பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2008

நிலாவில் தேசிய கொடி தடம் பதித்தது!எல்லோருக்கும் வாழ்த்துகள் !!

22 Comments:

natrajan said...

vaazthukkal team chandrayaan.

கொடும்பாவி-Kodumpavi said...

ஆயிரம் உண்டிங்கு ஜாதி, கோஷ்டி, கட்சி, அரசியல், ஊழல்...
இருந்தும் இந்தியா.. இந்தியாதான்.. வாழ்க வளமுடன்..
சந்திரனுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் குழுவிற்கு. வாழ்த்துக்கள்!

ஜாதி, கோஷ்டி, கட்சி, அரசியல், ஊழல்... பற்றி இ.வ எழுதினா வரிஞ்சிகட்டிகிட்டு வந்து கும்மி அடிக்கிறீங்க.. இதுக்கு வாழ்த்து சொல்ல மனசு வரலையா? மக்களே..!

Mukkodan said...

Paarukkulle nalla naadu, num Bharadha Naadu...

Vande Mataram

Wishes to all the scientists involved.

Ranjane said...

vazhthukkal...
at last our scientist have acheived this.. congrats to one and all in the team............

T.V.Radhakrishnan said...

செயற்கைக் கோள் குழுவிற்கு. வாழ்த்துக்கள்!

ஓகை said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

நாம் முயல்கிறோம் வானம் வசப்படுகிறது.
நாம் முயல்வோம்.

நடராஜன்,

குடுகுடுப்பை said...

பெருமைப்படுகிறேன்.

அ. நம்பி said...

இந்தச் சாதனைக்கும் இனி வரவிருக்கும் சாதனைகளுக்கும் இந்த அயல்நாட்டானின் வாழ்த்துகள்.

ப்ரியா said...

Super:-)
Salute India.

Anonymous said...

தாய் மண்ணேய் வணக்கம் - தயா

Senthil said...

Jaihind
we salute the team

Raj Subramaniam said...

Fantastic. My congratulations and greetings to Shri Madhavan Nair, and his dedicated team of Scientists, technologists, and workmen. WELL DONE, ISRO.

Anonymous said...

We all must be really proud of this
feat, a grand achievement. Especially since it was the very
first attempt by India. Everyone
in this effort involved deserves
our full praise.

Sorry to sound a jarring note: I
find that not one of the Western
Internet news websites such as
MSN or Yahoo never mentioned this
as even one of the news items.
When will their prejudice and pride
end?

கரித்துண்டு கவி said...

"ஜாதி, கோஷ்டி, கட்சி, அரசியல், ஊழல்... பற்றி இ.வ எழுதினா வரிஞ்சிகட்டிகிட்டு வந்து கும்மி அடிக்கிறீங்க.. இதுக்கு வாழ்த்து சொல்ல மனசு வரலையா? மக்களே..!"

இந்தியா ஒளிர்கிறது என்று சொல்வதை எதிர்த்தவர்கள் யார்? பொக்ரான் சோதனையை எதிர்த்து ராஜ்ய சபையில் பேசியது யார்? நாட்டின் சாதனைகள் எதையும் மறந்தும் பாராட்டுவது முற்போக்கு ஆகாது, எப்போதும் தெருக்கோடி சோம்பேறி பிச்சைக்காரர்களுக்காக மன்னிப்புக் கேட்பதுதான் முற்போக்கு என்று ஆக்கியவர்கள் யார்? அந்த மாதிரி நாவல்களுக்குத்தான் புக்கர் பரிசு, அருந்ததி 'சூசன்' ராய்தான் பாரதத்தின் முற்போக்கு வியாதி. அந்த சூசனையும் சாமர்த்தியமாக பெயரிலிருந்து மறைப்பது முற்போக்கு.

Use your imagination and bring us stories of victimhood, that we can then use to beat or bomb other men to death. Do not waste our time otherwise.

போங்கப்பா.

Anonymous said...

balle, balle!

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

A.Hari said...

Truly great performance by indians.
Wholly indian effort even though we have no previous experience.

This success story has inspired many youth in India.

A.Hari
-----------------------------------Visit blog Inspire Minds to read success stories.

http://changeminds.wordpress.com/

Anonymous said...

congrats to our scientists,its a proud day for all of us.

Balaganesh said...

red letter day for indian

கொங்குநாடன் said...

இது ஒரு தொடக்கம் மட்டுமே !! வானம் வசப்பட்டது . வாழ்த்துகள். இனி நிலவு காட்டி பெருமையுடன் அன்னைமார் சோறு ஊட்டலாம். இந்தியரின் திறமையை பறைசாற்றிய அறிவியலாளர்களுக்கு வாழ்த்துகள்.

gopi said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

arivumani said...

தாய் மண்ணேய் வணக்கம்

tamizh ilakkia said...

Vazhthukkal Team chandrayan.arivoli.K