பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 19, 2009

தேர்தல் 2009 - தென்காசி தொகுதி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.


தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்

சங்கரன்கோவில்
தென்காசி
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
ஆலங்குளம்
அம்பாசமுத்திரம்

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்
சங்கரன்கோவில் (தனி)
தென்காசி
வாசுதேவநல்லூர் (தனி)
கடையநல்லூர்
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் தொகுதியில் இருந்தும், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் தென்காசி தொகுதியில் இருந்தும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிபிஐ வசம் இருக்கிறது, ராஜபாளையம் அதிமுக வசம் இருக்கிறது. இந்த இடங்கள் அதிமுக அனுதாபிகள் அதிகம் உள்ள இடம் என்று சொல்லலாம்.

1957-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 9 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வெற்றி பெற்றது.

1998, 1999 ஆகிய 2 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

General Election, 2004: Tenkasi
Party Candidate Votes % ±%

CPI M. Appadurai 348,000 48.85 n/a

AIADMK S. Murugesan 225,824 31.70 -3.62

JD(U) Dr. K. Krishnasamy 101,122 14.19 n/a

Independent M. Vadivel Kumar 14,441 2.03 n/a
Majority 122,176 17.15 +17.02
Turnout 712,409 65.68 +0.80

CPI gain from AIADMK Swing +48.85


மற்ற விவரங்கள் விரைவில்...

- தகவல் காரன்

6 Comments:

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Indian Voter said...

> இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஆறுமுகத்துக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 354 வாக்குகளும்

- கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2004)பா.ஜ.க. அதிமுக கூட்டணியில் அல்லவா இருந்தது?

Indian Voter said...

இந்தப் பதிவில் தகவல் பிழை இருக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லையே. அப்படியிருக்க அதிமுக-வின் முருகேசன் எப்படி வெல்ல முடியும்? CPI கட்சியை சார்ந்த அப்பாதுரை இந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர்.

IdlyVadai said...

Indian Voter - நன்றி. தகவல் காரன் கொடுத்த தகவலில் பிழை இல்லை. அதில் நான் கொஞ்சம் மாற்றம் செய்தேன் அதனால் வந்த பிழை இது.

தற்போது அதை சரி செய்துவிட்டேன்.

மீண்டும் நன்றி.

ஹரன்பிரசன்னா said...

எடிட்டிங் வேலையெல்லாம் உங்களுக்குத் தேவையா?

கொடும்பாவி-Kodumpavi said...

Inflated செய்தியா?