பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 13, 2008

’உருப்படாத’ T-20

நண்பர்களே உருப்படாதது நாராயணன் ’தமிழ்10 விக்கி ஒரு ஆரம்பம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். பொருளாதர நெருக்கடியின் தாக்கத்தில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி டாப்-10 ( இட்லிவடைக்கு போட்டியாக ) ஆரம்பித்துள்ளார் என்பது என் எண்ணம்.

விவரம் இங்கே : இது வேற மாதிரியான T-20

உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். எது எப்படியோ, முடிவு இட்லிவடையில் வரும் :-)

3 Comments:

இராகவன், நைஜிரியா said...

log in பண்ணிவிட்டு எதாவது கமெண்ட் போட்டால் கீழே கொடுத்துள்ள மெசெஸ்ஜ் வருகின்றது. என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள்..
This web page is not available.

The web page at null might be temporarily down or it may have moved permanently to a new web address.

More information on this error

Anonymous said...

Ragavan,

I am unsure about the problem. I have checked and its working fine for me

Narayanan

Anonymous said...

இராகவன்,அது ஒன்றுமில்லை, நைஜிரியா என்றாலே மில்லியன் டாலர் ஸ்பாம் மெயில் என்று நினைத்து இணையதளம்
பயந்து விட்டதால் உங்களை உள்ளே விடவில்லை :).