பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 10, 2009

நான் கடவுள் - ரஜினி கடிதம்

இல்லோரும் இந்த படத்தை விமர்சனம் செய்துவிட்டார்கள். ரஜினி என்ன சொல்லுகிறார் ?


19 Comments:

Anonymous said...

வலையுலகில் எல்லோரும் கொத்து புரோட்டா போட்டிருக்கும் இந்த படத்திற்கு "கடிதம்" எழுதி ஆதரவு திரட்டுகிறார் "குசேலன்".

முதல் ஆச்சர்யம் குசேலருக்கு தமிழில் "பிழையின்றி" எழுதத் தெரிந்திருக்கிறது. அல்லது யாராவது மண்டபத்தில் எழுதி கொடுத்தாய்ங்களா??

// திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை //

அப்ப இதுவரை வந்த இவரு படமெல்லாம், படமல்ல "பப்படமுன்னு" தன்னிலை விளக்கம் கொடுக்கிறாரா?

குசேலருக்கு, இன்னும் தமிழகத்தில் ஆதரவு இருக்கிறதா என்ன ? இந்த லெட்டரை படித்துவிட்டு "தமிழன்" ஊடு கட்டி இப்படத்திற்கு வரிசையில் நிற்கவா போகிறான் ?

"குசேலன் கதி " - இந்த படத்திற்கு வராமல் அந்த "அகோரி" பாபா காப்பற்றட்டும்.

உண்மையாகத் தான் சொல்றீங்களா, Mr. kuSELAN ! அப்புறம் மன்னிப்பு கேட்டு மற்றொரு ஸ்டேட்மென்ட் எல்லாம் கொடுக்க மாட்டீர்கள் தானே ?

- அகோரி

ஹரன்பிரசன்னா said...

எத்தனை பேர்யா மாஞ்சி மாஞ்சி விமர்சனம் எழுதினீங்க. இது மாதிரி சிறந்த விமர்சனம் யாராவது எழுதினீங்களா? :))

soundri said...

கூந்தல் இருக்கு முடிந்து கொள்ளுகிறார் .சூப்பர் rajini

M Arunachalam said...

As usual, Rajini has shown his magnanimity by openly acknowledging what he thinks is a good movie. In fact, he has appreciated another low-key movie called "Vennila Kabaddi Kuzhu" also.

Its the producers who try to cash in on Rajini's popularity by publishing his remarks. Sometimes it clicks but some times doesn't. Even for "Periyar" movie, Rajini appreciated it. The producers advertised Rajini's appreciation in posters also. But, the movie was a damp squib at the BO.

So, its (Rajini's appreciation) one more handle for the producers to try to increase the movie's visibility. Ultimately, if the masses don't like it, the movie will fold up.

டன்மானடமிழன் said...

///வலையுலகில் எல்லோரும் கொத்து புரோட்டா போட்டிருக்கும் இந்த படத்திற்கு "கடிதம்" எழுதி ஆதரவு திரட்டுகிறார் "குசேலன்".///

பகுத்தறிவு பரதேசிங்க மாதிரி
மாவா போட்டுக்கிட்டு
மானா மயிலாட நிகழ்ச்சிக்காடா
ஆதரவு திரட்னும்ங்கர....

///முதல் ஆச்சர்யம் குசேலருக்கு தமிழில் "பிழையின்றி" எழுதத் தெரிந்திருக்கிறது. அல்லது யாராவது மண்டபத்தில் எழுதி கொடுத்தாய்ங்களா??///

இன்னொருத்தர் எழுதிதந்த
தமிழிழை காப்பி அடிக்கிறது தப்பில்லை
ஆனால்
தமிழில் எழுதறேனு
தமிழை வாழவைக்கிறேன் என்று
சொல்லிகிட்டு
கோவாவுல போயி
தோல்காப்பியம் உரை எழுதி
தமிழிழை செம்மொழியாக்கி
உன்னுடை தமிழன தலைவன் போல்
இவருக்கு தமிழை வைத்து
விபசாரம் செய்யதெரியாது

>>// திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை //

அப்ப இதுவரை வந்த இவரு படமெல்லாம், படமல்ல "பப்படமுன்னு" தன்னிலை விளக்கம் கொடுக்கிறாரா?//<<<

உலகநாய்கன் சொல்லிகிட்டு
10 அவதாரம் பன்னிரெண்டு அவதாரம்
எடுக்கிறேன் என்று சொல்லிகிட்டு
ஆஸ்கார் ரவி சந்திரனுக்கு
ஆயிபோக வைத்து
இதுதான் உலகசினிமா என்று
சுயநலமாக தனக்கு தானே
தப்பட்டம் அடித்துக்கொள்வது
எங்களுக்கு தெரியாது

தமிழ் சினிமாவின்
வசூல் ரெக்கார்டுபண்ண படத்தின்
லிஸ்டை
உங்க உலகநாயகன் கேட்டுபாரு சொல்லுவாரு
(அ) விளக்குவாறு

///குசேலருக்கு, இன்னும் தமிழகத்தில் ஆதரவு இருக்கிறதா என்ன ? இந்த லெட்டரை படித்துவிட்டு "தமிழன்" ஊடு கட்டி இப்படத்திற்கு வரிசையில் நிற்கவா போகிறான் ?///

தமிழின தலைவன் மஞ்சகவிஞன்
தன்னுடைய பலகுடும்பங்களுக்காக
தமிழகத்தை சீரழித்தவனும்

முற்றும் துறந்த அரசியல் சந்நியாசினு
சொல்லிகிட்டு
நட்புக்காக தமிழகத்தை சீரழித்தவங்களும்

கருப்பு எம்ஜீஆர் என்று சொல்லிகிட்டு
மனைவிக்காவும் மச்சானுக்காகவும்
தமிழிகத்தை சீரழிக்க காத்திருந்து
திருமங்கலத்திலா டிக்கி
பஞ்சரானனாங்களைவிட

எங்களுக்கு மக்கள் செல்வாக்கு கம்மிதான்

///"குசேலன் கதி " - இந்த படத்திற்கு வராமல் அந்த "அகோரி" பாபா காப்பற்றட்டும்.///

மர்மயோகி கதி வரமா
பாபா காப்பாத்திடுவார்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்னாடா
இட்லிவடை ப்ரியாவை
சொல்லாவைத்து
பதிவு போட்டப்பையே நினைத்தேன்
ஏதோ உள்குத்து இருக்கும்னு
மஞ்ச பெயிண்டுக்கு பதிலா
Water Mark பார்த்தப்பையே
புரிஞ்சிகிட்டேன் இது ஊமைகுசும்புவேலைனு....

எங்களுக்கும் காலம்வரும்
எங்க ஆசான் இருக்காரு
தலைவன் வருவான்
அப்ப வைக்கிறோம் ஆப்பு

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடை பத்த வச்சுட்டீங்களே..!
என்ன அனானி.? ரஜினி ஒரு நடிகர். அடுத்தவங்க எடுத்த படத்த பத்தி கருத்து தெரிவிச்சா உங்களுக்கு என்ன? அவர் படம் 'ப்படம்னு' உங்களுக்கு தெரியுமா? உங்க ரசனைக்கு அது புரியல அவளோதான்.
டன்மானடமிழன்.. அனானி தானே எழுதி இருக்காரு. அவரு எங்குமே கமல் பற்றி குறிப்பிடவே இல்லையே. நீங்க எதுக்கு இந்த குதி குதிக்கிறீங்க?
என்னவோ இதுல யாரு குளிர் காயறாங்கன்னு தெரியல..

Bimbam said...

Ippadi Idly Valdaiyae, paeru maathi maathi comment pottu, oru kalavaratha undru pannuthu...DMK leader position kaaliyaa irukkaa enna

MadaThamilan said...

Ennangada... unga gumbalukku oru padam pidikkalina... vera yarukkume pidikka koodatha enna... enna padichi kilichi..kudumbam nadathi...kutti podringalo... kodumadaida...sami

R.Gopi said...

இந்த மாதிரி மொக்கை விமர்சனம் பண்றதுக்கு சாரை சாரையாக வருகை தரும் டகால்டி அனானிகளே வருக வருக.

ரஜினிக்கு பிடித்திருக்கிறது, அதை கடிதம் மூலம் படத்தின் டைரக்டருக்கும், படக்குழுவினருக்கும் அனுப்பியுள்ளார். அவர்கள் அதை மீடியாவில் பிரசுரிக்க தந்துள்ளார்கள்.

இதுக்கு ஏன் இவ்ளோ காண்டு புடிச்சு, அனானிகள் எல்லாம் பொருமுகிறார்கள்?

அவருக்கு பிடிக்கும் படத்தை பற்றி கூட அவர் விமர்சனம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறாரே என்று எண்ணும்போது மனசுக்கு சங்கடமாக இருக்கிறது.

அடுத்தவர்களை வாழ்த்துவதற்கு பெரிய மனது வேண்டும். அது அவருக்கு இருக்கிறது. அதனால் தான், எவ்வளவோ நாய்கள் அவரை பார்த்து குரைத்தும், அவர் சூரியனாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.

அவரின் எவ்வளவோ நல்ல, மற்றும் பிரமாதமாக ஓடிய படங்கள் இருக்க, ஓடாத குசேலன் படத்தை வம்புக்கிழுக்கும் அவசியம்தான் என்ன. அப்படி பார்த்தால் :

ஜப்பானில் ஜானகிராமன்
மரியா மை டார்லிங்
எல்லாம் இன்ப மயம்
எனக்குள் ஒருவன்
ஆளவந்தான்
மும்பை எக்ஸ்ப்ரஸ்
பேர் சொல்லும் பிள்ளை
மகாராசன்
மங்கம்மா சபதம்
ஷங்கர்லால்
நானும் ஒரு தொழிலாளி
காதல் பரிசு
உல்லாச பறவைகள்
சிங்கார வேலன்
டிக் டிக் டிக்
விக்ரம்
வெற்றி விழா

போன்ற மெகா ஹிட் படங்களையும் பற்றி எழுதலாமே. இந்த லிஸ்ட் கொஞ்சம் தான், இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு அனானிகளே......

வாழுங்கள், அப்படியே அடுத்தவரையும் கொஞ்சம் வாழவிடுங்கள்.

டன்மானடமிழன் said...

கொடும்பாவி
நீங்க அப்பாவி

மஞ்ச துண்டு போட்டவங்களும்
மஞ்சள் பெயிண்டு அடிக்கிறவங்களுடைய
நுண்அரசியலை புரிந்துகொள்வது
அவ்வளவு எளிதல்ல

அந்த முகம் தெரியாத
அனானி யார் என்று தெரிந்ததால்தான்
உலகநாயகனை இழுத்தேன்

மற்றபடி நான் குதி குதி
என்று குதிக்கவில்லை
அந்த அளவுக்கு வயதுமில்லை

technicalsathish said...

முதலா comment கொடுத்த அந்த Anonymous கு இந்த comment ஐ சமர்ப்பிக்கிறேன்...

சாதாரனமா ஒரு படதுக்கு அவரோட விமர்சனத்த சொன்னாரு. அத scan பன்னி internet la போட்டு இருக்காங்க. இதுவே அவர் செஞ்ச சாதனை... நீங்க இப்படி ஒரு விமர்சன கடிதம் எழுதி பாரூங்க எந்த dash um மதிக்காது...

Anonymous அ உங்க comment அ கொடுக்கும் பொதே தெரியல நீர் யாருனு...


//"குசேலன் கதி " - இந்த படத்திற்கு வராமல் அந்த "அகோரி" பாபா காப்பற்றட்டும். //

அப்படியே வந்தாலும் நீரா போய் அவங்க நஷ்டத்த சரி கட்ட போரீர்...

ப்ரியா said...

//இட்லிவடை ப்ரியாவை
சொல்லாவைத்து
//
என்ன கொடுமை இது டன்மான டமிழன்?

தேனியார் said...

அனானி,
உம்முடைய பின்னூட்டத்தின் மூலம் அதுவும் பெயரில்லாமல் எழுதும் ஒரு கேவலமான பேர்வழி என்று நிரூபித்து இருக்கிறாய்.

அவருக்கு பிடித்திருக்கிறது அவர் பாராட்டுகிறார், இதில் உனக்கெதுக்கு பின்னாடி வலிக்கிறது?

பேர் சொன்னால் எங்கே மூஞ்சியிலே உச்சா போயிறுவாங்கன்னு சொல்லிதான நீ அனானியா வர்ற.

போ, போய் உன் வீட்டைக் கவனி. இந்த மாச சம்பளத்த ஒழுங்கா வீட்ல கொடுத்தயா இல்ல எதாவது கழிசடைக்கு கொடுத்தயா?

அவர் ஒரு நடிகர். நடிக்கிறார். பிடிச்சா பாரு. இல்லாட்டி வேணாம். எங்களை சொறியாத.

எலே எல்லாத்துக்கும் தகுதி வேணும். நாலு பேருக்கு உன்ன பிடிக்கிறமாதி நீ நடந்துக்க. அப்புறம் பெரியவங்கல கிண்டல் பண்றத பார்க்கலாம்.

மக்கா 10 பேருக்கு பிடிக்கிறமாதி இருக்குறதே பெரிய விசயம்டே.போ போ என் கண்ணு முன்னாடி நிக்காத பஞ்சராயிடுவ.

கிரி said...

கலக்கல் டன்மானடமிழன் :-)))

Srinivas said...

அனாணி,

யாரோ ஒருத்தர் கஷ்டப்பட்டு படம் எடுக்கராங்க...அத பாத்துட்டு ந்ல்ல மனசோட பாராட்டராங்க...உனக்கென்ன வந்தது???

//வலையுலகில் எல்லோரும் கொத்து புரோட்டா போட்டிருக்கும் இந்த படத்திற்கு "கடிதம்" எழுதி ஆதரவு திரட்டுகிறார் "குசேலன்".
//

நான் கடவுள் பாத்துட்டு பேசு...உன்ன மாதிரி ஆளுங்கதான் இந்த படம் சரியில்லை னு சொல்வாய்ஙக....கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை???


//முதல் ஆச்சர்யம் குசேலருக்கு தமிழில் "பிழையின்றி" எழுதத் தெரிந்திருக்கிறது. அல்லது யாராவது மண்டபத்தில் எழுதி கொடுத்தாய்ங்களா??
//

முதலில் உன்னுடைய தமிழை திருத்து ...

//உண்மையாகத் தான் சொல்றீங்களா, Mr. kuSELAN ! அப்புறம் மன்னிப்பு கேட்டு மற்றொரு ஸ்டேட்மென்ட் எல்லாம் கொடுக்க மாட்டீர்கள் தானே //

விளக்கென்னை....உனக்கு ஸ்டேட்மென்ட் ஒழுங்கா குடுக்க தெரியுதான்னு பாரு...இந்த விமர்சனத்தை விமர்சித்து விட்டு அப்பறம் என்ன உண்மையாகத் தான் சொல்றீங்களா னு ஒரு கேள்வி...

பேர சொல்ல கூட தைரியம் இல்லாதவஙகள நாங்க எப்படி கூப்பிடுவோம் தெரியுமா???
--Srinivas

பிரபு said...

டன்மானடமிழன் யாருமேல் எல்லாம் உங்களுக்கு கொவம்??
திராவிடர்கள் மீதா?
பார்பனத்தை எதிர்ப்பவர்கள் மீதா?
கமல் மீதா?
கடவுள் இல்லை என்பவர்கள் மீதா??

அனானி எழுதியது கண்டிப்பாக தவறுதான்
அதுக்காக மற்றவர்களையெல்லம் ஏன் திட்டுகிறீர்கள்
இதில் உங்கள் தரம்தான் தாழ்ந்து போகும்

Anonymous said...

நான் கடவுள் - பாலா, ரஜினியை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே? :)இப்போதைக்கு படத்தை அலச நேரம் இல்லை. அற்புதமான படைப்பு - அதற்கான நேரத்தை ஒதுக்கி ரசித்து செய்ய வேண்டியது. எனவே சாம்பிளுக்கு சில நுண்ணரசியல்-உள்குத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு - எஸ்கேப்.

முதல் குட்டு:
என்வழி” பதிவர் செய்யும் காமெடி. ரஜினி பாராட்டியதால் தான் படம் நன்றாக ஓடுகிறது.... ஷ்ஷ்ஷ் அப்பா... இப்பவே கண்ண கட்டுதே... இவங்க கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போயிருச்சுய்யா..

//சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனம் திறந்த பாராட்டுக்குப் பிறகு பெரும்பாலான ரஜினி ரசிகரகளும், ‘தலைவரே
இவ்வளவு சொல்லிட்டாரே… நாமும் ஒரு முறை பார்ப்போம்’ என்று கடவுளை தரிசித்த வண்ணம் உள்ளனர்.//

நம்மாளுங்க கக்கூஸ் போறதுன்னாலும் அவ்விங்க தலிவர் சொன்னாத்தான் போவாங்க போல... நல்லருங்கடே.

அதுல பெரிய காமெடி அவிங்க தலிவர் விட்டது,

“நான் இமயமலையில் பல அகோரிங்கள சந்தித்திருகிறேன்..”

ஏண்டா இந்த ஊரு நம்மள இன்னுமாடா நம்பிக்கிட்டுருக்கு.. விடுங்க தலிவ அவனுங்களுக்கு வேற வழி இல்ல. அய்யோ அய்யோ..

முதல் குத்து நுண்ணரசியல்: நான் கடவுள் படத்துல வரும் போலிஸ் ஸ்டேசன் காட்சியில் புரட்சி, திலகம் மற்றும் சூப்பர் வேடத்தை வைத்து பகடியில் கபடி விளையாடியிருப்பார் பாலா. அதில் புரட்சி திலகம் பாடி ஆடும் “ கண்ணை நம்பாதே பாடலை கூர்ந்து கவனித்தவர்கள் ஒரு அருமையான நுண்ணரசியலை ரசித்து மகிழலாம்.

புரட்சி தலிவர் “ கள்வர்களும் வேற்றுருவில் கண் முன்னே தோன்றுவது சாத்தியமே’ என்ற வரி பாடும்போது சூப்பரை குளேசப்பில் காண்பிப்பார்கள். ஹாட்ஸ் ஹாப் பாலா. பின்னிட்டிங்க. :)

போய் உங்க தலைவர் படத்தை ஓட வைக்க முயற்சி பண்ணூங்கையா..பாலா படம் தானா ஓடும். எந்திரன் படம் டிராப் அல்லது பிளாப். அதனால அடுத்த பாலா படத்துல நடிக்க சூப்பர் அச்சாரம் போடரார் போல தெரியுது.

எங்க ஊருல ஒரு வட்டார வழக்கு இருக்கு.. பட்டவன் பட்டான் எட்றா பங்காளி நடுப்பங்கு. அவன் ராப்பகலா தூக்கத்த தொலச்சி மூணு வருசத்துக்கு பின்னாடி படத்த எடுத்து விட்டா இந்த ரஜேந்த் ரஜிகருங்க பண்ற நுண்ணரசியல பாத்தீங்களா மக்களே.....

பாலா ஒன்ஸ்மோர் பாராட்டுக்கள் அந்த நுண்ணரசியல் காட்சிக்காக. டைமிங்கான காமெடி - கருத்து- உள்குத்து- வெளிக்குத்து- குத்தோ குத்து- கும்மாங்குத்து. :)


http://aatrangaraininaivugal.blogspot.com/2009/02/blog-post_12.html

Anonymous said...

இந்த ப்ளாக்கர் இப்படி எல்லாம் எழுதி இருக்காப்ல. இதை யாரும் படிக்கவில்லையா.

சம்பந்தமில்லாமல் கமல்ஹாசனை திட்டுவதற்கு ஒடி வர்றீங்க?


- ஜெயந்தி

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

எனக்கு என்னமோ இட்லிவடை மேலதான் சந்தேகமா இருக்கு... இட்லிவடை தலைவா அரசியல் பன்னாதீங்க... அத எழுதியது யாருனு மட்டும் சொல்லுங்க... அப்புறம் இருக்கு அந்த பெரிய மனிஷனுக்கு...