பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 28, 2008

மும்பையில் நரேந்தர மோடி

Summary of Modi's press meet in Mumbai 10 minutes back

- Rs 1 crore for security personnels who died during ops
- This is not an attack on Mumbai - it is an attack on India
- we are standing with mumbai
- 1st time Pak attaked from sea.
- PM address to Nation was disappointing
- Nation expects more from PM
- It is an attack on India's sovereignty
- Pak has violated UN convention

Modi, who visited the residence of Anti Terrorism Squad (ATS) Chief Hemant Karkare who was killed in the attack on Wednesday, said that the nation should join hands in the fight against terrorism

19 Comments:

Krish said...

மோடி!

I was listening to him.He was speaking in Hindi so we couldn't understand. Can you please give full excerpts....if you can

KaveriGanesh said...

welcome me.narendra modi, we need a brave leader like u for our nation.

Anonymous said...

One of the Terrorist has communicated to a mediaperson and asked where these media
when his sister was raped in Gujarat . ;(

Jai Modi!!

ஜயராமன் said...

//// பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

Latest News : மும்பையையும் இந்த நடு இரவில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பல நட்சித்திர ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

http://tmpolitics.blogspot.com/2008/11/blog-post_86.html

///

இந்த மும்பைத் தாக்குதலை நடத்தியது பிஜேபி தானாம். தமிழ் இஸ்லாமிய இணைய தளங்க்ள் சொல்லுகின்றன. வெட்கம்!! வெட்கம்!!

நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்வரை தீவிரவாதத்தை தீர்க்க முடியாது. இஸ்லாமிய சகோதரர்கள் தீவிரவாதிகளை இஸ்லாத்துடன் இணைத்து அவர்களைக் காக்கும் இழி முயற்சியில் இருக்கும்வரை இந்தியாவில் அமைதி திரும்பாது.

நன்றி

ஜயராமன்

விஜய் said...

This is really a great gesture by a n neighbouring state chief minister. Even Vilasrao Deshmukh hasn't come to the scene of fight. But Mr. Narandra Modi has come. Just can't wait for the day, when he will be at the helm of affairs for the whole of India. If not PM, make him the next Home mInister and let him teach to this Congress Idiots, how to handle terrorists.

Congress are just fit to lick Sonia and Rahul's feet.

Anonymous said...

"மோடி சாப் ! நீங்கதான் எங்களுக்கு வேண்டும்.

அப்பாவி மக்களைத் தாக்கும் கோழைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு வருக !

நீங்கள் பாரத பிரதமராக வரவேண்டும் எனபதே எங்கள் விருப்பம்"

M Arunachalam said...

Times of India reports thus:

"US officials and lawmakers refrained from naming Pakistan, but their condemnation of "Islamist terrorism" left little doubt where their anxieties lay. "It is often said that India and America have a natural bond as the two largest democracies. Today, we share a bond of a common enemy: what the 9/11 Commission identified as Islamist terrorism. Islamist ideology is spreading across South Asia, and must be stamped out," California Congressman Ed Royce said."

Even PM Sonia, sorry, Manmohan Singh, who is allowed to call himself as PM, has said that this terrorist attack has involvement by groups based across the border.

So, nobody needs to be under any illusion that it is NOT by muslim or islamic terrorists.

Counter-terrorism experts in US & UK have far better knowledge on terrorist matters than the mentally deranged bloggers commenting here under psudonyms. Moreover, the very fact that these lunatics have started venting their anger on Brahmins is a clear proof that all these buggers are really rattled about the backlash when the next Lok Sabha elections are going to take place.

At that time, there won't be any place in India for Sonias, Karunanidhi's & other impotents to hide.

Whether Modi will become a PM or a Home Minister or not, this Incompetent UPA Govt. will be consigned to the dustbins of history. And that is the day when India will be re-born as a nation state. Till then, we Indians neither have a government nor self-respect in the eyes of the world. That is what this terrorist attack has proved before the whole world.

paarvai said...

திரு. மோடி. தேசிய அளவில் வாருங்கள். உங்களைப் போன்ற உறுதி படைத்த ஒரு தலைவர் தான் இன்றைய பாரதத்தின் தேவை.

Anonymous said...

Modi vaanthaa india sudugaduu thaan

chandraprakasam said...

என்ன இது? மோடி என்ன சர்வரோக நிவாரணியா? இப்போது மன்மோகன் சிங் நிலையில் யாரிருந்தாலும் முழி பிதுங்கிதானே நிற்க வேண்டும்? உளவுத்துறையோ கடலோர காவல் துறையோ தெளிவான தகவல் திரட்டியிருந்தால் இந்த பிரச்சினை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு இருக்குமல்லவா? மோடி பிரதமரானால் அவரா கமாண்டோ படைக்கு தலைமை வகித்து செல்ல போகிறார்? பிரதமர் யாரென்பதுதான் இப்போது பிரச்சினை என்றால் விஜயகாந்தை கூட பிரதமராக்கலாம்.

M Arunachalam said...

It seems many of the anonymous & non-anonymous morons either don't have brain or not willing to use it, if they have one.

Why does terrorists perceive today's India as a soft target & do their acts with impunity?

Because it is headed by a PM controlled by a SPM, who, in turn, has to dance to the tunes of her allies in order to keep the Govt. in power?

She & her allies in Govt. for the sake of minority votes are going to any extent to subvert the Indian legal system without bothering about the nation's security.

Thats why, no terrorist worth his salt will shy away from doing his apprenticeship in India & against Indian targets. The reasons are:

1. Because of the weak leadership of India's ruling Govt., they know the Govt. will not be serious in looking for intelligence information about anti-India activities. Even if some info comes to its notice accidentally, the Govt. will NOT pursue it to its logical conclusion. Because of this, the terrorist feels that more often than not he will succeed in his mission to terrorise Indian targets.

2. Because of that non-fear only, so many terrorists events have happened during the UPA regime & the current one shows how daring the terrorists have become by coming out in the open & fighting with the elite Army, Navy & NSG commandos. That shows their confidence that even if they are caught by chance, THERE ARE NO TOUGH ANTI-TERROR LAWS in India to bring them to SPEEDY JUSTICE and Indian justice system is notoriously famous for its long-winding route to conclusion, if at all.

3. Assuming even under the routine laws, one day the terrorist, who was unfortunately caught by Govt. forces & put under the "comforts" of the normal Indian Criminal Justice System, and finally, the courts have given him, say, death sentence, then also the terrorist will not be afraid because there are lots of people & example that the UPA Govt. will NOT HANG HIM. the example is Afzal Guru who has been sentenced to the gallows by Supreme Court is still allowed to live because of minority vote by Sonia & Allies. Plus there are Commies & Human Rights Groups who will come to the terrorists rescue & fight for commuting his death sentence to immediate release.

So, all in all, under the UPA rule, terrorists have better chance of survival in India than ordinary Indian citizens, who have to suffer from terrorism & insecurity, price rice, economic downturn & job losses, daily power cuts and natural calamities.

On the contrary, if Modi or someone with strong conviction & concern about India's security is heading the Govt., he has to only give clear-cut direction to the security forces & make them accountable for their actions. These are professional outfits & without political interference, their hands will not be tied & one can expect them to do a professional job. So, whether it is intelligence gathering or combating or flushing out militants or their accomplices from their hide-outs, etc they will be doing their act as a matter of routine & without any fuss. Moreover, a strong-willed administrator like Modi will not prevaricate on hanging a convicted terrorist due to vote bank politics.

Such kinds of work/acts will send out a clear-cut signal to the entire world that India is governed by a no-nonsense guy & no acts of terrorism or help to terrorism will be tolerated even one bit & they will think twice before even contemplating such acts.

What India is lacking today is a strong, clear & committed leadership which believes in India's security without any fear or favour.

So, Morons, the moral of the story is, even if Modi comes and India becomes a Cremation Ground, Don't worry!!! Because all the dead-bodies will be that of TERRORISTS & THEIR HELPERS LIKE YOU. Not the dead-bodies of Innocent citizens and brave security-men.

I am looking forward to the day when Indian security agencies start screening all the blogs in order to flush out anti-India elements like these anonymous and psudonym commentators in blogs like this & particularly the so-called "Tamil bloggers".

Appa Irukkuda Unga Ellarukkum Aappu.

Anonymous said...

சந்திரப்ரகாசம்

பார்லிமென்ட் வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் / தண்டிக்கப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி வந்திருக்காது

ஜெய்பூர்,டெல்லி போன்ற நகரங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த போது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி வந்திருக்காது

குறைந்தது இத்தனை தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடந்தும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் கையாலாகாத உள்துறை மந்திரி சிவாஜி ராவ் பாட்டீலை மாற்றியிருந்தாலாவது இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி இருந்திருக்காது

மோடி இருந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கும் என்பது தான் கருத்து.

//அவரா கமாண்டோ படைக்கு தலைமை வகித்து செல்ல போகிறார்?//
இப்படிக் கேட்டால் சந்திரபிராகசத்திற்கு பதில் சந்திர "ட்யூப்லைட்" என்றுதான் சொல்ல வேண்டும்.

Anonymous said...

சந்திரப்ரகாசம்

பார்லிமென்ட் வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் / தண்டிக்கப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி வந்திருக்காது

ஜெய்பூர்,டெல்லி போன்ற நகரங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த போது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி வந்திருக்காது

குறைந்தது இத்தனை தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடந்தும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் கையாலாகாத உள்துறை மந்திரி சிவாஜி ராவ் பாட்டீலை மாற்றியிருந்தாலாவது இப்படி முழி பிதுங்கி நிற்க வேண்டி இருந்திருக்காது

மோடி இருந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கும் என்பது தான் கருத்து.

//அவரா கமாண்டோ படைக்கு தலைமை வகித்து செல்ல போகிறார்?//
இப்படிக் கேட்டால் சந்திரபிராகசத்திற்கு பதில் சந்திர "ட்யூப்லைட்" என்றுதான் சொல்ல வேண்டும்.

M Arunachalam said...

Just in case any moron blogger/ commenter has any doubts about the IMPOTENCY OF UPA GOVT., here is the score of Terrorists Attacks in India in 2008.

8. Current Mumbai Terrorist Seige is the 8th major terrorist attack in India this year. The previous seven are:
7. 30 October: Explosions kill at least 64 in north-eastern Assam
6. 30 September: Blasts in western India kill at least seven
5. 27 September: Bomb blasts kills one in Delhi
4. 13 September: Five bomb blasts kill 18 in Delhi
3. 26 July: At least 22 small bombs kill 49 in Ahmedabad
2. 25 July: Seven bombs go off in Bangalore killing two people
1. 13 May: Seven bombs hit markets and crowded streets in Jaipur killing 63

Totally at least 204 people have been killed in the previous 7 attacks. In the current seige, at least 143 people have so far been killed making a total of 347 people's blood have been drunk by UPA.

The loss of property will be additional and will be in the region of several thousand crores rupees equalling DMK's commission in just one deal - Telecom Specturm allocation deal.

God Save India from this UPA Govt.

வடகரை வேலன் said...

//chandraprakasam said...

என்ன இது? மோடி என்ன சர்வரோக நிவாரணியா? இப்போது மன்மோகன் சிங் நிலையில் யாரிருந்தாலும் முழி பிதுங்கிதானே நிற்க வேண்டும்? உளவுத்துறையோ கடலோர காவல் துறையோ தெளிவான தகவல் திரட்டியிருந்தால் இந்த பிரச்சினை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு இருக்குமல்லவா? மோடி பிரதமரானால் அவரா கமாண்டோ படைக்கு தலைமை வகித்து செல்ல போகிறார்? பிரதமர் யாரென்பதுதான் இப்போது பிரச்சினை என்றால் விஜயகாந்தை கூட பிரதமராக்கலாம்.//

நாட்டுக்காகச் செயல்படும் பிரதமர்தான் வேண்டும். சோனியாவுக்காவும், கூட்டனி ஆட்களைத் திருப்திப்படுத்தும் ஒருவர் வேண்டாமென்ற கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

Ananth said...

IV,
See this sad state of our media.
http://dinamalar.com/fpnnews.asp?News_id=2382&cls=row4

While country is burning, these people are proud about the hit-rate, their reach over tamils.

Seriously it sucks !!!

chandraprakasam said...

எனக்கு புரிந்த அரசியல் அறிவின்படி மோடி இப்போது செய்துகொண்டிருப்பது ஒரு ஸ்டண்ட். பிரச்சனையின் ஆணிவேர் "Intelligence failure". கூட்டணி குழப்பங்கள், அதிதீவிர சிறுபான்மை ஆதரவு போன்ற அபத்தங்கள் பா.ஜ.க.வாலும்(ஆட்சிக்கு வருவதற்கு/வந்த பிறகு) தவிர்க்க முடியாதது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

paarvai said...

வாங்க சார் சந்திர”ட்யூப்லைட்”....இது அரசியல் ஸ்டண்ட் என்றால்... இதற்குமுன்னால் நமது மாண்புமிகு பாரத பிரதமர்/உள்துறை அமைச்சர் செய்தது என்னது...வாயில....ரொம்ப நல்ல வார்த்தை தான் வருது...ஏன் சார்...இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல?

Anonymous said...

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார். கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.


இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது.



மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.



ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்