பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 18, 2008

நோ கமெண்ட்ஸ் !

செய்தி: ரஜினிகாந்தின் `எந்திரன்' படத்தை சன் டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது
அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று அறிவிப்பு

3 Comments:

Anonymous said...

"ஸ்பெக்ட்ரம்" ஊழலில் அடித்த 60,000 கோடி பணத்தை "வெள்ளையாகக" எந்திரனுக்கு உதவி செய்கிறார்கள்.

மேலே விளம்பரத்தில் இருக்கும் "ஏரோள்" கம்பெனி படத்தயாரிப்பில் இருந்து விலகி ஒடிவிட்டது.

"நல்லவரு, வல்லவரு" ரஜினி இந்த "ஸ்பெக்ட்ரம்" பெருச்சாளிகளிடம் மாட்டிக் கொண்டுவிட்டாரே என்பதுதான் இதில் வருத்தம். ஒருவேளை எதிர்கால "அரசியல் கணக்கில்" இந்த ஊழல் பெருச்சாளிகளுடன் அவர் ஐக்கியமாகி விட்டாரா? தெரியவில்லை.

சரி, "அமரர்" சுஜாதாவுக்கு பிறகு பாலகுமாரன் வசனம் எழுதுவதாக கேள்வி. உண்மையா?

டன்மான டமிழன் said...

பிசுனசுல இதலாம் சகஜமம்பா...

Ramakrishnan said...

இதுதானையா உண்மை, எதார்த்தம், பிரக்டிகல் ... அவர் அவர் பிழைப்பை அவர் அவர்கள் பார்க்கிறார்கள். காசு கொடுத்து படம் பார்க்கும் நாம், வோட்டு போடும் நாம் தான் பரிதாபத்துக்கு உரியவர்கள். இதல்லாம் நக்கு புதுசா என்ன அந்த நடிகருக்கு உடம்ம்பு சரிஇல்லையா... இந்த நடிகைக்கு இடுப்பு வழியா.... நாட்டுல என்ன நடந்தா என்ன... மறந்திடுவோம். யாருக்கு கோடி புடிக்கலாம் .. .. இவனுக்கு வோட்டு போட்ட எது இலவசம் ... அவனுக்கு வோட்டு போட்ட இது இலவசம்... நமக்கு சாதி தனைய முக்கியம்... அது இருக்கவும் தானையா நம்ம பிருச்சு போட்டு மேயறாங்க இந்த தளைவருங்க.. இப்ப சினிமாவுல்ல உள்ளவனும், அரசியல்ல உள்ளவனும் தான்யா முக்கியத்துவமா இருக்கான்... ஏன்னா அது தான பிட்சா காரனையும் கொடிசுவரனா ஆக்குது. அதுனால அவன் வெள்ளைய கருப்பாக்குனா உனக்கு என்ன கருப்ப வெள்ளையா ஆக்குனா உனக்கு என்ன... காச குடுத்தியா படாத பாத்தியா அதோட நிறுத்திக்க. நோ கமெண்ட்ஸ்.....