பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 19, 2008

டாப் 10 டாய்லட் குறிப்புகள்


டாப் 10 டாய்லட் குறிப்புகள்

1. அமர்வதற்கு முன் தயவுசெய்து மூடியைத் திறந்துவிடவும். திறந்தவுடன் எட்டி பார்க்காதீர்கள்

2. ஆண்களே - கழிப்பானுக்கு அருகில் செல்லவும்.. நீங்கள் நினைக்கும் அளவுக்கெல்லாம் அவ்வளவு நீளம் இல்லை

3. பெண்களே - முடிவு வரை அமர்ந்தே இருங்கள். இடையில் சீரியல் பார்க்க ஓடாதீகள்.

4. காகிதத்தை இரண்டு பக்கம் பயன்படுத்தவும். இன்னும் நதிநீர் பிரச்சினை தீரவில்லை!

5. நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து இருக்காலாம். பத்து நிமிஷத்துக்கு பிறகு் உள்ளே ஒருவர் வந்து கவிதை படிப்பார் பரவாயில்லையா ?

6. வெள்ள அபாயம் இருக்கிறது. வெள்ளம் வந்துவிட்டால் சீட்டுக்கு அடியில் Life vestடை தேடாதீர்கள். ஏதாவது ஒரு அமைச்சர் வெள்ள நிவாரணத்துடன் வரும் வரை காத்திருக்கவும்.

7. மற்ற சப்தங்களை அமுக்க, பாடுவதும் விசிலடிப்பதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

8. தங்கள் மேலான சுகந்தங்களை அறவே அகற்றிட முழு ஃப்ளஷ் செய்யவும். மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் வந்தாலும் ஃப்ளஷ் செய்யலாம். ( கழிவறை சுத்தம் செய்பவருக்கு ஆயுள் காப்பீடு இல்லை )

9. டாய்லட் பிரஷ் கொண்டு தயவு செய்து பல் தேய்க்காதீர்கள்.

10. குறிபார்த்து அடிக்க தெரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பவர் கட் பிரச்சனை இன்னும் தீரவில்லை.


(நன்றி: இட்லிவடை என்று போடாமல், இதை பிரிண்ட் செய்து உங்கள் வீட்டு டாய்லட்டில் தாராளமாக ஓட்டலாம், எனக்கு ஆட்சேபனை இல்லை )

தொடர்புடைய பதிவு: அடிக்கடி கேட்கப்படாத கேள்விகள்

9 Comments:

ஜயராமன் said...

இ.வ க்கு இது என்ன டாய்லட் வாரமா? நேற்றும் டாய்லட் விஷயமாய் "நகைச்சு"வை.

ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ரொம்ப சுமார்.

Anonymous said...

didn't expect this from idlyvadai. was horrible to read. why dont you place a waste box below yoyur message (similar to one you did for kalki).

Bharat

MaDhi said...

Plz.. this is disgusting!! Ppl like me learn to blog looking at IV.. but can a senior do this? :(

Dont u plz come up with such dirty write ups plz!! :(

Am Nauseated!! :((((

கிரி said...

நாறிப்போன வடை

Nilofer Anbarasu said...

ஹும்...... நல்லவேளை டாப் 10நொடு நிறுத்திவிட்டீர்கள். டாப் 20ன்னா நினசுப்பார்க்கவே முடியல.... :)

கொஞ்சம் அசிங்கமாக இருந்தாலும்..... நகைச்சுவையை ரசித்தேன்.

இட்லி வடை ரசிகர் மன்றத் தலைவர். said...

சமுதாயத்துல நல்லது கெட்டது இருக்கதான் செய்யும்.. அது போல இட்லி வடையிலும் நாற்றமும் துர்நாற்றமும் இருக்கதான் செய்யும். பிடிக்கலைன்னா மூக்க புடிச்சுகிட்டு போகலாமே.. அதவுட்டுட்டு.. இத எழுதினத்துக்கே இப்படின்னா அதுல வேலை செய்றவங்களப் பத்தி சொன்னா..? இ.வ நீங்க எழுதுங்க .. ஆட்டோ உங்க தெருவிலேயே ஓடாம நா பாத்துக்கறேன்..!

Anonymous said...

vara vara idlyvadai voosi poi abatha kalanjiama marikitu varudhu. edhuvum matter kidaikkalanna pesama irunthudungalen please....

devarajanms said...

vara vara idlyvadai voosi poi abatha kalanjiama marikitu varudhu. edhuvum matter kidaikkalanna pesama irunthudungalen please....

Anonymous said...

pls see this

http://www.twisted-dna.com/2008/03/10/propriety-starts-with-p/

Anputan
Singai Nathan