பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 27, 2008

மும்பையில் தீவிரவாதிகள் கைவரிசை

மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் மற்றும் டிரிடன்ட் ஓட்டல் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 100 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு டெக்கான் முஜாஹீதீன் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இவர்களை வயிற்றுக்கு கீழே சுடணும்


வழக்கம் போல் மன்மோகன் கூட்டம் கூட்டியுள்ளார். பொடாவை கொண்டு வர மாட்டோம் என்று கடைசியில் சொல்லுவார்கள். கேவலம்.

Updates:
=> NSG commandos enter Taj Hotel
=> RESCUE OPERATION BEGINS AT TAJ HOTEL
=> TAJ HOTEL GUESTS BEING EVACUATED

29 Comments:

Busy said...

Hello, U know these done by Muslim, Now all the media & everything Blame Muslims, Wht abt the Malgone Terrorist, they will do for what ever, They Fully Planned & Did it these Fire attack

Anonymous said...

சுயநலமான
சிறுபான்மை யூதர்களும்

தேசவிரேத கம்யூனிஸ்டுகளும்
சேர்ந்துதான்

ஒரு ஹிட்லரை
உருவாக்கினார்கள் ஜெர்மனியில்

சரித்திரம் மீண்டும்
திரும்புகிறது

Anonymous said...

இவர்கள் எந்த அச்ச உணர்வில் இந்த பயங்கரத்தைச் செய்கிறார்கள் என்று தயவு செய்து இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல் பத்ரி விளக்குவாரா?

கும்பல் கும்பலாக ஹோட்டலில் இருந்து வெளியேறுகிறார்கள் அதில் கலந்து இந்த இஸ்லாமியத் தீவீரவாதிகளும் எளிதாக வெளியேறி விடலாம். இன்சைட் மேன் என்ற டென்சல் வாஷிங்டன் படத்தில் வருவது போல உடனடியாக யாராவது இதைக் கட்டுப் படுத்தி வெளியில் வருபவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்குக் கொண்டு போய் அடைத்து வைப்பது நல்லது.

இந்தியாவில் மன்மோகன் அரசு இந்துக்களைக் காக்கும் வக்கற்ற அரசாங்கமாக போய் விட்டது. உடனடியாக ராணுவம் நாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். மன்மோகன் அரசை இனிமேலும் இந்தியர்கள் நம்ப முடியாது. இப்பொழுது இந்தத் தீவீரவாதிகள் அப்சல் குருவை விடுதலைச் செய்யச் சொன்னால் அதற்கு முழுப் பொறுப்பும் மன்மோகனையே சேரும்

Rakesh said...

IV,

"Bomb(at)Bay". Is such a topic required, when a news about the death of 100 innocents?

paarvai said...

இதற்கும் காரணம் இந்துக்கள் தான் என்று முரசுகொட்ட ஒரு மனநோய்க் கும்பல் வந்துவிடும். பொடா மாதிரி தீவிரவாதத் தடுப்புச் சட்டங்கள் தேவையில்லையென்று சொன்ன நமது மந்திரி சிவராஜ்பாட்டீல் வாழ்க... நல்லா இருக்கட்டும்.... இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் மாதிரி ஆக்கிவிட்டுத் தான் நமது மந்திரி ஓய்வார் போலிருக்கு....

பினாத்தல் சுரேஷ் said...

முதல்லே ஒரு நாலு இடத்துலதாம்மா குண்டு வச்சாங்க.. அப்புறம், இங்க ப்ரீயா இருக்கு மச்சான், இங்க வந்து குண்டு போடுன்னு ஒருத்தனுக்கு போன் போட்டான். அப்ப ஒரு 7 எடத்துல வெடிச்சுது. அப்புறம் கொஞ்ச நாள் சும்மா இருந்தானுங்க. நானும் விட்டுருவானுங்கன்னு நம்பி இருந்தேன்.. நேரா ரயிலுக்கு கூட்டிட்டு போயி ஒரு 200 பேரும்மா.. நானும் வச்சுட்டுப் போன்னு விட்டுட்டேன்..

விட்டுட்டீங்களா? திருப்பி அடிக்கல?

இல்ல..

ஏன்?

குண்டு போடும்போது ஒருத்தன் சொன்னான் - எவ்வளோ அடிச்சாலும் வாங்கிக்குது.. இது ரொம்ப நல்ல சிட்டின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்மா..

நானும், வலிக்காத மாதிரியே எவ்ளோநாள்தான் நடிக்கறது!

Anonymous said...

வன்முறை என்பது அங்கே வெடித்த குண்டுகளில் அல்ல.. அதிலிருந்து தெறித்து விழுந்த ரத்தங்களில் அல்ல. இடுப்புக்கு கீழே சுடணும் என்கிற உமது வார்த்தைகளில்தான். திருந்தாத ஜென்மமய்யா நீர்!

- நானும் கோயிஞ்சாமிதான்

Prasanna said...

Both the patils are spoiling this country. They had told in the previous attacks that just by arresting one or two will not stop them from doing.

Anonymous said...

//குண்டு போடும்போது ஒருத்தன் சொன்னான் - எவ்வளோ அடிச்சாலும் வாங்கிக்குது.. இது ரொம்ப நல்ல சிட்டின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்மா..//

To பினாத்தல் சுரேஷ்:

Please permit me to `correct' you.

குண்டு போடும்போது ஒருத்தன் சொன்னான் - எவ்வளோ அடிச்சாலும் வாங்கிக்குது.. இது ரொம்ப நல்ல நாடுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்மா..

KaveriGanesh said...

முதல்ல தலைவர் கலைஞர் என்ன சொல்ரார் கேளூங்க‌

KaveriGanesh said...

காடுவெட்டி குருவ ரீலீஸ் பண்னணீயாச்சு தெரியுமா? அவரு ஒன்னும் பேசலியாமே

Hariharan # 03985177737685368452 said...

கிறித்துவ சோனியாவின் பொம்மலாட்ட அரசின் கையாலாகாத மன்மோகன் அசிங்கம் பிரதமராகவும் வெட்டி மவன் பாட்டீல் உள்துறை அமைச்சராகவும் இருந்து இருந்து முஸ்லிம்கள் ஓட்டுக்கு நக்கிப்பிழைத்து நாட்டை நாசாமாக்கிவிட்டார்கள்.

ஓட்டுபோடாமல் டிவி சீரியல் பார்த்த பெரும்பான்மை இந்துக்கள் இம்மாதிரி கொடுமைகளை தொடர்ந்து அனுபவித்தே ஆகவேண்டும்.

இந்த முஸ்லிம் செக்கூலர் ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு வேலைவாய்ப்பு கல்வியில் உள் ஒதுக்கீடு இந்திய அரசு செய்யாததே காரணம் என்று திமுக, பாமக கம்யூனிஸ்ட் போன்ற மதசார்பற்ற கட்சிகள் இனி ஒப்பாரி வைக்கும்!

பார்ப்பான்கள் தான் மும்பை பயங்கரத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக காரணகர்த்தாக்கள் என்று பகுத்தறிவு பட்சிகள் எச்சமிடட்டும்.

வாழ்க பாரதம்!

Krish said...

கொடூரம்!!!
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்போம்!

வழக்கம் போல் பிரதமர் அறிக்கை விட்டு விட்டார்! இது எதனையாவது முறை என்று தெரியவில்லை. அவருக்கே அலுத்து போகாத??? கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லைய? நம் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லையே?
இயலாமை யை ஒத்துக்கொண்டு பதவி விலக வேண்டாமா? அசிங்கம்!

இதே போன்று தொடர்ந்து நடந்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவார்கள்! ஈரான், இராக், போல ஆவதற்குள் யாராவது வந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்!
மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்!

நாரத முனி said...

இப்னு கண்ணா இதுக்கு என்ன சொல்ல வர?

Anonymous said...

பினாத்தலின் காமெடி - யதார்த்தம். காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி நாய்களும்,அதே பாணியை பின் பற்றி சிறு பான்மையினரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் தீவிர வாதத்துக்கு சொறிந்து விடும் முலயம் ,லாலு போன்ற வெறிநாய்களும், என்ன நடந்தால் எனக்கென்ன என்று கஸ்டமருக்காக காத்திருக்கும் விலை மகள் போல எப்போதும் டீக்காக ட்ரெஸ் பண்ணிக் கொண்டு திரியும் சிவராஜ் பாட்டீல் என்னும் உள்துறை மந்திரியும் இருக்கும் வரை இது போன்றவை தொடர்கதையாகத்தான் இருக்கும். இதற்கு எதிர்வினையாக கிளம்பியிருக்கும் மாலேகான் சம்பவம் போன்றவை மென்மேலும் பல்கிப் பெருகப் போகின்றது என்ற அச்சம் தலை தூக்குகிறது.

VANJOOR said...

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

இந்தியா தன் பெயரை மீட்க வேண்டுமானால், it should act ruthlessly and quickly.

AND HANG THEM IN THE PUBLIC - NO DECENCY TO THESE BASTARDS

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்

அதிருத்ரன் said...

இப்படியும் சொல்வார்கள்:

"பிச்சைக்காரர்களே இல்லாத பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று சொல்வது அபாண்டம். இதை சென்றமுறை பாகிஸ்தானுக்கு என் சொந்த செலவில் சென்றுவிட்டுவந்த என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்துத்தீவிரவாதிகளே பாகிஸ்தானுக்குச் சென்று வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்பிவரும் வழியில் மீதமிருக்கும் குண்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் மும்பையில் வெடித்திருக்கிறார்கள்."
-- அ.மார்க்ஸ், தீராநதி, டிசம்பர் 2008

"வெடிகுண்டு, தீவிரவாதத்தாக்குதல்களைப் பார்த்து பரிதாபப்படுவது ஒரு பொதுப்புத்தி. பொதுப்புத்தி எதுவாக இருந்தாலும் அதை செருப்பால் அடிப்பது நம் மரபு. இல்லையென்றால் ழாக் தெரிதாவைப் படிக்கும் நமக்கும் ரமணிசந்திரனைப் படிக்கும் ஒரு அற்பப் பதருக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். வெடிகுண்டு வெடித்ததில் பலியானவர்கள் உயர்குடி மக்களென்பதாலும், தாக்குதலை நடத்தியவர்கள் அப்பாவி, ஏழை, சமுதாய அடுக்கின் கீழ்த்தட்டில் அமர்ந்திருப்பவர்கள் என்பதாலும்தான் பொதுமக்களாகிய, பார்ப்பன கோட்பாடுகளால் கட்டப்பட்ட நம் இந்திய ஆட்டுமந்தைகள் இத்தனைக் கண்டனம் செய்கிறார்கள். உண்மையில் வெடிகுண்டு வெடித்தவர்கள் தூண்டப்பட்டவர்களே. அதைப் பற்றிய ஒரு உண்மையறியும் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை விரைவில் பதிவர் சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்படும். அந்த சந்திப்பில் தாக்குதல்களை அருகிலிருந்து பார்த்த ஒரு பத்திரிகையாளரும் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளப்போகிறார்."

-- ஜ்யோவ்ராம்சுந்தர், நாகார்ஜுனன் வட்டாரம். 28.11.2008

"தீவிரவாதம் என்பதே ஒரு கற்பிதம். தீவிரவாதம் என்ற சொல் நம் பண்டைய இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் ஒளிந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்கள் காலங்களில் தீவிரவாதம் வீரம் என்ற பெயரில் போற்றப்பட்டது. போலந்தில் பிடித்துச் செல்லப்பட்ட ஒரு தீவிரவாதி, பின்னர் தேசத்தியாகியாகி விடுவிக்கப்பட்டார். மேலும்,தீவிரவாதத்தை காந்தி முதலானவர்கள் எதிர்த்த காலம் போய், இப்போது நிறைய வீடியோகேம்களில் தீவிரவாதங்கள் விளையாட்டாய்ப் பார்த்து மகிழப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?"

-- இந்திரா பார்த்தசாரதி, உயிர்மை, டிசம்பர் 2008.

"Its an attack on vagrant display of Brahminical Nationalism, built by pompous promises and ostentatious architectures. Whoever condemns this attack has his genotype set to Brahminism, which runs around us in the garb National integrity and security"
-- Rudran, Psychiatrist, 1.12.2008

Sethu Raman said...

kudos to Shivraj Patil - possibly the Terrorists will target the Parliament again !!

Krishnan said...

Another bloody chapter in Mumbai's history. Mumbai has been attacked so many times by terrorists and it has always risen like proverbial phoenix from the ashes. Terrorism wont deter the city. Salaam Mumbai.

IdlyVadai said...

//வன்முறை என்பது அங்கே வெடித்த குண்டுகளில் அல்ல.. அதிலிருந்து தெறித்து விழுந்த ரத்தங்களில் அல்ல. இடுப்புக்கு கீழே சுடணும் என்கிற உமது வார்த்தைகளில்தான். திருந்தாத ஜென்மமய்யா நீர்!

- நானும் கோயிஞ்சாமிதான்//

நான் சொன்னதில் எந்த தப்பும் இல்லை. இரண்டு குண்டு சுட வேண்டும்.

AnonyT said...

இட்லி வடை. திருத்திக் கொள்ளவும். அந்த ரெண்டு குண்டுமே, முழு குண்டாக இருக்க வேண்டாம். முக்கால் குண்டு போதும்.

Anonymous said...

அதிருத்தன்

நீங்கள் சொன்னதைத்தான் அச்சு அசல் பிசகாமல் இந்த அறிவு ஜீவிகள் எழுதப் போகிறார்கள் அவர்களுக்கு வேலை மிச்சம் உங்கள் பகடியை காப்பிப் பண்ணி உயிர்மைக்கும், காலச்சுவடுக்கும், தீராநதிக்கும் அனுப்பி வைத்து விடுவார்கள்

அண்ணன் பத்ரி என்ன சொல்வார் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் அவர்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்ள இப்படி குண்டு வெடித்துக் கொன்று குவிக்கிறார்கள். இதையே இந்துக்கள் செய்தால் அது வெறுப்பின் வெளிப்பாடு. இந்துக்கள் செய்தால் பெரும் தடியால் அடித்துக் கொல்ல வேண்டும், முஸ்லீம் செய்தால் அது அச்சத்தில் செய்வது அதை நாம் புரிந்து கொண்டு அவர்களிடம் நாம் அனுதாபம் காட்டி அரவணைத்து அவர்களுக்கு மேலும் ஆர் டி எக்ஸ் தேவைப் பட்டால் அதை கொடுத்து உதவ வேண்டும். எப்படியோ என் வீட்டில் குண்டு வைக்காதவரை நான் முஸ்லீம் தீவீரவாதிகளை ஆதரித்துக் கொண்டேயிருப்பேன் மேலும் தீர ஆராயமால் நாம் இஸ்லாமியரை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டக் கூடாது இதுவே இந்துக்கள் என்றால் உடனே நான் கண்டித்திருப்பேன். தீவிரவாதிகள் யாரையும் கைது செய்யக் கூடாது. கொல்லப் பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், அவர்கள் வாரிசுகளுக்கு குண்டு வைக்கும் உரிமை கொடுக்க வேண்டும் அவர்கள் கிழக்கு பதிப்பகம் தவிர வேறு எங்கு குண்டு வைத்தாலும் என் ஆதரவும் பாராட்டும் அனுதாபமும் என்றும் உண்டு. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் வைணவமும் நாலயிரதிவ்யப் பிரபந்தமும்தான் தீவீரவாதிகள்
-----------------

என்று பத்ரி இன்னும் தன் ப்ளாகில் எழுதவில்லையா என்ன? இன்று செத்துப் போன அத்தனை பேர்களின் ரத்தமும் பத்ரி, அந்தோனிசாமி மார்க்ஸ், ராஜதுரை, சாரு நிவேதிதா, உயிர்மையின் மதராச புத்திரன் என்ற சாகுல் அமீது ஆகியோர்களின் கோரப் பற்களின் வழியே வழிகிறது. தீவீர்வாதிகளை விட மிகவும் பயங்கரவாதிகள் இந்த அறிவு ஜீவிகள். இவர்கள் வீட்டில் எழவு விழாதவரை தீவீரவாதத்தை ஆதரித்து எழுதுவார்கள் மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்,

M Arunachalam said...

Sethu Raman,

You are way off the mark.

I don't think these terrorists are foolish enough to disturb/destroy "their" Govt. which is functioning under an Italian lady supported by fellow-"seculars" and "corruptors".

No way they will attack "this" parliament and the Govt., which is a "terrorist-friendly" Govt.

IV,

It is not enough if the terrorists are shot (even twice) below the belt. The correct punishment for them should be much more gory & should happen in public. May be relentless throwing of stones at them non-stop till they die.

One thing is getting clearer day-by-day to the general public - THIS UPA GOVT. IS IMPOTENT to handle issues of such grave national importance - whether it is terrorism or price-rise or economy. Added to these people have to bear the brunt of INCOMPETENT STATE GOVTS. LIKE IN TN.

They are sure to show a piece of their mind in the coming elections to the Lok Sabha.

Litmuszine said...

"//நான் சொன்னதில் எந்த தப்பும் இல்லை. இரண்டு குண்டு சுட வேண்டும்//"

Me too..சொன்னதில் எந்த தப்பும் இல்லை.

Mani said...

நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது... செய்தி தாள்களில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் படிக்கும் போது.. இட்லி வடை சொன்ன மாதிரி இந்த மாதிரி அழுங்களை பிடிச்சிட்டா விசாரிக்காம உடனே வயிறுக்கு கீழே சுடனும்..

இப்னு சகீர் said...

//இப்னு கண்ணா இதுக்கு என்ன சொல்ல வர?//

தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது. அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாதிகளை சட்டம் தண்டிக்கவேண்டும்.

காவல்துறை உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். மேலாகாவ்ன் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட சாத்வி, கர்னல் புரோகித் போன்றவர்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் இருக்கும் தொடர்புகளை கண்டறியவேண்டும். இதைப்போன்ற சம்பவங்களை வைத்து இஸ்லாமியர்களை மேலும் ஒடுக்க நினைக்கக்கூடாது.

Anonymous said...

இப்படியும் சொல்வார்கள் சீரிஸ் நல்லாருக்கு சாமி!

ஏற்கனவே உண்மையாலுமே சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க!

முதல் ஆள் தீபக் சோப்ரா.

In India, this is particularly inflammatory, because there's a rise of Hindu fundamentalism. We saw what that did in Gujarat, where, you know, Muslims were scorched and they were killed, and there was almost a genocide of the Muslims.

"India has 150 million Muslims. That's more Muslims in India than in Pakistan. So this is an opportunity right now for India and Pakistan to recognize this is their common problem. It's not a Muslim problem right now; it's a global problem."

India at this moment has to contain any reactive violence from the fundamentalist Hindus, which is very likely and possible. So India has to condemn that by not blaming local Muslims. They have to identify the exact groups.

"And the world has to be very careful that they don't go after the wrong people."

பத்ரி வழக்கமா சொல்றதப் போலவே இவரும் சொல்றாரு பாருங்க:
"Because if you go after the wrong people, you convert moderates into extremists."

இந்த இப்படியும் சொல்வார்கள்/சொல்கிறார்கள் கமெண்டுகளைத் தொகுத்து இட்லிவடை தனிப்பதிவே போடலாம்!

Anonymous said...

///இப்னு சகீர் said...

PODA _________ !!!!

நாரத முனி said...

இப்னு,

தீவிரவாதம், நம்முடைய பொது எதிரி என்பதில் மாற்று கருத்து இல்லை.

60 வருஷத்துல உங்களால ஒரு உதாரணம் தான் கொடுக்க முடிந்தது, ஆனா என்னால ஒரு வருஷத்துல 60 உதாரணம் கொடுக்க முடியும்.

//மேலாகாவ்ன் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட சாத்வி, கர்னல் புரோகித் போன்றவர்களுக்கு //

that was chain of reactions.... பாகிஸ்தான்ல எத்தன ஹுண்டுஸ் இருக்காங்க? அங்கயும் குண்டு வெடிகித்தே???