பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 26, 2008

மலேசிய முஸ்லீம்கள் யோகா செய்ய தடை

மலேசியாவில் முஸ்லீம்கள் யோகாசனம் செய்வதற்கு அங்குள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பு தடை விதித்துள்ளது.


காரணங்கள்:
1. யோகாசனத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் உள்ளன. அவற்றை முஸ்லீம்கள் தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றும் நிலை உருவாகி விடும்.
முஸ்லீம்களின் நம்பிக்கையை யோகா அழித்து விடும். எனவே முஸ்லீம்கள் யோகாசனம் செய்யக் கூடாது.

2. யோகா அசுத்தமானது.


மலேசியாவில் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் முஸ்லீம்கள். அங்கே செக்யூலர் பஜனை எல்லாம் செல்லாது. அது இந்தியாவில் மட்டும் தான்.

இந்திய மக்கள் மூளை தான் அதிக விலை என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இப்ப மலேசியா மக்கள் மூளை அதற்கு போட்டியாக வந்துள்ளது.

24 Comments:

gopi said...

Ippo Angeyumaaa???????

சுரேஷ் கண்ணன் said...

இதைப் பற்றி சில வருடங்களுக்கு மரத்தடி குழுமத்தில் எழுதியது நினைவுக்கு வருகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பயிற்சியையும் மதத்தையும் இணைத்து யோசிப்பது போன்ற முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

நல்லவேளை! சர்க்கரை பொங்கல்,புளியோதரை போன்றவைகளை இசுலாமியர்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அது இந்துக்கோயில்களில் தரப்படும் பிரசாதத்தின் குறியீடு. இதனால் மக்கள் மனம் மாற வாய்ப்புண்டு என்று எந்த இசுலாமிய அமைப்போ தலைவரோ ஆரம்பிக்கவில்லை. சந்தோஷம்.

பதிலுக்கு ராமகோபாலன் 'சிக்கன் பிரியாணியை' இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுவாரோ என்னமோ?

Anonymous said...

மூன்றில் இரண்டு பங்கு முஸ்லீம்கள்
உள்ள நாட்டில் இஸ்லாம் அரசு மதம்,
நாடு இஸ்லாமிய நாடு.82% இந்துக்கள்
கொண்ட இந்தியாவில் செக்யுலரிசம் என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு அதிக உரிமைகள்,அதிக சலுகைகள்.
இந்த யோகா தடை பற்றி இங்குள்ள
செக்யுலரிஸ்ட்கள் வாயே திறக்க
மாட்டார்கள்.வணக்கம் என்பதை சொல்வதே மத விரோதம் என்று
எழுதும் இஸ்லாமிய வலைப்பதிவர்கள்
இதை வரவேற்ப்பார்கள்.

geeyar said...

அதனால் உங்களுக்கு என்ன கேடு வந்தது என நான் தெரிந்து கொள்ளலாமா.

geeyar said...

82% இந்துக்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே எங்களை இந்துக்கள் என்றால் எப்படி. ஒன்று எங்களையும் எல்லா கோவில்களிலும் உங்களைப் போல் நடத்தச் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்களும் எங்களுடன் ஆடு கோழியுடன் வாருங்கள் கோவிலுக்கு. அதை விட்டு விட்டு இன்னும் 82% னு சொல்லி ஏமாற்ற வேண்டாம்.

geeyar said...

இதைப்போல நானும் சில தலைப்புகள் தருகிறேன் இட்லிவடை. இன்றைய தலைப்பு
1. திருச்செந்தூர் கோவிலில் ஆண்கள் மேலாடை அணிந்து செல்ல தடை. மேலாடையை களைந்தால் ஜாதி அடையாளங்களை எளிதில் கண்டுகொள்ள வசதியாக இருக்குமென்பதால்.

இப்னு சகீர் said...

இட்லிவடை,

நீங்கள் அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிவருடிகள் என்பதை நிறுவிவிட்டீர்கள்.

இஸ்லாம் வெறும் மதம் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. உண்மையில், மிகச்சரியான ஒரே வாழ்க்கை நெறி அது மட்டுமே. உண்மையான இஸ்லாமியராக இருப்பதே ஒருவருக்கு தேவையான அனைத்து வளங்களையும் கொடுத்துவிடும்.

அப்படி இருக்க, யோகாசனம் போன்ற பயிற்சிகளால் உடலும் மனமும் நலம்பெறும் என்று பொய் சொல்லி இந்துத்துவவாதிகள் மக்களை தவறான பாதைக்கு கொண்டுசெல்லுகிறார்கள். மந்திரங்கள் சொல்லாமல், குண்டலினி, சக்கரங்கள் போன்ற புரட்டுக்கள் இல்லாமல் அதை வெறும் உடற்பயிற்சியாக மட்டும் கருதிவிட முடியாது. ஏனெனில், யோகாசனத்தின் ஒவ்வொரு பயிற்சியும் இஸ்லாம் சொல்லாத ஒரு தத்துவத்தில் எழுந்தது. ஒவ்வொரு ஆசனமும் அந்த தத்துவத்தில் இருந்தே உருவாகின்றன. ஒரே உண்மையான அல்லாஹ்வை அன்றி நலன் தருவது வேறு எதுவும் இல்லை என இஸ்லாம் மார்க்கம் நம்புகிறது. அப்படி இருக்கையில், அல்லாஹ்வை வணங்குவது அன்றி வேறு வழிகளின்மூலம் உடல், மன நலனை பெறலாம் என நினைப்பது தவறு. பயிற்சிக்குரியது உடலோ மனமோ அல்ல, ஐவேளை தொழுகை மட்டுமே.

சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களை நீங்கள் இழிவு படுத்துகிறீர்கள். இந்த நாடு செக்யூலரிசமானது என்று பொய் சொல்லுகிறீர்கள். உண்மையில், நீங்கள் எங்களை கொடுமைக்குள்ளாக்குகிறீர்கள். எங்களை எங்களது மதநம்பிக்கைகளில் இருந்து புறந்தள்ள முயலுகிறீர்கள்.

உங்களைப் போன்றவர்களால்தான் ஒரு உண்மையான முஸ்லீம், இந்துக்கள் நடத்தும் எந்த வியாபார தலங்களிலும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கிறோம். இந்துக்களாகிய நீங்கள் ஒரு ஓட்டல் நடக்தினாலும் சரி, பலசரக்குக் கடைவைட்த்காலும் சரி, பர்னிச்சர் கடை வைத்தாலும் சரி, நீங்கள் தெய்வங்கள் என்று நம்புகிற உருவங்களுக்கு அந்த வியாபார பொருட்களை அர்ப்பணித்துவிட்டே வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட பொருட்களை ஒரு உண்மையான முஸ்லீம் எங்கனம் பயன்படுத்த முடியும்? ஆனால், பொய்யான செக்யூலரிசம் பேசும் இந்துத்துவவியாதிகளான நீங்கள் எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது இல்லை.

எங்களது வழியை பின்பற்ற எங்களது மதம் ஏதேனும் வழிமுறை காட்டினால் அதை பெரிதுபடுத்துகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு வாழ்வு உரிமை அளிக்க விரும்பினால் முதலில் உங்களது தெய்வங்களுக்கு வியாபார பொருட்களை வழங்கி வணங்காதீர்கள்.

அனைவரும் புழங்கும் வியாபார தலங்களில் உங்களது தெய்வங்களை வைத்திருப்பதும், அவை உங்களது வியாபாரத்தை பாதுகாக்கின்றன என்று நம்புவதையும் விட்டுவிட்டு ஒரு நல்ல மனிதராக மாறுங்கள்.

என்னதான் நாங்கள் அன்பாக வேண்டினாலும், ஒரு சில இந்துக்கள் மட்டுமே எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். மற்றவர்கள் தானும் தவறாக சென்று அடுத்தவர்களையும் தவறு செய்ய தூண்டும் விதத்தில் யோகாசனம் செய்ய தூண்டுவதும், உங்களது தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பொருட்களை எங்களுக்கு விற்கவும் செய்கிறீர்கள்.

இந்த நிலை குறித்து "சுவனத் தென்றல்" என்னும் வலை இதழில் வந்த கட்டுரையை உங்களது பார்வைக்கு வைக்கிறோம். அதை படித்த பின்பாவது எங்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். மனிதராக மாறுங்கள்.

http://suvanathendral.com/portal/?p=65

நாம் உண்மையான முஃமின்களா?


எழுதியவர்/உரை:நிர்வாகி

கேள்வி: -

நம்முடைய முஸ்லிம் சகோதரர் ஒருவர் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்: -
ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா?
நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!!

இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும் , வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே!

அவர்கள் நம்மைவிட விலிமை மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை நாம் வெற்றி கொள்ள முடியாது என்ற சிந்தனை நமக்கு மேலோங்குகிறதே!!

இந்நிலையில், நாம் வல்லமை மிக்க இறைவனின் நம்பிக்கயாளர்கள் தானா?

பதில்: -

இறைவனின் பெயரால், அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு (சிலைகளோ, மனிதர்களோ, சமாதிகளோ, நபிமார்களோ, இமாம்களோ, குருவோ) யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.

என தருமை சகோதரரே, நாம் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்து, நமது பொறுப்புகளை அவனிடமே பறைசாற்றி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளை பற்றிப் படித்துக்கொண்டு அவைகளுக்குக் கீழ்படிந்து நடப்போமேயானால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை உலகில் உள்ள மற்ற மதங்களை விட மேலோங்கச் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறான்.

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) வசனம் 33 ல் கூறுகிறான்: -

“அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (அல்குர்ஆன் 9:33)

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்) வசனம் 22 ல் கூறுகிறான்: -

“அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்”

கடந்த கால வரலாற்றையும் நாம் சற்று உற்று நோக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களிலிந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமே தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கமாக, பலரால் விரும்பக் கூடிய மார்க்கமாக இருந்து வந்திருக்கிறது.

கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாகத் தான் இணை வைப்பாளர்கள் முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் அவர்களுடைய ஆதிக்கம், அவர்களுடைய உலக வங்கி, மற்றும் அவர்களின் வட்டி சார்ந்த நிறுவனங்களின் கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.

ஏன் இப்படி? அதுதான் உங்களுடையதும் மற்றும் ஒவ்வொரு முஃமினின் சிந்தனையிலும் எழக்கூடிய கேள்வி.

“எல்லா மார்க்கங்களையும் விட இஸ்லாத்தை மிகைக்குமாறு செய்வேன்” என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மைதானா?

ஆமாம் சகோதரரே! அல்லாஹ்வின் வாக்கு முற்றிலும் உண்மை. நாம் தான் நம்முடைய அமல்களிலும், செயல்களிலும் குறைபாடுகளையுடைய முஸ்லிம்களாக, முஃமின்களாக இருக்கிறோம்.

நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-

நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -

“முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”

நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.

ஆனால்,

முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,
நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,
தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,
மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,
ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,
அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …
அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.

ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,

- மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.

- தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது

இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.

இஸ்லாம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காமல், நாம் இஸ்லாத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்கவேண்டும். நம்முடைய மனசாட்சி கூறும் உண்மை நமக்கு விருப்பமானதாக இல்லாமல் இருந்தால், நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு பணிந்து ஸுஜுது செய்தவர்களாக பாவமன்னிப்பு கோரவேண்டும். நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை இவ்வுலகில் நிலை நிறுத்த, நம்முடைய சக்திக்கேற்றவாறு பாடுபடுவேன் என்று அல்லாஹ்விடம் உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். மேலும் இதை முதலில் நம்மிலிருந்தும் பின்னர் நமது குடும்பத்தார்களிடமிருந்தும் ஆரம்பம் செய்யவேண்டும்….

ஆமாம், இதற்கு 50 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் அல்லது ஏன் 500 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி நிலையானது, உண்மையானது, என்றுமே மாறாதது. நாம் இவ்வுலக வாழ்வைவிட மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் தந்து, மரணத்தை வெறுப்பதை விட நேசிக்க ஆரம்பித்து, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றினால் இன்ஷா அல்லாஹ் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மார்க்கமே மேலோங்கி நிற்கும். நானும், நீங்களும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நிலையை அடையும் நாளில் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 24, ஸூரத்துத் நூர் (பேரொலி), வசனங்கள் 55௫7 ல் கூறுகிறான்: -

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ‘அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்¢ இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.”

யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.
யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக.
யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக.
யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக.

யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக.

யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக.

யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக.
யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.

யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. ஆமீன்.

அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் கருணை புரிந்து நம் அனைவருக்கும் இஸ்லாத்தின் நேரான பாதையைக் காட்டுவானாகவும்.

இதில் ஏதேனும் உண்மைகள் மற்றும் பலன்கள் இருப்பின் அது அல்லாஹ்வின் உதவியைக் கொண்டும் அவனது வழிகாட்டுதலைக் கொண்டும் தான். ஏதேனும் தவறுகள் இருப்பின் அது என்னுடையது. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவனாகவும் வல்லமை மிக்கோனாகவும் இருக்கிறான்.

தங்களின் இஸ்லாமிய சகோதரன்,

புர்ஹான்,

நாரத முனி said...

ஜீயரே 82% எல்லாம் ரைட். உங்கள ஹிந்துன்னு சொல்லி சேத்துக்க கூடாதா? அப்படினா உங்களுக்கு என்ன உள் ஒதுக்கீடு தானா? பெனிபிட்ட அனுபவிக்க மட்டும் ஹிந்துன்னு சொல்லிகறது அவ்ளோ நல்லாவா இருக்கு!!!!

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ் கண்ணன்,
//சர்க்கரை பொங்கல்,புளியோதரை போன்றவைகளை இசுலாமியர்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அது இந்துக்கோயில்களில் தரப்படும் பிரசாதத்தின் குறியீடு. இதனால் மக்கள் மனம் மாற வாய்ப்புண்டு என்று எந்த இசுலாமிய அமைப்போ தலைவரோ ஆரம்பிக்கவில்லை. சந்தோஷம்.

பதிலுக்கு ராமகோபாலன் 'சிக்கன் பிரியாணியை' இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுவாரோ என்னமோ?
//
Tight Rope Walking மாதிரி நல்லா பேலன்ஸ் பண்ணி எழுதியிருக்கீங்க போல :) ஆனா, சிக்கன் பிரியாணி, பன்றி / மாட்டு இறைச்சி போல பிரச்சினைக்குரியது இல்லையே !!!!

enRenRum-anbudan.BALA said...

இப்னு,
யோகா வெறும் உடற்பயிற்சியா, இந்துமத நம்பிக்கையை திணிப்பதா என்பது பற்றி என்னிடம் கருத்து இல்லை. ஆனால்,

//உங்களைப் போன்றவர்களால்தான் ஒரு உண்மையான முஸ்லீம், இந்துக்கள் நடத்தும் எந்த வியாபார தலங்களிலும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கிறோம். இந்துக்களாகிய நீங்கள் ஒரு ஓட்டல் நடக்தினாலும் சரி, பலசரக்குக் கடைவைட்த்காலும் சரி, பர்னிச்சர் கடை வைத்தாலும் சரி, நீங்கள் தெய்வங்கள் என்று நம்புகிற உருவங்களுக்கு அந்த வியாபார பொருட்களை அர்ப்பணித்துவிட்டே வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட பொருட்களை ஒரு உண்மையான முஸ்லீம் எங்கனம் பயன்படுத்த முடியும்?
//
நீங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. தங்கள் நம்பிக்கை போலவே, கடைகளில் கடவுளர் படங்கள் இருந்தால் வளம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ! அப்படிப்பட்ட கடைகளில் இசுலாமியர் பொருட்கள் வாங்கக் கூடாது என்று திருக்குர்ரான் சொல்கிறதா ??? அல்லது உங்கள் கருத்தா ? விளக்கவும்.

மேலும், கடைக்காரரின் உரிமை என்று ஒன்று இருக்கிறது தானே ???

நன்றி.

எ.அ.பாலா

Sankar said...

Yoga is more towards Hinduism.... I agree with Malaysian Govt on this regard.

dondu(#11168674346665545885) said...

இசுலாமியர் ஆங்கிலக் கல்வி பெற தடை விதித்தன இந்தியாவில் இசுலாமிய அமைப்புகள் போன நூற்றாண்டு துவக்கத்தில் அதன் பலனை இப்போதைய இசுலாமியர் இன்னமும் அனுபவிக்கின்றனர், கல்வியில் அவர்கள் பின் தங்கியிருப்பதன் மூலம்.

யோகா கற்று கொள்ளாவிட்டால் அது சம்பந்தப்பட்டவருக்குத்தான் நட்டம், யோகாவுக்கு அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

யோகாவில் சூரிய நமஸ்காரம் போன்றவை இருப்பதால் அவற்றை தம் மத கோட்பாடுகளுக்கு உட்படாமல் இருப்பதாக இஸ்லாமியர்கள் கருத வாய்ப்பிருக்கிறது. மிகவும் பற்றுள்ள முஸ்லீம்களும் சரி, யூதர்களும் சரி அவர்கள் வாழ்வில் செய்யும் ஒவ்வொன்றுமே தம் மதத்தில் அனுமதித்தவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பார்கள். நவீன கால வசதிகளைக் கூட அந்த மத அனுமதியின் மூலமே பாவிப்பார்கள்.

உதாரணமாக இங்கு பல இடங்களில் சனி ஞாயிறு அன்று மின்தூக்கி எல்லா தளங்களிலும் நின்று சொல்லும். என்னடான்னு பார்த்தா யூதர்கள் விடுமுறை தினங்களில் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாதாம். அதனால இந்த லிப்டில் ஏறினா பட்டன் எதுவும் அழுத்த வேண்டாமாம். அதாவது விடுமுறை தினத்தன்று கடவுளை கும்பிட்டுக் கொண்டு வேறு வேலை எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு இப்படி மாறி நான் ஸ்விட்ச்சை அழுத்தவில்லை என்றால் நான் ஓக்கே. இப்படி வீட்டில் டயத்துக்கு ஆன் ஆகும் விளக்குகள் எல்லாமும் உண்டு. அதுவாகத்தானே போகுதுன்னு ஒரு விளக்கம். இப்படி பலவிதமான புரிதல்கள் தன் மத கோட்பாடுகள் மீது. ஆனால் மத கோட்பாடுகளை மீறவில்லை என்ற நிம்மதி இருக்கிறது அல்லவா.

இஸ்லாமில் கூட உனக்கு நடக்கும் நன்மைகளுக்கு கடவுள் காரணம் என்றும் கெடுதல்களுக்கு நீயே காரணம் என்றும் குரானில் சொல்லி இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். யோகா நல்லது என்ற கணக்கின் கீழ் வருவதால் கடவுள் தந்ததாகக் கருதி தடை செய்யாமல் அனைவரும் பாவிக்கலாம் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

இப்னு Jihadi,
You cannot find a single Muslim shop in Bangalore without that Mecca Islamic portrait written in Arabic. Do you mean Hindus should boycott the entire Muslim businesses?

Let me finish off with the usual terminator argument. We gave you the country you wanted, y the hell r u still staying back and bullying us.

Anonymous said...

Dear Ibhnu Sakir,
You have faith that just practicing five prayers is enough for you. I don't disagree with that. Why are you forcing/taking freedom away from other people to do what they think is good for them.

Also dont we see kuranic verses in muslim business establishments. They think having those verses gives them prosperity. Similarly hindu people think serving to our Gods gives them prosperity. What is wrong in that?

Peace will be on this earth only when you accept other people can have their own opinion/path/practice etc. Thinking that all other people not following your path are fools is very wrong.

PS: i am not a bhramin.

Suresh R

Anonymous said...

//// இஸ்லாம் வெறும் மதம் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி////
அப்பறம் ஏன் ஊர் ஊரா பொய் குண்டு வைக்கறீங்க?

////இப்படிப்பட்ட பொருட்களை ஒரு உண்மையான முஸ்லீம் எங்கனம் பயன்படுத்த முடியும்?/////

யாரு வாங்க சொன்ன ? வாங்காத! எல்லாத்தையும் பாகிஸ்தான் ல இருந்து இறக்குமதி செய்.
***********************************
பாகிஸ்தான், இரான், இராக் மிடில் ஈஸ்ட் ல இருக்கிற முஸ்லீம் பொண்ணுங்க வாழ்க்கை ரொம்ப சோகமானது. ஒவ்வொருத்தனும் ரெண்டு மூணு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு கொடும படுத்துறான். கேவலமான அடிமைகள் போல தான் அவங்க இருக்காங்க. பாவம்!
கேட்டா இஸ்லாம் ல அப்படித்தான் சொல்லி இருக்கு சொல்றீங்க! என்னங்க டா! மத்த மதங்கல இது மாதிரி இருந்தாலும், இப்ப எல்லாம் மாறிட்டங்க! ஆனா இவனுக மட்டும் மாற மாட்டனுங்க!
இது மாதிரி பேசறவங்கள கொஞ்ச நாள் மிடில் ஈஸ்ட் எ இருக்க சொல்லணும்!

Rakesh said...

இப்னு சகீர்

The perfect example of Islamic Fundamentalism. Only because of you persons, we need a blog like IV.

சூஃபி said...

அஸ்ஸலாம் அலைக்கும் ரஹமத்துல்லாஹி பரக்கத்...
இப்னு சகீர்..

நீங்கள் சொல்வது போல் தவிர்க்க வேண்டிய இன்ன பிற விஷயங்கள்...

1.இந்துக்கள் (காஃபிர்கள்) சூரியனை கடவுளாக வழிபடுகிறார்கள் எனவே சூரிய ஒளி நம் மீது படுவது நம் மத நம்பிக்கைக்கு முரணானது...

2.இந்துக்கள் (காஃபிர்கள்) நதிகளை தெய்வங்களாக வணங்குகிறார்கள் எனவே நதிகளில் குளிப்பதும்,பயன்படுத்துவதும் நம் நம்பிக்கைகளுக்கு முரணானது...

3.இந்துக்கள் (காஃபிர்கள்) பூமி பூஜை செய்வதன் மூலம் நிலத்தையும் கடவுளாக வணங்குகிறார்கள்..

எனவே இந்த இந்துக்கள் (காஃபிர்கள்) இருக்கும் நாட்டில் நாம் வாழலாமா?
வாருங்கள் சவுதி அரேபியா செல்வோம்..இன்ஷா அல்லாஹ்

மா சலாமா...

geeyar said...

//நாரத முனி said...
ஜீயரே 82% எல்லாம் ரைட். உங்கள ஹிந்துன்னு சொல்லி சேத்துக்க கூடாதா? அப்படினா உங்களுக்கு என்ன உள் ஒதுக்கீடு தானா? பெனிபிட்ட அனுபவிக்க மட்டும் ஹிந்துன்னு சொல்லிகறது அவ்ளோ நல்லாவா இருக்கு!!!!
//

யாருக்கு யார் உள்ஒதுக்கீடு தர்ரது. இன்னும் மேலே இருக்கிறதா நினைக்காதீங்கோ. 82% ல 80% நாங்க. பாக்கி 2% தான் நீங்க. எனவே உள் ஒதுக்கீடு தர்ரதா இருந்தா நாங்கதான் உங்களுக்கு தரவேண்டும். சரியா?

இப்னு சகீர் said...

// யாரு வாங்க சொன்ன ? வாங்காத! எல்லாத்தையும் பாகிஸ்தான் ல இருந்து இறக்குமதி செய்.//

//கேட்டா இஸ்லாம் ல அப்படித்தான் சொல்லி இருக்கு சொல்றீங்க! என்னங்க டா! மத்த மதங்கல இது மாதிரி இருந்தாலும், இப்ப எல்லாம் மாறிட்டங்க! ஆனா இவனுக மட்டும் மாற மாட்டனுங்க!
இது மாதிரி பேசறவங்கள கொஞ்ச நாள் மிடில் ஈஸ்ட் எ இருக்க சொல்லணும்//

எங்களது உணர்வுகளை மதியுங்கள் என்று பண்பாக எழுதினாலும், இடக்காக நீங்கள் பதிலளிக்கிறீர்கள். இருப்பினும், ஒரு இஸ்லாமியனாக என்னால் கண்ணியமாகவே பதிலளிக்க முடியும்.

எங்களை பாக்கிஸ்தானுக்கு போகச் சொல்லுகிற, சவுதி பொருட்களை வாங்க சொல்லுபவர்களுக்கு எல்லாம் எங்களிடம் பதில் இல்லை.

இந்தியா எங்கள் நாடு. ஆங்கிலெயர்கள் வந்து ஆதிக்கம் செய்ததாலோ, அவர்களுக்குப் பின்னர் இந்துத்துவவாதிகளின் கைக்கு இந்த நாடு போனதாலோ இந்த வரலாற்று உண்மை மாறாது.

ஆங்கிலேயர் இந்த நாட்டை கைப்பற்றுவதற்கு முன்புவரை உலக பொருளாதாரத்தில் முதலில் இந்தியா இருந்தது. அந்த நிலைக்கு இந்த நாட்டை கொண்டுவருவது இந்த நாட்டின் உண்மையான வாரிசுகளான எங்கள் கையில்தான் இருக்கிறது.

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;"

பல மதத்தினரும் வந்து பொருட்கள் வாங்கும் இடத்தில் உங்களது மத பழக்கங்களை திணிக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். நீங்கள் நடத்தும் கடையில் உள்ள பொருட்களை உங்களது கடவுளுக்கு படைக்கிறீர்கள். ஊதுபத்தி சாம்பிராணி காட்டி அந்த உயிரற்ற சடப்பொருட்களை வணங்குகிறீர்கள். அதன் பின்னால்தான் வியாபாரம் செய்கிறீர்கள். மற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதை நாங்கள் உபயோகப்பது ஹராமாகும். எங்களது வீடுகளில் பொய்யான கடவுளுக்கு படைக்கப்பட்ட பொருட்களை வாங்குவதோ, பயன்படுத்துவதோ கிடையாது.

"அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்"

எனவே இஸ்லாமியருக்கு மட்டுமாவது உங்களது கடவுள்களுக்கு படைக்கப்படாத பொருட்களை விநியோகம் செய்யுங்கள். மதசகிப்புதன்மை உள்ளவர்கள் இதை செய்ய முன்வருவார்கள். மற்றவர்களை அல்லாஹ்வே கவனித்துக்கொள்ளுவான்.

நாரத முனி said...

அடடே ஜீயரே, இப்போ எப்படி 82% ல உங்கள சேத்துகிட்டீங்க?
கொஞ்சம் நேரம் முன்ன தான் நீங்க out of 82%னு statement விட்டிங்க!!
சரி சரி கருணாநிதி காத்து அடிச்சுருக்கும்...

geeyar said...

நாரதமுனி அவர்களே!

நான் சொல்வது உண்மையிலே உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்றீங்களா? நீங்கள் சொன்ன 82 % தில் 2% மட்டுமே நீங்கள். ஆனால் 82 % மும் நீங்கள் என்பதுபோல் மாய தோற்றத்தை ஏன் ஏற்படுத்துகின்றீர்கள்.

கொடும்பாவி-Kodumpavi said...

ஐயா இப்னு,


//ஆங்கிலேயர் இந்த நாட்டை கைப்பற்றுவதற்கு முன்புவரை உலக பொருளாதாரத்தில் முதலில் இந்தியா இருந்தது. அந்த நிலைக்கு இந்த நாட்டை கொண்டுவருவது இந்த நாட்டின் உண்மையான வாரிசுகளான எங்கள் கையில்தான் இருக்கிறது.
//
அப்போகூட இந்த நாட்டினை 'நாம்' முன்னிருத்துவோம்னு உங்களுக்கு சொல்ல வரலை?
நீங்கள்தான் இந்த நாட்டின் வாரிசு? - உங்களுக்கு மனசாட்சி என்பதை அல்லா வைக்க மறந்துவிட்டார்.

//
அந்த உயிரற்ற சடப்பொருட்களை வணங்குகிறீர்கள்.
//
உயிரற்ற சடப்பொருள் என்று இந்துக்களின் நம்பிக்கையை கொச்சை படுத்துவதுதான் ஒரு இஸ்லாமியரான உங்கள் பதிலா? இதில் எங்கே உங்கள் கண்ணியம் இருக்கிறது? கொஞ்சம் விளக்குங்க..


//எங்களது வீடுகளில் பொய்யான கடவுளுக்கு படைக்கப்பட்ட பொருட்களை வாங்குவதோ, பயன்படுத்துவதோ கிடையாது

//
பொய்யான கடவுள்... என்னங்க இது .. கடவுளிலும் பொய்யா..? கடவுள் என்றாலே உண்மைதானே.. இங்கு யாரவது அல்லா பொய் என்று சொன்னார்களா? உங்க பார்வையை கொஞ்சம் விசாலப்படுத்துங்க..

//மதசகிப்புதன்மை உள்ளவர்கள் இதை செய்ய முன்வருவார்கள்.
//
மத சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்க பேசறதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

Anonymous said...

மத சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்க பேசறதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.//

எல்லா நூற்றாண்டிலும்தான் , ஏன்னா அப்படி சொல்லிருக்கு.