பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 23, 2008

தமிழகத்தில் மாயாவதி ஆட்சி !நேற்று மாயாவதி தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியுள்ளார். (தமிழ்நாட்டில் 2011 எவ்வளாவு பேர் இது போல வர போகிறார்கள் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.)


மேலே உள்ள படத்தில் இவர் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது.

விடை தெரியாதவர்கள் கீழே பார்த்துக்கொள்ளலாம் :-)
நாமத்துக்கு சைடில வெள்ளையா இருக்கும். நடுவில சிகப்பா இருக்கும். இங்கே opposite :-)

8 Comments:

அக்னி பார்வை said...

2011 முதலமைச்சர் லிஸ்ட்ல என்னையும் சேர்த்துகுங்க..

கிரி said...

:-))))))))

கொடும்பாவி-Kodumpavi said...

இப்படி சொல்லி சொல்லியே மக்கள குழப்பி அடுத்த மைனாரிட்டி அரசு வருவதற்கு வழிவகுக்கும். " மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேசு .. கீழ இறங்கு போகும் போது சொன்னதெல்லாம் போச்சு.."

gopi said...

Thala Vadivelu vera namma GAPTAIN na edhuthu nikka poraaraam....

Appo avar kooda 2011 list la irukkaaraa ???

Ayyo Ayyo ............ !!!!

Anonymous said...

முன்னேறிய பிரிவில் இருக்கும், பொருளாதாரத்தில் "கீழ்மட்டத்தில்" இருக்கும் பிராமணப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உரத்த குரலில் ஆதரவு கொடுக்கும்

"அன்னை"

"அம்பேத்காரின்" தவப்புதல்வி !!

"சகோதரி" மாவாவதியே !

தமிழ் நாட்டிற்கு வருக ! வருக !!

நல்லாட்சி தருக !!!

ப்ரியா said...

//தமிழ்நாட்டில் 2011 எவ்வளாவு பேர் இது போல வர போகிறார்கள் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது
//
இதுக்கு நல்ல dark மஞ்ச பெயிண்ட் அடிங்க தல...:-)

:-)))))))))))

Anonymous said...

i don't like your cheap comment. Every body have rights to dream for their government. More over, her party already entered a lot of north indian states including MP.

geeyar said...

வர வர பிராமின்களுக்கு அறிவு மங்கிட்டே வருதோன்னு தோணுது. உபில பிராமின் ஒட்டு வங்கி கொஞ்சம் அதிகம். அதனாலே அந்த அம்மா அங்கே அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தமிழ்நாட்டிலோ சலவை தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள் கூட ஊருக்கு 2 பேர் இருப்பாங்க. ஆனா ஆத்து ஒரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தமிழக பிராமின்களுக்கு அந்த அம்மா அல்வாதான் குடுக்கும். இது கூடத் தெரியலயே நீங்களலெல்லாம் உண்மையிலேயே பிராமின்கள் தானா?