பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 22, 2009

மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ

வழக்கம் போல் என் கருத்தை சொன்னேன்.
பலருக்கு அது தர்மசங்கடமாக இருக்கிறது
வழக்கம் போல் பதிவை எடுத்துவிட்டேன்.

நண்பர்களுக்கு நன்றி
இட்லிவடை

( என்ன நடந்தது என்று வந்தவர்கள் ஏமாற கூடாதே என்று இந்த படம் :-)


12 Comments:

நாரத முனி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
eramurukan said...
This comment has been removed by a blog administrator.
சுழியம் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கொடும்பாவி-Kodumpavi said...

எல்லா கமெண்டுகளையும் அழிச்சுட்டீங்க.. அதுக்கு பதிலா இந்த பதிவையே தூக்கிரலாம். அப்புறம் அம்மணி நமீதா படம் மட்டும் போட்டு ஒரு மொக்கை பதிவிற்கான கவர்ச்சிப் படம்ன்னு சொல்லிருக்கலாம்

டன்மானடமிழன் said...

இன்னா நடந்ததுனா
வந்தவங்க

ஏதோ (ஆ)பாசமா
காமெண்டு பண்ணியிருப்பாங்க
அதுக்காக பதிவை எடுத்துட்டு

இப்படி நமீதா படத்தைபோட்டு
உன் பாசத்தை கண்பித்து
அவர்களை நாறடித்துவிட்டிற்களே

இது இதுதானாய்யா இ.வ. பஞ்சு

1000 பாச வார்த்தைகளுக்கு
1 நமீதா ஸ்டில் போதுமய்யா

priya said...

ஆஸ்கார் நாயகனை பத்தி மட்டும் தான் நியூஸ் போடுவீங்கள??? ARR ஆஸ்கார் க்கு nominate ஆயிருக்காருல்ல...அத பத்தி மூச்சு விட மாட்றீங்க??

Narayanan said...

சே! நல்லா ஏமாத்தீட்டிங்க!.

மணிகண்டன் said...

ஏனுங்க, சாருஆன்லைன்ல தர்மசங்கடமா இருக்குன்னு தூக்கின பதிவ "நமீதா காணவில்லை" ன்னு போட்டீங்களே ! அப்ப இது தோணாம போனது நார்மல் தான் ! நமீதா படம் போட்டு இத மறைமுகமா ஞாபகபடுத்திட்டீங்க !

R.Gopi said...

Nalla thaaney poittu irukku!!! Ayyo Ayyo......

technicalsathish said...

அய்யோ நான் மூன்று நாளா திருப்பதி பொயிட்டேன். என்ன நடந்ததுனு சொல்லுங்க தயவுசெய்து.