பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 01, 2009

2009 புத்தாண்டு வாழ்த்துகள்

16 Comments:

Anonymous said...

Karunanidhiyin Kudumbha Photo. Kodumaida Sami!

பினாத்தல் சுரேஷ் said...

கலக்கல்!

இ.வ.ரசிகர் மன்றம், திருமங்கலம் said...

என்னே உமது கற்பனை வளம் ;-) வாழ்க

வந்துட்டான்யா said...

கருணாநிதியை முருகப்பெருமானோடு ஒப்பிட்டு முருகப்பெருமானையும் ஹிந்துக்களையும் தாழ்மை படுத்திவிட்டீர்கள்.

Baski said...

Good Creativity.Happy New year.

அச்சுப்பிச்சு said...

ரேஷன் கார்டுக்கு சக்கரைப்பொங்கல் சாமானோடெ இந்த தினசரி காலண்டரும் இலவசமாக கொடுத்தாங்க! ஆமா, சர்க்கரைப்பொங்கலுக்கு நெய் வேண்டாமா? நமக்கெல்லாம் நெய் சாப்பிட்டா கொழுப்பு ஏறிடும்ணு தலைவர் நெனச்சாரோ என்னவோ! நெய்யெல்லாம் அவரு குடும்பத்துக்குத்தான் ஒத்துக்கும் போலிருக்கு!

காலண்டர் பாக நல்லாத்தான் இருக்கு!

அச்சுப்பிச்சு

சந்திரமௌளீஸ்வரன் said...

நல்ல கிரியேட்டிவிட்டி

இந்த நாட்காட்டி டிசைனை காப்பிரைட் வாங்கி வைத்துக் கொண்டு பின்னர் முகவிடம் விற்று தவறாமல் ராயல்டி வாங்கிடவும்

ராயல்டி என்று சொன்னேன். வாய் குளறி ராயல் டிவி என்று சொல்லி அடி வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

புத்தாண்டு வாழ்த்துகள்

ஹரன்பிரசன்னா said...

கலக்கல்!

கிரி said...

:-))))

geeyar said...

அண்ணன் அஞ்சாநெஞ்சரை கலைஞரின் வலதுகை பக்கம் இடம்பெற செய்த இவ வாழ்க. ஏக் கை சா கே

கொடும்பாவி-Kodumpavi said...

உங்க கற்பனை வளம் அருமை.

நக்கீர சந்தேகம்:
கலைஞர் டிவியை இயற்கையிலே மறந்தீரா இடம் இல்லாததால் மறந்தீரா??

avaal said...

Nariyidam Naattamai...

Paarpana CHOvum,IdlyVadaiyum


CHO sweet calender :)

வடுவூர் குமார் said...

இந்த நாட்காட்டி இங்கு கிடைக்கமாட்டேன் என்கிறதே!!
குசும்பு ரொம்ப அதிகமப்பா,ஆனா நன்றாக இருக்கு.

gopi said...

IV

Atta Kelapputhu Patta

Anonymous said...

அன்பின் இட்லி வடை.. உங்கள் வலைப்பூங்கா அருமை... வாசிக்க வாசிக்க அமுதசுரபியாய்...அற்புதமான படைப்புக்கள்.. வாழ்த்துக்கள் தோழரே.. அரபு நாட்டில் மனம் விட்டு சிரிக்க உங்கள் வலை கிடைத்ததில்.. என் வலிகள் எல்லாம் வழிமாறி போய்விட்டன.. அன்புடன் இளங்கோவன்.

Anonymous said...

calendarla valli devayane illaye