பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 02, 2009

பட்ஜட் 2009

அடுத்த மாதம் பட்ஜட் கூட்டத் தொடர் ஆரம்பிப்பார்கள். இந்த வருடம் மத்தியிலும், மாநிலத்திலும் எப்படி இருக்கும் ? ஒரு கண்ணோட்டம்...

தமிழக அரசு பட்ஜட்
Long Term Assets.............ஸ்டாலின், அழகிரி
Other Assets....................மாறன் பிரதர்ஸ்
Inventory..........................தமிழ்நாட்டு மக்கள்
Expenditure.....................தா.கிருட்டிணன்
Other expenditure............தினகரனின் 3 அலுவலர்கள்
Profit..............................ஸ்டாலின் அழகிரி சமாதானம்
Net profit.........................மாறன் பிரதர்ஸ் - அழகிரி சாமாதானம்
Current liabilities............கலைஞர் டிவி
Suspense Account........அரசு கேபிள் டிவி
Retained Earnings.........சன் டிவி
Current Borrowings........காங்கிரஸ், பா.ம.க
Receivables..................சேது சமுத்திரம்
Misc income................ஸ்பெக்டரம்
Net worth....................திருமங்கலம் தேர்தலில் தெரியும்.

மத்திய அரசு பட்ஜட்
Long Term Assets.............மதசார்பற்ற கொள்கை
Other Assets....................சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
Inventory..........................இந்திய மக்கள்
Expenditure.....................இந்திய மக்கள் செலுத்தும் வரிப்பணம்
Other expenditure............தீவிரவாதத்திற்கு பலியாகும் மக்கள்.
Profit.............................. அணுசக்தி ஒப்பந்தம்
Net profit.........................ராஜஸ்தான், டில்லி
Current liabilities............கலைஞர், லாலு, சரத் பவார்
Suspense Account........சேது சமுத்திரம்
Retained Earnings......... கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ்
Current Expenditure.......மும்பை மக்கள்
Current Borrowings........அமர் சிங்
Receivables..................பொடா மாதிரி வேறு ஒரு சட்டம்
Misc income................ சோம்நாத் சாட்டர்ஜி
Net worth.................... மக்களவைத் தேர்தலில் தெரியும்

2 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

பொதுஜன பட்ஜட் பத்தி ஒன்னுமே சொல்ல.. ரொம்ப சொல்லனாலும் ஒரு மஞ்ச துண்டாவாது symbolica போடலாம்..

S. Krishnamoorthy said...

You have omitted to include the subsidies - transparent or camaflouged - inthe budget.