பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 02, 2008

தீவிரவாதிகள் முகாமை அழிக்க வேண்டும் - சோ

தீவிரவாத தாக்குதல் சோ கருத்து ....

மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத் தியதை தொடர்ந்து பாகிஸ் தான் மீது இந்தியா போர் தொடுக்குமாப என்று தெரியவில்லை. போர் வரும் என்றும் எதிர்பார்க்க வில்லை.

ஆனால் இந்தியா சில விஷயங்களை நமக்கு தெளிவாக்க வேண்டும். பாகிஸ் தானில் தீவிரவாதிகள் முகாம் உண்டாப இல்லையாப அங்கு தீவிர வாதிகள் பயிற்சி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான்.

இந்தியா சொல்லும் கருத்து உண்மை என்றால் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை செய்து விட்டு தீவிரவாதிகள் முகாம்களை தாக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை. பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்கலாம்.

இவ்வளவு உயிர் பலி நடந்த பிறகும் சமாதானம் பேசுவோம். பஸ்-ரெயில் விடுவோம் என சமாதான புறா பறக்க விடக்கூடாது.

எல்லையை கடந்தால் சுட்டுத்தள்ள வேண்டும். அது தரைவழியாக மட்டு மல்ல. கடல் வழியாக தாண் டினாலும் சுட்டுத் தள்ள வேண்டும்.

போர் தொடுப்பதை விட மேலே சொன்னவற்றை செய்தாலே போதும்.
( நன்றி: மாலைமலர் )

21 Comments:

M Arunachalam said...

This UPA Govt. of Sonia, MK, Lalu & Mulayam is IMPOTENT to carry out any threat against anyone. They are only interested in multiplying their Swiss Bank account balance at the cost of the country & nothing else.

If Zardari or even LeT terrorists finalise an attractive deal to these money-minded scoundrels, these people will take the money & allow the citizens of India to die at the hands of terrorists.

Indians should not believe these anti-national elements anymore & start boycotting them.

Anonymous said...

ஹா ஹா ஹா. இதையெல்லாம் இந்த கையாலாகாத UPA அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா?

அருண் said...

நாங்க எல்லாம் தீவிரவாதிங்க கிட்ட தான் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

வெ.காளிமுத்து said...

பலி கொடுக்க இன்னும் இங்கு உயிர்கள் இருக்கு

Anonymous said...

UPA scoundrels will soon launch ferry service between Mumbai and Karachi as a measure of peace process between India and Pak

soundar said...

Where fools are ruling the country This are impossible and not needed and also no need of this anti-terrorist laws.We can build good relationship by sending bus and trains.

நல்லதந்தி said...

சிதம்பரம் உள்துறை அமைச்சரா ஆனதை எதிர்த்து பார்பன சோ வெளியிட்ட பார்பன விஷக்கருத்து.நாளைக்கு இருந்து இணையத்தில இந்த கும்மிதான் போங்க!

Anonymous said...

//ஹா ஹா ஹா. இதையெல்லாம் இந்த கையாலாகாத UPA அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா?//

Neither NDA can do this.

As Pakistan is supported by US, nothing can be done against it.

If POK should be grazed to the ground, it should only be done by US.

Indian intelligence should work towards it, if the Indian govt has such one.

இத்தாலி said...

கையில இருக்குற
தீவிரவாதி அப்சல் குருவையே
அழிக்கமுடியலை

இதுலவேற
பாகிஸதானுல இருக்குறா
தீவிரவாதிகள் முகாமையா
அழிக்கபோகிறார்களா

தீவிரவாதிகள்
இரண்டு படகுமாறி
மும்பைக்கு வர மிகவும்
கஸ்டப்படுவதால்

நேரடியாக
மும்பை கராச்சி
படகு போக்குவரத்தை
தொடங்குவோம்
சமாதானத்தை நிலைநாட்டுவோம்
என்பதை
தெரிவித்துக்கொள்கிறோம்

M Arunachalam said...

Please visit my blog Kurattai Arangam and read the post "Sonia’s presence in Delhi is costing India dearly" in the following URL: www.hereisarun.blogspot.com

அக்னி பார்வை said...

///வெ.காளிமுத்து said...
பலி கொடுக்க இன்னும் இங்கு உயிர்கள் இருக்கு
////

இந்த இந்திய அர்சல் திவிரவதிகளுக்கு ஒரு மிரட்டல் விட முடியாது... பகிஸ்த்தானில் தாக்குதல் என்பதெல்லாம் ஓவர்...

அரசியல் வாதிகல சகிறார்கள் பொது மக்கள் தானே.. நிறய பேர் இருக்கிறார் கள்... காளிமுத்துவை வழிமொழிகிறேன்

Mukkodan said...

The irony is that even the pro-paki West aka Obama now seems to be supporting a attack on Terror camps. But our spineless UPA won't.

அ. நம்பி said...

கொலையிந் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (குறள்: 550)

Killing killers, the king, behold
Weeds removes from cropful field.

- சுத்தானந்த பாரதியார் ஆங்கில மொழியாக்கம்)

Anonymous said...

The budget for the Special Protection Group (SPG), meant for the PM and the Gandhi family, is Rs 180 crore this year, up from Rs 117 crore last year. That of the NSG, tasked to protect a billion Indians from terror, has been pruned to Rs 158 crore

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOI&BaseHref=TOIM/2008/12/03&PageLabel=1&EntityId=Ar00102&ViewMode=HTML&GZ=T

அ. நம்பி said...

திருத்தம்:

கொலையிந் - கொலையின்

Anonymous said...

To see the real anger of a common Indian

http://afterdark-afterdark.blogspot.com/

Srinivasan said...

India was never hard on terrorism. Simple as that. Vajpayee made sure that Kargil intelligence fiasco was politicised. But he did a diplomatically great thing in isolating pakistan as the hub of terrorism in world's view. Manmohan didn't do that as well. But no offence to him and not good in blaming him. After all he is a puppet and government is run by everyone knows who. That person is ready to forgive the one who attacked parliament for you know why, she is ready to forgive the one who killed the PM(who is also his better half)..for you know why...unless otherwise these sycophantic, boot licking, psuedo secularists are shown their place India won't find peace...Alas this can never happen; I remember what i read in vandarghal vendrargal...the barbarians who invaded us were united by their religion while we remained separated by our castes...thats happeneing again...We hear cong. gearing up for next elections by reaching to "dalits" & Muslims in UP now itself..Everyone knows what they are after..But they could have atleast acted now in showing some interest in curbing terrorism...Saddening part is they are not having the shame to even pretend that addressing terrorism is their top priority :(

Srinivasan said...

Larry King: Mr President the Indian government is demanding that your nation handover some 20 suspected terrorists who are believed to be living in Pakistan. What is your response to this...Among those are Dawood Ibrahim, a powerful gangster, Masood Azhar, a terror suspect from an Indian prison in exchange for the release of hostages. And Hafiz Mohammad a former chief of a terrorist group. Are you going to comply with that?

Zardari: I'm definitely going to look into all the possibility of any proof that is given to us that at the moment these are just names of individuals. No proof, no investigation, nothing has been brought to, forward. We have offered to take this step forward and cooperate with the Indians, I'm willing to have my security adviser and their security in charge of our internal security and their internal security head a joint committee, which we've proposed to the Indians for a joint investigation in all of the Bombay incident.

Larry King: And if you had the proof you would turn them over?

Zardari: If we had the proof we would try them in our courts, we would try them in our land, and we would sentence them.

Source: IBNLive

gopi said...

Excellent comment (as usual) from Mr.M.Arunachalam ......

சந்திரன் said...

தீவிரவாதிகள் முகாம்களை அழிப்பது தற்செயலான செயல்...எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று கண்டறிந்து அதை கிள்ளியெறிய வேண்டும்.

karuppu said...

indians meaning somperikal,kaiyalakathavarkal,sooth il stenth illathavan ,vayil mattum pesupavarkal appadi irukka ithil eppadi ethir parka mudium.india pitchi potta bangaladesh namathu military i eye i nondi kontrarkal athukke nam asiyavillai but 1 saval vittom innum military anuppurom pannipar entru avanum vadivel comedy madhiri indians enna seythalum thanguvanga rompa nallavangada entru onnum seeya villai.itula thesa bakthi veru.......pesura ovvoru dog um terresit hand al savam pothu therium vali.........