பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 24, 2008

மதுரைக்கு அழகிரி, மொட்டை மாடிக்கு ?

நமக்கு தமிழ் நாட்டிலிருந்து அடித்து விளையாடும் புது வீரர் யார் கிடைத்துள்ளார் ! விவரங்கள் கீழே..

கிழக்கு நடத்தும் மொட்டை மாடி கூட்டத்தில் நடப்பதை பற்றி ஹரன்பிரசன்னா எழுதிவருகிறார். கூட்டத்தை விட இவர் எழுத்து சுவாரஸ்யம் :-)

ஒரு நல்ல கவிஞரை கூட இந்த மாதிரி மொட்டை மாடி கூட்டம் எப்படி மாற்ற முடியும் என்று வியக்கிறேன்.

சூஃபியிசத்தை சுவிங்கம் போல் கடித்து துப்புகிறார்.

கிருஷ்ணனுக்கு வெட்டியை கொண்டு கீதையை உபதேசிக்கிறார்.

நாளை என்ன எழுதுவாரோ ? பாரா (
ஆயிலில்) வழுக்கிவிழாமல் இருப்பாரா ?

மதுரைக்கு அழகிரி, மொட்டை மாடிக்கு பிரசன்னா

இப்படிக்கு
பிரசன்னாவின் முதல் கொலைவெறி ரசிகன்
இட்லிவடை
( நேரில் சந்திக்கும் போது உங்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் )

பிரசன்னாவிற்கு வேறு கொலைவெறி ரசிகர்கள் இருந்தால் பின்னூட்டதில் தைரியமாக சொல்லலாம். அவர் கையெழுத்து போட்ட ஏதாவது ஒன்று உங்களூக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

4 Comments:

அண்ணன் அழகிரி ஆள் said...

பாவம் அந்த குழந்தைய (அழகிரி) வையலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே.. எப்பவும் எதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க..

Anonymous said...

ஏன்யா நீங்களெ எழுதிட்டு நீங்களே பாராட்டிக்கறிங்க?

அரவிந்தன் நீலகண்டன் said...

//ஒரு நல்ல கவிஞரை //ஹரன் பிரசன்னாவை இப்படி கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வால்பையன் said...

ஹரன் பிரசன்னா என்ன படத்தில் நடிச்சிருக்கார்?