பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 08, 2008

இட்லிவடைக்கு சச்சின் மேல் என்ன கோபம் ?

பாடி காட் முனி கடிதத்தில் சச்சினை பற்றி எழுதியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஒரு ஜோக்

பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் தன்னை சச்சின் ரசிகராக அறிமுகம் செய்துகொண்டு யாருக் கெல்லாம் சச்சினை பிடிக்கும் என்று கேட்டார்.
.
அனைத்து மாணவர்களும் கையை உயர்த்த ஒரு மாணவன் மட்டும் கை தூக்காமல் இருந்தான். உடனே அவனிடம் ஆசிரியர் உனக்கு சச்சினை பிடிக்காதா என்று கேட்டார். அதற்கு அவன், தனக்கு தோனியை தான் பிடிக்கும் என்றான். அதற்கான காரணத்தை ஆசிரியர் கேட்டதற்கு, தன் பெற்றோர் தோனின் ரசிகர்கள் என்றான்.

பெற்றோர் தோனி ரசிகர்களாக இருந்தால் பிள்ளையும் தோனி ரசிகனாக இருக்க வேண்டிய தில்லை என்று கூறிய ஆசிரியர் உன் பெற்றோர் மனநலம் பாதிக்கப் பட்டவர்களாக இருந்தால் நீ என்னவாயிருப்பாய் என்றார். உடனே மாணவன் சச்சின் ரசிகனாகியிருப்பேன் என்றான்.

இந்த ஜோக் 'ஹபி' 'எஅபா' மற்றும் என்னை சாட்டில் அடித்த அனைவருக்கும் சமர்பணம் :-)

( மாலைச்சுடரில் போன வருஷம் வந்த ஜோக் மாற்றங்களுடன் இட்லிவடையில் )

18 Comments:

யோசிப்பவர் said...

:-)

Kalyan said...

There is no big suprise that u dont like sachin....

There is one "Kind of category" people who dont like the best

Rajini,Sachin and Aishwarya Rai comes under fire from these category people.. Lets accept they are best.. U can find faults in them but they are best..

ஹரன்பிரசன்னா said...

நீங்க ஆதரிச்சா என்ன ஆதரிக்காட்டா என்ன. உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சினே. உலகிற்கான இந்தியக் கொடை சச்சின். கட் அண்ட் பேஸ்ட் காரர்களுக்கெல்லாம் அது புரியாது.

ஒரு மண்ணுக்கும் ஆகாத ஒரு செயற்குழுவைக் கூட்டி இதில் முடிவு வேறு எடுத்தார்களாம் கட் அண்ட் பேஸ்ட் கூடாதென்று. அன்றிலிருந்துதான் கட் அண்ட் பேஸ்ட் நிறைய வருகிறது. அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் நீங்கள் எல்லாம் சேர்ந்து. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் சரியான போட்டியாக இருக்கும். ஒழுங்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, தொடர்ந்து கட் அண்ட் பேஸ்ட் போடுங்கள். :) கட் அண்ட் பேஸ்ட் இல்லைன்னா உங்க எழுத்த்தையெல்லாம் எவன் படிக்கிறது?

sachin fan said...

ஹரன் பிரசன்னா இப்டி திட்டறாரே, உங்களுக்கு ரோஷமே கிடையாதா ? என்ன மாதிரி ஆளுய்யா நீர் ? ;-)

Anonymous said...

Haranprasanna Vs Idly Vadai

mmm. SPLIT PERSONALITY.

Anonymous said...

இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க; இன்னும் ரெண்டு அல்லது மூணு மாசம் பொறுங்க - எல்லா மீடியாக்காரங்களும் "ஒலகத்திலேயே தோனி தான் தலைசிறந்த ஆட்டக்காரர்"னும், "சச்சினா, யார் அது? கங்கூலியா, அப்பிடின்னா ..?" அப்பிடியின்னும் சொல்லத் தொடங்கிடுவாங்க - அப்போ சச்சின் ரசிகர்கள் நிலை எப்படியிருக்கும்?

ஹரன்பிரசன்னா said...

ஒண்ணும் ஆகாது. 'காந்தியா, அது யாரு'ன்றதையே காதுல கேட்டு வளர்ந்த பரம்பரை, எதையும் தாங்கும்.

கிரி said...

சச்சின் மேட்டர் எல்லாம் இருக்கட்டும்...ஆமா சைடுல நயன்தாரா படம் போட்டு வைத்து இருக்கீங்களே என்ன மேட்டரு..அதை சொல்லுங்க மொதல்ல ;-)

Anonymous said...

\\கீழே பாருங்க !//

??? ட்ரெஸ் மறைச்சிருக்கே இட்லி வடை!

ஹரன்பிரசன்னா said...

A sms I received...

Rahul Dravid scored 10000 runs in tests.

Sourvav Ganguly scored 10000 runs in ODIs.

Brain Lara played more than 100 tests.

Ponting scored 35 centuries in tests.

Inzamam scored more than 80 fifties in ODI.

Hayden scored more than 650 runs in a single world cup.

Imran played international cricket for more than 15 years.

Jayasuriya played more than 400 ODIs.

Sachin Tendulkar holds alone all these records!

நிலவன் said...

நண்பரே..

அருமையான நகைச்சுவை ..

ஒரு சின்ன விண்ணப்பம்..

உங்களோட Tamilish விளம்பரத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே..

நெறைய இடத்துல போட்டு கொஞ்சம் தொந்தரவு செய்றாப்ல இருக்கு..

வாழ்க தமிழுடன்,
நிலவன்,

http://eerththathil.blogspot.com

ப்ரியா said...

வர வர இட்லிவடை மற்ற தமிழ் வார இதழ்களை போல ஆகி விட்டது...
"ரஜினி, சச்சின் இவர்களை தூற்றுவது.....பிறகு அவர்களை பற்றிய செய்திகளை ஆளுக்கு முன்னால் போட்டு கல்லா கட்டுவது....."
வேண்டாம் இட்லிவடை....நீங்கள் நீங்களாக இருங்கள்....
IV - AV மாதிரி ஆவது நல்லது அல்ல.

Kalyan said...

Evalu Dhon Mari aalunga Sachin parthukar..

Hez playing for India from 1989.. Hez in different level..
Hez playing for india..and there are 10 more people playing with him.. so it can be only man show always..
Letz respect whatz he doing.

He cant be perfect.. Sometime he makes mistake..

but anyday hez a best cricketer india team have from 1990-2010..

Anonymous said...

//உங்களோட Tamilish விளம்பரத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே.. //

அதெப்படி முடியும்? இட்லிவடையும், சாருவும், லக்கிலுக்கும் இந்த விளம்பரத்துகாக கட்டணம் வாங்குவதாக கேள்விபடுகிறோம்.

IdlyVadai said...

////உங்களோட Tamilish விளம்பரத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே.. //

அதெப்படி முடியும்? இட்லிவடையும், சாருவும், லக்கிலுக்கும் இந்த விளம்பரத்துகாக கட்
//


அனானி - http://idlyvadai.blogspot.com/2008/09/blog-post_2609.html இதில் கூறியிருக்கிறேன்.

M Arunachalam said...

Sachin may have all those records & more in his name.

The point is how many of those centuries came in India's winning cause? What is his second innings average in Tests, which is crucial for winning or saving a Test.

As long as anyone plays for records in cricket, I don't think that is something to be overly proud of. After all, cricket is a Team Sport & NOT an individual sport.

Though I respect Sachin for his stylish batting, I don't think he is a crisis player - definitely not post-2000.

Arun

Anonymous said...

This is a general comment about idlyvadai. Our friends (its a very big group) are great fans of idly vadai. All of us feel that the look and feel and the page layout of idlyvadai needs to be completely revamped for easy navigation, better look & feel etc. Please do the needful so that idlyvadai becomes more effective.

Anonymous said...

A Cricketer who played for 20 years and yet
1. not capable to handle any sort of pressure in game (which even yuvraj, dravid sort of players done more than him)
2. who can't captain the team and escapes that he can't concentrate on batting (who does better is sourav and dhoni)
3. who cant guide and encourage youngsters when needed (which sourav did during 2000)
4. who cant pick the right talent by sitting along with selectors as a senior player and keeps supporting craps like Agarkar (he he he)
5. who sits out saying fake reason like injuries when he is not form.
and one who is not ready to retire even when everyone are expecting it is a real sachin... hats off