பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 01, 2009

ரெயில்களில் சைடு 3-வது படுக்கை வசதி ரத்து

புத்தாண்டில் முதல் நல்ல செய்தி :-)

3-அடுக்கு படுக்கை வசதி பயனாளிகளுக்கு அசவுகரியங்களை கொடுத்தது. இதுபற்றி பயணிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏராளமான புகார் மனுக்களை அனுப்பினர். முன்பதிவு டிக்கெட் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த காரணங்களால் 3-வது படுக்கை வசதியை ரத்து செய்து ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

6 Comments:

Sathia said...

இது நாயகன் கமல்கிட்ட கேக்கற மாதிரி ஆகிப்போச்சு. Systemic இடையூறுகளுக்காக மிகச்சுலபமா கூடுதல் இடங்களை உருவாக்க முடிஞ்ச ஒரு நல்ல திட்டம் கெட்ட திட்டம் ஆயிருச்சு. அந்த பிரச்சனைகளை தீர்க்க என்ன வழின்னு பாக்காம ஒரேயடியா இப்போ இடத்தை குறைச்சுப்புட்டாங்களை..

vipoosh said...

yes it is not good idea

Saravanan said...

அதிகம் ரயில் பயணம் செய்த முறையில் வகையில் சொல்கிறோம் , சைடு நடுபடுக்கை எடுத்தது சரி தான். என்ன பண்ணினாலும் குறை சொன்னால் எப்படி. சொல்ல போனால், மக்களின் குறை கேட்டு, இதை எடுத்தது வரவேற்க தக்க ஒன்று தான்.

Hats off, Laloo.

ப்ரியா said...

ஏங்க அது எந்த நாட்டு கொடிங்க? நடுல சக்கரம் மஞ்ச கலரா இருக்கு.....
உங்க மஞ்ச பெயிண்ட் ஐ அங்கயுமா அடிச்சுட்டீங்க???

சந்திரமௌளீஸ்வரன் said...

லால் பகதூர் சாஸ்திரியார் ரயில்வே மந்திரியாக இருந்த போது அவர் உயரத்தைக் கணக்கு வைத்து ட்ரெயினிலில் பர்த் நீளங்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்

கொஞ்சம் நீளமாக வைக்கப்பிடாதோ

Anonymous said...

A sensible decision...real pathetic to travel on those side berths

Ramesh V