பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 26, 2008

கோடி அர்ச்சனை - விடுதலை - மின்சாரம்

அரசு வங்கிதானா? - மின்சாரம் விடுதலையில் வந்த கட்டுரை...தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர்தான் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர்.

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம்; அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் தண்டனைக்கு உரியது என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு.

கணவன் இறந்தவுடன் பெண்ணை கணவன் சடலத்தோடு கொளுத்த வேண்டும் என்கிற சதி எனும் உடன்கட்டை ஏற்றுதலைப் பச்சையாக ஆதரித்தவரும் இவர். இதுவும் சட்டப்படியான குற்றமே!

குழந்தைகள் திருமணத்தையும் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ஆதரித்த ஆச்சாரியாரும் அவரே. இதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சொல்ல வேண்டியதில்லை.

இப்படிப்பட்ட ஒருவருக்கு கோடி அர்ச்சனை செய்யப் போகிறார்களாம் - செய்யட்டும் தாராளமாக! அது அவாளுக்கே உள்ள இனவுணர்வும் - பாமர மக்கள் மத்தியில் ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் ஏற்பாடாகும். அது எப்படியோ நாசமாகப் போகட்டும்.

இந்தக் காரியத்தைச் செய்ய தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி (இந்தியன் வங்கி) எப்படித் துணை போகலாம் அல்லது பயன்படுத்தப்படலாம் என்பதுதான் நம் கேள்வி.

இந்தியன் வங்கி எல்லாக் கிளைகளிலும் கோடி அர்ச்சனைக்கான நன்கொடையைக் கட்டணமின்றிச் செலுத்தலாமாம். வங்கிகளுக்கு என்று சட்ட திட்டமோ வரைமுறைகளோ கிடையாதா? பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானே இது.

கோடி அர்ச்சனை காணிக்கை இரசீதுகளை குறிப்பிட்ட இந்தியன் வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாமாம்.

இவையெல்லாம் எந்த விதிமுறைகளுக்குக்கீழ் வருகின்றன என்பது அவாளுக்கே வெளிச்சம்.

காஞ்சி மடம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பதாகவேகூட வைத்துக் கொள்வோம்;

அதற்காகக் கட்டணமின்றிப் பணம் செலுத்துவது எப்படி? அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு ஸஹஸ்ர நாம நன்கொடைக் காணிக்கை ரூ.300 என்ற கணக்கின்படி கோடி அர்ச்சனை என்றால் 300 கோடி ரூபாய் கட்டணமின்றிச் செலுத்தப்படுகிறது என்றால், இதனால் வங்கிக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டாலும் அதில் பெரிய நிலை அதிகாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாகவே நுரை தள்ளி வழிந்து காணப்படுவதால் வங்கி என்பது அவாளின் சங்கரமடத்தின் அடுப்பங்கரை சாம்பார்ச் சட்டியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

காஞ்சி மடத்துக்காகக் காட்டப்படும் இந்தச் சலுகை மற்றவர்கள் விஷயத்திலும் பின்பற்றுவார்களா?

வங்கிகள் கடன் கொடுக்கும் விழாக்களில்கூட சங்கராச்சாரியார்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்கள் மூலமாகக் கடன் வழங்கும் பார்ப்பன வேலைகூட நடப்பதுண்டு. சங்கராச்சாரியாரே கடன் கொடுப்பதுபோல பாமர மக்கள் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தும் பார்ப்பனத்தனம் இது.

யாருடைய அனுக்கிரகத்தால் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்? ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரின் பூர்ண அனுக்கிரஹத்துடன் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்.

கொலைக் குற்றவாளிகளாக - ஜாமீனில் அலைந்து கொண்டி ருக்கும் இந்தப் பேர்வழிகளின் அனுக்கிரகமாம் - கோடி அர்ச்சனையாம்.

பார்ப்பனர்களின் யோக்கியதை எந்த டிகிரியில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?

இதுபோன்ற குற்றத்தை பார்ப்பனரல்லாத ஒருவர் செய்தால் இந்தப் பார்ப்பன ஏடுகள் எப்படி எப்படியெல்லாம் கொச்சைப் படுத்துவார்கள் - இழிவுபடுத்துவார்கள்!

கொலை குற்றம் மட்டுமல்ல - பெண்கள் விஷயத்தில் இந்தக் காம கோடி எப்படி எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

இவை அத்தனையையும் உதிர்த்துவிட்டு பெரிய மனுஷன் போல - பெரிய வாளாக இவாள் திரிகின்றனர் - இந்தத் தீய சக்திகளுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கி துணை போகிறது என்றால் இதன் தன்மையை எடை போட்டுப் பார்க்க வேண்டாமா?

பார்ப்பான் கொலை செய்தால் அவன் சிகையை (மயிரை) மட்டும் முண்டிதம் செய்தால் போதும் என்கிற மனுதர்மம் - இன்னொரு வகையில் இங்கே ஆட்டம் போடுகிறது என்பதல்லாமல் வேறு என்ன?

பரிதாபத்துக்குரிய சூத்திர பஞ்சம மக்களே பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்வீர்!

20 Comments:

ஜயராமன் said...

/// காஞ்சி மடத்துக்காகக் காட்டப்படும் இந்தச் சலுகை மற்றவர்கள் விஷயத்திலும் பின்பற்றுவார்களா? ///

Collection Management System என்று அழைக்கப்படும் இந்த வங்கிச்சேவை எல்லா பெரிய கணக்குதாரர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

இந்த கணக்குகளைப் பெற வங்கிகளிடம் பெருத்த போட்டி நிலவுகிறது.

அனைத்து தனியார் வங்கிகளும் இதில் பெருத்த கவனம் எடுத்து எல்லா கணக்குதாரர்களையும் குறி வைக்கின்றன.

இந்தியாவெங்கிலும் பரவி இருக்கும் சேவை கொண்ட பலப்பல நிறுவனங்கள் இந்த வசதியைப் பெறுகின்றன. இதன் மூலம் வங்கிகளுக்கு பெருத்த ஆதாயம் கிடைக்கிறது. கோடிகளால் ஆன பணம் கணக்கில்லாமல் அவர்களால் சில காலங்கள் கையாளப்படுகிறது. இதனால் ஆதாயம் வங்கிகளுக்குத்தான்.

அடிப்படை பொருளாதார அறிவில்லாத வெறுப்பில் விளைந்த இந்த மூடர்களின் வாதங்களை நீங்கள் எடுத்துப்போட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

திருப்பதி சேவைக்கு காலாண்டுகாலமாக ஆந்திரா வங்கி பணம் இல்லாமல் வசூல் செய்து வருகிறது. இன்னும் சம்பள கணக்கு வைத்திருக்கும் பல கோடி சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கும் வங்கிகள் வரையோலை முதலியவற்றின் சேவைகளை காசில்லாமல் கொடுக்கின்றன. இதனால் வங்கிகளுக்கு நஷ்டம் என்று நினைப்பது அடிப்படை பொருளாதார அறிவில்லாத மடைமையே ஆகும்.

நன்றி

ஜயராமன்

Pavithra Srinivasan said...

Dear Mr/Ms.Idly Vadai,
Blog is supposed to be Information sharing and we can also present our own views and suggestions.
Since it is viewed by public it should not be defamative about a particular caste.which is also against law.
Since people are not questioning you you cannot take it granted and keep on blaming. Reservation system in India is enjoyed only by particular sect of people.Being a citizen of India it is not enjoyed by brahminical society.And coming to reservation it is enjoyed by only by creamy layer of that particular sect.in this case you can only blame the law and government.

I request you to kindly analyse particular issue and write.since it is read world wide do not try to defame,which is my humble request.

வால்பையன் said...

நல்ல பதிவு

Anonymous said...

அப்படியே ஹஜ் பயனத்திற்கான மத்திய அரசாங்கம் செய்யும் மானியத்தையும் பற்றி விடுதலையில் கேள்வி கேட்டிருக்கலாம்.

இதை படித்து விட்டு முகமது ஃபாருக் (அழைப்பதற்காக மட்டும் பெயரை வைத்திருப்பவர்) தனது கருத்தையும் கண்ணியமான முறையில் நாசூக்காக தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

ங்கொய்யால , இந்த வீரமணி கொசுத் தொல்லை தாங்க முடியல.

அய்யா பெரியாரின் பெயரைச் சொல்லி அறக்கட்டளை சொத்தை "குந்திகிட்டு" தின்னும் உனக்கெல்லாம் இதப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் கட்டி தலித்தை விலக்கி வைத்த பிள்ளவாள் சமூகம் பற்றி இந்த வீரமணி வாய் திறக்கவில்லையே?

சட்டக் கல்லூரியில் தேவர் - தலித் மோதலில் உன்னோட பங்கு என்ன? உன்னுடைய பத்திரிக்கையில் எத்தனை முறை எழுதினாய்? தில் இருந்தால் இப்பிரச்சனைப் பற்றி ஒரு சவுண்ட் உடு பாப்போம். அதையெல்லாம் நீ எங்க செய்யப் போகிறாய்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் 60,000 கோடி அடித்த "சூத்திரர்" பற்றி வீரமணியே ! நீ ஏன் வாய் திறக்கவில்லை? உனக்கு அதில் எவ்வளவு கமிஷன் கொடுத்தாய்ங்க?

21ஆம் நூற்றாண்டில் இருந்துட்டு இன்னும் 'பாப்பான்'னு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் திட்டி பிழைப்பு ஓட்டும் ஒன்னய எல்லாம் எப்படி திட்டுவது என்று தெரியவில்லை.

தூத் தெறி !!! இதெல்லாம் ஒரு பிழைப்பா ??

Srinivasan said...

300 crores ku commision 3 crores nu vetchukutta mottha paapara kudumbamum Indian bank ku 3 crore tharama nattaye bankruptcy ku kondu poittanghale...aiyo idhai kettka yaarume illaya...engha dravida kudumba spectrum mathiri motthama pala thadavai 80000 crore illai 1 lakh crore surutti nattai kappatha evvalavu kashtappadudhu...ellathayum pappan ippadi kedukkarane...aiyo...aiyo

Anonymous said...

This is very unfair about targetting particular community.

Anonymous said...

I wish these anti-Paarpaans could exhibit some semblance of logic and common sense in showing their blind hatred.

paarvai said...

இவ்வாறு தரம்கெட்ட, ஒரு குறிப்பிட்ட சாதியைத் திட்டும் பத்திரிகையிலிருந்து,பிற சமூகங்களின் கேடுகளைத் தட்டிக் கேட்க துப்பில்லாத ஒருபத்திரிகையிலிருந்து வந்த ஒரு மட்டமான கட்டுரையை இணையத்தில் பிரசுரித்தமைக்கு எனது வன்மையான கண்டனங்கள். நண்பர் ஜெயராமன் சொன்னபடி, இது ஒரு அடிப்படை பொருளாதார அறிவில்லாத , மூடர்களின் எழுத்தே....அதனை உங்கள் போன்ற தளங்கள் வெளியிடலாமா?

Anonymous said...

Every Bank does this to all big customers. Why this stupid hoopla.

These so-called pagutharivu vaadhigal never seem to have any iota of common sense.

A self-respecting dravidian said...

//
Pavithra Srinivasan said...
Dear Mr/Ms.Idly Vadai,
...........
Since it is viewed by public it should not be defamative about a particular caste.which is also against law.
//

You are wrong. Anyone can write anything very bad about brahmins. It is not against law. It is not against law because, it is not wrong to talk cheaply about brahmins. If it is wrong, then the brahmins would have filed a case in the court and tried to stop the defamation against them. They have never done that.

They have never done that because if they had done that, we, the dravidians would have lynched the person's entire family. Most importantly, the other brahmins would treat this brahmin as an idiot in the modern world who does not know how to live peacefully and bring problems to their existence. And all the brahmins think that they are very intelligent as they smile when they are bathed in shit.

Has the brahmins' association ever protested any violence against them? In public, I mean; not in a closed room after locking all the doors tight. As long as they do not protest their being slandered in public it is understood that they are not actually slighted by the slanders. And it is taken for granted that they are not slighted by the slanders because they are true. If it is not true, then they would have protested it. They have never done it. So, they are bad people worth the treatment leashed out against them.

Moreover, the associations do not know which brahmins are affected and what kind of injustices are done to them. Even recently when EVRamasamy's statue is damaged in Srirangam three brahmins were killed by our self-respecting brothers. But, did anybody complain? No. A brahmin has no right to complain. A complaining brahmin is unacceptable within the brahmin community and outside of it. A brahmin who demands his/her rights to livelihood is the worst creature on this earth.

Instead a brahmin will be considered a sort of acceptable person if he/she writes like njani, n. ram, rozavasanth and so many brahmins who spew venom against brahmins. To be called as a அறிவுஜீவி you must denigrate and degrade brahmins. That is a permanent law.

This is the culture implanted by the evangelists, but claimed to be started by E V Ramasamy naicker. EVR is the father of the dravidians who is against casteism, excluding the brahmin caste; he allowed us to be casteist against the brahmins. This is the law. And the brahmins must obey this law; otherwise, they will be considered as lawless renegades by their own brahmin community and other superior communities who actually benefit from castism.

As the brahmins are spineless creatures, we, the dravidian racists will make sure to eradicate all of you from earth, may be, except Roazavasanth, njani, and n. ram. We need these people to propagate that our racism is ethical, justifiable, and humane.

Long live (the dead) EVR !! Long live our rationalization of misinformation !! Long live our racism !!

Anonymous said...

idlyvadai -inga news update kidaikkum...

thani manitha viruppu veruppugalukku, idamillai...

-Idlyvadai Rasigan

Anonymous said...

இதே இந்தியன் வங்கியின் பணத்தையெல்லாம் சினிமா நடிகைகளுக்கு அள்ளி விட்டு இந்தியன் வங்கியைத் திவாலாக்கிய சேர்மன் கோபாலகிருஷ்ண கோனார் பற்றி வீரமணி என்ற சாரங்கபாணி கோனார் என்றைக்காவது எங்கேயாவது எழுதியிருக்கிறானா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ரெண்டு கோனார்களும் சேர்ந்து இந்தியன் வங்கியையே கொள்ளையடித்தார்கள். வங்கிகளின் அடிப்படை நடைமுறை கூடப் புரியாமல் எழுதியிருக்கிறான் நிர்மூடன் அதுசரி மூளையை முட்டியில் அல்லவா இவர்களுக்கு ஆண்டவன் படைத்து விட்டான்

மாயவரத்தான்.... said...

//மூளையை முட்டியில் அல்லவா இவர்களுக்கு ஆண்டவன் படைத்து விட்டான்//

hahahha..

Sirichu sirichu vayiru punnagidichi.

Anonymous said...

communism, dravidism, dalits HERDING ism or even "social justice ism" all thrive & prosper in mis-information/selective information to the gullible.

This news piece is just another tip of the iceberg.

Anonymous said...

இந்த மூடர்கள் இன்னும் எவளவு நாள் தான் சாதி பேரையே சொல்லி காலம் கடத்த போறாங்க, எவளவோ பிராமிணர்கள் வாழ வழி இல்லாம, நல்லா படிச்சு மார்க் வாங்கினாலும் கோட்டாங்கர அந்த அரசியல் வாதிங்களோட கருமாந்திரதினால மேல படிக்கமுடியாம போயிடுது, இதே கருமாந்திரதினால எத்தனையோ மட சாம்பிரநிங்க சீட்டு கிடச்சும் படிக்காம வீணா போகுது. நம்ம அம்பெத்காரர் கூட இந்த ரிசர்வேசன் 30 வருஷம் இருந்தா போதும் ன்னு சொன்னதா கேள்வி, ஆதாவது சுதந்திரம் வாங்கினதில இருந்து இருக்க முதல் ஜெனறேசன மேல தூக்கிவிட சொன்னது, ஆனா இந்த குள்ள நரிங்க நல்லது செய்ரங்கர பேருல நாட்ட சுரண்ட, இன்னும் அத விடாம புடுச்சுக்கிட்டு நம்ம எல்லாம் தெரிஞ்சே ஏமாத்திகிட்டு இருக்குங்க... நான் முன்னையே இந்த பிளாக் ல எழுதினது போல மீன் பிடிக்க கத்துக்கொடுங்க... இன்னும் மீன் குடுக்குறேனுட்டு முள்ள கொடுகாதிங்க...... நீங்க சாப்பிட்டது போதும்.... எல்லா கட்சியோட வேர், ஆதாவது முதல் தலைவர்களுடைய கொள்கைகள் எல்லாம் சரியானதே ஆனா இப்ப கொள்கை பேசவும் அறிக்கை கொடுக்கவும் மட்டும் தான்.... அதெல்லாம் குன்.... ல தொடச்சு போட்டு ரொம்ப நாட்கள் ஆச்சுங்கோ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

Lakshminarayanan S said...

பிராமணர்களை இழிவுபடுத்திப் பேசுவதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி? நீங்கள் மட்டுமல்ல, பலர் இந்த நோக்கத்திற்காகவே வலைப்பதிவு வைத்துள்ளனர். எந்த வித சலுகைகளும் இன்றி இன்று ஒரு சமூகத்தினர் தன் சொந்த உழைப்பால் உயரிய நிலையில் உள்ளனர் என்றால் அது யார் என்று உங்களுக்கும் தெரியும், உங்கள் வாசகர்களுக்கும் தெரியும். அரசியல் ஆதாயத்திற்காக சாதிப்பிரிவினையைத் தூண்டிவிட்டு அதில் ஓட்டுக் குளிர்காயும் அரசியல்வாதிகளின் கருத்தைத் தாங்கள் ஆராய்ந்து விட்டு பதிவது நல்லது. நண்பர் ஜயராமன் சொன்னது போல், இவ்வாறான சலுகைகளைத் தருவதால் இந்தியன் வங்கிக்கு லாபமே அன்றி நட்டமல்ல.

யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாமல், கட்சி, மறியல் என்று இடையூறு செய்யாமல், தான் உண்டு தன் பணி உண்டு என்றிருக்கும் பிராமணர்களை துவேஷிப்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்?

Rama Karthikeyan said...

Idlyvadai-

Were you loosing readers to your blog, and wanted to post something that could bring the traffic back on? Because this post seems to be a desperate effort for that purpose.

If the purpose of this post was to debate about the Indian Bank's decision, you could have very well trimmed most of the content which were purely offensive.

I think this post is way below your blog's standards and I would be happy if similar posts are avoided in the future.

Anonymous said...

If some members of the community have done something bad the affected individuals should have the spine to challenge the individuals instead of bashing the whole community.

Politicians do this for gaining votes (divide & conquer). Idlyvadai should not stoop to that level to get publicity.

We have to think globally and see how to live & work together beyond Castes & Religious beliefs. I hope Idlyvadai would present future articles which would improve religious harmony.

Happy New Year to all.

RAMASUBRAMANIA SHARMA said...

Really my soul is burning....how long you people(the so called D.K.) are going to curse one particular community...that too with high amount of adorsity...what you people are thinking about yourself...by just writing an article in tamilish/popular....do you think...all the nonsense behaviour and the atrocities you have been EXIBITING against this particular community, will come to an end....every community has break even point...but those things will not serve any purpose for people who continue to spread some messages, which never has any relevance with the caption of this article....by writing these type of article...you will degrade the quality of tamilish/popular...which really educating people by publishing lots valid information....in various fields...i am sure, this article will bring a very bad name to this web site as tamilish/unpopular...may i request, the tamilish team...to completely stop such type of articles...which will be highly appreciable for the future developement of all....let us remove the castism & regionalism completely atleast in this forum...