பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 13, 2008

கலைஞர் செயலாளர் சண்முகநாதன் விலகல் ?

தமிழக முதலமைச்சர் கருணாநிதி யின் நிழலாக செயல்பட்டவரும், அவருடைய நீண்ட நாள் உதவியாளருமான சண்முகநாதன் முதலமைச்சரின் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாகவும், ராஜிநாமா முடிவை திரும்ப பெற மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

2 Comments:

Anonymous said...

Approver.

He'll be either neutralized or eliminated.

அச்சுப்பிச்சு said...

உடன் பிறப்புக்களே, இந்த ஆளு இனிமே வாயை மூடிக்கிட்டு இரு்ப்பானா தெரியலையே! இவன் வாயை திறந்தா, உலகமே உள்ளே தெரியுமே! நான் நம்பாத கடவுளே, சினிமாவிலே வர ஏதாவது வியாதி வந்து இந்த ஆளு பேசமுடியாமெ செய்யேன், ப்ளீஸ்!

என் அறையிலிருக்கும் என் அம்மா சிலைக்கு தெரிஞ்சதெல்லாம் இவனுக்கும் தெரியுமே. இயற்கையே! நீ தான் காப்பாத்தணும்!

அச்சுப்பிச்சு