பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2009

டைனமிக் கல்யாணம் - டைனமைட் கலாசாரம்!

மக்களே இது தான் தமிழர்களின் உண்மையான தமிழர் கலாச்சாரம் முறை... சந்தேகம் இருந்தா கீழே விடியோவை பாருங்க... ( கொஞ்சம் பழைய வீடியோ தான். இருந்தாலும ஒரு அன்பர் இதை இட்லிவடையில் போட சொன்னதால்... )
இவர்களுக்கு தேவை வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் கட்டுப்படி ஆகாது. அதனால் மாதிரி வேற வைத்தியம் தேவை

15 Comments:

வலைஞன் said...

கொன்னுடீங்க!

வாழ்க ட்ய்னமிக் கலாச்சாரம் !

கூடவே அடுத்த ட்ய்னமிக் கல்யாணத்திற்கு ஒரு பத்திரிக்கையும் அனுப்புங்க தலைவா!

தமிழ்நாட்டிலே எங்க நடந்தாலும் போயிடறோம்!

Anonymous said...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கும் டாக்டருக்கே பைத்தியம் புடிச்சா எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்துப்பாரு?

technicalsathish said...

என்னால பாதிக்கு மேல அந்த video வ பார்க்க முடியல. சத்தியமா இது தமிழ் கலாச்சாரம் இல்லையப்பா... ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம் இது...

Nilofer Anbarasu said...

இவுங்களுக்கு எல்லாம் நந்தா படத்துல சூரியா செஞ்சத தண்டனையா குடுக்கணும். தமிழ் கலாச்சாரத்த காப்பாத்த துடிக்கும் கட்சி, இயக்கம், மகளிர் அமைப்பு எல்லாம் எங்க இருக்குன்னு தெரியல....

Krish said...

should be banned.

டன்மானடமிழன் said...

நான்னும் பரங்கிமலை ஜோதியில
பிட்டு பாத்துருக்கேன்

சரோஜா போன்ற
டமிழ் கற்றுதந்த புக்கையும்
படிச்சிருக்கேன்

தமிழ் க(வ)லையெழுத்தாளர்களின்
(காம) கதைகளையும் படித்துள்ளேன்

அதிலெல்லாம் கிடைக்காத கிக்கு
ஒரு ஒரு வீடியோவில்
கிடைத்ததை நினைத்து

என்னா சொல்ல
வார்த்தைகளே இல்லை....

சாரு...சாரு...(ஐயா....ஐயா)
சினேகன் சாரு
ஏன் இந்த டைனமிக் கல்யாணத்துக்கு
உங்கம்மா
உங்கஅக்கா (அ) தங்கச்சி
உங்க மனைவியை கூட்டி கொடுக்க
அழைத்துக்கொண்டு போகவில்லை

டைனமிக் டைனமிக் டைனமிக்
டைனமிக் டைனமிக் டைனமிக்

தலையெழுத்து

வெளிநாட்டு டமிழனேல்லாம் தப்பிச்சானுங்க
உங்நாட்டு டமிழனேல்லாம் ஒழிஞ்சானுங்க

வாழ்க
டமிழின டலைவர்

ரிஷபன் said...

//சினேகன் சாரு
ஏன் இந்த டைனமிக் கல்யாணத்துக்கு
உங்கம்மா
உங்கஅக்கா (அ) தங்கச்சி
உங்க மனைவியை கூட்டி கொடுக்க
அழைத்துக்கொண்டு போகவில்லை//

அவரை என்ன கேனையன்னு நினைச்சுட்டீங்களா. இது ஏதோ வாடகைக்கு ஆள் பிடித்து செய்த செட்டப் கல்யாணம் மாதிரி இருக்கு. நிஜமா நடந்தா அடி நிச்சயம்.

Narayanan said...

இதெல்லாம் காலக்கொடுமை. வேறென்ன சொல்ல.

R.Gopi said...

Kuruma, Thailapura Dagalti, Manjal Kavignar ellaam engappa irukeenga??

யோசிப்பவர் said...

கண்றாவியாக இருக்கிறது

அப்பு சிவா said...

Enna kodumai saravanan ithu!

பாசகி said...

மகா கேவலமான வேலை...really frustrated...

sridhar said...

டைனமிக் கல்யாணம் பார்த்தபோது கலிகாலம் வந்துவிட்டது என தெரிந்தது.

Anonymous said...

அணைத்தலையும் அசிங்கத்தையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள் நண்பர்களே..

காமம் மட்டுமே நினைவிலிருக்கும் சமுதாயத்தில் தான் இதெல்லாம் சீரழிவு என எண்ண தோன்றும்.


ஆமாம். ஒளிவு மறைவில்லாமல் செய்தால் சீரழிவு கலாச்சாரம். ரும் போட்டு செய்தால் ஒழுக்கமா..??

இப்படியெல்லாம் பேசி பேசி தான் ஊரெல்லாம் எய்ட்ஸ். அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை...

தமிழனுக்கு இல்லை இந்தியர் அனைவருக்கும் ஒரு வியாதி. தன்க்கு புரியாதது தெரியாதது நடந்தால் சீரழிவு.

கள்ளகாதல் செய்தி இல்லாத தினசரி உண்டா..??

பத்திரிகைகளில் வராத ஆயிரம் நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.


புரிந்து கொள்ளுங்கள்.


A hug is a wonderful gift to share; a way to show each other that we care.There is so much a hug is able to do, When you feel those arms, holding you.....


கட்டிபிடித்தல் தவறா...????

அது ஒரு மொழி...

மெளன மொழி .....

ஆனந்த மொழி .....

ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு அணைத்தல்
சொல்லிவிடும்..

இந்த மனித சமுதாயம் மறந்து போன அதி உன்னத மொழி...

இந்த சுட்டியையும் பாருங்கள் நண்பர்களே..

FREE HUG BEST MEDICINE

http://www.youtube.com/watch?v=vr3x_RRJdd4

பாரத நாட்டின் இணையற்ற சிற்பி ஓஷோ அந்த மொழி பற்றி
இருபது ஆண்டுகளுக்கு முன் சொன்ன கருத்துகளை இந்த
சுட்டியில் பாருங்கள்....

OSHO About "Hug "
{POWER OF A HUG}

Visit http://oshoworld.com/events/latestnews23.asp


எதிர்பாலர் என்றால் காமம் மட்டுமே நினைவுக்கு வரும் அசிங்கத்தை விட்டொழியுங்கள்..

பெண்களை விடுங்கள்.கடைசியாக உங்கள் சகோதரனை நண்பனை எப்போது அணைத்தீர்கள் என யோசியுங்கள். அதுகூட அசிங்கமா..??

இல்லையென்றால் நாளையாவது முயற்ச்சியுங்கள்..

Vedantha Desika Dasan said...

Dear Mr Anonymous,

I think you have no sense. you say that what is happening in a small room, can happen outdoors also.


So you also say that we can shit outside in front of so many people.

I think people should move forward rather than going to barbaric time.