பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 26, 2008

தமிழீழ அங்கீகார மாநாடு

இந்த மாநாட்டில் என்ன நடந்தது ? யாருக்காவது தெரியுமா ?
கூட்டமே நடக்கவில்லை என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா ?
ஏன் எந்த செய்தி ஊடகங்களிலும் அப்டேட் இல்லை ?
மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் கூட இதை பற்றி ஏன் எதுவும் பேசவில்லை ?

11 Comments:

Anonymous said...

news update in dinamalar
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2607&cls=row3

Badri said...

இன்று காலை செய்திகளின்படி, இந்தக் கூட்டம் நடந்துள்ளது. ஆனால் நேற்று மாலை முழுக்க, எந்த செய்தித் தொலைக்காட்சியும் இதைப் பற்றிப் பேசவேயில்லை.

கூட்டம் நடந்துள்ளது. எந்தக் கைதும் இல்லை. மருத்துவர் ராமதாஸ் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜி.கே.மணி கலந்துகொண்டுள்ளார். கூட்டத்தில் விடுதலைப் புலிகள் பற்றி யாரும் பேசவில்லையாம்.

டன்மானடமிழன் said...

மட்டன் சிக்கன் சாப்பிட்டு
ருசித்த நாக்கு
தீடீரென
தமிழர்களின் பாரம்பரிய உணவான
'களி'யை
எப்படி ஏற்றுக்கொள்ளும்
கொஞ்சமாவது பகுத்தறிவு கொண்டு
யோசிக்கவேண்டும்
கேள்விகேட்க வந்துட்டானுங்க

Anonymous said...

இன்றைய தினமணியில் செய்தி வந்திருக்கிறேதே!

சேகுவாரா said...

தீடீரென
இவ்வளவு கேள்வி கேட்டா
எப்படி பதில் சொல்லமுடியும்

இந்த கேள்விகளுக்கு எல்லாம்
பதில் தெரிந்த

சேகுவராவின் துரத்து சொந்தம்
சீமானே
சிறைசாலையில்

உன்குற்றமா என்குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல

என்கிற பாடலை non-stop க பாடிக்கொண்டு
இருப்பதால்
பாடல் முடிந்தவுடன்
பதில் கிடைக்கும்

டார்வின்தாசன் said...

கூட்டணி எதிர்பார்ப்பு , சிறுத்தையையே பூனையாக்கி பால் கிண்ணத்தை நக்க வைத்து விட்டதே சுவாமி..........அப்புறமென்ன.. ப்ரீத்தி வர்மாதான் மறுபடி நடிக்க வந்துவிட்டாரே.... சிறுத்தை கொஞ்ச நாளைக்கு பரோட்டாவும் கொத்துக்கரியும் சாப்பிட வேண்டியதுதான்

Super Comedy 2008 said...

////////இலங்கை தமிழர்களுக்காக உயிரையும் துறக்க தயார் : பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி உருக்கம் ///////

Anonymous said...

IV,
u seem to be not aware of the current trend in fashion stmts and "liberalism". Grow up and you too become a fake liberal.

Rangadurai B. said...

//மட்டன் சிக்கன் சாப்பிட்டு
ருசித்த நாக்கு//

அம்பேத்கார், காரல் மார்க்ஸ், பெரியார் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமான ஜக்கி வாசுதேவிடம் ஈஷா யோகம் பயின்ற திருமா சுத்த சைவமாம்.

Anonymous said...

ஷெனாய் நகர் சென்று பார்க்கவும். அங்கிருந்த அரசு மருத்துவமனையில் வி.சி க்கள் அராஜகம் செய்துள்ளனர். ஏசிக்கள் மீது உட்கார்ந்து உடைத்து, தண்ணியடித்து , அங்கிருந்த ஆம்புலன்ஸ் டிரைவரையும அடித்துள்ளனர். இதையெல்லாம் அரசாங்கம் கண்டுகொள்ளாதா?

செந்தழல் ரவி said...

http://www.puthinam.com/full.php?22nQpZ203QhYb2e21E6I3b3YcGd4d3B4j4cc4XoNcd40GUAda0eSOQae

இங்க இருக்கு பாருங்க...!!!!

கருப்பு கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க இட்லிவடை...

எதாவது தெரியுதா பாக்கலாம்