பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 09, 2009

சந்திரமுகி பார்ட் - 2

முன்பு 'ஆப்தமித்ரா'வை தமிழில் 'சந்திரமுகி'யாக இயக்கினார். அது வெள்ளிவிழா படமாக அமைந்தது. இந்நிலையில் 'ஆப்தமித்ரா' இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் வாசு. எனவே சந்திரமுகி இரண்டாம் பாக்ததையும் இவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கினால் அதில் ரஜினிகாந்த் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


"ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அப்பணி முடிந்தது இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சந்திரமுகி 2-ம் பாகம் வருமா என்கிறார்கள் .முதலில் கன்னடத்தை முடிக்கிறேன். பிறகு தமிழில் இயக்குவது பற்றி் முடிவு செய்வேன்" என்கிறார் வாசு

குசேலன் தான் சந்திரமுகி இரண்டாம் பாகம் என்று நினைத்தேன்.

3 Comments:

கிரி said...

//அதிகம் திட்டுபவர்கள்
Anonymous (1872)
IdlyVadai (176)//

இட்லி வடை உங்களை நீங்களே திட்டிக்கறீங்களா? :-)))

Anonymous said...

மணிச்சித்திரத்தாழை ஒரு தடவை கற்பழிச்சது போதாதுன்னு செகண்ட் அட்டெம்ப்டுக்கு எறங்கி இருக்காரு பீ.வாசு...கொடுமைடா சாமி
-ஸ்ரீனி

Nilofer Anbarasu said...

மீண்டும் பிரமிட் சாய்மீரா தயாரிக்குமோ?