பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 12, 2009

திருமங்கலம் வெற்றியை கலைஞர் காலடியில் சமர்ப்பிப்பேன் - அழகிரி

திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று திருமங்கலம் திமுக தேர்தல் பனிக்குழு தலைவர் அண்ணன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.


திமுக தேர்தல் பனிக்குழு தலைவர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே நாங்கள் கூறியபடி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும், 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த வெற்றிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும், திமுக தொண்டர்களும்தான் காரணம். இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை தொடருவோம்.

இந்த மகத்தான வெற்றிக்கு தலைவர் கலைஞர் அரசின் 1 ரூபாய் அரிசித் திட்டம் உள்பட கலைஞர் அரசின் சாதனைகளும்தான். திருமங்கலம் வெற்றியை தலைவர் கலைஞர் காலடியில் சமர்ப்பிப்பேன்.

திமுக வேட்பாளர் லதா அதியமான், திமுக தேர்தல் பனிக்குழு தலைவர் மு.க.அழகிரி மற்றும் திமுகவினர், கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக மதுரையில் இருந்து சென்னை விரைகின்றனர்.

மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

பழைய செய்தி-1: இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, களத்தில் இறங்குவதுதான் முக்கியம் - சரத்குமார்

பழைய செய்தி-2: திருமங்கலம் தேமுதிகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் - விஜயகாந்த்

கடந்த பொதுத் தேர்தலில் தவற விட்ட வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் தொடர் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே இந்த வெற்றியை கருதுகிறோம் - கலைஞர்


தி.மு.க-வின் பணபலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத் தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது - ஜெயலலிதா

அண்ணன் அழகிரி வாழ்க

22 Comments:

Anonymous said...

முதல் சுற்றில் ருபாய் ஐநுரு .

இரண்டவது சுற்றில் ரூபாய் ஐயாயிரம்

முன்றாவது சுற்றில் ஆடு, கோழி பிரியாணி,,

நான்காவது சுற்றில் அனைத்து வித குளிர்பானங்கள்..

இந்தாவது சுற்றில் முதல்வர் தலைமையில் மிகப்பெரிய அறிமுக விழா ..

ஆறாவது சுற்றில் கொலை மிரட்டல்

எழாவது சுற்றில் எது வேண்டுமோ அது..

எட்டாவது சுற்றில் அரசு எந்திரம் மிரட்டல்..

ஒன்பதாவது சுற்றில் பாதுகாப்பு என்ற பெயரில் பெட்டி மாற்றம்..

பத்தாவது சுற்றில் எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றி....

பதினோராவது சுற்றில் இவர்கள் செய்த செலவு எல்லாம் பொது மக்கள் நேரடியாக மிரட்டப்பட்டு கொள்ளை அடிக்க தயார் நிலை..

இது தான் தமிழகத்தின் நிலை..

இந்த வெற்றி உலக தமிழர்களின் வெற்றி..

இந்த வெற்றி திராவிட இனத்தின் வெற்றி..

இந்த வெற்றி உலக வரலாற்றின் ஒரு
மைல் கல்.

இந்த நாள் இனி அனைத்து தமிழர்களின் வீடுகளிலும் மார்கழி முதல் நாளாக அறிவிக்க தமிழகம் ஆணை.

அனைத்து வீடுகளுக்கும் இலவச நெய், இலவச அகல் விளக்கு, அதனை ஏற்ற தீப்பெட்டி, திரி என்று இந்த தமிழா அரசு அறிவிக்கிறது.

இனி அனைத்து தமிழக இல்லங்களிலும் மார்கழி மாதம் என்பது நமது lada அதியமான் நோன்பு இருந்த நாளாக இனி தமிழர்களால் போற்றப்படும் திரு நாலாம்.

நாம் தைபொங்கலை மாற்றினோம், இப்போது மார்கழி மாதத்தையும் மாற்றினோம். அடுத்து அனைத்து உண்மையான தமிழர்களின் பண்டிகைகளையும் மாற்றி போலி பண்டிதர்களை நாடு கடத்துவோம்!

இந்த தேர்தல் உலக வரலாற்றில் தங்க எழுத்தில் பொருக்கி எழுத்தாக அறிவிக்கப்படும்.

வாழ்க தமிழகம்.

வளர்க இந்த தேர்தல் விதி முறைகள்.

வளர்க அன்பு தங்கை சோனியா புகழ்.

வளர்க என் குடும்பம்.

என் புகழ் பாட என்றும் உங்கள் வறுமை ஓங்கிட ஆந்திர மாநிலதவனான தமிழ் பேசும் உங்கள் தானைத்தலைவன், உங்கள் தமிழ் தந்தை, உங்கள் தமிழ்க்கடவுள், உங்கள் இதய தெய்வம்.
நேரு, காந்தி,அண்ணா,பெரியார் வழியில் இந்த நாட்டை நல்ல முறையில் வலி நடத்தும் நான் வாழ்க.

என் கொலை, கொள்ளை,கற்பழிப்பு,கொற்றம் வாழ்க.
இனி அனைத்து சிறை சாலைகளும் குளிர்சாதனை செய்யப்படும், அவர்களின் உறவினர்கள் வந்தால் தங்க தனி அறைகளும் ஒதுக்கித் தரப்படும்.

அதேப்போல் சிறை தோழர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் பத்தாயிரம் தரப்படும், இருபது ஆண்டுகள் சிறை வாசம் இருந்தால் அவர்களுக்கு முப்படயிரம் ருபாய் பென்ஷன் தொகையாக தரப்படும்.

இந்த தேர்தலின் அறிவிப்பு.

Anonymous said...

nanbare thangal karuthukku thalai vanangukiren...

gopi said...

மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே நாங்கள் கூறியபடி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும், 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

அண்ணன் அழகிரி நாமம் வாழ்க

ravi 10c/new 23 c north boag rd t nagar chennai 600 017 said...

THIS IS VICTORY FOR MONEY AND MUSCLE POWER. TAMIL ELECTORATES ARE IDIOTS. THIS IS SIMILAR TO THE DMK VICTORY IN 1971. THE MARGIN IS REALLY FRIGHTENING. EVEN IF CONGRESS PULLS OUT, DMK KNOWS HOW TO WIN ELECTIONS. LONG LIVE DEMOCRACY. THERE IS NO HOPE FOR TAMIL NADU FOR NEXT 99 YEARS. ravi from chennai

மு,க said...

பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்

தமிழ்நாடு இனி கூவம்

Anonymous said...

திருப்தியா தலைவா? டேய் , இடைத் தேர்தல் எல்லாம் எங்களுக்கு ஜுஜூபி டா! எங்க தலைவன் அடக்கி வாசிக்க சொன்னதுனால வெறும் 89 % சடவீடம் மட்டும் வாக்கு பதிவு பண்ணிநோஅம். எங்க தலைவன் சொன்னா, 100 % வாக்கு பதிவு ஆகி இருக்கும். அம்மையாருக்கு டிபாசிட் காலி ஆகி இருக்கும்!

Anonymous said...

Hats-Off..Vijayakanth (DMDK) lost it's DEPOSITE in this Election..Keep it up...

நாரத முனி said...

ஜனங்களுக்கு எப்போதும் நன்றி விசுவாசம் ஜாஸ்தி தான்.
I mean ...

அமுதப்ரியன் said...

1 ஓட்டு 5000 ரூபாய்...
40,000 ஓட்டு,
Then,
40000 X 5000 = 20000000 ரூபாய்கள்..
விளங்குமா நாடு....

KaveriGanesh said...

KaveriGanesh said...
இட்லி வடையாருக்கு வேர ஒன்னும் பிரச்சனையில்லையே , தத்து, பித்து உளர்கிராறே, இங்கெ வந்து பாருங்க, அசந்து போய்ருவிங்க , எங்க அண்ணண் அ இப்போ லீடிங் .

விசயகாந்த் ரொம்ப கொளம்பி போயிருக்காரு

January 05, 2009 11:06 AM.
இட்லி வடையார் ஜனவரி 5 ல் போட்ட பதிவுக்கு, போட்ட பின்னுட்ட்ம் இது.


திரும்பவும் சொல்றேன்.

இப்ப இல்ல.எப்பவுமே எங்க அண்ணண் லீடிங் தான்.

Guruprasad said...

For all the people who are angry about money playing the winning card here...
please take solace, this is real money, unlike 7800 Cr in Satyam which never existed - according to Raju bhai.
We still have lot more money waiting to come out - real money - from spectrum auction 2G and Mr. Dayanidhi MORON's previous auction as well. Wish the next election comes soon.
On a different note, while everyone blames the political parties for taking the money and freebie route for winning the election, why isn't even willing to dare their voice nor do soft-skill education to people about bribery and corruption being incorrect? Why not Tirumangalam people be admonished for being party to such a shameful act?
While being "disgusted"(!!) with political parties one side, on the other side, are the people pure jealous they didnt receive any money?

Siva Rama Govinda said...

Everyone underestimated DMK-Cong alliance. It is going strong and will be stronger than many of them think. Opposition failed in its duty in so many fronts. Opposition slept on its bed dreaming about the win and continues to do so.

I think this is a victory for anti AIADMK alliance and pro DMK media partners (including majority dailies, weeklies, TVs, actors, writers).

Well done DMK and better your luck next time AIADMK.

Anonymous said...

Voting machine tampering possible?

http://www.countercurrents.org/ie-satinath210304.htm

Anonymous said...

Election Commission of India A State-of-the-Art, User Friendly and Tamper Proof Electronic Voting Machine (EVM)

http://www.eci.gov.in/Audio_VideoClips/presentation/EVM.ppt

Anonymous said...

Voting machines can’t be tampered with: Gupta

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Voting+machines+can’t+be+tampered+with:+Gupta&artid=oQ6kB36aiuM=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=vBlkz7JCFvA=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=AIADMK

Anonymous said...

Electronic Voting Machines from Bharat Electronics Limited, India

http://www.bel-india.com/BELWebsite/images/EVM_Features.pdf

Anonymous said...

Chandigarh: Former Punjab Vidhan Sabha speaker Ravi Inder Singh and a chief ministerial candidate, on monday, moved the Punjab and Haryana high court, seeking directions that before the next assembly elections in Punjab due in February 2002, the use of electronic voting machines be discarded.

As an alternative, the petitioner suggested that sometime before the said elections, the evms meant for use in the state of Punjab be exchanged with similar machines with any other state or there should be an inter-district exchange of said machines with full knowledge of the political parties concerned. Also, the political parties should be allowed to keep a vigil on the place of custody of these machines, alongwith administrative supervision in accordance with law.

The division bench comprising justices S.S Sudhalkar and Adarsh Kumar Goel, after hearing the preliminary submission made by the counsel for Ravi Inder Singh, who also represents Morinda in the present Vidhan Sabha, issued a notice for December 3 to the Election Commission of India, union cabinet secretary, state election commission, and the Punjab Chief Secretary. "The notice has to be served by hand in view of the forthcoming elections," the bench observed. The petitioner has contended that he felt concerned about the election process in the context of use of electronic voting machines because in the three by-elections to the state legislature held in Nawanshahr, Majitha and Sunam constituencies, the EVMs were used and the ruling party won all the three seats with a margin that went beyond all predictions and calculations of the political parties.

In his comprehensive 18-page writ petition filed under article 226 of the constitution, Ravi Inder Singh has spelled out in detail how these electronic voting machines could be manipulated and tampered with to obtain the desired results. He has also annexed a copy of his communication to the Chief Election Commissioner in this regard. also annexed to the main petition is a certificate dated october 15, 2001 from an electronics engineer, Chetanjeet Singh of Vasant Kunj in New Delhi, observing that he had examined the EVMs which were used in Punjab in various elections recently. He has further stated that if the custody of these machines is given for a short while, one can doctor these machines to obtain the desired results. he has also offered to demonstrate the same to the satisfaction of the court.

http://timesofindia.indiatimes.com/articleshow/2064999824.cms

Anonymous said...

Kindly read this carefully.
Q21. Is it possible to program the EVMs in such a way that initially, say upto 100 votes, votes will be recorded exactly in the same way as the `blue buttons’ are pressed, but thereafter, votes will be recorded only in favor of one particular candidate irrespective of whether the `blue button’ against that candidate or any other candidate is pressed?

Ans. The microchip used in EVMs is sealed at the time of import. It cannot be opened and any rewriting of program can be done by anyone without damaging the chip. There is, therefore, absolutely no chance of programming the EVMs in a particular way to select any particular candidate or political party.

http://www.eci.gov.in/faq/evm.asp

Anonymous said...

விரு - திரு
சலம் - கலம்

மங்கலம் = மங்களம்

ஹையோ ஹைய்யோ...இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிட்டு இருக்கு

பிரபு said...

பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்
பணம் பணம் பணம் பணம் பணம்

தமிழ்நாடு இனி கூவம்

////

ரிப்பீட்டே

gopi said...

latest news and updated comment :

காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும். நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.

சங்கு மாமா said...

திருமங்கலத்தில...நடந்த ஒட்டு விருந்தில...சோற்றை விட பெரிசு பீஸ்கள் தான் இருந்ததாக செய்தி..அதான் மாட்டுகறி பீசுங்களை சொல்லுறேன்....:))