பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 23, 2009

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை செல்லாது - கோர்ட்

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை விதித்தது செல்லாது: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளை காட்டக் கூடாது என்று தடை விதித்து மத்திய அரசு உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதித்தது சட்ட விரோதம். பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை இது மீறுவதாகும். இது சம்பந்தமாக 2006 அக்டோபர் மாதம் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் கூறி உள்ளது.

3 Comments:

கிருஷ்ணமூர்த்தி said...

அரசியல்வாதிகள் தப்பித் தவறி ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் செய்து விட்டால், அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லையா, கனம் கோர்ட்டார் அவர்களே!

R.Gopi said...

Overaa Scene potta ippadithaan. Pugaipidippadhai thadai seyyanumnaa ITC ya izhuthu moodunga

Anonymous said...

ITC can now stop polluting coimbatore in the name of waste management and can concentrate on sponsoring Iyandiran.
Sun tv needs more tobacco ads.. so lets loosen some laws