மன்மோகன் சிங்குக்கு ஆபரேஷன் வெற்றி. பிரதமர் சீக்கிரம் குணமடைய இட்லிவடையின் வாழ்த்துகள்.
( மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார் ? )
பிரதமருக்கு ஆபரேஷன் செய்த 11 டாக்டர்கள் `எய்ம்ஸ்' ஆஸ்பத்திரியில் முதல் முறையாக தனியார் டாக்டர்களுக்கு அனுமதி. சில கருத்துகள்....
`எய்ம்ஸ்' மருத்துவமனையில் பணிபுரிபவர்கள். அரசு மருத்துவமனையான `எய்ம்ஸ்'சுக்குள் தனியார் டாக்டர்களை சிகிச்சை அளிக்க அனுமதித்தது இதுவே முதல் முறையாகும். `எய்ம்ஸ்'சில் தனியார் டாக்டர்களை அனுமதிப்பது இல்லை என்பது ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பதவியில் இருந்தபோது, அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதை அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் சித்தரஞ்சன் என்பவர் செய்தார். அவர் தனியார் டாக்டர் என்பதால் `எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நடந்தது"எய்ம்ஸ் மருத்துவமனையில் தனியார் டாக்டர்களை அனுமதித்து இருப்பது பிரதமருக்கு மட்டுமா மற்றவர்களுக்கும் பொருந்துமா என்பதை விளக்க வேண்டும். பிற அரசியல்வாதிகளும், அவர்களுடைய உறவினர்களும் இந்த சலுகையை பயன் படுத்த ஆரம்பித்து விடுவார்கள். எனவே, சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் தனியார் சிறப்பு டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் `எய்ம்ஸ்' கொள்கைகளை மாற்ற வேண்டும்''
- இந்திய டாக்டர்கள் சங்க தலைவரும், இந்திய இதய பாதுகாப்பு அறக்கட்டளை துணை தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்.
படம்: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய ஆபரேஷன் நடந்த டெல்லி `எய்ம்ஸ்' ஆஸ்பத்திரிக்கு அவரை பார்ப்பதற்காக நேற்று ஒருவர் வந்தார். மன்மோகன் சிங் போலவே தோற்றம் கொண்ட அவர் பிரதமரைப் போலவே வெள்ளை நிற குர்தா, பைஜாமாவும் தலையில் நீல நிற டர்பனும் அணிந்து இருந்தார். அவர் பிரதமரைப் போலவே இருந்ததால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் ஆஸ்பத்திரி கேமரா மூலம் டி.வி.யில் அவரது உருவத்தை பார்த்தவர்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர் பெயர் - குர்மீத் சிங்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, January 25, 2009
மன்மோகன் சிங்
Posted by IdlyVadai at 1/25/2009 07:17:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










12 Comments:
Welcome back MMSingh. There are lot of Operations yet to started, please initiate those..
Jokes Jothika Super!
Get well soon Mr.Manmohan Singh.
This operation is successful. as ILA said, there are more operations pending, to be carried out.
Try to initiate those........
nalla pirathamar.
நல்ல பிரதமர். அவர் குணமடைய வாழ்த்துக்கள்
PM ethuku private hospital treatment edukarar.
ஜோக்ஸ் ஜோதிகா super a இருக்கு... நான் mobile ல record பன்னிட்டேன்... மிக்க நன்றி...
பிரதமர் அறுவைசிகிச்சை தொடர்பாக டிபிசிடி பதிவை வாசித்து உங்கள் கருத்தைக் கூறவும்...
அதை விட நல்ல ரைட்டர்கள் இருக்கையில் NHM ரைட்டருக்கு மட்டும் எதற்கு விளம்பரம் தங்கள் பதிவில்? உதாரணமாக விஷி அவர்களின் 'அழகி' மென்பொருள் NHMஐ விட சிறந்தது. அந்த வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும். அதற்கும் விளம்பரம் தரலாமே, பாகுபாடு இன்றி. நன்றி.
இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா ?
இந்தியாவின் தலைசிறந்த மனிதர்களில் நம்ம PM ம் ஒருவர்... அவர் குனமாக இந்த இந்தியனின் வாழ்த்துக்கள்...
/// Anonymous said...
அதை விட நல்ல ரைட்டர்கள் இருக்கையில் NHM ரைட்டருக்கு மட்டும் எதற்கு விளம்பரம் தங்கள் பதிவில்? உதாரணமாக விஷி அவர்களின் 'அழகி' மென்பொருள் NHMஐ விட சிறந்தது. அந்த வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும். அதற்கும் விளம்பரம் தரலாமே, பாகுபாடு இன்றி. நன்றி.////
நன்றி அனானி அவர்களே
நீங்கள் சொன்னபின்புதான்
அழகி மென்பொருளை
பயன்படுத்தி பார்த்தேன்.
மிகவும் நன்றாக உள்ளது.
மிக்க நன்றி.
special thanks to Viswanathan
பின்வரும் கேள்வியை "இட்லி வடை கேள்வி பதிலில்" சேர்த்தாலும் சரி அல்லது "டாப் 10 கேள்விகளில்" சேர்த்தாலும் சரி. எனக்குத் தேவை உங்களுடைய கருத்துதான் (பதில்).
இந்த விடியோவை பற்றி என்ன நினைக்கீறீர்கள்?
பதிலில் உங்களுடைய மஞ்ச கலரு கமெண்டை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன் :)
Post a Comment