பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 09, 2008

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு
இவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் ?

12 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

நம்மைப் பற்றி இட்லி வடை என்ன சொல்வாரோ எனப் பேசிக் கொள்ளலாம்

சரவணகுமரன் said...

நல்லாதானே போயிட்டு இருந்திச்சி...

Anonymous said...

மோடி பார்முலா ராஜஸ்தானுக்கு காப்பி பண்ணியிருக்கக் கூடாது.
ஏன்
அவர்கிட்ட நிஜமாவே ஊழால் இல்லை, அதனால அதிருப்தியாளர்கள் -க்கு இருந்த சாதி சப்போர்ட்-யும் மீறி வெற்றி பெற முடிந்தது.
ஆனா நம்ம எல்லா முதல்வர்களும் அப்படியா
-மீதேன்

வால்பையன் said...

மக்கள் எல்லா நேரமும் முட்டாளா இருக்க மாட்டாங்க போலன்னு பேசிக்கிறாங்க!

M Arunachalam said...

BJP guys may be thinking "Like we did in Gujarat & how Sonia Cong. projected a strong leader like Shiela Dixit as CM for Delhi, we have to project a strong candidate as PM for the ensuing Lok Sabha elections. That will send a strong message to the people to vote for BJP & its alliance partners".

Anonymous said...

ஜஸ்வந்த்சிங்: கந்தகார் போனெதெல்லாம் ஞாபகம் வச்சுருக்காங்கய்யா, ரெம்ம்பப கெட்டவிய்ங்களாயிருப்பாய்ங்களோ

அருண்ஜெட்லி: I think, the rate of inflation and infiltration is somehow plummeted and indirectly proportional to vote banks and our current victory is directly proportional to literacy rate of people

அத்வானி: அட ராமா, உனக்கு எங்கேயாவது கோவில் இருக்கா,

வெங்கையா: தலைவர மாத்தனுங்க

ராஜ்நாத்: எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது

வெங்கயா: புதுதலைமையில் புதுவேசத்தோடு ஓட்டு கேட்போம் அடுத்து,,

கூட இருக்கிற டவுசர் பாண்டி 1: நான் கடவுள் ரிலீஷ் ஆகப்போவுதாம், இந்தியா வல்லரசாகப் போறது உறுதி, போடுங்கம்மா ஓட்டுன்னு கேட்க வேண்டியதுதான்

டவுசர் பாண்டி 2 : நாக்பூர் ஆரஞ்சு இப்வெல்லாம் நல்லா இனிக்குதுங்க, அதுனால நாக்பூர் ஒளிருதுன்னு சொல்லிராலாங்க

ரவிசங்கர் பிரசாத்: இப்போ என்னாச்சு ஜெண்டில்மேன், எங்கேயோ தப்பு நடந்திருக்கு எங்கேன்னு கண்டுபிடிச்சா போதும் We will definitely find it out before 2016 ,
ஜெட்லி: (மனசுகுள்ள:தெரியாதமாதிரியே நடிக்கிறானுக, குறும்பு), 1991 ல,,

அத்வானி: (தப்பாக புரிந்துகொண்டு) யாரங்கே, தேர தள்ளிக்கிட்டு வாங்க, வாஜ்பாய எழுப்பி ஒரு கவிஜ படிக்கச்சொல்லுங்க, லக்னோவும் காந்திநகரும் ஒளிருது, டமிள்நாடு இருட்டாயிருக்கு, ஆதினம் வந்தால் ஒளிரும்

தமிழ்நாட்டிலிருந்து ஒரு ஜட்டி பாண்டி (டவுசர்பாண்டிகளின் ஆரம்பகாலம் என்று புரிந்துகொள்க): செய்துறலாங்க, சீதாதேவிக்கு சிவகாசியில ஒரு கோவில் கட்டி கும்பாபிசேகம் முடித்தா 40 நமதே,,

அ ஜெட்லி: முடியல,,,, கடைசி நிமிசம் கட்சி மாறிற வேண்டியதுதான் (மன்சுக்குள்),, போகட்டும், வெளிய இருக்கிற பிரஷ்க்கு போய் பேட்டி கொடுங்க போங்க

வெங்கையா செல்கிறார் : Weeeee aree analyzing the set back of our party ,,

Anonymous said...

I guess this one of the finest election results that we have heard so far in the last 15 years... if congress can sustain & live up to their commitments.. it would be another hung parliament for forth coming LS provided they tackle elephant with appropriate mammoth lol :)

MaDhi said...

This is shud be everyones thought in BJP now:
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ;)

Note:
இவங்க எல்லாம் என்ன பேசிக்க போறாங்க இந்தியாவ எப்படி முன்னேற்றனும்னா பேசிப்பாங்க? சத்யமா அப்படி பேசிக்க மாட்டாங்க! நம்மள பத்தி அவங்க கவலை படாத அப்போ நாம எதுக்கு இவங்கள பத்தி யோசிக்கணும்?! வேணாம் :( என்னமோ பேசிட்டு போறாங்க :|

நமக்கு என்ன!

Anonymous said...

ஜஸ்வந்த்: இந்தமுறை ராமரோட அல்லாவும் சேர்ந்து நமக்கு உதவிபண்ணியும் போச்சு, போயே போச், போயிந்தே, இட்ஷ் ஹான்ன்ன்ன்
ஏதாவது இஸ்ரேலிஷ் பற்றி உளறிவிட்டு ஏசுபிராணையும் சேர்த்துகோவமா ஆட்டைக்கு

ராஜ்நாத்: அதிரடியா ஒண்ணு பண்ணுவோம், ராமருக்கும் கட்டணும், இடிச்ச மசூதியையும் கட்டணும்ண்ணு புதுகோசம் ஆரம்பிப்போம், எல்லா சிறுபாண்மை ஓட்டையும் அள்ளிரலாம்,,,

வெங்கயா: பேட்டி கொடுத்தரலாமா

அருண்: இந்த வலைப்பதிவுல அசிங்கமா எழுதுவாங்களே

வெங்கையா: மாற்றம்தான் மாறாதது, நிரந்தர எதிரின்னு யாரும் கிடையாது, தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்குன்னு எதுனா அடிச்சுவிட்டுரலாம்,,

மொத்த கோஷ்டி: இப்போ என்னா செய்வீங்க, இப்போ என்னா செய்வீங்க

Anonymous said...

நடந்த முடிந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதில் மிசோரம், ராஜஸ்தான் இரண்டு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. புரியாத ஒரே விஷயம் டெல்லி. டெல்லியில் சமீபத்தில் முனிசிபல் எலக்‌ஷன்களில் கூட பி ஜே பி வென்றுள்ள நிலையில், மும்பைத் தாக்குதலுக்குப் பிறகும் காங்கிரஸ் ஜெயிக்கிறது என்றால் அது பின்வரும் செய்தியைச் சொல்கிறது

1. மக்களுக்கு விலைவாசி உயர்வைப் பற்றியோ, தீவீரவாதத் தாக்குதல் பற்றியோ அக்கறையில்லை. பெரும்வாரியான அரசு ஊழியர்கள் நிறைந்த டெல்லியில் ஊழல் பணம் புழங்குகையில் விலைவாசி பற்றி கவலையில்லை. தீவீர்வாதம் பற்றி முற்றிலும் அக்கறையில்லை

2. முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில் அதாவது 90 சதவிகித முஸ்லீம் வாக்காளர்கள் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் ஓட்டுப் போட்டு மும்பைத் தாக்குதால் ஏற்பட்ட பின்னடவைத் தடுத்திருக்கிறார்கள். தீவீர்வாதிகள் தாக்கினாலும் கூட தாங்கள் பெரும் அளவில் வெளியே வந்து ஓட்டுப் போட்டு காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தீவீர்வாதிகளுக்கு அனுசரணையான ஒரு முயற்சி இது. ஆனால் இந்துக்களிடம் பெரும் அளவில் கோபமும் காங்கிரசை எதிர்த்து ஓட்டுப் போடும் உந்துதலும் எழவில்லை

3. இனி எத்தனை முறை தீவீர்வாதிகள் தாக்கினாலும் தீவீர்வாதிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். ஆகவே தீவீர்வாதிகள் எங்கே தங்கள் ஆதரவு அரசு தோற்று விடுமோ என்று கவலைப் படாமல் தாக்கலாம். மக்கள் சாக விரும்புகிறார்கள். தற்கொலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் அரசு அப்சலை தூக்கில் போட வேண்டியதில்லை. பாக்குடன் மீண்டும் சமாதானம் பேசப் போகலாம். முஸ்லீம் ஓட்டுக்கள் அப்படியே கிடைக்கும் என்பதினால் இதே பாணி முஸ்லீம் அப்பீஸ்மெண்ட் அரசியலைத் தொடர்ந்து நடத்தலாம். தீவீரவாதிகளைக் கண்டு கொள்ளாமல் விடலாம். முடிந்தால் அவர்களுக்கு உதவியும் செய்யலாம். எந்தத் தீவீர்வாதியையும் கைது செய்ய வேண்டியதில்லை. அப்படியே கைது செய்தாலும் விடுவித்து விடலாம். மும்பையில் கைதான அஜ்மலுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கலாம். இவற்றை செய்தால் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெரும்

4. பி ஜே பி க்கு எதிர்காலம் இல்லை என்பது உறுதி செய்யப் பட்டு விட்டது. ஏற்கனவே தமிழகம், ஆந்திரா, கேரளம், வடகிழக்கு ஆகிய மாநிலங்களில் ஒரு சீட்டுக் கூட பெற முடியாத நிலையில் இருந்த ராஜஸ்தானையும் டெல்லியையும் விட்டு விட்ட நிலையில் பி ஜே பி அதிகபட்சம் 100 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்யும்,. தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சியுடன் சாவார்கள். இந்திய மக்களுக்கு குண்டு வெடிப்பில் சாவதில் பெரும் விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவி செய்யும் கட்சியை வெற்றி பெற வைத்து தங்களது தற்கொலைகளை தடையின்றி நடத்திக் கொள்ள விழைகிறார்கள்

அடுத்து இந்தியாவில் எங்கேனும் குண்டு வெடித்தால் அது மக்களின் விருப்பப் படி நடக்கிறது என்று எடுத்துக் கொண்டு நாம் பதட்டப் படவோ அனுதாபம் தெரிவிக்க வேண்டியதோ தேவையில்லை. மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் மேலும் நிறைவேறினால் அவர்கள் சந்தோஷப் படுவார்கள் என்று டெல்லி மூலம் தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். மக்களின் விருப்பத்தைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும் ?

பழையசோறு said...

நம்ப கருத்து கந்தசமி அறிக்கை பத்திதான்!

http://palayasoru.blogspot.com/2008/12/5_10.html

Cinema Virumbi said...

அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி 'India Shining' னு சொன்னா நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!

வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காமிச்சோம்! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!

அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி ... விடிஞ்சுரும்!

ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!

வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!

ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.

அத்வானி: குறுக்குச்சால் நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .

வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!

அத்வானி: 2009 க்கு என்னதான்யா வழி?!

அருண் ஜெட்லி: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ....

வெங்கையா நாயுடு : ...... ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !

எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!