பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 06, 2009

மஞ்சள் கவிஞர்

இந்த வருஷம் ஆரம்பமே சரியில்லை, எல்லாம் மஞ்சளாகவே தெரியுது :-)
உங்களுக்கும் அப்படியா என்று சோதித்து பார்க்க படம் கீழே...
படத்தில் இருப்பவர் தன்னுடைய ’மஞ்சள் மகிமை’யை பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் :->


இட்லிவடை பஞ்ச்'களை மஞ்சள் கலரில் ஹைலைட் செய்வது மூடநம்பிக்கையினாலா? அல்லது பழக்கதோஷத்தினாலா ?


8 Comments:

Anonymous said...

இப்படி திடீரென்று உங்க போட்டோவைப் ப்ளாக்ல அப்லோட் செய்திட்டீங்களே....!!!!

நீங்க ஸோ.... ச்ச்ச் ச்வீட் இட்லி வடை சார் !!

மஞ்சக் கலரு ஜிங்கு சா.. !

ஹரன்பிரசன்னா said...

வலைப்பதிவுலகத்திற்கு ‘துண்டு போடுதல்’ என்னும் புதிய செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பதிவில் எனக்கு பின்னூட்டமிட விருப்பமில்லை அல்லது கருத்தில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்றறியும் ‘ஊர்க்கதை ஆர்வம்’ இருக்கிறது. அப்போது இந்த துண்டு போடுதல் முறையைக் கையாளலாம். :-)

முதல் துண்டு போடுகிறேன்.

Anonymous said...

யார் இந்த ஒல்லிபிச்சான்? அன்புடன் பாலாவா? யுவ கிருஷ்ணாவா? இல்லை பா.ராகவனா?

Anonymous said...

என்க்கு ஒண்மே புரில! ஆனா ஒன் மட்டும் புர்து. இட்லி வடேக்கு என்னமோ ஆச்சு...

யாராவது உடனடியா வந்து இந்த வலைப்பதிவு உலகத்தைக் காப்பாத்துங்க... இவங்க பண்ற இம்சை தாங்கல!!

Narayanan said...

I know this person very well. I used to see him at Maami mess :)

அரவிந்தன் said...

யார் இந்த ஒல்லிபிச்சான்? அன்புடன் பாலாவா? யுவ கிருஷ்ணாவா? இல்லை பா.ராகவனா?//


ஹரன் பிரசன்னா....

Black said...

Ur rite aravindan........

gopi said...

இட்லிவடை பஞ்ச்'களை மஞ்சள் கலரில் ஹைலைட் செய்வது மூடநம்பிக்கையினாலா? அல்லது பழக்கதோஷத்தினாலா ?
-----------------------------------

Naan nenakkaren :

மூடதோஷத்தினாலா அல்லது பழக்க நம்பிக்கையினாலாவது இருக்கும்