பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 09, 2009

இன்று...

இன்று தேர்தல்

முடிவுகள் 12 ஆம் தேதி தெரியும் :-)

ILAவிற்கு படம் கீழே...


ILA இந்த படம் உங்களுக்கு ஓ.கேவா ?

ILA: இடை இடையே வரும் தடங்கலுக்கு வருந்த வேண்டுற மாதிரி இருக்கு

இடை-2இலாவிற்கு இலியானா படம் தான் பிடிக்கும் போல. அதை முன்பே என்னிடம் சொல்லியிக்கலாம்.

பிகு: கைவசம் இடைப் படங்கள் (அதிகம்) ஸ்டாக் இல்லை. அதனால் கமெண்டில் ’இது ஒரு இடையா’ என்று கேட்டு வெறுப்பேத்தாதீர்கள். நன்றி :-)

7 Comments:

ILA said...

இடையே காணோமே. இதுல இடைவேளைன்னா சொல்றீங்க?

ILA said...

இடை இடையே வரும் தடங்கலுக்கு வருந்த வேண்டுற மாதிரி இருக்கு

கிரி said...

:-)))

IdlyVadai said...

இடை-2 பார்த்துவிட்டு சொல்லுங்கள் :-)

D.R.Ashok said...

முதல் ரெண்டும் super

மந்திரன் said...

வலை உலக பிரம்மாக்களை பற்றிய ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் ..
நீங்க வந்து பார்த்து சில உண்மைகளை சொன்ன நல்லா இருக்கும்

ILA said...

//இலாவிற்கு இலியானா //
pudikaathunnu solla maaten. TNla ilavasama neriya kedaikutham. (No COmments on Iliyana)