பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 07, 2009

சத்யம் - ராமலிங்க ராஜு ராஜிநாமா

கடைத்தேங்காயை எடுத்து .... என்ற பதிவில் முன்கதை சுருக்கம் இருக்கு.

இன்று ராஜூ ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதம் இங்கே படிக்கலாம் இந்த கடித்ததில் பல முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இவருடைய குற்றம் நிருபிக்கபட்டால் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்கிறது Timesnow.


நம் நாட்டு ஆடிட்டர்கள் மேல் இருக்கும் மதிப்பு இதனால் குறைந்துவிடும். ராஜூ தண்டிக்க பட வேண்டும் என்றால் இதற்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்களும் தண்டிக்கபடவேண்டும். சத்யம் நிறுவனத்துக்கு ஆடிட்டர்களாக PricewaterhouseCoopers இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜூவின் விலகலைத் தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனம் பங்குகள் கிடுகிடுவென வீழந்தன. எடுத்த எடுப்பிலேயே 16 சதவிகித சரிவுக்கு உள்ளாகிவிட்டன.





இன்று வைகுண்ட ஏகாதசி. ’கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷம் பலமாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கேட்கிறது.

33 Comments:

Sathia said...

\\இன்று வைகுண்ட ஏகாதசி. ’கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷம் பலமாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கேட்கிறது\\

Trademark Idlyvadai touch. Excellento!!!

Sethu Raman said...

நீ ஃப்ராடு பண்ணவே இல்லை?
சத்யமா சார்?
செபி எங்கே? இன்கம்டாக்ஸ் எங்கே?
எல்லோருக்கும் கும்பகர்ண தூக்கம்!
வர்ல்ட் பாங்கை டாமேஜஸ் என்று
பயமுறுத்தி பணம் வந்தால்
சமாளித்துவிடலாம் என்று
நினைத்தார் போல இருக்கு,
நடக்கவில்லை..

Anonymous said...

ஒரு வகையில் நான் ராமலிங்க ராசுவை நல்ல மனிதனாக பார்க்கிறேன் ... தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நம்மில் எத்தனை பேருக்கு மனம் வரும் ... ஒன்று நாம் சாகும் வரை பொய்யை சொல்லி அந்த தவறை மறைப்போம் ... இல்லை ...வெளி உலகுக்கு உண்மை தெரிய வந்ததும் தற்கொலை செய்து கொள்வோம்(சிலர்).. இது தான் சராசரி மனித இயல்பு ...ஆனால் இவர் எந்த விசாரணை கமிசனும் இல்லை ...சிபிஐ - இல்லை தானாகவே கேட்காத உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார் ... நமது அரசியல் வாதிகள்..அரசாங்க அதிகாரிகள் ...டாட்டாக்கள் பிரலக்கள் அம்பானி-க்கள் பெண்களை சீரழித்து விட்டு சுததிரமாக உலவும் பொறுக்கிகள் ..... இவர்கள் எல்லாம் இன்னும் உண்மையை மறைத்து தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .!!!

தான் செய்த தப்பை ஒப்புகொண்டவன் பாதி திருந்தி விட்டான் என்பது எவ்வளவு உண்மையோ எனக்கு தெரியாது ஆனால் நாம் செய்த பல தவறுகளை ஒப்புகொல்லாமல் வாழ்பவர்கள் தம் நம்மில் பலர்...

நீண்ட நாளைக்கு பிறகு இந்தியா வில் ஒரு சராசரிக்கு மேலே உள்ள மனிதனை நான் பார்க்கிறேன்...

நாரத முனி said...

confession makes mahatma.. Raju- you are another mahatma

Anonymous said...

Well said anony..
-Raji

Expatguru said...

இட்லிவடை, "ராஜிநாமா" இல்லை "ராஜினாமா" என்றுதானே இருக்க வேண்டும்?

IdlyVadai said...

//இட்லிவடை, "ராஜிநாமா" இல்லை "ராஜினாமா" என்றுதானே இருக்க வேண்டும்?//

எனக்கு தெரியலை. நாமம் என்பதில் ‘ந’ இருப்பதால் ராஜிநாமா என்று போட்டேன்.

நிறைய புத்தகங்களை எடிட் செய்த பத்ரி இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். :-)

Anonymous said...

Well said, Anony. Ramalinga Raju has openly admitted to his "mistakes" and has totally confessed. He has lent himself to the laws of the land. I appreciate his courage. How many of the politicians, particularly of TN, would own up such frauds in open? SPECTRUM comes to my mind at once.

மந்திரன் said...

கடைசி நாலு வரி -சுஜாதா டச்
அதற்காக மீதமுள்ள அனைத்து வரிகளிலும் அதிக " A " டச் ..
புணர்ச்சியை அதிக உணர்ச்சியுடன் விவரிக்க தேவை இல்லை ...
கதை உங்களுக்கு "கை" வந்த கலை என்று நினைக்கிறேன்

மந்திரன் said...

எனது முந்தைய பின்னூட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம் .
தவறுதலாக உங்களுக்கு பின்னூட்டம் இட்டு விட்டேன் . Firefox- பல tab களை திறந்ததால் வந்த வினை .
மன்னிக்கவும்

Anonymous said...

இதுக்கும் சாதி ரீதியாக யோசிப்பதுதான் நம்ம பராம்பரியம். ராமலிங்கம் என்ன சாதி? இது அந்த சாதிப் புத்தியா?

ரங்கதுரை said...

//நம் நாட்டு ஆடிட்டர்கள் மேல் இருக்கும் மதிப்பு இதனால் குறைந்துவிடும். ராஜூ தண்டிக்க பட வேண்டும் என்றால் இதற்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்களும் தண்டிக்கபடவேண்டும். சத்யம் நிறுவனத்துக்கு ஆடிட்டர்களாக PricewaterhouseCoopers இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

- அந்தோ! ஆடிட்டர்களைத் திட்டுகிறேன் பேர்வழி என்று பார்ப்பனர்கள் குடுமியை ஒரு பிடி பிடிக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் Pricewaterhousecoopers என்ற எவாஞ்சலிக்க கிறிஸ்தவர்களின் கூடாரத்தை அல்லவா அடையாளம் காட்டிவிட்டீர்கள். தமிழினம் உங்களை மன்னிக்காது!

Anonymous said...

//நீண்ட நாளைக்கு பிறகு இந்தியா வில் ஒரு சராசரிக்கு மேலே உள்ள மனிதனை நான் பார்க்கிறேன்...//

யோவ்... பத்து வருசமா பணம் போடும் பொதுமக்களை பொய் சொல்லிட்டு வந்திருக்கான்... எதுக்காக பொய் சொன்னாராம்?

தப்பை மறைக்கத்தான் பையங்க கம்பெனியில கோடிகோடியா கொட்டப் போனாராம். இதெல்லாம் இப்ப ஒத்துக்கலைன்னா கூட்டமா போட்டுத் தள்ளிருவாங்கன்னுதான் இந்த ஒப்புதல் வாக்குமூலம்.

இருக்கற கொஞ்ச நஞ்ச சொத்தையும் பாத்துக்கனும் இல்ல.

இவர் சராசரிக்கு மேலயாம். ஆமாம்யா... சராசரிக்கு மேலானவங்கதான் இந்த மாதிரி பெரிய கூதல் வேலை எல்லாம் பண்ண முடியும்.

Anonymous said...

//நீண்ட நாளைக்கு பிறகு இந்தியா வில் ஒரு சராசரிக்கு மேலே உள்ள மனிதனை நான் பார்க்கிறேன்...//

யோவ்... பத்து வருசமா பணம் போடும் பொதுமக்களை பொய் சொல்லிட்டு வந்திருக்கான்... எதுக்காக பொய் சொன்னாராம்?

தப்பை மறைக்கத்தான் பையங்க கம்பெனியில கோடிகோடியா கொட்டப் போனாராம். இதெல்லாம் இப்ப ஒத்துக்கலைன்னா கூட்டமா போட்டுத் தள்ளிருவாங்கன்னுதான் இந்த ஒப்புதல் வாக்குமூலம்.

இருக்கற கொஞ்ச நஞ்ச சொத்தையும் பாத்துக்கனும் இல்ல.

இவர் சராசரிக்கு மேலயாம். ஆமாம்யா... சராசரிக்கு மேலானவங்கதான் இந்த மாதிரி பெரிய கூதல் வேலை எல்லாம் பண்ண முடியும்.

Anonymous said...

One word sums it up GREED.

Yes it needs lot of guts to accept one's mistake - I don't think this is the entire truth, just tip of an iceberg.

so... no Mahatma thingy just another swaga-atma:)

fraudu baadu said...

செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டா நல்லவனா? அப்ப கொல பண்ணிட்டு ஒத்துகிட்டா? தப்பு செய்யறதுக்கு முன்னாலே தப்புன்னு தெரிஞ்சு செய்யாம இருக்கறவந்தான் நல்லவன். மாட்னதுக்கு அப்புறம் நல்லவன் மாதிரி நடிக்கற இந்த ஆளை நல்லா லாடம் கட்டணும்.

Anonymous said...

// இவர் சராசரிக்கு மேலயாம். ஆமாம்யா... சராசரிக்கு மேலானவங்கதான் இந்த மாதிரி பெரிய கூதல் வேலை எல்லாம் பண்ண முடியும் //

கூதல் ... அர்த்தம் தெரிய வில்லை.. இட்லி வடை இது தவறான வார்த்தை பிரயோகமாக இருந்தால் ஏன் அனுமதிகிறீர்கள் என்று தெரியவில்லை !?! இல்லை .. உங்களுக்கும் இதுபோல வார்த்தை பிரயோகத்தில் உடன்பாடா !?! கருத்துக்களை சொல்லுவதற்கும் .. இவரை போல திணிப்பதற்கும் வித்தியாசம் உளது என்பது என் கருத்து .

// செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டா நல்லவனா? அப்ப கொல பண்ணிட்டு ஒத்துகிட்டா? தப்பு செய்யறதுக்கு முன்னாலே தப்புன்னு தெரிஞ்சு செய்யாம இருக்கறவந்தான் நல்லவன். மாட்னதுக்கு அப்புறம் நல்லவன் மாதிரி நடிக்கற இந்த ஆளை நல்லா லாடம் கட்டணும்//

fruad babu ...

அவரை இப்ப யாரும் நல்லவன்னு சொல்லவே இல்லியே ...தயவு செய்து பின்னூட்டத்தை தெளிவாக படித்து பின் தங்கள் கருத்தை வெளியிடுங்கள் ...

Seetha said...

i read the statement. Raju clearly says he had no idea!!!!!.

so what is this confession?obiviously those who say he is mahatma may have some different definition.

IdlyVadai said...

//கூதல் ... அர்த்தம் தெரிய வில்லை.. இட்லி வடை இது தவறான வார்த்தை பிரயோகமாக இருந்தால் ஏன் அனுமதிகிறீர்கள் என்று தெரியவில்லை !?! இல்லை .. உங்களுக்கும் இதுபோல வார்த்தை பிரயோகத்தில் உடன்பாடா !?! கருத்துக்களை சொல்லுவதற்கும் .. இவரை போல திணிப்பதற்கும் வித்தியாசம் உளது என்பது என் கருத்து .//

கூதல் கேட்ட வார்த்தை இல்லை. சொதப்பல் என்ற வார்த்தை அதற்கு பக்கத்தில் வருகிறது. தமிழ் பண்டிதர்கள் வேறு வார்த்தை இருந்தால் சொல்லலாம்.

Anonymous said...

Idly Vadai said...

lucky,

nalla vaelai, neengal "poo" vimarsanathukku google image search-il "poo" endru thaedavillai...


thaediyavargal karuthu therivikkavum :)

1:48 AM, January 07, 2009


எப்பவும் அனானியாக வந்துதான் "கும்மிட்டு" போவீங்க. இப்ப தில்லா உங்க பெயரிலேயே கமெண்ட் போடறீங்க.

"யுவ கிருஷ்ணா" உங்க இட்லி வடை டீம்ல இணைந்து விட்டாரா?

இந்த சத்யம் பிரச்சனையில இன்னைக்கு ஷேர் மார்க்கெட்ல "டவுசர கழட்டிட்டாய்ங்கப்பு".

IdlyVadai said...

//Idly Vadai said...

lucky,

nalla vaelai, neengal "poo" vimarsanathukku google image search-il "poo" endru thaedavillai...


thaediyavargal karuthu therivikkavum :)//

பழைய அறிவிப்பை சைடில் பார்க்கவும். இட்லிவடை எங்கும் கமெண்ட் போடுவதில்லை.

Anonymous said...

Sundaresan Writes,
Someone has dragged Tata , Birla and Ambhani now, unnecessarily Why and what is the happiness he derives? Though I don't have ideas on later two , Tatas are good people giving employment to more than 23,000 in Tata Motors alone,Maintaining-Employer/Employee relations satisfactorily , Have the Nations good in mind

Anonymous said...

Sundaresan Writes,
Someone has dragged Tata , Birla and Ambhani now, unnecessarily Why and what is the happiness he derives? Though I don't have ideas on later two , Tatas are good people giving employment to more than 23,000 in Tata Motors alone,Maintaining-Employer/Employee relations satisfactorily , Have the Nations good in mind

Anonymous said...

கூதல் = சொதப்பலில் முடிந்த தில்லு முள்ளு வேலை.

M Arunachalam said...

Satyam's ex-CEO Raju "confessed" to his wrong-doings ONLY AFTER HE WAS LEFT WITH NO OTHER OPTION. Just the previous day, DSPML, who were earlier roped in to advise Satyam for a strategic option after the fiasco of Maytas acquisiton got rejected by its investors, resigned from their assignment with Satyam within 10 days of being appointed, citing "major accounting irregularities". The very next day, Raju assumed the role of a "honest criminal".

Today TOI reports that before even coming out with his act of "self-confession", Raju sought support of his "caste" by meeting the various leaders. Based on advise from them, he decided to confess first in India. If US SEC initiates probe first & he is caught there first, he will get jail term of even upto 100 years. Whereas in India, he can come out within 7 to 10 years maximum - assuming he gets convicted in the first place & even then he can either start a "new" Satyam or become a "qualified" politician.

Rajasekar Reddy lost a close buddy in his Hyderabad Metro scandal. Now, the chances of that scandal taking place seems remote.

Arun

சந்திரமௌளீஸ்வரன் said...

கூதல்

இந்த வார்த்தை சாரல் மழை என்ற அர்த்தத்தில்

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் ஒரு பதிகத்தில்

போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக் கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்

கூதல் என்றால் பொதுவாக குளிர் என்றே பொருள்

வண்ணத்துபூச்சியார் said...

அந்நிறுவனத்தில் அவருக்கு மட்டுமே பங்கு இருந்து அவர் மட்டுமே தொழிலாளியாக இருந்தால் இதுபோன்ற மோசடிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், சத்யம் நிறுவனம் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைக் கொண்ட மாபெரும் நிறுவனம். அது மட்டுமல்லாது, தாங்கள் கூறியபடி ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் கொண்டுள்ள நிறுவனம். பல்வேறு நிறுவன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ள நிறுவனம். அதனால், இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்குக் கூடுதலாக பொறுப்பும் உள்ளது.

இந்த நிறுவனத்தில் ஒரு சிறு தவறோ அல்லது சிறப்பான வர்த்தகம் நடந்தாலோ அது இந்த நிறுவனத் தலைவரையும் தாண்டி, உழியர்கள், சமுதாயம், சார்ந்துள்ள நாடு, பொருளாதாரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் அல்வா கொடுத்துள்ளார் ராஜீ.

மிக கேவலமான நிலையை நோக்கி போய் கொண்டுள்ளது இந்திய நிறுவனங்கள். விளைவுகள் மிக விபரீதமாக இருக்கலாம்.

ஒரு உதாரணமாகக் காட்டவேண்டுமானால், சமீபத்தில் இந்த நிறுவனத்துக்கும் உலக வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் தாக்கம்

இந்நிருவனத்தையும் தாண்டி ஏனைய இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களையும் பாதித்துள்ளது.
இந்தக் காரணங்களுக்காகவே, திரு ராஜுவின் மோசடி மற்றும் நடவடிக்கைகளை தீவிரமாக ஆராயவேண்டிய கட்டாயமிருக்கிறது.

அது மட்டுமல்லாது, திரு. ராஜுவிற்கு இந்நிறுவனத்தில் உள்ள பங்கு, வெறும் 8 சதவீதமே. எஞ்சிய 92% பங்குகள் மற்றவர்களிடத்தில் உள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பரில் இந்நிறுவனத்திற்கு ஒரு விருது {Golden Peacock Global Award for excellence in corporate governance} வேறு வழங்கப்பட்டுள்ளது.

எந்த தகுதியில் இதெல்லாம் தேர்ந்தெடுக்கிறார்களோ...??

அந்த பாடிகாட் முனீஸ்வரனுக்கே வெளிச்சம்.. ??

Anonymous said...

I agree with the other Anani that Ramalinga Raju had some guts to spill the beans. But this raises a few other questions:
a) why chose this timing.
b) Is he under form of coersion to do so. After all the guy has done it for serveral years he could have continued. Is there a political or other external factors.
c) Who are the bankers of Sathyam why there is no mention about the bank. Closing bank balance must have been part of the audit process.
d) To be a devils advocate he did not relly "steal" any money just fudged this balance sheet and it would not be far from truth to say that he is not the only guy doing this in this country.

There is a lot under the smokescreen which hopefully time will unfold. But what will happen to Raju well not much I would say.

My two paise... thanks

Anonymous said...

Coorection:

//கூதல் கேட்ட வார்த்தை இல்லை.
கூதல் கெட்ட வார்த்தை இல்லை.

//பழைய அறிவிப்பை சைடில் பார்க்கவும். இட்லிவடை எங்கும் கமெண்ட் போடுவதில்லை.

vidupattathu இட்லிவடை எங்கும் இட்லி வடை எனும் பெயரில்
கமெண்ட் போடுவதில்லை.

Anonymous said...

When whole of the world is going against ‘Satyam’, I found this one small piece of writing on a blog which, has to be appreciated.


Satyam story, I forgive Ramalinga raju

Well, Its a FY of declining IT infrastructure. There goes every IT employee with the fear of being Laid-off.

So wats hot Today ? It’s Satyam’s fraud of 7000 crores ($1.4 billion) considered to be plotted by Ramalinga Raju, CEO of esteemed Satyam computers Ltd. Raju had sent out an email in which he claimed all the disputed amount which included revenue differences of 670 crores (20%) and 1230 crores that he had invested out of his pocket.

Consider this, You are CEO of a startup company started as computer vendor in a garage. Slowly you build it block by block, cementing it with industry standard. You hire people with non-IT background, you train them to best in industry. After 20+ years you own a $2Billion+ company with 50k employees.

AND all of a sudden you see UNIVERSAL slowdown because of recession. Your company starts getting losses. Unfortunately its more than what industry is. You don’t get enough projects as much as your employee strength needs, to keep them all busy. You have no choice on laying-off. You want to maintain your reputation: Your market share, your market value. You play a trick, Tamper the Quartlely balance sheet (which almost all companies are doing these days) for the first time and see a little less burdened. Next quarter you still don’t have enough work coming in, not enough revenues to drive you where you wanted to be. You again keep up with good quarterly results to increase investors interest awaken. Each year it becomes harder for you to keep up with differences. And all of a sudden your premier client dumps you coz few of your employees stole some confidential data. You are gone.

Company loses impression in the market. Shares fall 30 % within a single day. At this point of time what would be the best way to proceed further?

1. Let the company go as it is till it goes bankrupt.

2. you take all the blame on your shoulders of so called “Fraud” of tampering all the balance sheets and let your company live.

If you are stupid you choose path 1 and endup bankrupting the company. You tried to hide your mistakes but all of a sudden all came in front of whole world. You are a non-humble thief!

If you go by the 2nd, you lose your market value, your company’s share fall 80% in a single day. And government tries to arrest you and you have to go underground for few days to avoid the drama that media will create.

Go for path 2, and gain respect. Show the world that you are humble. and you will win sympathy of atleast few like me.

Its pretty justified, and I am convinced by his acts.

-Author: Unknown

Anonymous said...

1 karunanithi = 7000 raju
1 JJ = 5200 raju
1 lalu = 750 raju

Anonymous said...

"Asatyam mave jayaday"

they have satyam in their name only

Anonymous said...

For specific reasons I cannot use my name.
Some startling facts about Satyam!.

Satyams Ramalinga Raju is benami for Chandrababu Naidu.
He is just a "bommai", rather a scapegoat.
Whole satyam episode is controlled by so called ML, Merill Lynch. Raju has to sit or stand on ML's advice only, so is his capacity.
All went well till ML was fine. When it got into trouble , so is Satyam. But ML is now BoA (Bank of America). But Satyam has become zero without ML.
ML's sole intention is to just make money with Show Business , manipulating share prices, which was happening all through these years. ML has instructed Satyam i.e Raju not to add any asset to the company. Thats why all Satyams offices are all leased (i.e The building will be owned by benamis benami i.e Rajus benami to get rental income as they wish, not to company's profit)

Just imagine other top cos, like tCS, Infy, Wipro, HCL all own lands and own offices. Not the same is true with Satyam!

Now when you liquidate this co. there is no asset!!!!!!.

Oops so is the Satyam promoters true face.

Just imagine the timing of announcement. Even while going out this grp made huge money in shorting stocks just the days before the truth was out. SEBI , ROC , everybody knows in and out of the fraud. But all was well till the game was good(i.e, making money) Even the last day they made huge thousands of crores while the stocks crashed. Have anyone imagined how it happened?. Its simple, they have 100s rather 1000 dummy accounts, dont know precisly , positions are built up with inside information, that he knew that once the news is out , stocks going to crash!, so they all sold in futures in huge qtys and pocketed the profit cooly when others are crying foul. And all you dumb heads without knowing facts, u just pity raju.... thats how all publics are always fooled.
Oops thats the end of it!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!