பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 23, 2008

தங்கபாலுவும், இளங்கோவனும்அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நினைக்கிறார்கள்: தொல்.திருமாவளவன்

Type your summary here
தங்கபாலுவும், இளங்கோவனும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நினைக்கிறார்கள்: தொல்.திருமாவளவன்

இன்று அவர் அளித்த பேட்டி:

”திருமங்கலம் தொகுதியில் தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. சத்தியமூர்த்தி பவன் தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல. அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி விட்டனர். தங்கபாலுவும், இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மோதல்.”

6 Comments:

SAN said...

HI IV,
Here is Advani's Speech to all:

This is the last meeting of our Parliamentary Party in what is surely the last effective session of Parliament before the 2009 Lok Sabha elections.
I take this opportunity to convey to all Honourable Members a Merry Christmas and a Happy New Year in advance.
May the New Year bring better tidings for India than 2008 did.
In some respects, though, it will most probably be a difficult year for our country. The economic situation has worsened, and will continue to worsen.
Recession has hit the Indian economy. Bad management of the economy has created a credit drought. Thus, banks are not lending money. Businesses are slowing down or closing down. Jobs are being cut. Incomes are shrinking. And this is happening at a time when prices of essential commodities are still high, defying the relative dip in the rate of inflation.
Under the UPA government, infrastructure development has taken a big hit. The ambitious highway project has been crawling. Power sector continues to be in crisis. Housing and construction have ground to a near halt due to high interest rates.
As a result of all this, employment generation in the economy has stalled.
In agriculture, in spite of relatively good rains, the basic problems facing the Indian kisans have continued to beg for answers.
In short, the UPA government is going to complete its term on a dismal performance on the economic front. It is a performance of
BETRAYAL OF THE AAM AADMI
BETRAYAL OF THE KISAN
BETRAYAL OF THE NAU JAWAN.
This can be summed up as GROWING ECONOMIC AND LIVELIHOOD INSECURITY FOR ALL BUT THE SMALL SECTION OF THE RICH.
The BJP must widely and powerfully convey this message of the UPA government’s betrayals and failures leading to economic and livelihood INSECURITY.
* * *
Friends, as regards the Government’s failure in the area of INTERNAL SECURITY, an attempt is being made to cover it all up in the new situation that has developed in the country in the wake of the 26/11 terror attacks on Mumbai.
There is anger and outrage all across Indian society over what took place in Mumbai.
Thanks to the pressure of public opinion, the Congress-led government was finally forced to wake up from its slumber. It did a U-turn on the need for an anti-terror law, after having repealed POTA and after having doggedly maintained that existing laws were enough to deal with terror.
The BJP and the NDA supported the two new anti-terror legislations because we believe that India cannot present the picture of being a Soft State in the war against terror.
I would like the countrymen to contrast the BJP’s support to the two new legislations with the Congress party’s votebank-inspired opposition to enacting POTA in 2002.
This shows the difference between a truly nationalist party that acts out of conviction and another party that acts of compulsion.
* * *
The BJP is keenly watching how the leadership of the UPA government and the Congress party will deal with the situation that has arisen after the Mumbai terror attacks.
The BJP will adopt a two-pronged strategy that is both PRINCIPLED and THE NEED OF THE HOUR.As I have said, the BJP will lend full support to the Government in whatever stern action it plans against Pakistan, which is caught red-handed in the Mumbai terror attacks.

However, the BJP will continue to expose the Congress party’s shocking record in fighting the menace of terror in the five years since 2004. It knew what needed to be done, but didn’t do because of votebank considerations.
Even on the issue of action against Pakistan, the Government must first prove its credentials by taking stern and immediate action against one of its ministers who is singing the tune of Pakistan as far as the death of Hemant Karkare, the martyred ATS chief of Maharashtra, is concerned.
What the minister is dividing the unity of the people of India at a very critical moment in our war against terror.
The UPA government cannot talk tough with Pakistan on the one hand and, on the other, allow its ministers to talk the language of Pakistan, which is claiming innocence in the terror attacks in Mumbai.
The Congress party cannot take an anti-Pakistan stand externally and persist with the pro-votebank stand domestically.
Therefore, this is the test: SACK ANTULAY TODAY OR WE WILL COME TO THE CONCLUSION THAT YOUR ANTI-PAKISTAN STAND IS SUSPECT and driven by electoral considerations.

டன்மான டமிழன் said...

//தங்கபாலுவும், இளங்கோவனும்அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நினைக்கிறார்கள்: தொல்.திருமாவளவன்//

Yellow கலர் பெயிண்டு அடிச்சிருந்த
இன்னும் பளி்ச்சினு தெரிஞ்சிருக்கும்

Light Green அம்மா சென்டிமெண்டா...

இப்படியெல்லம் பேசி எழுதி
எங்க தன்மான தலைவரை
பயமுறுத்த நினைத்தால்
உங்களால் முடியாது

ரஸ்யா போனதுக்கே
ரா துக்கம் போச்சு

இன்னும்
இத்தாலி புட்டுகிச்சினா

ஐ...ஜாலி
M.P எலெக்சனோட
MLA எலெக்சனும் நடக்கபோவுதே

ஒரு ஒட்டுலா
இரண்டு கெட்டது

கவுண்ட மணி said...

பேசாம நம்ம கரடி T.ராஜேந்தர நம்ம எல்லைக்கு அனுப்புனா அவர் பேசுற பேச்சைக்கேட்டு இந்தியாவோடு இனி போரும் வேனாம் எங்களுக்கு சோரும் வேனா என்று சொல்லி பாகிஸ்தான் படைகள் ஆயுதங்கள போட்டுட்டு ஓடிருவான். இல்லைனா நம்ம கேப்டன அனுப்பி புள்ளி விவரங்கள சொல்ல சொன்னா அவ்ன் தன் துப்பாக்கிய எடுத்து தானே சுட்டுக்கிட்டு செத்துருவான். அப்பிடி இல்லனா நம்ம தலைவர் கலைஞர் "பாகிஸ்தான் பாவிகளே" என்ற தலைப்பில் கவிதை ஒன்று எழுதி அத படிச்சிக்க்காட்டுனா தீவிரவாதில்கள்ளாம் அத கேட்டு சயனைடை தின்று செத்திருவான் நாம காஸ்மீரை எளிமையா மீட்டிடலாம்

gopi said...

”திருமங்கலம் தொகுதியில் தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி - தொல்.திருமாவளவன்
----------------------------------

Indha maathiri sollalenna, namma Manjal Kavignar (MK), Thol.Kurumava pudichu ulla pottuduvaaru ......

Ivlo pressure Congress kuduthaalum, namma THALA Mk, Thol.Kurumaa mela mattum kai vaikka bayappadaraaru .... adhu eannu theriyala ....

srinivasan said...

excellent comment by Mr. gounda mani.

Anonymous said...

From That's tamil:
அதிமுக-காங். கூட்டணி பேச்சு: சிபிஎம் அதிர்ச்சி, சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சத்தியமூர்த்தி பவன்த தாக்கப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. திருமாவளவனை கைது செய்தே தீர வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.

இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சார்பில் ஒரு தூதுவர், கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 20 எம்.பி. சீட்கள் வரை தரத் தயாராக இருப்பதாக ஜெயலலிதா கூறியதாகத் தெரிகிறது.இந்த செய்தி, சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த இடதுசாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந் நிலையில், கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் மற்றும் எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் நேற்று திடீரென ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

அதிமுகவை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்த புதிய கூட்டணிகள் தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.