பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 31, 2009

நாகேஷ் காலமானார்September 27, 1933 - January 30, 2009

28 Comments:

அமுதப்ரியன். said...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
அமுதப்ரியன்.

Saravanan said...

நகைச்சுவை உலகின், ஒரு ஈடு இணை இல்லா மிக சிறந்த கலைஜன்...அவருக்கு உரிய விருதுகள் மற்றும் அங்கீகாரம் இன்னுமே வழங்கபட வில்லை என்பது அவரின் மறைவுக்கு நிகரான வருத்தமே....அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்

R.Gopi said...

காலத்தால் அழிக்கமுடியாத, அனைவராலும் மறக்க முடியாத கலைஞன் நாகேஷ் அவர்கள்.

பலப்பல படங்களில் நகைச்சுவையில் மிளிர்ந்தார். நடிப்பிலும் கே.பி அவர்களின் பல படங்களில் (நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த்...) வெளுத்து கட்டினார்.

இன்று திரையுலகின் எந்த விருதையும் வாங்காமல் நம்மை விட்டு மறைந்தார்.

விருது வாங்கும் அனைத்து தகுதியும் அவருக்கு இருந்தும், அந்த விருதை அவருக்கு கொடுக்காமல் இருந்தது நாம் செய்த பெரிய பிழை.

அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார்க்கு நம் கண்ணீர் அஞ்சலி.

அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

Nilofer Anbarasu said...

May his soul rest in peace :(

M Arunachalam said...

Great Loss to Filmdom & audience. May his soul rest in peace.

Baski said...

Very Sad news.He desever Padma award.

Baski said...

Very Sad news.He desever Padma award.

Krishnan said...

தலைசிறந்த நடிகர் - நகைச்சுவை என்றால் நாகேஷ். Easily the best comedian to grace Tamil film screen - unsurpassed.

Kots said...

1000 படங்களுக்கு மேல் நடித்த அபூர்வ நடிகர் நாகேஷ். அக்காலத்தில், படத்தில் இவர் தோன்றும் காட்சியில் இவரைப் பார்த்ததுமே தியேட்டரில் சிரிப்பொலி அதிரும் என்பது இவரது சிறப்பு. அவரின் மறைவு தமிழ் திரை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இட்லி வடையில் நாகேஷ் பற்றிய மலரும் நினைவுகளை எதிர் பாத்தேன். ஆனல் படம் மட்டும் போட்டு முடித்து விட்டேரகள். நேரம் இல்லையோ ?

கதிர் said...

பாரத் ரத்னா உட்பட பல விருதுகள் அவரை அடைய முடியாமல் தவற விட்டுவிட்டன. எனினும் நம் மக்களின் நினைவுகள் என்றுமே அவரில் தவறவிட முடியாமல் நம் மனதில் ஆழமாக தன்னை பதிவு செய்திருக்கிறார். அவர் மறைவுக்கு எம் மக்களின் இரங்கல்கள்

வலைஞன் said...

நடிப்பில் புதிய பரிமாணங்களை தொட்டவர்
தமிழருக்கு பெருமை சேர்த்தவர்
நகைச்சுவை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்
இவர் ஆங்கில நடிகராக இல்லாதிருந்தது, சார்லி சாப்ளின் மற்றும் நாம்செய்த புண்ணியம்
கடைசிவரை பத்ம விருதுகளுக்கு நாகேஷ் கிடைக்கவேயில்லை .இது அவைகளின் துரதிருஷ்டம்
பிறந்து 39860 நாட்களில் நம்மை முதல் முறையாக அழவைத்துள்ளார்
அவர் வரவால் தேவர்கள் சிரித்துக்கொண்டிருப்பர்
எங்களை அர்த்தத்தோடு சிரிக்க வைத்த உமக்கு
எங்கள் கோடானு கோடி அஞ்சலி

தோமா said...

கலைஞனுக்கு பிறப்பில்லை இறப்பில்லை ......

அதுபோல் திரு நாகேஷ் அவர்கள் இந்த பூவுலகம் இற்கும் வரை இறந்தும் வாழ்வார்.

அவரது ஆன்ம இளைபர கடவுளை பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

It's a huge loss to Indian Art, which can never be replaced or renewed.

May his soul RIP.

IV,
Please do a filmography of him.

IdlyVadai said...

//இட்லி வடையில் நாகேஷ் பற்றிய மலரும் நினைவுகளை எதிர் பாத்தேன். ஆனல் படம் மட்டும் போட்டு முடித்து விட்டேரகள். நேரம் இல்லையோ ?//

உங்களுக்காக சைடில் இன்றும் பார்த்து ரசிக்க கூடிய திருவிளையாடல் தருமி.

கிரி said...

நாகேஷ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அவரின் திறமைக்கு கடைசி வரை விருது கொடுக்காதது மனதை அழுத்துகிறது. நல்லவர்களுக்கு எப்போதும் காலம் இல்லையோ! :-(

ஜகன்னாதன் ஜா. said...

நட்சத்திரங்கள் உதிர்வதில்லை..

அவனுக்கு எத்தனைக் கவலையோ - உன்னை அழைத்துக் கொண்டான்!
நீ விட்டுச் செல்வது போதும் - நாங்கள் கவலை மறக்க!

வண்ணத்துபூச்சியார் said...

நாகேஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பு!!

இவருக்கு மதிப்பளித்த ஒரே தமிழ் நடிகர் கமல்..

தவறாமல் அவரது ஒவ்வொரு படங்களிலும் இவர் நடித்து வந்தார்.

மாடி வீட்டு மாதுவையும்
தி.மோ வைத்தியையும்
தி.வி தருமியையும்
மறக்க முடியுமா என்ன?

பிரேதம் நடித்தால்
எப்படியிருக்கும்
மகளிர் மட்டும் படத்தில்
இறந்து காட்டியிருந்தார்

தினகரன் விருது வழங்கும்
விழாவில் வாழ்நாள் சாதனையாளர்விருது
வழங்கப்பட்டது..

வாழ்நாளிலேயே நாகேஷ்
வாங்கிய உயர்ந்த விருது
அதுதான்..

கொடுக்கப்பட தகுதியான
விருதுகள் நாகேஷ்க்கு
தரப்படவில்லை...

விருதுகளை அரசியலும் அதிகாரவர்க்கமும் தான்
தீர்மானிக்கிறது எனில் கெடுக இந்த பாழாய்ப்போன ரெண்டும்..

technicalsathish said...

நடனத்தில் நகைச்சுவையை கலந்த ஒரு மாபெரும் நடிகருக்கு நான் தலை வனங்குறேன்...

வலைஞன் said...

நண்பர்களே,

தொடர்ந்து ,நாகேஷுக்கு,விருது கிடைக்கவிலலை, விருது கிடைக்கவில்லை என்ற புலம்பலை கேட்டு மனம் வெறுத்து போய் விட்டது

மகாத்மா காந்தி ,அன்னை தெரசா,காமராஜர்,சிவாஜி கணேசன்,நாகேஷ்,விஸ்வநாதன் , ஜெயகாந்தன் ,கண்ணதாசன்இளையராஜா,ஏனையோர் எல்லா விருதுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று நாம்
அறிந்து தெளிவது எப்பொழுது?

Vedantha Desika Dasan said...

The very best thing about Nagesh is his timely jokes, whether he makes a comment or responds to a comment, his timely action will immediately provoke us to laugh. The Thiruvilaiyadal Siva-Darumi dialogues are examples. (Sivaji - Engum Parkalam, Darumi(Nagesh)- Therutheruva sutharavar poliruku) What a performer! May his soul rest in peace.

Regarding awards, forget it. Awards are only bought. Even if we presume that they are given, they are given only on political grounds. Even if one true Rasikan feels that Nagesh should be honoured with some award in his lifetime, it is equal to thousands of Oscar Awards.

SAN said...

May His Soul Rest in Peace.

An Excellent Artist.

The last words of Mr.Vedanta desikan sum it up of Nagesh achievement.

Venkateshan.G said...

Nagesh is not only an actor,he was in the heart of millions of tamil people. The only sad thing to say is, So for,THE GOVENMENT NOT GIVEN HIM A "PADMA SHREE".But defiantly it spoils the image of the awards selection committee.

Anonymous said...

S.Sundaresan , Pune Writes
Dear Valaignan Sir,
You May Pl. Include Shri T.M.S. also in this List(of Deserving Persons for Award and but do not have the grace of Politicians)

Saravanan said...

Please visit my blog for Nagesh's demise & put your comments too.

http://valibarsangam.wordpress.com/

வலைஞன் said...

//S.Sundaresan , Pune Writes
Dear Valaignan Sir,
You May Pl. Include Shri T.M.S. also in this List(of Deserving Persons for Award and but do not have the grace of Politicians)//


அன்புள்ள திரு.சுந்தரேசன் அவர்களுக்கு,

நிச்சயமாக இந்த குழுவில் TMS க்கு ஒரு இடம் உண்டு.இதில் என்ன ஐயம்?

நம் நாட்டில்,விருதுகள் பெறா வித்தகர்கள் பட்டியல்,விருதுகள் பெற்ற வெத்துகள் பட்டியலை விட மிகவும் பெரிது

7 கோடி தமிழர்கள் அங்கீகரித்த சான்றோர்களை ,7 தமிழர்கள் ( awards committee)
அங்கீகரிக்கா விட்டால் என்ன,குடியா முழுகி விடும்?

வணக்கம்

சந்திரமௌளீஸ்வரன் said...

தருமியாக, வைத்தியாக, சுந்தரமாக என்றும் நம் நினைவுகளில் வாழும் அந்த அற்புதக் கலைஞனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்

அவரது மறைவினால் துயரமடைந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் தெம்பளிக்கட்டும். ஆறுதல் அளிக்கட்டும்

ப்ரியா said...

Rest in Peace Nagesh Sire!

Priya

ராஜ சுப்ரமணியன் said...

நகைச்சுவை அரசன் எங்கள் நாகேஷ் மறைவு கேட்டு வருந்துகிறேன். ஈடு இணையற்ற அந்தக் கலைஞ்னின் ஆன்மா சாந்தி அடையட்டும்.