பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 26, 2008

திமுக ஆட்சியில் - நீதிமன்ற அவமதிப்பு

1. ஆண்டுதோறும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை விடுதலைப்புலிகளும், தமிழ் ஈழ மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், "சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு போரினால் தமிழ் ஈழ மக்கள் துயரமடைந்துள்ள இந்த வேளையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எதையும் நடத்த வேண்டாம் என்று பிரபாகரன் கட்டளையிட்டு இருக்கிறார்.

ஆனால் நம் மக்கள் உயர் நீதி மன்ற வளாகத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்கள். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி, அக்கியூஸ்ட் என்று சொன்னது. இந்த மாதிரி புலி ஆதரவு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திமுகவிற்கு ஆட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு வாயில் கட்டை விரலை வைத்து சூப்ப வேண்டியது தான்.

2. போன வாரம், காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போது வந்த செய்தி, காடுவெட்டி குரு மீது தமிழக அரசு தொடர்ந்த எல்லா வழக்குகளும் ரத்து செய்துள்ளது.

ஆக காடுவெட்டி குரு மீது போட்ட வழக்கு ராமதாஸ் மீது உள்ள கோபத்தால், பாலு தூது சென்ற பிறகு அவர் உத்தமர் என்று கலைஞருக்கு தெரிந்திருக்கு. “காடுவெட்டி குரு ஒரு பண்புமிக்கவர், அவர் வேட்டுவேன் என்று பேசியது எல்லாம் சும்மா லூலூலாயிக்கு தான் அதை உண்மை என்று நம்பி போலீஸ் அவரை குண்டர் சட்டத்தில் போட்டுவிட்டது” என்று கலைஞர் நாளை சொல்லுவார்.

எனக்கு தெரிந்து இரண்டுமே நீதிமன்ற அவமதிப்பு தான்.

17 Comments:

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன சொல்ல வரீங்க? நம்ம அரசியல்வியாதிங்க சட்டம் போலீஸ் போன்றவற்றை தம் கட்டைப் பஞ்சாயத்துக்கும் அரசியலுக்கும் பயன்படுத்துவதைப் பார்த்தால் உமக்கு அதிர்ச்சியாக இருக்கா? எந்த லோகத்தில்வோய் இருக்கீரு. கைதும் அரசியல், ரிலீஸும் அரசியல்.

இதுக்கு நம்ம உடன்பிறப்புக்கள் என்ன காரணம் சொல்லறாங்கன்னு பார்க்கலாம். நம்ம நகைச்சுவை உணர்வு குறையாம பார்த்துப்பாங்க. (எடுத்துக்காட்டு) கைது செய்த போலீஸர் பார்ப்பனர்கள். தவறான தகவலை எனக்குத் தந்து கைது செய்ய அனுமதி வாங்கினர்! :)

Hariharan # 03985177737685368452 said...

தமிழகத்தில் இருக்கும் பொழப்பத்த உடனு பொறப்புகளே கேளீர்!

காடுவெட்டி குரு ஒரு மாவீரர்! பண்பாளரு மற்றும் கழகத்தின் நிரந்தர நண்பரு என்பதை உடன் உணர்ந்திடு!

இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் நண்பர் காடுவெட்டி குரு பயனு படுவாரு!

இந்த உண்மையை உணர மறுப்பவர் எவராயினும் அவர் தமிழனே அல்ல! என்பதையும் முரசொலியில் கவிதையாக்கி உணர்த்த வேண்டிவரும்!

இந்த வரலாற்றை இட்லிவடையில் பின்னூட்டத்தில் ஆவணப்படுத்துகிறேன்!

தமிழ்நாட்டின் ஒன் அண்டு ஒன்லி எக்ஸ்ட்டீம் ஜென்டில்மேன் காடுவெட்டி குரு கமிங் அவுட் ப்ரம் தீம் பார்க் பிரிசன் ஆஃப் தமிழ்நாடு ! யூ பி கேர்ஃபுல்! பாடிகாட் முனீஸ்வரரே!

geeyar said...

தமிழர்கள் அனைவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை மதிக்கிறோம். அவர் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அருணாசல பிரதேசத்தில் பிறந்த ஒருவனை உத்திரபிரதேசத்தில் பிறந்த ஒருவன் கொன்றதற்காக பட்டாசு வெடித்து கொண்டாடுவதைவிட இது ஒன்றும் எங்களுக்கு தவறாக தெரியவில்லை. இன்னும் ராஜிவ்காந்தி பெயரை சொல்லிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் அஸ்தமத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் விரைவில் தன் கடைசி நாட்களையும் கண்டுவிடும். கதர் இப்பவோ அப்பவோன்னு இருக்கு, காவி தமிழகத்தில் தனியா நிற்க கூட முடியல. இதிலிருந்தே தெரியலியா. இது தமிழர்கள் வாழும் மாநிலம் என்று.

நாரத முனி said...

அய்யயோ இதுல பாப்பான் ஒரு வார்த்த கூட வரலீயே... அப்பாடா இப்போ வந்துருச்சு

ப்ரீதாப்ரியன் said...

பணம் பணம் மேலும் பணம்
பதவி பதவி மேலும் பதவி
இதுதான் இன்றை அரசியல் விபசாரிகளின் கொள்கை

இதுவே
மற்ற அரசியல்வாதிகள்
செய்தால் விபசாரம்
என்பார்கள் பகுத்தறிவு பரதேசிகள்

பகுத்தறிவு பேசிகொண்டு
செய்தால்
அவன்தான்
தன்மான தமிழன்
தமிழின தலைவன்

வாழ்க திராவிடம்
வளர்க பகுத்தறிவு

தமிழுக்கு
கல்லறை கட்டினார்கள்

வெகுவிரைவில்
தமிழ்நாட்டிற்கு கட்டுவார்கள்
அதற்குதான் அஸ்திவாரம் போடுகிறார்கள்

enRenRum-anbudan.BALA said...

இதுல திமுக பாமக கட்சிகளோட சந்தர்ப்பவாதம் பற்றி எனக்கு ஒரு அக்கறையும் இல்ல, ஒரே ஒரு கேள்வி: குருவை கைது பண்றதுக்கும், அவர் மேல் கேஸ் போட்டதற்கும், இப்ப கேஸை ரத்து செய்ததற்கும் ஆன வெட்டிச் செலவு மக்களின் வரிப்பணத்தில் தானே ? இந்த மாதிரி தண்டம் பண்றது அநியாயம் இல்லயா? இது தான் கேட்க வேண்டிய கேள்வி :-(

SAN said...

Dear IV an excellent article from Tarun Vijay in Times of India which has 700 responses in 4 days time.


In Srinagar, a Muslim women’s organization – the Dukhtaran-e-Millat – vows to impose the strict Islamic code on women through violence and

declares that it is in the interests of women. The leader of this outfit, Asiyah Andrabi, was jailed several times for working against the nation and for being a conduit for money to jihadi groups who used that help to kill Hindus and create disaffection among people against India. The US State Department Report of 1995 held a Dukhtaran-e-Millat activist responsible for a parcel bomb blast at the BBC office in Srinagar in which one person was killed and two injured.

The DeM has recently been linked to certain money laundering cases. Andrabi was booked under POTA (Prevention of Terrorism Act) for receiving ISI money through hawala channels. Whenever she speaks against India, there is no emotion or any sense of regret.

She was never subjected to a narco test nor did the media feel anything bad about her. Instead, women's groups interviewed her, called her the “new face of Muslim feminism”, and glossy magazines splashed her interviews with a tinge of revolutionary romanticism.

For Indian seculars, the Srinagar crowd working against India brings added fizz, a thrill and a heroism that has to be “understood” rather than condemned. Serious academic columns are published saying that if they are so passionately and aggressively pursuing separatism, why shouldn't we give the Kashmir valley to them?

It’s only when a lady monk is killed in Kandhamal or arrested in Nashik and appears to be wearing saffron rather than green that expressions become stern, the law becomes the guiding force, narco tests are immediately ordered and before anything can be even remotely established, the person is pronounced guilty. No women’s organization comes out openly to say she is a woman and hence the police must protect her honour and religious obligations at all cost.

Her father says she is innocent. No one gives any importance to that statement.

She cooperates during the narco test and nothing incriminatory is proved. The police say she practices yoga, hence the narco test didn't work.

The bike, the RDX, the targets – nothing is proved. Yet, she is tortured in police custody.

The women's commission that swung into action when an item girl used it to get cheap publicity and hot assignments maintains a studied silence.

The Human Rights Commission remains unfazed and the red sirens of the Marxist class look the other way. They had been demanding a pardon for Afzal although the Supreme Court convicted him. But the issues involved were of secular nature; hence they had to speak.

Nobody still knows what Pragya actually did or didn't do. She has to be severely dealt with just because the colour she wears is not registered as secular in the government's registry of protection where rapists, extortionists and scandalous criminals get a cabinet berth and a murder accused jailbird becomes a chief minister for being on the correct side politically.

First they said an army officer used 60 kg of RDX to blow up the Samjhauta Express. Then the denial comes; no RDX was used, it was ammonium nitrate, oh no perhaps IEDs. Then the Mecca Masjid blasts are linked with Malegaon, then the Hyderabad police issue an official statement that nothing has been found to link the two. The motorbike, the disfigured numbers on the chassis, the absconding person, the real mastermind, the saffron terror guru ... Remember when the Kanchi Shankaracharya was arrested, what kind of charges were levelled against him? Rape, murder, financial fraud and womanizing. And women came foreword to issue statements about how they were “lured”. What happened afterwards? Even “nothing” won’t convey the nothingness of the entire plot.

But the damage to the great seat of Hindu reverence had been done.
After Kanchi and the Kandhamal murders, a new tool in form of Hindu terrorism has been crafted to make the Batla House terror gang happy.

Not a single Hindu will ever condone terrorism. It's not in our genes. Our blood group in this matter is different. If someone does it he is guilty of doing an un-Hindu act. Anyone caught and proven guilty must be severely dealt with. But why humiliate a majority community that defines the character of the nation for election gains?

Words, cacophony, a celebrative secular media's new 24-hour preoccupation – lynch the saffron, light the party fire.

Just one incident and look how Batla House terrorism, Jamia's protective belligerence, Assam blasts, Pakistani flags carried in Bodo areas by Muslim infiltrators, the Ram Setu destruction and affidavits that humiliate Hindus, everything got under cover. Only the newly manufactured “Hindu terrorism” is reigning in the national debate as a new fashion statement.

The invention of “Hindu terrorism” helped the government get out of a defensive shell and be extraordinarily active to crack a whip against “bad elements”.

It had never displayed this action-oriented thrill when the Delhi blasts occurred or the Jaipur blasts claimed more than 60 lives. No Maulana was arrested or caricatured in the media as the bloody green terror guru or ghastly Islamic terrorism.

No, they said, terror has no religion hence these blasts, though done with a holy book surrounded by AK47s, and long quotes from it to justify the blasts and the killings of Hindus shouldn't be sourced to religion. These must not be explained away as Islamic terror, but just the work of some misguided people who are giving a bad name to a peaceful, brotherly way of worship.

Fine.

But when they see saffron, everyone loves to tie them with the speeding bus of law enforcement and constitutional propriety and beat them black and blue to prove a secular manliness of dhimmitude variety.

Pragya says she was tortured in police custody but no one took any notice of that. Why?

Even the most dreaded women criminals have been accorded human rights protection. Pragya is no criminal, she doesn't advocate violence against the state, she is not a traitor, she doesn't impose any kind of obscurantist code on women nor does she use acid, like Andarabi, to make other women fear her dictates. She has not said she is out to kill others to bring about any kind of religious order. But she is tortured and no one says it a gross violation of human rights. Is she not to be given the protection that every woman is entitled to?

Those who write against the nation, insult our heritage and support secession, get applauds and awards. But those who die for the nation and protect the civilisational flow are tortured in police custody.

That's the brevity and power of a state that's in reality headed by a woman and is being actually run by another.

More than 60,000 Hindus have been killed by Islamic jihadis, in the name of their religion and not a single Hindu stood up to say: Enough is enough, I will now see the wicked are punished and innocents are protected.
There is a list of more than 200 Hindu temples razed or desecrated in the Kashmir valley. No Hindu Kashmiri vowed to establish a Hindu terror group to take revenge because the state apparatus has failed to provide them safety.

Seema, a six-year-old girl, was found lying unconscious in a pool of blood in Doda when Islamic terrorists came to her house in the thick of night at 2.30 am, woke up her father, mother and her 11-year-old brother, killing them after brutal torture. They used big knives to cut them into pieces.

Still no Hindu terror group was formed to teach them a lesson.

A two-and-a-half-year old boy who was crying for milk as his mother was shot dead by Islamic terrorists in Wandhama attracted the attention of the jihadis and the bullets silenced him too.

Even then, Hindus didn't become terrorists.

The great socialist leader Ram Manohar Lohia use to say – India has three dreams – Ram, Krishna and Shiva. The abodes, the principal temples of the global Hindus dedicated to these three dreams of India were destroyed and desecrated by Islamic invaders. Go to Google and see how the Shiva temple in Kashi has been turned into a mosque in such a style that the pillars of the old Hindu temple remain clearly visible to show Hindus that here was once the temple they used to worship, which has been converted into a mosque.

Yet for the last four centuries no Hindu has turned a terrorist to take revenge in Kashi.

Now when elections are underway, the government is in shambles showing utter unworthiness to govern and protect patriotic people. Suddenly every single person arrested for terrorism is a saffron, a Hindu and nothing is appearing on the channels or in Sunday magazine features except the “grave danger of Hindu terrorism” and the army getting the saffron “tilak” of terror.

Even the Ghaznis, Ghauris and Abdalis haven't done so much of character assassination of a majority community as this government has done just to garner a few Muslim votes.

Is it fair?

Will it not create a reaction among those who have been chanting mantras of global peace and fraternity and praying for the welfare of all, irrespective of faith or colour? Pushed to a corner, restricted from crying and blackholed like the Jews during the Nazi regime, will it not be a bit too naive to expect that Hindus will remain silent and offer their necks for the secular sacrificial ritual of election gains? Their temples are bombed, their children are killed, their property is looted, their orchards are burnt, their motherland is disfigured and assaulted, yet the state declares a war on their sensitivities, the media muffles their voice and bans all for a for them to express their views. On the contrary, it shows the victims as aggressors, humiliating them in the eyes of the real attackers.

Nature abhors such Siberian gags. Peace is strengthened by justice alone.

The way Pragya has suddenly become a hero must make sane people sit up and take note of the wave passing through the Hindu heartland. Tsunamis don't send advance emails before they strike.

The author is the Director, Dr Syamaprasad Mookerjee Research Foundation.

Anonymous said...

அது மாதிரியே துலுக்கன் கடைகளை நாங்களும் புறக்கணித்தால் என்ன செய்வீங்க? உண்மையில் இந்துக்கள்தான் முஸ்லீம் கடைகளில் எதையும் வாங்கக் கூடாது ஒவ்வொரு முஸ்லீம் கடையும் தன் வியாபரத்தில் ஒரு பங்கை குண்டு வைக்கும் தீவீரவாதிகளுக்கு வழங்குகிறது அதை வைத்து அவர்கள் நம்மைக் கொல்கிறார்கள். முஸ்லீம் கடைகளை நாம் புறக்கணிக்க வேண்டும். தாராளமாக முஸ்லீம்கள் இந்துக்கள் கடையை புறக்கணித்து விட்டுப் போகட்டும். இந்த மெயிலை இவர் அடித்தது கூட ஒரு இந்து எழுதிய சாஃப்ட்வேரை வைத்துக் கொண்டதாக இருக்கலாம். அந்த இந்து பூஜை பண்ணி விட்டே இந்த சாஃப்ட்வேரை எழுதியிருக்கலாம். அதனால் கம்ப்யூட்டரையும் விட்டு விட்டு பேசாம குண்டு வைக்கப் போங்கடா

Anonymous said...

இதுக்கெல்லாம் முடிவு கட்ட வர்றார் தங்க தலைவர் விஜய்! ( என்ன கொடுமை சரவணா?)
( உண்ணாவிரதம் பத்தி ந்யூஸ் இல்லையா இட்லி?)

Anonymous said...

Idly, R U sleeping? There is big time blasts in Mumbai. No flash news in IV??

AnonyT said...

//காங்கிரஸ் விரைவில் தன் கடைசி நாட்களையும் கண்டுவிடும். கதர் இப்பவோ அப்பவோன்னு இருக்கு, காவி தமிழகத்தில் தனியா நிற்க கூட முடியல. இதிலிருந்தே தெரியலியா. இது தமிழர்கள் வாழும் மாநிலம் என்று.//

இது யாருப்பா புது அவதாரம் ஜியார்? கருணாநிதியே தெலுங்குகாரன் தான் தெரியுமா? அப்புறம், தி.மு.க.வை கூட்டணியில்லாம நிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். கூட்டணியிலே நின்னு மைனாரிட்டி ஆட்சி நடத்துறதுக்கே அல்லக்கைகளுக்கு இந்த பந்தாவா?

Raja said...

அந்த அனானி எழுதிய பின்னூட்டத்திற்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் பதிவுலக அறிவாளி ஒரு பெரிய பதில் பதிவு போடப்போகிறார் பாருங்கள்.
இதைவிட நடுநிலைமையாக எந்த ஆட்சியுமே இருக்காது என்று.

நாரத முனி said...

யோவ் அனானி நீ சொன்ன மாதிரியே குண்டு வெக்க கெளம்பிட்டான் டா... பாம்பேல பாம் ப்லாச்டாம்

geeyar said...

இது யாருப்பா புது அவதாரம் ஜியார்? கருணாநிதியே தெலுங்குகாரன் தான் தெரியுமா? அப்புறம், தி.மு.க.வை கூட்டணியில்லாம நிக்க சொல்லுங்களேன் பார்ப்போம். கூட்டணியிலே நின்னு மைனாரிட்டி ஆட்சி நடத்துறதுக்கே அல்லக்கைகளுக்கு இந்த பந்தாவா?
//

இதை சொல்வதற்கு கலைஞரின் அல்லக்கைதான் வரணும்னு இல்லை. தமிழகத்தில் தமிழர்கள் அனைவருமே வேலுப்பிள்ளை பிரபாகரனை மதிக்கிறோம். இதற்கு பல செய்திதாள்கள் நடத்திய கருத்துகணிப்புகளே சாட்சி. உங்களைப்போல் வந்தேறிகள் சிலர்தான் தேவையில்லாத வாதம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே. அவர்களை விடுங்கள். பெரும்பான்மை தமிழர்களின் குரல் ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு கேட்பதில்லை.?.

Anonymous said...

தருண் விஜய் எழுதியுள்ளது சூப்பர்

வாழவந்தான் said...

ஏனுங்க இட்லிவடை, இந்த நீதிமன்ற வளாக பிறந்த நாள் கூட்டத்துலயா திருமா தம்பி கலந்துகிச்சு??
காடுவெட்டி - சட்டம் தன் கடமையை செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா??

ஐயா இட்லிவடை,
இந்த மின்வெட்டு சம்பந்தமான பிரச்சாரங்களை குறைத்து(நிறுத்த)க்கொள்ளும்படி ஜெ க்கு இதே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே அப்படீனா இனிமே அறிக்கைப்போர், ப்ரெஸ்மீட் இதுக்கெல்லாம் அம்மா என்ன செய்வாங்க..
இல்ல இதையும் மீறி சும்மா மின்வெட்டு, மின்வெட்டுனு பொலம்பிகிட்டிருந்தா அது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா??
(இட்லிவடை உமக்கு பதில் தெரியாத பட்சத்தில் முனி சொல்லுவார் என்று நம்புகிறேன்)

Anonymous said...

/// இதுல திமுக பாமக கட்சிகளோட சந்தர்ப்பவாதம் பற்றி எனக்கு ஒரு அக்கறையும் இல்ல, ஒரே ஒரு கேள்வி: குருவை கைது பண்றதுக்கும், அவர் மேல் கேஸ் போட்டதற்கும், இப்ப கேஸை ரத்து செய்ததற்கும் ஆன வெட்டிச் செலவு மக்களின் வரிப்பணத்தில் தானே ? இந்த மாதிரி தண்டம் பண்றது அநியாயம் இல்லயா? இது தான் கேட்க வேண்டிய கேள்வி :///

இது மாதிரி கேள்விகள் எல்லாம் நம்ம கம்யூனிஸ்ட் அண்ணாச்சிகள் துணையோட அம்மா ஆட்சிக்கு வரும்போது வீணாக்குவாங்களே அப்போ அவரோட உதிர்ந்த ரோமங்களிடம் கேளுங்கடா....