பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 27, 2008

அஞ்சலி

14 Comments:

நல்லதந்தி said...

என்னுடைய இரங்கலை நானும் தெரிவித்துக் கொண்ட கையோடு.... இப்ப இவங்களை கடைசிவரை நல்லவங்கன்னு இந்த அரசு சொல்லுமா? இல்லை போனதடவை தீவிரவாதிகளால் தாக்குண்டு இறந்த,போலீஸ் அதிகாரியை,தீவிரவாதிகள் கொல்லவில்லை போலீஸ்தான் கொன்றனர்.அப்படின்னு இணையத்தில் எழுதியதைப் போல(பல மதசார்பின்மை தளங்களான இஸ்லாமிய தளங்கள்,மற்றும் பார்பன அடையாளத்தை துறக்க(பெண் எடுப்பதைத் தவிர)பாடுபடும் தளங்களும்,திராவிட அடிப் பொடி தளங்களும்),
மகாராஸ்டிர அரசு,நாட்டு மக்களுக்காக,இறந்தவர்களைப் பற்றி எதுனாச்சும் கெட்டதாய் உளறுமா?

கொடும்பாவி-Kodumpavi said...

பொணமாக்கி படத்த போட வச்சிட்டங்களே இட்லி வடை. அந்த கோழைக்கூ*** களின் புல்லட்டுகளுக்கா பலியாக வேண்டும்.. என்ன கொடுமை இது? ரத்தம் கொதிக்கிறது..
இவர்களின் ஆன்மா சாந்தியடையும் நம் நாடு இது போல் ஒரு துயர சம்பவம் இனி நடக்காமல் போனால்..

கிரி said...

:-(

Ganesh said...

Mr.Idlyvadai

I am silent reader of your blog. This is first time I am commenting here. Sorry for sounding pessimistic, but I am losing my hope for our country. How many innocent live is to be lost before people wake up hold our Govt responsible?

Anonymous said...

I agree with Ganesh. As I said so many times before. Its the spineless "Con" gress has to go.
I dont trust even Advani.

We want Modi as our PM or atleast home minister. He is the only I can see right now who will the guts to call these morons on their act, and punish them irrespective of their religion, party or any other stupidity.

Here is the right opportune moment for God's next avatar. I dont believe anything less than that can save our country.

Restrict the expenses on our temples to the minimum required, save all those funds to elevate Modi to power. We need an able leader to guide the nation through. Help our great country regain its greatness.

Folks over 50 who turn in big numbers to vote are not going to vote for Modi, so it is the absolute duty of Gen X and Gen Y to make a difference. Lets use this powerful media to gather enough support to make it happen.
Remember not just BJP we want Modi in the center, nothing less than that can save the nation.

ravi said...

THIS COUNTRY DOES NOT DESERVE THIS KIND OF SACRIFICE. ALL POLITICIANS LIKE SONIA, LALOO, MK, MANMOHAN, PC AND ANTONY, PASWAN, RAJA, BALU MUST BE SENT FIRST INSIDE TAJ OR TRIDENT HOTEL TO FIGHT TERRORISTS. RAVI V CHENNAI

ravi said...

THIS COUNTRY DOES NOT DESERVE THIS KIND OF SACRIFICE. ALL POLITICIANS LIKE SONIA, LALOO, MK, MANMOHAN, PC AND ANTONY, PASWAN, RAJA, BALU MUST BE SENT FIRST INSIDE TAJ OR TRIDENT HOTEL TO FIGHT TERRORISTS. RAVI V CHENNAI

paarvai said...

இவர்களுக்கு வீரவணக்கங்கள்.நல்ல தந்தி சொன்னமாதிரி இவர்களையும் கெட்டவர்கள் என்று முத்திரை குத்தாம இருந்தா சரி.

Anonymous said...

உங்கள் உயிர் தந்து எங்கள் உயிரை காப்பாற்றி, கடமையை செய்த "காவல் தெய்வங்களுக்கு" வீர வணக்கம் !

உங்கள் தீரமான, வீரமான நினைவுகள் இந்த தேசம் உள்ளவரை நிலைத்து நிற்கும். உங்களை என்றும் நெஞ்சில் சுமந்து நிற்போம்.

- மும்பைக்காரன்

சந்திரன் said...

இவர்களே உண்மையான கடவுள்கள்

M Arunachalam said...

One more brave soul has given his life for the cause of innocent citizens at the hands of mentally deranged Islamic Terrorists:

"NSG officer Major Sandeep Unnikrishnan killed in operation against militants at Taj hotel".

May his soul rest in peace.

Saravanan S said...

இறந்த அனைவருக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி.

LET US SHOW OUR UNITY & SPIRIT and Combat against terrorism.

Please visit our blog: http://valibarsangam.wordpress.com/ & hit us.

Anonymous said...

இலங்கைத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் நமது போலித் தமிழர்கள் எவரேனும் இந்த முஸ்லிம் தீவிர வாதிகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள்?

M Arunachalam said...

//இலங்கைத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் நமது போலித் தமிழர்கள் எவரேனும் இந்த முஸ்லிம் தீவிர வாதிகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள்?//

What these psudo-Tamilians can say? As usual, they will start anti-brahmin campaign. After all, these morons are supporters of Karunanidhi, right? Like Karunanidhi whenever cornered with his mis-demeanours, resorts to unconnected anti-Hindu retorts, these morons will also follow his example.

But, they are in for a resounding drubbing in the coming parliament elections as the entire country, including Tamil Nadu people, are in extreme anger against the current rulers who HAVE DEMONSTRATED THEIR IMPOTENCY & INCAPABILITY IN SECURING INDIA. People, even those who have voted for UPA last time, would have, by now, realised the mistake they have made in voting for the UPA & its allies.

When I say TN people, it does not include these morons as I consider them NO DIFFERENT FROM THE ISLAMIC TERRORISTS who laid Mumabi to seige for the last two days.