பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 12, 2008

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து

59 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இட்லிவடையின் பிறந்த நாள் வாழ்த்துகள் :-)( தகவல் உதவி : நாணயம் விகடன் )

13 Comments:

ரிஷபன் said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே !

ranjane said...

hello idli vadai,
yesterday was Mahakavi Bharathi's birthday.... y no vazhthu for him?

SUREஷ் said...

எந்திரன் புத்தம்புதிய கதை


http://kanavukale.blogspot.com/2008/12/entirely-different-entertainment.html


இதுவும் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு வாழ்த்துத்தான்

SUREஷ் said...

தகவல் உதவி : நாணயம் விகடன் )//


அவங்க பேரைக் காப்பாத்தியிருக்காங்க

ஆதிரை said...

ஈழத்தமிழர்களின் மேல் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள நடிகர் நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.
இலங்கைக்கு வந்தீர்கள் என்றால், இந்தப்பழக்கம் தானாகவே வந்துவிடும்.

Anonymous said...

"உலக நாயகன்",

"பச்சைத் தமிழன்"

"கலைஞானி" பத்மஸ்ரீ, டாக்டர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7 வந்தபொழுது நீங்க ஒரு பதிவும் எழுதி வாழ்த்தவில்லை. இபப "இவருக்கு" மட்டும் தனி போஸ்ட் போட்டு வாத்தறீங்க.

இது நியாயமா? இட்லி வடை?


உங்கள் ஒரு தலை சார்பை, கமல் ரசிகர்கர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

முந்திய நாள் பாரதிக்குப் பிறந்தநாள். ஞாபகம் இருந்தால் சரி!!!

thesun said...

அனானிக்கு,

இந்த பச்சைத்தமிழன், மயிரு, மட்டை இதெல்லாம் பழைய கதை... அதை விட்டுட்டு வெளியே வாங்கடா... கிருஷ்ணகிரி பீகார்லயா இருக்கு...??

Krishnan said...

Rajini takes precedence over Bharathi ! ! A clear case of lopsided priorities.

விஜய் said...

இனிமேலாவது தன் மகள்களை விட சிறு வயது பெண்களோடு டூயட் ஆடுவதை நிறுத்த வேண்டும் என்ற புத்தி வந்தால் நல்லது.

gopi said...

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு

-----------------------------------

paarvai said...

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
எந்த டுபாக்கூர் பதிவர்கள் எந்த டுபாக்கூர் பதிவு போட்டாலும், அது ரஜினியைப் பற்றி போட்டால்(அது இழித்துமிருந்தால் கூட) அது ஹிட் தான்.... எவர் தமிழர்....தமிழராய் பிறந்தும், குடும்பமாய் கொள்ளையடிப்பவர்களா...? இல்லை தமிழராய் பிறந்தும் , நாம் இந்தியர்கள் என்ற உணர்வை மறந்தவர்களா... மக்களே சிந்திப்பீர்..

கொடும்பாவி-Kodumpavi said...

அரசியல் அதிகமா பேசினாலே .. பாரதி போன்றோரின் பிறந்தநாளை மறந்ததில் ஒன்றும் அதிசயம் இல்லை. இட்லி வடை உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அட.. ஒரு மரியாதைக்காவது.. 'அட.! ஆமல்ல..!' என்று சொல்லுங்க.

- கொடும்பாவி