பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 23, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் - வாழ்த்தும், சபாஷும்

படமும் செய்தியும் கீழே....

10 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடை நடுநிலையாளருங்கோ..! வாழ்க இட்லி வடை.!

Shankar said...

thalaiyezhuthu!

ரிஷபன் said...

இந்தப் படத்தைப் பற்றிய அமிதாப்பின் குமுறலும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவிலிருந்து வரும் இது போன்ற படங்களைத்தான் மேற்கத்தியர்கள் கண்டு கொள்வார்கள் போல

ப்ரியா said...

//இட்லி வடை நடுநிலையாளருங்கோ..! வாழ்க இட்லி வடை.!
//

Repeattuuuuuu

Thanks IV and also appreciate the Sabash part of the post!

Sethu Raman said...

ஆஸ்கார் விருது கிடைத்தால் நாம்
எல்லோரும் நிச்சயம் மகிழ்வோம்!
ஆனால் நாமினேஷன் ஆனதிற்கே
இவ்ளோ சத்தம் போட்டால், பின்னால்
கிடைக்காத போனால் நமது ஏமாற்றம்
ரொம்பவே இருக்கும். அடக்கி
வாசித்தால் நல்லது!

ILA said...

பேரு மட்டும்தான் தப்புன்னா படத்துல சொன்ன விஷயங்களை மக்கள் ஒத்துகிறாங்கன்னுதானே அர்த்தம். அப்போ தலைப்புல தப்பே இல்லே.

Shan the Great said...

Just now i saw this movie..
really good..

ஒருமுறை இந்த படம் பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறவும்

ஒரு திரைப்படத்தை, திரைப்படமாக பாருங்கள்

சிலம்பாட்டம், வில்லு போன்ற படங்களின் " சரக்கு " இல்லாத இயக்குனர்களின் இரட்டை அர்த்த வசனத்தை எதிர்க்காத மக்கள்
இந்த படத்தை எதிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை ?

கீழ் வருபவை எவையேனும் விடையாக இருக்கலாம்
௮ ) வெளி நாட்டு தயாரிப்பளர்
ஆ ) வெளி நாட்டு இயக்குனர்
இ ) படத்தின் வர்த்தகத்தை பெருக்குவதற்கு
ஈ ) படத்தை இன்னும் பார்க்கவில்லை
சரியான விடை : படத்தை இன்னும் பார்க்கவில்லை

IdlyVadai said...

//ஒருமுறை இந்த படம் பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறவும் //

படத்தை பார்த்துவிட்டேன். விமர்சனம் எழுதுகிறேன். நன்றி.

திண்டுகல் சாரதி பார்த்தேன். எனக்கு என்னவோ கருணாஸ் தனுஷை விட நல்லா நடிக்கிறார் என்று தோன்றுகிறது.

R.Gopi said...

IdlyVadai said...
//ஒருமுறை இந்த படம் பார்த்து உங்கள் விமர்சனங்களை கூறவும் //

படத்தை பார்த்துவிட்டேன். விமர்சனம் எழுதுகிறேன். நன்றி.

திண்டுகல் சாரதி பார்த்தேன். எனக்கு என்னவோ கருணாஸ் தனுஷை விட நல்லா நடிக்கிறார் என்று தோன்றுகிறது.
----------------------------------

IV

Ippo idhu thevaiyaaa??? Karunasa vida KAMAL HASSAN kooda thaan nalla nadikkaraaru!!!! Adhukku enna panradhu??/

Shan the Great said...

இன்னும் ஒரு கேள்வி ...?

திரு. ஷங்கர் அவர்களின் இந்தியன் படத்தை ஒரு வரும் எதிர்க்கவில்லை ..?

அவர் நமது அரசு அலுவலகங்களின் லஞ்ச லாவண்யத்தை தோலுரித்து காட்டினார்... ஒருவரும் அரசு அலுவலகத்தை கேவல்படுதினர் ஷங்கர் என்று கூறவில்லை ....

அனால் சலம் டாக் மில்லியனர் க்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு...?


அனால் ஒரு ஐயம் ..!
சலம் டாக் மில்லியான்ரை விட பல சிறந்த திரை படங்கள் வந்துள்ளன ....
அனால் இந்த படத்திற்கு தரும் அஸ்கார் முக்கியத்துவம் மற்ற படத்திற்கு ஏன் தரவில்லை...?