பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, January 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)












18 Comments:
நே கமெண்ட்ஸ்
Is it No comments or Nay Comments, whatever it be it is ok.
I want to ask the viewers of this blog, do you think it is wise to support a person in the name of a language (or sect) who has killed his own brethren and the ones who have supported him in his bad days?
I m sorry. I have reservations!
Pa. Raghavan ezhuthaatha subject list out panravangalukku 1000 porkaasugal parisu...
- Ashok
இன்றைய (29 ஜன)பேப்பர் படித்தீர்களா? ஹஷ்மத் கான் என்னும் ஷால் (shawl) ஏற்றுமதி செய்யும் காஷ்மீரில் உள்ள ஒரு வியாபாரியை, “தேர்ந்த கலைஞன் (Master Craftsman)” என்று தவறாக எண்ணி, அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ளது. இவர் பெயரை தாங்கள் பரிந்துரைக்கவில்லை என J & K அரசு அறிவித்துள்ளது. பின்னர் ஹஷ்மத்கானுக்கு விருது யார் பரிந்துரைத்தது? இந்திய அரசு இன்று அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறது
சாத்துமுறை பற்றி பத்ரி எழுதியிருந்தார். இது பாராவிற்கு சாத்துமுறை என நினைக்கிறேன்.
இப்ப இருக்கிற நிலைமையில் இது ஒரு நல்ல கேள்விதான்..
இட்லிவடையாரே,
tamilcinema.com இன்று உங்க blog reference செய்து செய்தி வெளியிட்டு உள்ளது.
// வாசகர்களை ஏராளமாக கொண்டிருக்கும் இட்லிவடை பிளாக்ஸ்பாட்.காம் இப்படி வறுத்தெடுத்திருக்கிறது. // என்று விவேக்கிற்கு பத்மஸ்ரீ அவார்ட் கொடுத்ததை விமர்சித்து உள்ளது.
http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/January/290109.asp
என்னமோ போங்க.
A story to read, if it is real.
பத்திரிக்கைகாரன்களுக்கும்
பகுத்தறிவு பரதேசிகளுக்கும்
தமிழனை
ஈழதமிழனை வைத்து
எப்படியெல்லாம்
பணம் சம்பாதிக்களாலம்
பதவியை பிடிக்கலாம் என்கிற
ஒரே ஒரு கொள்கைக்காக
வாழ்வதாலும்
சுயசிந்தனையின்றியும்
சுயபரிசோதனையின்றி
வாத்துமடையன்களாக
வாழும் தமிழர்களாலும்
(ப.ப)
இவர்களின் வாழ்க்கை
வளமாக இருக்கிறது...இருக்கும்.
Thanjavurkaran said...
இட்லிவடையாரே,
tamilcinema.com இன்று உங்க blog reference செய்து செய்தி வெளியிட்டு உள்ளது.
-----------------------------------
Super IV
NEENGA ENGEYO POITEENGA
No comments
ஏற்கனவே, பித்தளை பாலு, இளங்கோவன் எல்லாம், இவன பிடிச்சு எங்க கிட்ட குடுன்னு கேட்டுகிட்டு இருக்காங்க.
இங்க அதுக்குள்ள, வியாபாரம் தொடங்கி ஆச்சா??
குமுதத்தோட ஸ்பீடே தனிதான்.
ஏற்கனவே, ஒரு நடிகனின் அந்தரங்கம்னு ஒரு நீல, மஞ்சள், சிவப்பு (எம்.ஜி.ஆர் இல்லீங்கோ)ன்னு ஒரு தொடர் குமுதத்துல வருது. இதுல இது வேறயா??
நல்லா இருக்குயா உங்க பத்திரிகை தர்மம்.
வியாபாரத்தை கூட்ட பத்திரிக்கைகள் உபயோகிக்கும் வழக்கமான விற்பனை தந்திரம். அதிலும் குமுதம்? கேட்கவா வேண்டும்.... NO COMMENTS....
Parthasarathy Raghavan will lose whatever liitle crediblity he has, if he keeps on churning out such quickie stuff.Kizhaku has published a book on LTTE chief.
Enough has been written on him.
So why this mad rush now?.
எனக்குத் தெரிந்து இது வியாபாரத் தந்திரமாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் பெரிய ஆதரவு மக்களிடையே கிடையாது. இது ஆட்சியில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தந்திரம். குமுதம் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி இருக்க வேண்டியதில்லை.
:) நான் 250வது ஃபாலோவர்.
//:) நான் 250வது ஃபாலோவர்.//
நோ கமெண்ட்ஸ் :-)
இந்த வாரம் குமுதம் " ஒர் அதிர்ச்சி தகவல் "
............NO COMMENTS .........
Post a Comment