பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 09, 2009

அப்படியா ?

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசுகையில் ஆர்க்காடு வீராசாமி இப்படி பேசியிருக்கிறார்

”கடந்த 6 மாதங்களில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள 50 சதவீத ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, உங்கள் பணத்தை ஐ.டி. துறையில் முதலீடு செய்து வீணாக்க வேண்டாம். ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், தோல், காகிதம், சிமெண்ட் ஆகிய துறைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்”


கிழக்கு கடற்கரைச் சாலையில் 50 சதவீத ஐ.டி நிறுவனங்கள் பவர் இல்லாமல் மூடியிருக்க போகிறார்கள்

3 Comments:

மடல்காரன்_MadalKaran said...

நீங்க டைப் செய்யும்போது கரண்ட் போயிடுச்சா?
ஐ.சி யா ஐ.டி யா?

கிரி said...

//கிழக்கு கடற்கரைச் சாலையில் 50 சதவீத ஐ.டி நிறுவனங்கள் பவர் இல்லாமல் மூடியிருக்க போகிறார்கள்//

ஹா ஹா ஹா

வடுவூர் குமார் said...

பதிவை விட பின்னூட்டத்தில் அதிகமாக மேட்டர் இருக்கு.
"வித்தியாசமாக யோசி" ஆனாலும் செம காமெடி.