பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 09, 2009

டாப் 10 கேள்விகள்

சத்தியமா கீழே இருப்பது கேள்விகள் தான். வழக்கம் போல் பதில் நீங்க தான் சொல்லணும்

1. பணமே இல்லை என்றால் எப்படி டிசம்பர் வரை 53 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யபட்டது

2. எனக்கு மட்டும் தான் இந்த கோல்மால் தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது என்பதும் ஒரு கோல்மாலா ?

3. ஏப்ரல் 1 அன்று சொல்லியிருந்தால் பரவாயில்லை ஆனால் ஜனவரி 1 அன்று ஆந்திரா முதலமைச்சர் எப்படி ராஜூ மீது எந்த தப்பும் இல்லை என்று சொன்னார் ?

4. நயன்தாரா, விஷால் நடிச்ச “சத்யம்” படத்துக்கு நீங்கதான் ஃபைனான்ஸ் பண்ணீங்களா? அதனால தான் அந்தப் படமும் ஃபனால் ஆச்சா?

5. Ministry of Company Affairs, Ministry of Finance, SEBI இவங்களுக்கெல்லாம் இவ்ளோ நாள் சத்யமா இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?

6. ராமலிங்க ராஜூ எப்போ அரசியலுக்கு வருவார் ? அரசியல்வாதிகள் இனி சாஃப்ட்வேர் கம்பெனிகளா ஆரம்பிப்பார்களா?

7. தன்னைவிடவா ராமலிங்கராஜூவுக்கு மகன்கள் மேல பாசம் அதிகம்?” அப்படின்னு கலைஞரே பெருமூச்சு விட்டாராமே! உண்மையா ?

8. காதலா காதலா படத்தில் ’ராமலிங்கம் சுந்திரலிங்கம்’ என்று கமல் பாடுவார். ராமலிங்கம் மாட்டிவிட்டார், ஏன் சுந்திரலிங்கம் மாட்டவில்லை ?

9. சத்தியம் கேண்டீனில் ‘Cooked food' தான் கிடைக்கும் என்கிறார்கள் அது உண்மையா ?


10. இட்லிவடை ஸ்டைலில் யார் நடத்துறாங்கன்னே தெரியாம, ஒரு கம்பெனி நடத்த இந்த நாட்டுல வழியில்லையா ?


12 Comments:

Boston Bala said...

முதல் கேள்வியை என் மனைவியும் என்னைப் பார்த்து கேட்டார். படிச்சுட்டு வரேன்னு ஜூட் விட்டுட்டேன்.

நல்ல கேள்விகள். இரணகளம் :)

Anonymous said...

1. When u want to show a turnover of 1 crore, u have to have some 'n' number of people, for 2700 crore u have to have so many people like 53000, so all black money and money made from stocks are given as salary so far.
An operator in Chennai says so, thats trading profits are used to give as salary, it seems they do separate circular trading for monthly salary.

2. Leave him alone , he is just a baligada.

3. Avaru "cutting"ku ஏத்த மாதிரி சொல்லியிருப்பார்!

4. சத்தியமா கொஞ்சம் ஓவர்!

5. சத்தியமா தெரியும்.

6. பாவம்யா அவரு.

7. இருக்காதா பின்ன, அவரோட இவரு அதிகமா இல்ல வச்சிருக்காரு.

8. ராமலிங்கம் சரி, சுந்திரலிங்கம் சந்திரபாபுதானே?

9.வெந்த புண்ல.....

10. சத்தியமா சொல்றன், நிறைய கம்பெனி இருக்கு மாமே!

Truth said...

முதல் கேள்விக்கு பதில் இதுவா இருக்குமோ?
நான் வேற வெப்சைட்டில் படிச்சது:
உண்மையாவே ராஜுவிடம் 5300 கோடியிருக்கக்கூடும். சும்மாங்காட்டி 300 கோடி தான் இருக்குன்னு சொல்லிட்டு, ஜெயில்லுக்கு போயிட்டு, சட்டத்துல இருக்கிற ஓட்டைகள வெச்சிக்கிட்டு 10 வருஷ ஜெயிலை 5 வருஷம குறைச்சிக்கிட்டு வெளில வந்துட்டா, மிஞ்சி இருக்கிற 5000 கோடி சொந்தப் பணமாக்கிடலாம்ன்னு போட்டிருந்தது.

ஹ்ம்ம்... உண்மையா இருக்கலாம். ஆனா, CBI விசாரனை எல்லாம் நடந்தா எல்லாம் கண்டுப்பிடிச்சிட மாட்டாங்க? என்னமோ போங்க

டன்மானடமிழன் said...

1. பணமே இல்லை என்றால் எப்படி டிசம்பர் வரை 53 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யபட்டது

அதுசம்பளம் இல்லை... கடைசி அல்வா

2. எனக்கு மட்டும் தான் இந்த கோல்மால் தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது என்பதும் ஒரு கோல்மாலா ?

அது கோல்மால் இல்லை.... பகுத்தறிவு.

3. ஏப்ரல் 1 அன்று சொல்லியிருந்தால் பரவாயில்லை ஆனால் ஜனவரி 1 அன்று ஆந்திரா முதலமைச்சர் எப்படி ராஜூ மீது எந்த தப்பும் இல்லை என்று சொன்னார் ?

சத்தியத்தால் ஏற்பட்ட பலனால்
சொல்லியிருப்பார்

4. நயன்தாரா, விஷால் நடிச்ச “சத்யம்” படத்துக்கு நீங்கதான் ஃபைனான்ஸ் பண்ணீங்களா? அதனால தான் அந்தப் படமும் ஃபனால் ஆச்சா?

குசேலன் கிட்ட கேட்டா பதில் தெரியும்

5. Ministry of Company Affairs, Ministry of Finance, SEBI இவங்களுக்கெல்லாம் இவ்ளோ நாள் சத்யமா இதைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா?

வைட்டமீன் "ப" வால் ஏற்பட்ட பார்வை குறைபாடாக இருக்கலாம்

6. ராமலிங்க ராஜூ எப்போ அரசியலுக்கு வருவார் ? அரசியல்வாதிகள் இனி சாஃப்ட்வேர் கம்பெனிகளா ஆரம்பிப்பார்களா?

Software Company ஒரே ஒரு(?) ராமலிங்க ராஜூ

அரசியலில் எல்லோரும் ராமலிங்க ராஜூ தான்

Software Company தமிழாக்கம் தான்
திராவிட கட்சிகள் oh...sorry சத்யமா typing Mistake... அரசியல் கட்சிகள்

7. தன்னைவிடவா ராமலிங்கராஜூவுக்கு மகன்கள் மேல பாசம் அதிகம்?” அப்படின்னு கலைஞரே பெருமூச்சு விட்டாராமே! உண்மையா ?

இதுவரை கவிதை எழுததால்....
உண்மையாக இருக்கலாம்.

8. காதலா காதலா படத்தில் ’ராமலிங்கம் சுந்திரலிங்கம்’ என்று கமல் பாடுவார். ராமலிங்கம் மாட்டிவிட்டார், ஏன் சுந்திரலிங்கம் மாட்டவில்லை ?

சுந்தரலிங்கம் மஞ்ச கலர் (துண்டு) புனுல் போட்ட ஐயரிடம் மந்திரம்
கற்றிருப்பார்...9. சத்தியம் கேண்டீனில் ‘Cooked food' தான் கிடைக்கும் என்கிறார்கள் அது உண்மையா ?

Veg. or Non.Veg????

10. இட்லிவடை ஸ்டைலில் யார் நடத்துறாங்கன்னே தெரியாம, ஒரு கம்பெனி நடத்த இந்த நாட்டுல வழியில்லையா ?

இவ்வளவு தற்பெருமை கூடாது
இட்லிவடைக்கு...

மஞ்ச கலர் (துண்டு) புனுல் போட்ட ஐயர் நடத்தாத கம்பெனியா...

அவரோட போட்டிபோட யாராலையும்
முடியாது.

நாரத முனி said...

ஒரு வேல கருணாநிதி மாதிரி கடைசில " சும்மா உலா உலாடிக்கி லாபம்னு சொன்னேன் " னு சொல்லுவாரா ??

Anonymous said...

சாச்சிபுட்டீங்களே, அவரா போய் சரண்டர் ஆயிட்டாரு! உங்க டாப் டக்கர் கேள்விய பாத்துட்டு :-(

Anandha Loganathan said...

R. Raju already confessed that he arranged 1200+ crores by mortgaging his shares to run operations. So this brought down his shares from 10+% to 3.5% in SATYAM.

கோவை கண்ணன் said...

அட ஆமாம்பா ஆமாம்.
Vicks Action-500 - சலி, தலைவலி மற்றும் உடல்வலி இருந்தல்.

Nilofer Anbarasu said...

'சத்தியமா' எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியாது.

//10. இட்லிவடை ஸ்டைலில் யார் நடத்துறாங்கன்னே தெரியாம, ஒரு கம்பெனி நடத்த இந்த நாட்டுல வழியில்லையா ?//
முயற்சி செய்து பாருங்களேன்

Anonymous said...

The Satyam scam is mind boggling, to say the least.A total of around 7000 crores is missing. The scam took place over a period of 10 years. This means that everybody are involved. The directors are some of the most well known personalities in the world of business. What sort of incentives must have been offered to them to look the other way? At the very least, they must be totally daft not to figure out what was happening for so long.The banks are definitely involved as over Rs.5000 cr that was to be cash in the bank accounts is non existent. It means the banks have given falsified statements to the auditors. Why would a bank manager or a higher bank official give such a statement – that can obviously be traced back to him? Unless, not only he was amply compensated and also the order came from someone who could protect him.The guy Raju said that he did not benefit at all – yeah, 7000 cr go missing under your watch and you do not benefit – we believe you.He said that Satyam overstated profits – books showed profit margins of 34% (I think), but actual margins were only 3%. Which business works on a 3% profit margin? Why run a business in the first place? It make sense to put the money in a bank fd and earn 9.5% without the hassles and risk of running a business.Normally, the software companies work on around 20% profit margin. If so, and Raju is trying to con people to believe that Satyam worked for a 3% margin, then where has the remaining 17% gone?Hear the statements that the CEO that took over, the interim one, Mylampur or someone by that name. He was responsible for 61% of the revenues in the old regime. He says he did not know of anything amiss. Must be a really daft chap. And he is entrusted with the turning around of the company!Personally, I feel this guy has dealt a blow to India ’s future far worse than what the Pakistani terrorists did. He as shown that the complete regulatory mechanism can be trashed.Now that he has been imprisoned – the local cops will interrogate him. Actually, if the local cops have the knowledge and ability to understand a word of what this guy actually did, they would not have become cops in the first place!!Hope the cops realise that they are not in this league and get in some experts. They should arrest the whole board and the family of Mr.Raju also – anyone who is benefited from the scam. Forensic accountants should be allowed to track the money immediately before the guys cover the tracks. But I don’t think that will happen – the tracks may lead to embarrassing places!

KaveriGanesh said...

சரி, சரி, என்னொட முதல் சொந்த பதிவு "திருமங்கலம் இடைதேர்தலும் , நான் போட்ட ஓட்டும்."

என்ற தலைப்பில் போட்ருக்கேன், படித்து விட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க.

அன்புடன்
காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

பிரபு said...

தன்னைவிடவா ராமலிங்கராஜூவுக்கு மகன்கள் மேல பாசம் அதிகம்?” அப்படின்னு கலைஞரே பெருமூச்சு விட்டாராமே! உண்மையா ?
///

SSSSSSSS