பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 18, 2009

அவசர சிகிச்சை போட்டி


செய்தி: நேற்று உண்ணாவிரத மேடையில் திருமாவளவனை சந்தித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய உடல் நிலையை பரிசோதித்தார். ரத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து வருவதால், உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிடும்படி திருமாவளவனுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

போட்டி விவரம் கீழே...நீங்க செய்ய வேண்டியது இது தான். மேலே உள்ள படத்தை உற்று பாருங்கள். உங்களுக்கு என்ன் கமெண்ட் தோன்றுகிறதோ அதை பின்னூட்டதில் போடவும்.

இந்த முறை வழக்கத்துக்கு மாறாக சிறந்த கமெண்டுக்கு பரிசு உண்டு. என்ன பரிசு என்பது சர்ப்ரைஸ் :-)

விதிமுறைகள்
1. ஒருவர் எவ்வளவு கமெண்ட் வேண்டும் என்றாலும் போடலாம்.

2. அனானியாக கமெண்ட் போடுவதென்றால், கீழே குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றவும்.

இரண்டு பின்னூட்டங்கள் தரவும். ஒன்றில் கமெண்ட் தனியாகவும், மற்றொன்றில் அதே கமெண்டுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் இருக்க வேண்டும். (மின்னஞ்சல் முகவரியுடன் உடையது பிரசுரிக்கப்பட மாட்டாது)

3. போட்டி இந்திய நேரப்படி புதன் கிழமை மாலை 5 மணி வரை.

4. போட்டி முடிந்த பின்பு பரிசு என்ன என்று அறிவிக்கப்படும்.

5. விதிமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். அதனால் அடிக்கடி இங்கே வந்து பாருங்க :-)

90 Comments:

Bals said...

The Idiotic Jokers (The way I see Indian Policticians) have already made "Unnaviratham" a big joke. They take full stomach more than one normally can eat before sitting and sit for few hours and end as soon as they get hungry. There is no sanctity in this.

Can someone please educate Ramadas know that using Steth you can't find out sugar (glucose) or blood level?

May be Ramadas (Kaduvetti) wanted to show the public for a stunt that, he once studied Medicine and called doctor even though he has only operated/cut trees in his life.

May be Thirumalvalavan got hungry and requested Ramadas to help end the fast with a reason.

This needs no more importance.

Anonymous said...

"சாகும்வரை உண்ணாவிரதம்னு கூட சொல்லி பாத்தாச்சு. யாரும் 'வாபஸ் வாங்கிக்குங்க'னு சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்களாவது ஒரு அறிக்கை விடுங்களேன் மருத்துவரே!"

Anonymous said...

“போர் முடிஞ்சதுன்னா பேசறதுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை இல்லாம போயிடுமே! நானாவது கைவசம் தொழில் வெச்சிருக்கேன்! திருமா.. உன் பொழப்புதான் திண்டாட்டம்”

Expatguru said...

"எல்லாரும் போனப்புறம் ராத்திரி ஒரு கட்டு கட்டிட்டீங்க போலிருக்கு. எல்லாம் அஜீரணம் தான், சீக்கிரம் சரியா போய்டும், கவலைப்படாதீங்க!"

Davusar Pandi said...

nenjai thottu sollunga.. nijamaavae onnum saapidalai?

R.Gopi said...

Annan KURUMA saagum varai Unnaviradhamnu solli paathutaaru. Aanalum namma aalunga asarra maadhiri theriyala.

KURUMA ippodhu kalakkathil. Nejamaave pottu thalliduvaangalo??

நல்லதந்தி said...

வடக்கு மாவட்டங்களில இவராலதான்யா எனக்குப் பிரச்சனை!.பிரச்சனைய பெரிசு பண்ணுவோமா!.பிரச்சனைய பெருசு பண்ணி இந்த ஆளை கந்தர்கோளம் பண்ணிடலாமா?.வேணாம் அப்புறம் இலங்கை பிரச்சனையில இவரு பெரிய ஆளாப்போகிற வாய்ப்பு இருக்கு!.எதுக்கும் கலைஞரை இழுத்து விட்டிலாம்.இந்தாளை நாம ஏன் பெரிய ஆளா ஆக்கணும்.எதுக்கும் நல்லவனா காட்டுறதக்கு இப்படி ஒரு காட்சி காட்டிடலாம்.

Balaji,USA said...

I don't see any use in people like Thirumalvalavan living anyway. Srilankan Military atleast now should do a good job of capturing and retaining all places. As soon as they take control they should also involve real Tamil leader to negotiate a peaful democratic local govt for Tamil Ezham. They should not talk to tamil enemies LTTE and eradicate them.

If Thirumalvalavan wants to support Terrorists like LTTE, let us please help him to use this opportunity to die as we are better off with that.

நோயாளி said...

மருத்துவர் அய்யாவிடம் கேட்டு சொல்லுங்கள் திருமாவின் இதயம் பேசியது என்ன என்று?

ஆமா அய்யாவிடம் ஸ்டேதச்கோபெல்லாம் இருக்குதா !.....

அவர் சாட்டை தான் வைதிருபர் என்று நினைத்தேன் !.....

ரொம்ப நல்ல இருக்குது...

Anonymous said...

ஆமா அய்யாவிடம் ஸ்டேதேச்கோபீல்லாம் இருக்குதா?

இல்ல அவர் சாட்டை தான் வசிருபருன்னு நினைச்சேன் அதான்.

அப்படியே மருத்துவர் அய்யாவிடம் கேட்டு சொல்லுங்கள் திருமாவின் இதயம் பேசியது என்ன என்று?

நல்ல கொடுகிராங்கயா போஸு.......

senthil said...

Ethanai Nalaikkuthan nama rendu perum thanithaniyaga show comichikittu irruppadhu. Rendu perum sernthu, manjal thundu Iyyavukkum, patchai pudavi Ammavukkum yen thamizharkalukkum serthu show kattuvom.

Anonymous said...

ராமதாஸ்: ராத்திரியில இட்லி வடை எல்லாம் சாப்பிடாதீங்க. சிக்கன் கொஞ்சம் கொறச்சுக்கொங்க..... உண்ணா விரதத்துக்கு வேட்டி கட்றதுதான் நல்லது.

திருமாவளவன்: (மனதுக்குள்) என் கழுத்தில் கை வைக்கிறதுக்கு எப்படா சான்ஸ் வரும்னு காத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப வந்துருச்சு. மரம் வெட்டி வெட்டி, கையில மசுலு எப்படி இருக்கு பாருங்க.

Anonymous said...

ராமதாஸ்: ராத்திரியில இட்லி வடை எல்லாம் சாப்பிடாதீங்க. சிக்கன் கொஞ்சம் கொறச்சுக்கொங்க..... உண்ணா விரதத்துக்கு வேட்டி கட்றதுதான் நல்லது.

திருமாவளவன்: (மனதுக்குள்) என் கழுத்தில் கை வைக்கிறதுக்கு எப்படா சான்ஸ் வரும்னு காத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப வந்துருச்சு. மரம் வெட்டி வெட்டி, கையில மசுலு எப்படி இருக்கு பாருங்க.

இராஜ்மோகன் said...

இவரு செக் பண்ணுறத பார்த்தா சிறுத்தையை சீக்காக்காம விடமாட்டாரு போல!!!!!!!

Anonymous said...

"மூணு நாளு பட்டினில கண்ணெல்லாம் பனிச்சிருச்சு... இதயமும் இனிச்சுருச்சான்னு பாத்து சொல்லிட்டிங்கன்னா..... ராஜபக்க்ஷெ போன்ல பேசினாரு.. கண்கள் பனித்தது..இதயம் இனித்ததுன்னு விரதத்த முடிசிரலாம்..."

Anonymous said...

paithiyathukku vaithiyam ...

Anonymous said...

what is being tested?
You burn buses...are u stone hearted?
I have selective hearing loss...who calls us kaaduvetti?

sampath said...

அஞ்சே அஞ்சு உன்லிமிட்டட் மீல்ஸ் தான் சாப்டேன் தலைவரே ... ஏனோ தெரில ஏப்பமா வருது .... கொஞ்சம் என்னன்னு பாத்து சொல்லுங்க ...

Sampath said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

yaarukku sodhanai?
Perundu kollithiye, unnakku idayam irrukka?
Kaadu vettiye, unakku kaadhu ketkirada?

vanchikusuma said...

appo doctor ramadoss inrathu avar padichi vaangana pattama, ada kadavule! ivalo naal ivarku evanda doctor pattam kuduthanu thitikittu irundhene. ayyo, ayyo.

vanchikusuma said...

Appo doctor ramadoss inrathu avar padichi vaanguna pattama, ada kadavule! ivalo naalu ivaruku evanda doctor pattam koduthanu thitikittu irundhane. ayyo, ayyo!
evelo fees vanguninga doctor.

vanchikusuma said...

Appo doctor ramadoss inrathu avar padichi vaanguna pattama, ada kadavule! ivalo naalu ivaruku evanda doctor pattam koduthanu thitikittu irundhane. ayyo, ayyo!
evelo fees vanguninga doctor.

பாஸ்கர் said...

நாலு நாள் ஆச்சு !
ஆனா ஒன்னும் வித்தியாசமே தெரியலையே ?
நல்ல சாப்பிடுகிற ஆள் மாதிரித்தான் தெரிகிறது .

பாஸ்கர் said...

தாடிதான் வளருது .(அது தான் உண்ணாவிரத எபெக்ட் கொடுக்குது )

Anonymous said...

Ramados (manathirkul): 'phone ottu keekkura maathiri ivaru yoosikkiratha keettaa nallaa irukkumae..!'

Cinema Virumbi said...

டாக்டர் ராமதாஸ் (மனதுக்குள்) :

"ஐயோ! மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது இதையெல்லாம் choice ல உட்டுட்டேனே! இப்ப என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே! "

கண்ணன் said...

ஹ்ம்....இந்த ஆளாவது ஃபீஸ் தருவாரா..இல்லை இதுவும் ஓசி கேசா??

Baski said...

திருமா: இத கலைஞருக்கு வெச்சு பாத்திருக்கிங்களா ?

மருத்துவர் ஐயா : அவருக்கு இதயம் இனிச்சத நான் தான் பாத்து சொன்னேன் .

வடிவேல் said...

நாடககாரர்களுக்கு எல்லாமே நாடகமாகத்தான் தெரியும். என்ன செய்ய?

இந்த மாதிரி கமெண்ட்களும் கிண்டல் செய்திகளும் அம்மாவை பற்றியோ அடிக்கடி தேர்தலுக்கு தேர்தல் நிலை மாறும் தரகர் சோ பற்றியும் வெளியிட்டால் எங்களை போன்றவர்களும் இட்லி வடையால் புனர் இன்பம் அடைவோம்.

அப்படிப்பட்ட செய்தி வெளியிட்டால் இட்லி வடைக்கு பரிசு காத்திருக்கிறது.

என்றோ ஒரு நாள் மும்பையில் சுட்டு கொல்லப்படுபவனுக்கு உங்கள் இதயம் துடிக்கிறது.ஆனால் தினம் தினம் குண்டு மழயில் செத்து மடிபவனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட விட உங்களுக்கு இதயம் இல்லாமல் போய்விட்டது.

வக்கிர மனம் படைத்தவர்களுக்குத்தான் இந்த மாதிரி சேடிஸ்ட் சிந்தனை வரும்.

Sethu Raman said...

டாக்டர் அய்யா!
தெரியாம 'சாகும் வரை உண்ணாவிரதம்'
என்று சொல்லிட்டேன்யா! ஒரு பயல் கூட
சீந்தல்லை--மாவீரனாவது அல்லது அவர்
கட்சி ஆளுங்களாவது ஏதாவது பண்ணு
வாங்கள்னு பார்த்தேன் - அதையும்
காணோம்! கோபாலபுரமும் சும்மா
குந்தினு கிடக்குது - என்ன செய்யறதுன்னு
காதோட சொல்லுங்கய்யா!

Anonymous said...

இப்போ தெரிஞ்சிக்கோங்கோ.. யார் உன்மையான டாக்டர்னு.. பேர்ல டாக்டர்னு வெச்சுகிட்டா வேலைக்கு ஆகுமா?

Sampath said...

ஜி கே மணி : (மனதுக்குள்) இவங்க ரெண்டு பேரோட தொல்லை தாங்க முடியல... ஒருத்தரு உண்ணாவிரதம் இருக்க மாதிரி நடிக்கறாரு.... இன்னொருத்தரு டிரீட்மன்ட் தர்ற மாதிரி நடிக்கறாரு.... என்ன கண்றாவியோ.....
(சத்தமாக) தலைவரே ஸ்டெத்த இன்னும் கீழ கொண்டுபோங்க... ஹார்ட் இன்னும் கொஞ்சம் கீழ இருக்குறதா ஸ்கூல்ல படிச்சிருக்கேன்...
(மறுபடியும் மனதுக்குள்) ம் பேசாம திருமா டாக்டர் விஜய வைத்தியம் பாக்க கூப்டிருக்கலாம் ... அவரே இவரவிட நல்லா வைத்தியம் பாப்பாரு போலருக்கு... கொஞ்சம் பப்ளிசிட்டியும் கெடைச்சிருக்கும் ...

Sampath said...
This comment has been removed by a blog administrator.
கீ - வென் said...

திருமா: எனக்கு ஒரு சந்தேகம்..!!
ராமதாஸ்: கூச்சப்படாம கேளுங்க..
திருமா: நீங்க மாட்டு டாக்டர் ன்னு சொன்னாங்களே..!!
ராமதாஸ்: @#&^*&(*&(*(()...
ஜி.கே. மணி: டாக்டர் அய்யா!! இதுக்கு பேரு தான் ..."நாயை அடிச்சி, பீயை சுமக்கிறது" ன்னு அர்த்தம்...பேசாம தைலா புரத்திலே இருந்திருக்கலாம்...

Anonymous said...

இங்கே பலர் திருமாவின் உண்ணாவிரதத்தை கிண்டல் செய்திருக்கிறார்கள். அது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல்வாதிகளை கிண்டல் செய்தாலும், திருமாசெய்தது ரொம்பவே ஓவர்.

இந்திய அரசால், இலங்கையில் என்ன புடுங்க முடியும்? போர் நிறுத்தம் செய் என்று நாம் சொன்னால் இலங்கையோ, அல்லது பாகிஸ்தானோ, பங்களாதேசோ நிறுத்திவிடுமா? கம்யூனிஸ்டுகளுக்கு நேபாளத்தில் ஆட்சி கொடுத்தார்கள். இந்தியாவை கேட்டா கொடுத்தார்கள்? இக்கணூண்டு சிங்கப்பூரோ அல்லது மலேசியாவோ கூட இந்தியா சொல்வதை கேட்குமா?

சரி, இலங்கை சொல்வதை கேட்கவில்லை என்பதற்காக நாம் படையை அனுப்ப முடியுமா? ஏற்கெனவே தமிழர்களை காப்பாற்றவென்று படையை அனுப்பி புலிகளும் இலங்கை படையும் சேர்ந்துகொண்டு இந்திய படைகளை தாக்கிய கொடூரம் நடந்தது.

நக்ஸலைட்டுகளை தாக்காதே என்று இலங்கையோ அல்லது நேபாளமோ இந்தியாவிடம் சொன்னால் இந்திய அரசு கேட்குமா?

இது என்ன கூத்து? இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ என்ன செய்யமுடியும்? இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொல்லவேண்டாம் என்று வெளிப்படையாகவே இந்திய அரசு பலமுறை அறிவித்துவிட்டது. அதனை தாண்டி வேறு என்ன செய்யமுடியும்?

இலங்கை மீது படையெடுத்து புலிகளுக்கு தனி அரசு அமைத்துகொடுக்க முடியுமா? அப்போது உலக நாடுகள் சும்மா விட்டுவிடுமா அல்லது இலங்கை அரசு சும்மா இருக்குமா?

அது கிடக்கட்டும். இதுவரை பாகிஸ்தான் இந்தியாவின் காஷ்மீரில் ஒரு பகுதியை பிடித்து வைத்துள்ளது. அதனையாவது இந்தியாவால் மீட்க முடியுமா? நேரு காலத்திலிருந்து அது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதையே மீட்கமுடியவில்லை, என்ன காரணத்தினால் இந்திய அரசு இலங்கை அரசை மிரட்டி புலிகள் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று கேட்கமுடியும்?

We The People said...

டாக்டர்: தம்பி ஓவர் சீன் ஒடம்புக்கு ஆவதுன்னு, சொன்னா கேளு!

Anonymous said...

நாடககாரர்களுக்கு எல்லாமே நாடகமாகத்தான் தெரியும். என்ன செய்ய?

இந்த மாதிரி கமெண்ட்களும் கிண்டல் செய்திகளும் அம்மாவை பற்றியோ அடிக்கடி தேர்தலுக்கு தேர்தல் நிலை மாறும் தரகர் சோ பற்றியும் வெளியிட்டால் எங்களை போன்றவர்களும் இட்லி வடையால் புனர் இன்பம் அடைவோம்.

அப்படிப்பட்ட செய்தி வெளியிட்டால் இட்லி வடைக்கு பரிசு காத்திருக்கிறது.

என்றோ ஒரு நாள் மும்பையில் சுட்டு கொல்லப்படுபவனுக்கு உங்கள் இதயம் துடிக்கிறது.ஆனால் தினம் தினம் குண்டு மழயில் செத்து மடிபவனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட விட உங்களுக்கு இதயம் இல்லாமல் போய்விட்டது.

வக்கிர மனம் படைத்தவர்களுக்குத்தான் இந்த மாதிரி சேடிஸ்ட் சிந்தனை வரும்.
(Repeated......)

VASAVAN said...

நாடககாரர்களுக்கு எல்லாமே நாடகமாகத்தான் தெரியும். என்ன செய்ய?

இந்த மாதிரி கமெண்ட்களும் கிண்டல் செய்திகளும் அம்மாவை பற்றியோ அடிக்கடி தேர்தலுக்கு தேர்தல் நிலை மாறும் தரகர் சோ பற்றியும் வெளியிட்டால் எங்களை போன்றவர்களும் இட்லி வடையால் புனர் இன்பம் அடைவோம்.

அப்படிப்பட்ட செய்தி வெளியிட்டால் இட்லி வடைக்கு பரிசு காத்திருக்கிறது.

என்றோ ஒரு நாள் மும்பையில் சுட்டு கொல்லப்படுபவனுக்கு உங்கள் இதயம் துடிக்கிறது.ஆனால் தினம் தினம் குண்டு மழயில் செத்து மடிபவனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட விட உங்களுக்கு இதயம் இல்லாமல் போய்விட்டது.

வக்கிர மனம் படைத்தவர்களுக்குத்தான் இந்த மாதிரி சேடிஸ்ட் சிந்தனை வரும்.
(Repeated.....)

மிஸ்டர் அரட்டை said...

Sagalakala Doctor !!! Doctor !!!

Valluvan said...

டாக்டர் :தம்பி மக்கள் எல்லாம் இப்போ உசார் ஆய்டாங்க. அரச்சமாவே அரச்ச அவங்களுக்கு பிடிக்காது. அதனால உண்ணாவிரதத்தை உட்டுபுட்டு வா இந்தியா ஸ்ரீலங்கா கூட ஒன் டே கிரிக்கெட் விளையாட கூடாதுன்னு சௌன்ட் கொடுப்போம் அப்போதுதான் டெல்லி வரைக்கும் கேட்கும். எவனாச்சும் மதிப்பான். போ போய் ரெண்டு ப்ளடே முட்ட பிரியாணி சாப்பிட்டு வா. கோதாவுல இறங்கலாம். பயபடாம சாப்பிடு கொலஸ்ட்ரால் ஒன்னும் இல்ல. அண்ணன் சொல்லிட்டேன்ல போ போ

திரு:அன்னே அப்போ இலங்கை தமிழ் மக்கள்.

டாக்டர்: பத்தியா அரச்சமாவே அறைகதனு சொன்னேன்ல. இப்போ சத்யம் ராசுவை கைது செய்னு உண்ணாவிரதம் இருந்தேன்னு வச்சுக்கோ முதல் பக்கத்துல செய்தி வரும், லேட்டஸ்ட் trend ஏற்தமாதிரி போராட்டத்தை மாத்தி கிட்டே இருக்கனும் புரிதா..

திரு: அன்னே உங்ககிட்ட நெறய கத்துக்கணும் னே.

Ji said...

டாக்டர் :தம்பி மக்கள் எல்லாம் இப்போ உசார் ஆய்டாங்க. அரச்சமாவே அரச்ச அவங்களுக்கு பிடிக்காது. அதனால உண்ணாவிரதத்தை உட்டுபுட்டு வா இந்தியா ஸ்ரீலங்கா கூட ஒன் டே கிரிக்கெட் விளையாட கூடாதுன்னு சௌன்ட் கொடுப்போம் அப்போதுதான் டெல்லி வரைக்கும் கேட்கும். எவனாச்சும் மதிப்பான். போ போய் ரெண்டு ப்ளடே முட்ட பிரியாணி சாப்பிட்டு வா. கோதாவுல இறங்கலாம். பயபடாம சாப்பிடு கொலஸ்ட்ரால் ஒன்னும் இல்ல. அண்ணன் சொல்லிட்டேன்ல போ போ

திரு:அன்னே அப்போ இலங்கை தமிழ் மக்கள்.

டாக்டர்: பத்தியா அரச்சமாவே அறைகதனு சொன்னேன்ல. இப்போ சத்யம் ராசுவை கைது செய்னு உண்ணாவிரதம் இருந்தேன்னு வச்சுக்கோ முதல் பக்கத்துல செய்தி வரும், லேட்டஸ்ட் trend ஏற்தமாதிரி போராட்டத்தை மாத்தி கிட்டே இருக்கனும் புரிதா..

திரு: அன்னே உங்ககிட்ட நெறய கத்துக்கணும் னே.

We The People said...

திரு: டாக்டர் இப்பவே கண்ண கட்டுதே! காங்கிரஸ் திரும்பி பார்க்குமா டாக்டர்!

டாக்டர்: அட நீவேற பா! ஏதாவது சான்ஸ் இருந்திருந்திருந்தா நானே இந்த சீன் போட்டிருக்க மாட்டேனா! இவங்க வேலைக்காக மாட்டாங்கன்னு தெரிஞ்சிட்டு தானே நானே அமுக்கமா இருக்கேன் :)

Anonymous said...

ஹாய் IV,

உன்னோட பார்ப்பன வெறியை இதிலுமா காண்பிக்க வேண்டும். ம்ம்ம்ம் என்னத்த சொல்றது 2000 வருஷத்துக்கும் மேல ஆதிக்க்ம பண்ணின்டு வர்றேள்னோ அதான் உன்னோட ஷேட்டைகள் தொடருது.....

காலம் வந்துவிட்டது.,

உங்களுக்கு பாடம் புகட்டுவதற்கு.....

-இராஜாதிராஜன்-

கலைக்கோவன் said...

யோவ் இ.வா

நேத்து நான் தந்தி பேப்பர் படிக்கும்போதே
தெரியும்யா ....இதை வச்சி நீ
ஏதாவது அரசியல் பண்ணுவேன்னு

போட்டி ஒன்னு வச்சி....
இப்பிடி
பத்தவச்சிட்டியே பரட்டை

Hari said...

"மருத்துவரே, கட்சியும் வீக்கா இருக்கு. ஏதாவது tonic இருந்தா குடுங்க"

charmlee said...

ஆனாலும் இது ரொம்ப தப்பு. ஒரே பின்னுட்டத்தை மூன்று தடவை இடுவது; ஒரே பின்னூட்டத்தை வேறு வேறு பெயர்களில் பிரசுரித்து மொத்த நம்பர்களை அதிகமாய் காண்பிப்பது இதெல்லாம் நன்றாகவே இல்லை.

ஆமாம், வி சி ஆஸ்பத்திரியில் படுத்திருக்குதாமே, மெய்யாலுமா?

Anonymous said...

உண்ணவிரதத்தை முடித்து கொண்டு துரோகிகளுக்கு பாடம் கற்பிக்க வருகிறார். சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து ஒன்றுவிடாமல் எல்லா சினிமாவையும் பார்த்து வாயை சும்மா வைத்து கொண்டு இருக்காமல் குறைந்த பட்சம் இலங்கை தமிழனுக்காக போராடும் திருமா போன்ற சிலர் மேன்மையனவர்களே. தமிழனுக்கு எதிரி தமிழ் துரோகிகளே. அவர்களை ஒழித்தால் தமிழனம் நிச்சயம் முன்னேறும்.
நல்ல வேலை நம் நாடு சுதந்திரம் வாங்கும் பொழுது இத்தனை அதிகமான துரோகிகள் இல்லை.
இலஙகை, பாகிஸ்தான் மற்றும் சீனாவை போல இந்தியாவிற்கு தொந்தரவு கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Anonymous said...

கெடச்ச சான்ஸ யூஸ் பண்ணி நல்லா நாடி பிடிச்சி பாத்திரணும். இல்லாட்டி கோடி கொடுக்கிற கேடிங்க நம்பள விட்டுட்டு இவன நாட்ட பிடிக்க வச்சிருவானுங்க

Anonymous said...

பயப்படாம கண்ண தொறடா பையா. நா ஊசி எல்லாம் போடமாட்டேன். டைரக்டா ஆப்புதான்.

Anonymous said...

இதயம் இலங்கை தமிழர்களுக்கு துடிக்கிற மாதிரி தெரியலயே....

Anonymous said...

கண்ண மூடிட்டிருக்கான்..இதான் சமயம்... அவன் பாக்கெட்ல எவ்வளவு இருக்கு?

Anonymous said...

இதயம் இலங்கை தமிழர்களுக்கு துடிக்கிற மாதிரி தெரியலயே....

Anonymous said...

கண்ண மூடிட்டிருக்கான்..இதான் சமயம்... அவன் பாக்கெட்ட்ல எவ்வளவு இருக்கு?

Anonymous said...

அ..ஆ... எல்லாரும் பாத்துக்கங்கப்பா..பிரச்சினை வந்தா எங்கிட்டத்தான் திருமா வருவாரு

Anonymous said...

பிரச்சினைன்னு வந்தா நாந்தான் டாக்டரு. நீ வெறும் ஜோக்கரு.

Anonymous said...

அ..ஆ... எல்லாரும் பாத்துக்கங்கப்பா..பிரச்சினை வந்தா எங்கிட்டத்தான் திருமா வருவாரு

Anonymous said...

டாக்டர்: என்ன பிரச்சினை?

கூட இருப்பவர்: ஒரு சினிமால ஹீரோவா நடிச்சாருங்க. அன்னில்லருந்து எப்பப் பாத்தாலும் நடிச்சுக்கிட்டேதான் இருக்காருங்க

Anonymous said...

ஜி கே மணி (மனதுக்குள்) :

இவரு கைய பிடிச்சவுடனே அவரு கண்ண மூடிட்டாரே...

இருக்காரா...?

Anonymous said...

ராமதாஸ்: கண்ணாடி போட்டுட்டு வந்துருந்தா, செக் பண்ணி முடிச்ச அப்புறமா, கழட்டிட்டு "ஸாரி" சொல்லி பாக்குற ஜனங்கள உருக வச்சிருக்கலாம். சே. சான்ஸ மிஸ் பண்ணிட்டேன்.

Anonymous said...

ஜி.கே. மணி: ஏ. ஆர். ரஹ்மானுக்கு இப்போ எந்த படத்துக்கு அவார்ட் கொடுத்தாங்க?

Anonymous said...

டேய், யார்றா அங்க "நலந்தானா நலந்தானா" பாட்ட போட்டது?

Anonymous said...

"ஐயோ, இந்தாளா டாக்டரு?...பரலோகத்தில் இருக்கும் பிதாவே, என்னை ரட்சியும்"

Anonymous said...

தைலாபுரத்தில இருக்கிற பிட்ஸா ஹட்டுக்கு ஃபோன் போடச் சொன்னா, எவனோ தைலாபுரத்தில இருக்கிற பிசாசு ஹட்டுக்கு ஃபோன் போட்டிருக்கான்

Anonymous said...

"ஜி கே மணி (மனதுக்குள்) : அங்கே போர் நடத்துறானுங்க. இங்கே போர் அடிக்கிறானுங்க"

Anonymous said...

"தைலாபுரத்தில இருக்கிற பிட்ஸா ஹட்டுக்கு ஃபோன் போடச் சொன்னா, எவனோ தைலாபுரத்தில இருக்கிற பிசாசு ஹட்டுக்கு ஃபோன் போட்டிருக்கான்"

Anonymous said...

உண்மைய சொல்லுங்க டாக்டர். அந்த ஆயிரமாவது ஆள் நான் இல்லையே?

Anonymous said...

"இந்த படத்தைப் பார்த்து கருநாநிதி போட்ட கமெண்ட்:

ஐயோ கொல்றாங்களே...ஐயோ கொல்றாங்களே"

Anonymous said...

"ராமதாஸ்: நடிப்பு சூப்பர். கொன்னுட்டீங்க

திருமா: உங்களோடதும்தான் டாக்டர். ஆனா கொன்னுராதீங்க"

Anonymous said...

"சிறுத்தைக்கு வைத்தியம் பாக்க வெட்டனரி டாக்டருக்குப் பதிலா எவன்டா வெட்டற டாக்ட்டர கூட்டிட்டு வந்தது?"

Anonymous said...

இவரு இதயத்திலே யாருக்கு இடம் கொடுத்து இருக்காருன்னு தெரியுமா? தெரிஞ்சா நல்லா இருக்குமே!

சுழியம் said...

The following are posted by: cuziyam@gmail.com

"கெடச்ச சான்ஸ யூஸ் பண்ணி நல்லா நாடி பிடிச்சி பாத்திரணும். இல்லாட்டி கோடி கொடுக்கிற கேடிங்க நம்பள விட்டுட்டு இவன நாட்ட பிடிக்க வச்சிருவானுங்க"

"பயப்படாம கண்ண தொறடா பையா. நா ஊசி எல்லாம் போடமாட்டேன். டைரக்டா ஆப்புதான்."

"இதயம் இலங்கை தமிழர்களுக்கு துடிக்கிற மாதிரி தெரியலயே...."

"கண்ண மூடிட்டிருக்கான்..இதான் சமயம்... அவன் பாக்கெட்ட்ல எவ்வளவு இருக்கு?"

"பிரச்சினைன்னு வந்தா நாந்தான் டாக்டரு. நீ வெறும் ஜோக்கரு."

"அ..ஆ... எல்லாரும் பாத்துக்கங்கப்பா..பிரச்சினை வந்தா எங்கிட்டத்தான் திருமா வருவாரு"

"டாக்டர்: என்ன பிரச்சினை?

கூட இருப்பவர்: ஒரு சினிமால ஹீரோவா நடிச்சாருங்க. அன்னில்லருந்து எப்பப் பாத்தாலும் நடிச்சுக்கிட்டேதான் இருக்காருங்க"

"என்ன அநியாயம்? டாக்டர் மட்டும்தான் வந்திருக்காரு. எங்கப்பா நர்ஸ்?"

"ஜி கே மணி (மனதுக்குள்) :

இவரு கைய பிடிச்சவுடனே அவரு கண்ண மூடிட்டாரே...

இருக்காரா...?"

"ராமதாஸ்: கண்ணாடி போட்டுட்டு வந்துருந்தா, செக் பண்ணி முடிச்ச அப்புறமா, கழட்டிட்டு "ஸாரி" சொல்லி பாக்குற ஜனங்கள உருக வச்சிருக்கலாம். சே. சான்ஸ மிஸ் பண்ணிட்டேன்."

"டேய், யார்றா அங்க "நலந்தானா நலந்தானா" பாட்ட போட்டது?"

"ஐயோ, இந்தாளா டாக்டரு?...பரலோகத்தில் இருக்கும் பிதாவே, என்னை ரட்சியும்"

"இப்படி உண்ணாவிரதம் இருக்காத திருமா. கொலஸ்ட்ரால் இப்ப கூடிப் போச்சு பாரு"

"தைலாபுரத்தில இருக்கிற பிட்ஸா ஹட்டுக்கு ஃபோன் போடச் சொன்னா, எவனோ தைலாபுரத்தில இருக்கிற பிசாசு ஹட்டுக்கு ஃபோன் போட்டிருக்கான்"

"ஜி கே மணி (மனதுக்குள்) : அங்கே போர் நடத்துறானுங்க. இங்கே போர் அடிக்கிறானுங்க"

"உண்மைய சொல்லுங்க டாக்டர். அந்த ஆயிரமாவது ஆள் நான் இல்லையே?"

"இந்த படத்தைப் பார்த்து கருநாநிதி போட்ட கமெண்ட்:

ஐயோ கொல்றாங்களே...ஐயோ கொல்றாங்களே"

"ராமதாஸ்: நடிப்பு சூப்பர். கொன்னுட்டீங்க

திருமா: உங்களோடதும்தான் டாக்டர். ஆனா கொன்னுராதீங்க"

"சிறுத்தைக்கு வைத்தியம் பாக்க வெட்டனரி டாக்டருக்குப் பதிலா வெட்டற டாக்ட்டர எவன்டா கூட்டிட்டு வந்தது?"

திவா said...

இவரு இதயத்திலே யாருக்கு இடம் கொடுத்து இருக்காருன்னு தெரியுமா? தெரிஞ்சா நல்லா இருக்குமே!

agnihot3atgmaildotcom

Litmuszine said...

ஸ்தெத்ச் செல்லாம் வைச்சு பாக்குறீங்களே, உங்ககிட்டே ஒரு சந்தேகம் கேக்கலாங்களா ஐயா!.

எதுவா இருந்தாலும் தைரியமா கேளு குருமா !

ஐயா நீங்க ... வெறும் தாஸா!!.. இல்ல......... லாடு லபக்கு தாஸா!!!

எவரோ பெரியார said...

இரண்டு இதயம் வேண்டும்
ஒன்று இந்திய இளிச்சவாய தமிழர்களுக்கு

இன்னோன்னு
ஈழத்தமிழர்களுக்கு

இன்னும்
நம்பளை நம்பிகிட்டு இருக்குற
ஈழத்தமிழர்களை நினைத்தால்
ஒரே சிரிப்பா இருக்குது...

SAN said...

IV,
Enjoyed cuziyam@gmail.com comments.

நல்லதந்தி said...

இதயம் இனிக்கிற மாதிரி தெரியுது.கண்கள் பனிக்குதான்னு தெரியலையே?

Anonymous said...

சட்டம் தன் கடமையை செய்யும்
மருத்துவம் என்ன செய்யும்?

Anonymous said...

மாத்திரை சைஸ்ல 100 இட்லி அனுப்பறேன். மருந்து சாப்பிட மாதிரி பாவ்ல பண்ணிகிட்டு, 100 மத்திரையை சாப்பிடுங்கோ.... ஆனா ஒண்ணு, உரக்க ஏப்பம் விடாதீங்கோ....

கிரி said...

Super comments :-)))))))))))))))))))))))))

Anonymous said...

திருமா: சாப்பிட எதாச்சும் வாங்கீட்டு வருவீங்கன்னு பாத்தா நீங்க செக் பண்ற சாக்குல பையுல கை வைக்றியே தலைவா...

ஜி கே மணி: (மனதுக்குள்) ராத்திரி சாப்பாடு லிஸ்ட் ரெடியா என் கைல குடுத்துட்டு இப்படி நடிக்றீங்க...கமலையும் ரஜினியையும் நீங்க சாப்டிங்க போங்க...


தொண்டர்கள்(மொத்தமா): தாலே லலாலே லாலா... ஆ....தாலே லலாலே லாலா... ஆ....

Anonymous said...

" சாகும் வரை உண்ணாவிரதம் சொன்ன தலைவர்கள் யாரும் செத்ததா சரித்திரம் இல்ல."
இங்க இருக்குற பின்னூட்டங்கள் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு....இலங்கைல இருக்குற தமிழனா இருந்த கண்டிபா இப்படி பின்னூட்டங்கள் எழுதி இருக்க மாட்டோம் ... இல்ல பின்னூட்டங்கள் எழுத உயிரோட இருந்திருக்க மாட்டோம் ..... நாளைக்கு சரித்திரத்துல இலங்கைல தமிழன் இருந்தான் படிக்க மட்டும் போறோம் ....
ஜனநாயகம் ? ? ? ? ?...........................................

Anonymous said...

ஈஷிவரா வானும் மன்னும் பிரந்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஷிவரா......

முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஓரி முஸ்தபா காலம் நாம் தோழன் முஸ்தபா .....

Davusar Pandi said...

ramados: romba naal use pannalaiyaa.., steth work aagala.. konjam pose mattum kodukkalaam..

thirumaa: ippavae kanna kattuthae..!

டன்மானடமிழன் said...
This comment has been removed by a blog administrator.
டன்மானடமிழன said...

மருத்துவர் :

ஆப்ரேசன் சக்சஸ்
ஆனால் patient (ஈழத்தமிழர்கள்)
அவுட்.

டன்மானடமிழன் said...
This comment has been removed by a blog administrator.
IdlyVadai said...

டன்மானடமிழன் தவறு தான் மன்னித்துவிடுங்கள். நன்றி.

சந்திரமௌளீஸ்வரன் said...

ராமதாஸ்: தம்பி திருமா எனக்கு என்ன தோணுதுன்னா

திருமா: சொல்லுங்கண்ணே

ராமதாஸ்: எதுக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி டாக்டர் கிட்டே ஒப்பினியன் வாங்குங்க

திருமா: நீங்களே ரெபர் பண்ணுங்கண்ணே

ராமதாஸ்: நமக்கு தெரிஞ்ச டாக்டர் டெல்லிலே இருக்காரு நல்ல பையன்
நல்லா செக் பண்ணுவாரு

ஜிகே மணி ( மனதுக்குள்) : நல்லா குடும்ப்ப பிராக்டீஸ் பண்றாருப்பா

Anonymous said...

திரு: அண்ணே! வாங்கண்ணே.,
ராம்: ஹூம்! என்ன ஸ்மெல்யா., உண்ணாவிரதம் ஆரம்பிச்சதிலிருந்து பல்லு வெளக்கலயா?
திரு: நான் பல்லு வெளக்கி பத்து வருஷம் ஆச்சின்னே.
அதெல்லாம் இருக்கட்டும். என்னைப்பத்தி கலைஞர் ஏதாவது சொன்னாரா?
ராம் : அட நீ வேறையா. அவரு மானாட மயிலாட 3ம் பாகம் பாக்கலைன்னு மொத்தமா உக்கார்ந்து பாத்துக்கிட்டு இருக்கார்.
திரு : மானாட மயிலாடவா? அப்டின்னா என்னென்ணே?
ராம் : இது தெரியாமயா தமிழ்நாட்டுல இருக்க. அது எங்க பேமிலி பேவரைட்டுயா.
கோ.க.மணி : ஏவ்வ்வ்வ்வ்.,
திரு : அது எப்டின்ணே? நம்ம மக்கள் டிவி தமிழ் பண்ணை மாதிரியா?
ராம்: அடப்பாவி நீ மக்கள் டிவி மட்டும் தான் பாக்குறீயா., அதான் இப்படி மெண்டல் மாதிரி உளருர.
திரு : மனசுக்குள் (இந்தாளு பேசுறதுல பாதிவார்த்தை ஆங்கிலம்.இந்தாலு பேச்சகேட்டு நானும் தமிழ்பயிற்சி எடுத்ததுல உள்ள ஆங்கிலமும் மறந்து போச்சே)
ராம்: என்னய்யா திங் பண்ணுற. இருயா ஸ்டெத்த வச்சி செக் பண்றேன். ம்..ஹா.,ம்.,ஓகே.
திரு: என்னென்ணே சொல்லுது என் பாடி கண்டிசன்.
ராம் : அட நீ வேறையா., பழய ஸ்டெத் ஒன்னு வீட்டுல கெடந்துச்சி. அதான் இது. நான் செக் பன்றேன்னு சொன்னது என் ஸ்டெத் ஒர்க் ஆகுதான்னு தான்.
கோ.க.மணி : ஏவ்வ்வ்வ்வ்.,,
ராம்: என்னய்யா?
மணி : அது ஒன்னும் இல்லங்க., நாம வரும் போது சாப்டம்ல பாய் கட பிரியாணி., அதான் வேலய காட்டுது.
திரு : ஏது பாய் கட பிரியாணியா., ஆஹா.,ஏன்ணே என்னப்பாக்க வரும் போது நீங்க இப்பிடியா பண்ணனும்.அண்ணே தெரியாதனமா வாயக்குடுத்து மாட்டிக்கிட்டேன்., நீங்க ஏதாவது சொல்லி என் விரதத்த முடிச்சி வைக்க கூடாதா?
ராம் : ஏண்யா எங்கயோ போற மாரியாத்தா., எம் மேலவந்து ஏறாத்தாண்ணு நான் ஏதாவது சொல்ல ஊர் பூரா என் கொடும்பாவிய கொழுத்திருவாங்கே.,
(மன்னிக்கனும் கொஞ்சம் லேட். ப்ரிசு இல்லன்னா பராவாயில்ல. கமென்டயாவது படிங்க.) கவிஞர் டாஸ்மாக் கபாலி