள் முதலியார் ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த தீலீப் குமாருக்கு ஒரு முஸ்லீம் ஷியா பிரிவு சாமியாரிடம் பரிச்சயம் கிடைக்க அவர் மந்திரித்துக் கொடுத்த தாயத்தை அணிந்த பின்னர் அவருக்கு நிறைய விளம்பர இசை வாய்ப்பு வர ஆரம்பித்தது. அதனால் அந்த மந்திரவாதியின் கட்டுப்பாட்டிற்குள் வந்த திலீப் அவர் சொன்னதன் பெயரில் குடும்பத்துடன் முஸ்லீமாக மாறினார்.

மந்திரித்தல், மாந்தீரீகம், தாயத்து ஆகியவற்றில் முழு நம்பிக்கை உள்ளவர் தீலீப். ஒரு முறை பொது மேடையில் வைத்து இவர் ஒரு மோதிரத்தை இளையராஜாவுக்கு அணிவிக்க முயன்ற பொழுது இளையராஜா அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.


சன்னி முஸ்லீமாக இல்லாமல் சூஃபி முஸ்லீம் சாமியாரின் பின்னால் போனதினால் தீலீப் குமார் தீவீர்வாதியாகாமல் ஒரு நல்ல இசையமைப்பாளராக மாறினார். இசையை தீவீரவாத சன்னி/வகாபி இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. இந்துஸ்தானி இசைக் கலைஞர்களைக் கொல்ல வேண்டும் என்றும் உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

இன்று தீவீரவாத வஹாபி இஸ்லாமியர்கள் அனைவருக்கு இசை என்பது ஒரு ஹராம். அது வெறுக்கப் பட வேண்டிய அறவே தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. இன்று அத்தகைய வன்முறை இஸ்லாமின் பிடியில் சிக்கியிருக்கும் எண்ணற்ற தமிழக முஸ்லீம்கள் பர்கா போடுவதை வற்புறுத்தியும், தங்கள் பிள்ளைகளை இசை கற்று கொள்வதையும் பாடுவதையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். தர்கா, மந்திரிப்பது எல்லாம் அந்த தீவீரவாத வஹாபி இஸ்லாமுக்கு எதிரானது. ரஹ்மானைப் போன்று மென்மையாக இருந்த பலரும் தீவீரவாத வஹாபியிசத்தின் பின்னால் சென்று வெறி பிடித்த தீவீர்வாதிகளாக மாறி விட்டனர்.

ரஹ்மான் அந்தப் பிடியில் சிக்காமல் இருக்க அவரது தந்தையின் ஆவிதான் துணை புரிய வேண்டும்.

இஸ்லாமிய இசையும் அரபி இசையும் வஹாபி சன்னியினரால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டு வருகிறது. ரஹ்மானின் இந்தப் புகழை என்னதான் கருணாநிதி போன்ற ஓட்டுப் பொறுக்கிகள் சிறுபான்மைக்குக் கிடைத்த பெருமை என்று சொன்னாலும் அந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக இருக்கும் வஹாபி மூர்க்கர்கள் ரஹ்மானையும் அவரது இசையையும் வெறுக்கவே செய்வார்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கருணாநிதிக்கு ரஹ்மான் ஒரு முதலியார் என்று தெரிந்திருந்தால் அதையும் சொல்லியே பாராட்டியிருப்பார் அத்தையக இழிந்த குணம் படைத்த பிற்வி. ஒரு வேளை தி மு க வே ஒரு முதலியார் கட்சிதானே அதை வேறு எதற்குத் தனியாகச் சொல்ல வேண்டும் எப்படியும் முதலியார் ஓட்டு நமக்குத்தானே என்றும் கணக்குப் போட்டு நினைத்திருக்கலாம்.

உலக அளவில் ஒரு பட்டம் பெறும் ரஹுமானே தன் முஸ்லீம் அடையாளத்தை முன்னிருத்தாத பொழுது அதைச் சொல்லிப் புகழும் இவரது ஈனச் செயலை என்னவென்று சொல்வது?

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படம் இந்தியாவையும் இந்துக்களையும் அசிங்கப் படுத்தும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ள ஒரு படம் ,இதற்காக நாம் பெருமைப் படுவதில் அர்த்தம் இல்லை. நம் மேல் மலம் வீசப் பட்டால் அதற்காக நாம் மகிழ்ந்து ஆடுவோமா? சுயமரியாதையில்லாத தேசப் பற்றில்லாத பொதுப் புத்தி படைத்த மக்கள் நாம் என்பது எவனோ நம்மை அசிங்கப் படுத்தி எடுக்கப் பட்ட படத்திற்காக் இப்படி கும்மாளம் போடுவதில் தெரிகிறது.

இந்திய மக்கள் இப்படி சொரணையற்று இருந்தால் இதையும் எடுப்பான் இதற்கு மேலும் எடுப்பான்.

ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த பாராட்டு இந்தப் படத்தின் மூலம் வந்திருக்க வேண்டாம். நம் தாயை அசிங்கப் படுத்துபவன் அளிக்கும் பாராட்டுக்கு பல்லிளித்துக் கொண்டு அனைத்து இந்தியாவும் நிற்பது வெட்க்கக் கேடு. கேவலம். ரஹ்மான் இந்தப் படத்தில் பங்கெடுத்திருக்கவே கூடாது. இதற்கு இசையமைத்ததின் மூலம் தன் தாயையே இழிவு செய்திருக்கிறார்.

இவ்ர்கள் ஆஸ்கார் கொடுத்துதான் அவருக்கு பெருமை வர வேண்டும் என்பது இல்லை. அவருக்குக் கிடைக்க வேண்டிய விருது அவர் சின்ன சின்ன ஆசை கொடுத்த பொழுதே கோடிக்கணக்கான மக்களின் மனதில் நிரந்தரமாகக் கிடைத்து விட்டது. ஹாலிவுட் காரன் வியாபார நோக்கத்திற்கான இன்று அளித்திருக்கும் விருது மக்களின் மனம் என்னும் விருதின் மூலம் தூசுக்குச் சமானம்

Anonymous said...

”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தான் ரஹ்மான் கூறினாரே தவிர ”எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்று கூறவில்லை. அது அவருடைய பண்பாடு, பெருந்தன்மையயைக் காட்டுகிற்து.. அவர் உண்மை கலைஞன்.

அரசியல்வாதியிடம் பண்பாடு எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
--டில்லி பல்லி

Anonymous said...

To read more about A R RAhman read the following blog. No one knows such a detail about Rahman and his father etc http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html "சென்னைக்கு அருகே கிழான்னூர் என்ற ஊரில் புகழ்பெற்ற ஹரிகதைக் கலைஞராக விளங்கிய ராஜகோபால பாகவதருக்கு மகனாகப்பிறந்த ஆர்.கெ சேகரின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகர். அவர் தமிழக அரசில் ஒரு மின்சாரவேலைக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே மலையாளத் திரையிசையில் உதவியாளராக நுழைந்தார். பெரும்பாலும் இசைமரபுகளை சுயமாகவே கற்றுத்தேர்ந்த ஆர்.கெ.சேகர் கர்நாடக இசையின் நுட்பங்களை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அறிந்துகொண்டார். அவருக்கு ஹார்மோனியத்தில் அபூர்வமான தேர்ச்சி இருந்தது. அவரது இசைக்கோர்ப்புத்திறனை உணர்ந்த எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் இந்திப்படங்களில் பணியாற்ற அவரை அழைத்தார்."

“தன் 31 வயதில் பதினேழுவயதான கஸ்தூரியை ஆர்.கெ.சேகர் மணம்புரிந்துகொண்டார். திருப்பதியில் அவர்களின் திருமணம் நடந்தது, சென்னையில் வாழ்ந்தனர். முதல் குழந்தை காஞ்சனா. அதன் பின் அவரது ஒரே மகன் திலீப். பாலா, ரேகா ஆகியோர் மற்ற இரு குழந்தைகள்.”


http://shajiwriter.blogspot.com/2009/02/oh-dear-life-what-is-missing-why-my.html
A R Rahman: From R K Sekhar to Oscar
“R K Sekhar was the son of Harikatha exponent Rajagopal Bhagavathar of Kizhanoor near Chennai and his full name reads Rajagopal KulaSekhar. He started his career in Tamilnadu Electricity Board as an Electrician. But he did not waste much time there before joining Malayalam film music industry as an assistant to composer Dakshinamurthy. R K Sekhar who learnt the grammar of music by and large on his own, garnered the framework of Carnatic music from Dakshinamurthy. It is said that even composers like S.D. Burman, recognizing his talent in arranging music, invited him to assist him in Hindi film music.
“At his age of 31, R.K. Sekhar, married 17 years old Kasthuri. Their wedding was conducted in Tiruppathi and they lived in Chennai. Kanchana, the daughter was their first child. Then came Dileep their only son, followed by the girls Bala and Rekha.”

விஜி சுந்தரராஜன் said...

KK and DMK suck with their minority support and votes..

hmmm...

lost identity said...

என்ன யா சொல்ல வர...
தலைப்ப வித்தியாசமா போட்டு அடுத்தவங்க நேரத்த பாழாக்காத ஜென்டில் மேன்.சுருக்கமாக

நீயும் சுப்ரமணிய சாமியும் ஒன்னு..
உன் வாயில விழுந்துது மண்ணு !

டன்மானடமிழன் said...

// Anonymous said...
ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படம் இந்தியாவையும் இந்துக்களையும் அசிங்கப் படுத்தும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ள ஒரு படம் ,இதற்காக நாம் பெருமைப் படுவதில் அர்த்தம் இல்லை. நம் மேல் மலம் வீசப் பட்டால் அதற்காக நாம் மகிழ்ந்து ஆடுவோமா? சுயமரியாதையில்லாத தேசப் பற்றில்லாத பொதுப் புத்தி படைத்த மக்கள் நாம் என்பது எவனோ நம்மை அசிங்கப் படுத்தி எடுக்கப் பட்ட படத்திற்காக் இப்படி கும்மாளம் போடுவதில் தெரிகிறது.

இந்திய மக்கள் இப்படி சொரணையற்று இருந்தால் இதையும் எடுப்பான் இதற்கு மேலும் எடுப்பான்.

ரஹ்மானின் திறமைக்கு கிடைத்த பாராட்டு இந்தப் படத்தின் மூலம் வந்திருக்க வேண்டாம். நம் தாயை அசிங்கப் படுத்துபவன் அளிக்கும் பாராட்டுக்கு பல்லிளித்துக் கொண்டு அனைத்து இந்தியாவும் நிற்பது வெட்க்கக் கேடு. கேவலம். ரஹ்மான் இந்தப் படத்தில் பங்கெடுத்திருக்கவே கூடாது. இதற்கு இசையமைத்ததின் மூலம் தன் தாயையே இழிவு செய்திருக்கிறார்.

இவ்ர்கள் ஆஸ்கார் கொடுத்துதான் அவருக்கு பெருமை வர வேண்டும் என்பது இல்லை. அவருக்குக் கிடைக்க வேண்டிய விருது அவர் சின்ன சின்ன ஆசை கொடுத்த பொழுதே கோடிக்கணக்கான மக்களின் மனதில் நிரந்தரமாகக் கிடைத்து விட்டது. ஹாலிவுட் காரன் வியாபார நோக்கத்திற்கான இன்று அளித்திருக்கும் விருது மக்களின் மனம் என்னும் விருதின் மூலம் தூசுக்குச் சமானம்//

உண்மையான வார்த்தைகள்

எல்லாமே
ஒரு வியாபாரதந்திரம்
இன்றைய நிலையில்
ஆஸ்கார் விருது என்பது

உலகஅளவில்
நம்ப கலைமாமணி விருதுபோல்
மாறிவிட்டது

உண்மையாகவே
ஆஸ்கார்மீது இருந்த
ஒரு மதிப்பு மரியாதை
கானல்நீராக்கிவிட்டது

Anonymous said...

//இப்படி ஒரு (இசை)கலைஞருக்கு மத பிட்டு போட்டு நம்ம கலைஞரும் வோட்டு பொறுக்கிவிட்டார்!!!

முன்னவருக்கும் அவர் சம்பத்தப்பட்ட இசைக்கும்தான் இனம், மொழி, திசை எல்லாம் கிடையாது.
பின்னவருக்கு(முதல்வருக்கு)இதெல்லாம் இல்லாம பொழப்பு ஓடாது//

அட அப்படியா?

முன்னவரான ஏ.ஆர். ரஹ்மான் மத வெறி தாண்டியவரா?

”பாய்ஸ்” என்று ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டிற்கு இசை அமைக்கமாட்டேன் என்று அவர் சொன்னார்.

ஏனென்றால், அந்தப் பாட்டு ஐயப்பனைப் பாராட்டும் பாடல்.

பல இசுலாமிய கலைஞர்கள் இந்து மத தெய்வங்களின்மேலும் மரியாதை கொண்டவர்கள். ஆனால், அல்லா ரக்கா ரஹ்மான் அவர்களில் ஒருவர் இல்லை.

manju said...

//முன்னவரான ஏ.ஆர். ரஹ்மான் மத வெறி தாண்டியவரா?

”பாய்ஸ்” என்று ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டிற்கு இசை அமைக்கமாட்டேன் என்று அவர் சொன்னார்.

ஏனென்றால், அந்தப் பாட்டு ஐயப்பனைப் பாராட்டும் பாடல்.//

'Alaipayuthey kanna' from Alaipayuthey.
'Shakthi kodu' from Baba
'O Paalanhaare' from Lagaan
'Pal Pal Hai Bhaari' from Swades
'Mann Mohana' from Jodha Akbar

Aren't the above composed by ARR ?

Anonymous said...

//'Alaipayuthey kanna' from Alaipayuthey.
'Shakthi kodu' from Baba
'O Paalanhaare' from Lagaan
'Pal Pal Hai Bhaari' from Swades
'Mann Mohana' from Jodha Akbar

Aren't the above composed by ARR ?//

Rumours have it that they were actually done by his assistants.

கொடும்பாவி-Kodumpavi said...

ஐயப்பன் பாட்டுங்கறதாலதான் இவுரு மெட்டு போட மாட்டேன்ன்னு சொன்னாருன்னு நம்ப அனானி அண்ணன் பக்கத்துல இருந்துகிட்டு கேட்டாரு.. ஏன்யா எரியற வீட்ல புடுங்கறது ஆதாயம்ங்கற கதையால்ல இருக்கு நீங்க சொல்றது? ஏன் இந்த கொலை வெறி.? மற்ற பாட்டுக்கு அவரு மெட்டு போட்டபோதெல்லாம் காது குளிர கேட்டுட்டு இப்ப எதுக்கு இந்த நொண்னாடி.. மேல் சரக்க கொஞ்சம் பயன் படுத்துங்க மக்கா..

Anonymous said...

OK, nakka mukaa Hindu vaa?
Pirapaal Hindu, aana ippo enna?

Hinduvaa irukarathu pidikalaina vera madhathu maaravendiyathu thaana... yaaru ivara inga iruka sonna.

Hindukal urupadatha muttal na, paera maathitu sirupanmai inatahvara maara vendiyathu thaana.. vennai

சங்கு மாமா said...
This comment has been removed by a blog administrator.
manju said...

//

//'Alaipayuthey kanna' from Alaipayuthey.
'Shakthi kodu' from Baba
'O Paalanhaare' from Lagaan
'Pal Pal Hai Bhaari' from Swades
'Mann Mohana' from Jodha Akbar

Aren't the above composed by ARR ?//

Rumours have it that they were actually done by his assistants.

//

Idiotic anonymous, it proves what a fool you are believing the rumours... Here is a man who has bought laurels to the country, and you are trying to segregate him on the basis of religion... How pathetic you must be.

FYI, he has composed music for all types of songs, including devotional in Hinduism, Islam, Sikhism and christianity...

If you are not able to appreciate or encourage such a humble human being, atleast don't try to bring him down. Cos, he wouldn't fall down, but you will.

Panju said...

A Roja becomes a Slumdog

Which one is hate and which one is love, Dilip Kumar Mudaliar@A R Rahman?

This is not to belittle the genius and success of A R Rahman. This is just to connect his recent statement at the Oscars to his background, and to reveal the unknown face Rahman was so clever as to keep under wraps. This is to bring to surface the second Rahman – one who took to hating his natal religion the moment he took to Islam.

To the entire world, he is humility personified. He is pious, religious, genius, the very best. So be it.

His second Oscar acceptance speech gave him away. It allowed us a sneak preview of the core of Rahman:

“All my life I had a choice of hate or love. I chose love, and I’m here”

To understand the statement, one must dig into his early life. It shows deeply hidden hatred for Hindus and Hindu Dharma, ever since he converted to Islam.Even I, who had seen him work from very close quarters on two projects in his pre-Roja days, was bowled over by his simplicity and humility. He nurtured this fine art for years to win over many of his producers and the public.

The early days of A.S. Dilip Kumar

He was born as A.S. Dilip Kumar to R.K. Sekhar and Kasturi (now Kareena Begum) in a Tamil Mudaliar family, the second of three children. His sisters are Kanchana (Rehana after conversion, which resulted in divorce with her staunch Hindu husband), and Fathima.

Kanchana’s son, G.V. Prakash, who has shot to fame as a music director having already scored music to many films starting with Veyyil and Rajnikant’sKuchelan, is also a staunch Hindu like his father. G.V. Prakash was the synthesizer player for Chettinad Vidyashram’s music troupe as a nine-year-old when my son, Aditya Kasyap, then in class XI, was the music club secretary and lead singer.

R.K. Sekhar (Dilip aka Rehman’s father) was an immensely talented musician, with no real breaks in the film field. He was more a conductor of orchestra for Salil Chowdhary and Devarajan in Malayalam filmdom (Mollywood). Yet his father’s passion for music was so embedded in Dilip’s genes that when he was just four-years-old, he started playing the harmonium. Later he learnt piano under the famous Dhanraj Master. His father gifted him a Synthesizer bought on a trip to Singapore, and this instrument so fascinated young Dilip that it became the source of sounds that would change the Indian film music world later.

In an interview, he says: “My father passed away when I was 9 years old. My mother used to narrate many tales about my father which used to make me very happy. My father was regarded to be highly knowledgeable in music by many people. I still listen to many of the old songs tuned by him. I think that it’s his enormous knowledge of music that has come down to me by the grace of God.”

Sekhar died ironically on the day of the release of his first film. Young Dilip had tagged along with his mother, hopping from one hospital to other, including CMC, Vellore, and to Bible-toting pastors and Sheik Abdul Qadir Jeelani (Pir Qadri), but it was too late…

He became an atheist. When 11 years old, he joined as keyboard player in Ilayaraja’s troupe, struggled hard and slowly made a name with his popular jingles. His loss of faith in God continued through his teens when in 1988 one sister fell seriously ill. Medicines, havans and Bible-reading pastors failed to revive her. The family finally tried the same Pir Qadri, whom they called very late in the case of Sekhar. Dilip’s sister made a miraculous recovery. This was attributed to the Pir and Dilip slowly came under his influence. Gradually, the entire family converted to Islam; Kanchana even accepted divorce as the price of conversion.

Thus A.S. Dilip Kumar became Allah Rakha Rahman. Today, Rahman says “Islam has given me peace. As Dilip I had an inferiority complex. As A.R. Rahman I feel like I have been born again” [http://members.tripod.com/gopalhome/arrbio.html]

Asked what prompted him to convert to Islam, he said: “I remember my father suffering. He was taken to eight to nine hospitals, including the CMC hospital in Vellore and the Vijaya hospital in Madras. I saw him suffering physical pain... I remember the Christian priests who would read from the Bible beside his hospital bed... I remember the pujas and the yagnas performed by the pundits... by the time the Muslim pirs came it was too late. He had already left us. After my father passed away, for some years when I was a teenager, I believed there was no God. But there was a feeling of restlessness within me. I realised that there can be no life without a force governing us... without one God. And I found what I was looking for in Islam. I would go with my mother to dargahs. And Pirsaab Karim Mullashah Qadri would advise us. When we shifted to this house, we resolved to stick to the faith.”

The family’s penchant to check with astrologers did not desert them even after converting to Islam; an astrologer chose Dilip’s Islamic name! He gave him the name Abdul Rahman, but insisted that he should have two initials, so he became Abdul Rahman Rahman. Later, Naushad turned ‘A.R.’ to Allah Rakha, and Dilip Kumar became Allah Rakha Rahman.

It is reputed that G. Venkateshwaran of GV Films and his brother Mani Ratnam had some misunderstanding with Illayaraja, and that is how Rahman was picked for Roja; the rest is history.

A Roja becomes a slumdog - Hate vs. Love

“All my life I had a choice of hate or love. I chose love, and I’m here.”

Was the Oscar stage was so intoxicating that the truth had to come out? Dilip alias Rahman must explain what ‘hate’ is and what ‘love’ is. Does he mean that Hindu Dharma is ‘hate’ and that is why he deserted it; that Islam is ‘love’ and that is why he embraced it? Could he achieve these musical heights in any of the known Islamic paradises now blooming in the neighbourhood? Above all, is not this music itself the gift of Hindu Bharat?

A colleague and Rahman apologist mumbled that the musical wonder actually meant ‘Wahabi Islam’ when he spoke about ‘hate,’ and that ‘love’ referred to Sufi Islam – I am too old for such stories. If that is indeed what Rahman meant, then that is what he should have said – that too at a moment when he had the whole world’s attention, and adulation.

Tail Piece

It is pertinent to recall that in the immediate aftermath of Partition, the Peshawar-born and immensely talented Yusuf Khan took the film name Dilip Kumar to deflect possible non-acceptance by a Hindu audience. In the same era, however, Waheeda Rahman boldly stuck to her maiden name, and proved that Hindu Bharat was above petty prejudice and openly nurtured talent.

Certainly Dilip-Rahman deserves his success. But I am disappointed with his ‘hate’ versus ‘love’ acceptance speech. This was actually the moment for him to say Vande Mataram.

manju said...

Oh my God !!! When will these narrow minded people change in our country ???

There was no hidden meaning in ARR's speech... he is not any politician to have hidden agendas or to manupulate people in his speech..

Such pathetic people will interpret his speech as they like for their own comfort...

Anonymous said...

Do you think Sarvasri M.S.Viswanathan, Ramamurthy, Mahadevan, Ilayaraja, Kunnakudi Vaidyanathan, S.D Burman (sorry if the spelling is wrong), R.D.Burman, Lakshmikanth & Pyarlal, and many stalwarts of yesterdays ( and todays,too) are lesser Mortals, in the field of Music?
I am sorry if I am mistaken, but I request someone to tell me, whether a single song of Dilip Kumar (ARR) (including the score,"Chinna Chinna AAsai") would survive more than,say, 25 years, like as original scores like," Malarnthum Malaratha paasa Malar pola", "Ponaal Pogattum Poda", "Pachaikili Muthu Charam, Mullai Kodi Yaro".
One may call me "Mad". But the fact remains that True Music is one that lives for generation after generation. ARR (Read Dilipkumar) is yet to create a parallel to any of the songs (they are only examples).

manju said...

when you yourself remember Chinna Chinna aasai, after 18 years (debut of ARR), then don't you think your question is dumb ? Since, ARR's debut was less than 25 years, we can take his first song only as an example for your question. and you yourself remember his first song.

charmlee said...

I wish Panju had acknowledged (or given the url)that the matter he had quoted is by Setlur Badri sent as e-mail to subscribers of "Save-kanchi" and has also appeared under his name in vijayavaani.com

Anonymous said...

I'm reminded of the story about how someone breaks a stone with a hammer. The stone breaks after the 11th hit. It doesnt mean that the previous 10 hits were ineffective. They all contributed to the break.

Likewise, the prayers of the pandits and pastors also would have contributed to the recovery.

Just my opinion.

-Murthy

மனிதன் said...

அட ..சுங்களா!

சாதனையாளர் ஒவ்வொருவரையும் மற்றவர் தன் வட்டத்துள் வைத்துக்கொள்ள முனைவது மனித இயல்புதான்.

அவர் இஸ்லாமியர் என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத வெறியே இங்குள்ள பின்னூட்டங்களில் வெளிப்படுகிறது.

இசைக்கு மதமில்லை! ரைட்!!
மொழிஉண்டா?
நாடு உண்டா?

அப்ப, தமிழன், இந்தியன், ஆசியன் ஆஸ்கார் வாங்கிட்டான் னு பெருமைப்படுவதும் ஒரு முஸ்லிம் வாங்கிட்டான்னு பெருமைப்படற அளவுக்கு அபத்தம் தான் இல்லையா!