பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 18, 2009

தேர்தல் 2009 - முதல் கருத்து கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவும் அதிமுகவும் தலா 28 சதவீத மக்களின் ஆதரவோடு சம நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது.வீடியோ - 1


வீடியோ - 2


இலங்கை பிரச்சனையை பெரிய பிரச்சனையாக திருமா, ராமதாஸ் கூட்டம் தேர்தலுக்காக உருவாக்கிறார்கள். இலங்கை பிரச்சனை இந்த தேர்தலில் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது.

இவர்கள் எவ்வளவு பேசினாலும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கிறது என்பது முந்தைய தேர்தல்களின் வரலாறாக உள்ளது. அதே போல் தான் இப்பவும் நடக்கும் என்பது என் எண்ணம்.


கழுத விட்டைல எந்த விட்டை பெருசு?

Source: IBNLive

10 Comments:

Inba said...

DMK - 28%
ADMK - 28%

but
Tamilnadu makkal as useual 0%

கானகம் said...

கழுத விட்டையில முன் விட்டை நல்லதா .. இல்ல பின்விட்டை நல்லதா ??

இதுதான் பழமொழி.

Anonymous said...

The survey is just a joke.they have failed to make a indepth study. cnn ibn has taken very few samples which will lead to higher error rates.TRS has been completely forgotten in AP. The role of prajarajyam is grossly underestimated. But one thing is sure. neither parties in TN are going to get 40/40 seats. Jayalalitha will dump communists and join BJP if the later has a chance of forming the govt.Dont be surprised if she manages to make it as Deputy PM with few seats...

Anonymous said...

கழுத விட்டையில முன் விட்டை நல்லதா .. இல்ல பின்விட்டை நல்லதா ??
புரியவில்லை

ஹரன்பிரசன்னா said...

பாஜகவுக்கு 6 சதவீதமா? அண்டப் புளுகு ஆகாசப் புளுகா இருக்கே!

Sakthi said...

BJP 6% ?????? This alone tells how useless the survey is.

இந்தியன், தமிழன், கொங்கு தமிழன் said...

அய்யா என்னங்க தமிழ்நாட்டோட தலை எழுத்த போய் இப்படி கழுதை கூட எல்லாம் சேர்த்து பேசுரிங்க... என்ன கொடுமை இட்லிவடை இது...


எப்படி நம்ம அரசியல்...

Anonymous said...

Entha vittai-nnaalum, antha vittaikkuthaan namma Therthal 2009 nnu pathivu ellaaam poda vaendi irukkae. Enna solreenga Idly V(ittai)adaiyaarae

Anonymous said...

ஏதோ பாஜகட்சி புலி ஆதரவு நிலைபாடு எடுத்ததினால் 87 வீத வாக்கு பெற்று மிக பெரிய வெற்றி பெறும் என்று சொன்னார்களே!?
இலங்கை தமிழர்கள் தப்பினார்கள்.

3rd Perspective said...

I disagree with the views of ibnlive, they do not have mildest understanding of People of Tamilnadu or Andhra . My view is DMK Alliance will sweep Tamilnadu...in the forthcoming elections.

If somebody thinks JJ can comeback they are still day dreaming including Cho Ramaswamy

Regards
Prabhu